9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
புள்ளியியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்க்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க 47, 53, 62, 71, 83, 21, 43, 47, 41.
2.
ஒரு வகுப்பில் கணித அலகுத் தேர்வில், 10 மாணவர்கள் 75 மதிப்பெண், 12 மாணவர்கள் 60 மதிப்பெண், 8 மாணவர்கள் 40 மதிப்பெண் மற்றும் 3 மாணவர்கள்30 மதிப்பெண் பெற்றனர் எனில் மொத்தத்தில் சராசரி மதிப்பெண் என்ன?
3.
கீழ்க்காணும் தரவுகளுக்குக் கூட்டுச் சராசரியிலிருந்து, விலக்கங்களின் கூட்டுத்தொகை காண்க.
21,30,22,16,24,28,18,17
4.
ஒரு பரவலின் சராசரி மற்றும் முகடு முறையே 66 மற்றும் 60 ஆகும். இடைநிலை அளவு காண்க.
5.
இடைநிலை அளவு காண்க.
| உயரம் (செ.மீ) | 160 | 150 | 152 | 161 | 156 | 154 | 155 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 12 | 8 | 4 | 4 | 3 | 3 | 7 |
6.
ஓர் எண் தொகுப்பானது ஐந்து 4 களையும், நான்கு 5 களையும், ஒன்பது 6 களையும், ஆறு 9 களையும் கொண்டுள்ளது. எனில் முகடு காண்க.
7.
பின்வரும் எண்களுக்கு முகடு காண்க 17, 18, 20, 20, 21, 21, 22, 22
8.
ஓர் அரிசி ஆலையில் உள்ள ஏழு தொழிலாளிகளின் நாள்கூலித் தரவுகள் முறையே ரூ. 500, ரூ. 600, ரூ. 600, ரூ. 800, ரூ. 800, ரூ. 800 மற்றும் ரூ. 1000. நாள்கூலித் தரவுகளின் முகடு காண்க.
9.
முதல் 10 பகா எண்களின் இடைநிலை அளவு
4
4.5
5
5.5
10.
முதல் 10 பகா எண்களின் வர்க்கங்களின் சராசரி
12.6
12.7
12.8
12.9
11.
சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை _____.
0
n - 1
n
n + 1
12.
ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு _____.
நிகழ்வெண்
வீச்சு
முகடு
இடைநிலை அளவு
13.
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு.
101
100
99
98
1.
47, 53, 62, 71, 83, 21, 43, 47, 41.
ஏறுவரிசை = 21,41,43,47,47,53,62,71,83
உறுப்புகளின் எண்ணிக்கை = 9, இது ஒரு ஒற்றை எண்
உறுப்புகளின் எண்ணிக்கை \(\\ \left( \cfrac { n+1 }{ 2 } \right) \\ \)ஆவது உறுப்பு
இடைநிலை அளவு = \(\left( \cfrac { 9+1 }{ 2 } \right) \)ஆவது உறுப்பு
= \(\left( \cfrac { 10 }{ 2 } \right) \)ஆவது உறுப்பு
= 5 ஆவது உறுப்பு
= 47
இடைநிலை அளவு = 47
2.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 10 + 12 + 8 + 3 = 33
33 மாணவர்களின் மதிப்பெண்களின் கூடுதல் \(\bar { x } =\frac { \sum { fx } }{ \sum { f } } \) = \(\frac { 10(75)+12(60)+8(40)+3(30) }{ 10+12+8+3 } \)
சராசரி மதிப்பெண் = மொத்த மதிப்பெண்/ மாணவர்களின் எண்ணிக்கை
= \(\frac { 750+720+320+90 }{ 33 } \)= \(\frac { 1880 }{ 33 } \)
= 56.96 அல்லது 57 (தோராயமாக)
சராசரி மதிப்பெண் = 56.97
3.
கூட்டுச்சராசரி \(\bar { X } \) லிருந்து xi இன் விலக்கம் xi -\(\bar { X } \), i = 1, 2,....8 ஆகும்.
விலக்கங்களின் கூட்டுத்தொகை
=(21-22)+(30-22)+(22-22)+(16-22)+(24-22)+(28-22)+18-22)+(17-22)
=16-16=0 அல்லது
எனவே சராசரியிலிருந்து அனைத்து உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை பூச்சியம் என அறியப்படுகிறது.
4.
சராசரி = 66 முகடு = 60
முகடு ≈ 3 இடைநிலை அளவு - 2 சராசரி
60 ≈ 3 இடைநிலை அளவு - 2(66)
3 இடைநிலை அளவு ≈ 60 + 132
இடைநிலை அளவு ≈ \(\frac { 192 }{ 3 } \) ≈ 64
5.
கொடுக்கப்பட்ட தரவுகளை ஏறு வரிசையில் பின்வருமாறு எழுதுவோம்.
| உயரம்(செ.மீ) | மாணவர்களின் எண்ணிக்கை | குவிவு நிகழ்வெண் |
| 150 | 8 | 8 |
| 152 | 4 | 12 |
| 154 | 3 | 15 |
| 155 | 7 | 22 |
| 156 | 3 | 25 |
| 160 | 12 | 37 |
| 161 | 4 | 41 |
இங்கு N = 41
இடைநிலை அளவு =\(\left( \frac { N+1 }{ 2 } \right) \)ஆவது மதிப்பு \(\left( \frac { 41+1 }{ 2 } \right) \) ஆவது மதிப்பு =21 ஆவது மதிப்பு.
41 மாணவர்களின் உயரங்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தினால் 21ஆவது மாணவரின் உயரம் மைய மதிப்பாக இருக்கும். இவரின் இருபுறமும் 20 பேர் உள்ளனர். எனவே நாம் 21ஆவது மாணவரின் உயரத்தைக் காண்பது அவசியமாகிறது. 15 மாணவர்கள் (குவிவு நிகழ்வெண் பார்க்கவும்) 154 செ.மீ உயரத்திற்குச் சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளனர். 22 மாணவர்கள் (குவிவு நிகழ்வெண் பார்க்கவும்) 155 செ.மீ உயரத்திற்குச் சமமாகவோ அல்லது உயரமாகவோ உள்ளனர். இதிலிருந்து 21ஆவது மாணவரின் உயரம் 155 செ.மீ என்பதை அறியலாம்.
இடைநிலை அளவு = 155 செ.மீ
6.
| எண் தொகுப்பின் அளவு | 4 | 5 | 6 | 9 |
| நிகழ்வெண் | 5 | 4 | 9 | 6 |
கொடுக்கப்பட்ட தரவில், மிகப்பெரிய நிகழ்வெண் 9 ஐப் பெற்றிருக்கும் அளவு 6. எனவே முகடு 6 ஆகும்.
7.
இத்தரவில் 20, 21, 22 என்ற எண்கள் ஒவ்வொன்றும் இருமுறை இடம்பெறுவதால், இத்தரவுகளுக்கு 20, 21, 22 ஆகிய மூன்று முகடுகள் உள்ளன.
8.
இத்தரவில் ரூ. 800 அதிகமான(மூன்று) முறை இடம் பெற்று, மற்றவை இரண்டு அல்லது ஒருமுறை இடம்பெற்றிருப்பதால், முகடு ரூ. 800 ஆகும்.
9.
(b)
4.5
10.
(d)
12.9
11.
(a)
0
12.
(c)
முகடு
13.
நீக்கப்பட்ட மதிப்பு = 567 - 478 = 99
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards