9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
Term 2 இயற்கணிதம்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(a+{1\over a}=6\) எனில்,\(a^3+{1\over a^3}\)இன் மதிப்பு காண்க
2.
3a + 4b = 10 மற்றும் ab = 2எனில், 27a3 + 64b3 இன் மதிப்பு காண்க.
3.
(a-b+c)2 இன் விரிவு காண்க.
4.
(x - 1) என்பது kx3 - 2x2 + 25x - 26ஐ மீதியின்றி வகுக்குமெனில் (வகுத்தி) k இன் மதிப்பைக் காண்க.
5.
(x + a)(x + b)(x + c)=x3 + 14x2 + 59x +70 எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
(i) a + b + c
(ii) \({1\over a}+{1\over b}+{1\over c}\)
(iii) a2 + b2 + c2
(iv) \({a\over bc}+{b\over ac}+{c\over ab}\)
6.
x3 + 13x2 +32x +20 ஐ நேரிய காரணிகளாகக் காரணிப்படுத்துக.
7.
(8x4 - 2x2 + 6x - 7) ஐ (2x + 1) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு (4x3 + px2 - qx + 3) எனில், p , q மற்றும் மீதியைக் காண்க.
8.
தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்தி (3x3-4x2-5) ஐ (3x+1) ஆல் வகுத்து ஈவு, மீதி காண்க.
9.
2x - 3y - 4z = 0 எனில், 8x3 - 27y3 - 64z3 ஐக் காண்க.
10.
ax2+ bx+c என்ற ஈருறுப்புக் கோவையின் காரணிகள் (x + 5) மற்றும் (x - 3) எனில், a, b மற்றும் c இன் மதிப்புகள் ______.
1,2,3
1,2,15
1,2,-15
1,-2,15
11.
(x+y)(x2−xy+y2)=_______
(x+y)3
(x-y)3
x3+y3
x3-y3
12.
x - 3 என்பது p(x) இன் ஒரு காரணி எனில் மீதி _____
3
-3
p(3)
p(–3)
13.
x - 1 என்பது _____இன் ஒரு காரணி.
2x -1
3x -3
4x -3
3x -4
14.
( 2-3x) இன் பூச்சியம் ________
3
2
2/3
3/2
1.
a3 + b3 = (a + b)3 - 3ab (a + b)
\(a^{3}+\left ( \frac{1}{a} \right )^{3}=\left ( a+\frac{1}{a} \right )^{3}-3 \not a\times \frac{1}{\not a}\left ( a+\frac{1}{a} \right )\)
\(a^{3}+\frac{1}{a^{3}}=6^{3}-3\times 6=216-18=198\)
2.
3a + 4b = 10, ab = 2
(3a + 4b)3 = (3a)3 + 3(3a)2(4b)+3(3a)(4b)2 + (4b)3
(27a3 + 64b3) = (3a + 4b)3 - 3 (3a)(4b)(3a + 4b)
\(\because\) x3 + y3 \(\equiv\) (x + y)3 - 3xy(x + y)
= 103 - 36 ab (10) = 1000 - 36 \(\times\) 2 \(\times\) 10 = 1000 - 720 = 280
3.
(a+b+c)2 இன் விரிவில் 'b' ஐ '-b'எனப் பிரதியிட,
முற்றொருமை(a+b+c)2 =a2+b2+c2+2ab+2bc+2ca இன் படி,
(a+(-b)+c)2=a2+(-b)2+c2+2a(-b)+2(-b)+2(-b)c+2ca
=a2+b2+c2-2ab-2bc+2ca
4.
P(x) = kx3 - 2x2 + 25x - 26 என்க.
காரணி தேற்றத்தின்படி (x - 1) ஆனது P(x)ஐ மீதியின்றி வகுக்குமெனில், P(1) = 0
P(1) = k(1)3 - 2(1)2 + 25(1)-26 = 0
k - 2 + 25 - 26 = 0
k - 3 = 0
k = 3
5.
(x + a)(x + b)(x + c) = x3 + 14x2 + 59x + 70 ......(1)
(x + a) (x + b) (x + c) \( \equiv\) x3 + (a + b + c) x2 + (ab + bc + ca) x + abc .....(2)
(i) (1) மற்றும் (2) ஐ ஒப்பிட நமக்கு கிடைப்பது.
a + b + c = 14
(ii) \(\frac{1}{a}+\frac{1}{b}+\frac{1}{c}=\frac{bc+ac+ab}{abc}=\frac{59}{70}\)
(iii) (a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
a2 + b2 + c2 = (a + b + c)2 - 2 (ab + bc + ca)
= 142 - 2(59) = 196 - 118 = 78
(iv) \(\frac{a}{bc}+\frac{b}{ac}+\frac{c}{ab}=\frac{a^{2}+b^{2}+c^{2}}{abc}=\frac{78}{70}\)
6.
p(x) = x3 + 13x2 +32x + 20 என்க.
அனைத்து உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 13 + 32 +20 =66 ≠ 0
எனவே, (x - 1) என்பது ஒரு காரணியல்ல.
இரட்டைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்பின் கெழு மற்றும் மாறிலியின் கூடுதல் =13+20=33
ஒற்றைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 32 = 33
ஆகவே, (x + 1) என்பது p(x) இன் ஒரு காரணி.
மற்ற நேரிய காரணிகளைக் காணத் தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்துவோம்.

7.
p(x) = 8x4 - 2x2 + 6x - 7 என்க.
திட்ட வடிவம் = 8x4 + 0x3 - 2x2 + 6x - 7
மெழுக்கள் 8 0 -2 6 -7
q(x) = 2x + 1 - ன் பூச்சியம் காண 2x + 1 = 0 என்க. 2x + 1 = 0; 2x = -1; x = -\(\frac{1}{2}\)தொகுமுறை வகுத்தல்

ஈவு = \(\frac{1}{2}\)[8x3 - 4x2 + 6] = 4x3 - 2x2 + 3
ஈவு = 4x3 - 2x2 + 3 - ஆனது கொடுக்கப்பட்டுள்ள ஈவுடன் ஒப்பிட 4x3 + px2 - qx + 3
p = -2
q = 0
r = -10
x2 - ன் கெழு p = -2
x - ன் கெழு -q = 0
மீதி = -10
8.
\(p(x)={ 3x }^{ 3 }-{ 4x }^{ 2 }-5,d(x)=(3x+1)\)
திட்ட வடிவம் \(p(x)={ 3x }^{ 3 }-{ 4x }^{ 2 }-0x-5\) மற்றும் \(d(x)=3x+1\)
\({ 3x }^{ 3 }-4x^{ 2 }-5=\left( x+\frac { 1 }{ 3 } \right) \left( { 3x }^{ 3 }-5x+\frac { 5 }{ 3 } \right) -\frac { 50 }{ 9 } \)
\(=\frac { \left( 3x+1 \right) }{ 3 } \times 3\left( { x }^{ 2 }-\frac { 5 }{ x } x+\frac { 5 }{ 9 } \right) -\left( \frac { 50 }{ 9 } \right) \)
\({ 3x }^{ 3 }-{ 4 }x^{ 2 }-5=(3x+1)\left( { x }^{ 2 }-\frac { 5 }{ 3 } x+\frac { 5 }{ 9 } \right) -\left( \frac { 50 }{ 9 } \right) \) [குறிப்பு \((p(x)=d(x)q(x)+r]\)
எனவே, ஈவு \(\left( { x }^{ 2 }-\frac { 5 }{ 3 } x+\frac { 5 }{ 9 } \right) \) மற்றும் மீதி \(\frac { -50 }{ 9 } \)
9.
x + y + z = 0 எனில் x3 + y3 + z3 = 3xyz
8x3 - 27y3 - 64z3 = (2x)3 + (-3y)3 + (-4z)3 = 3 \(\times\) 2x \(\times\) -3y \(\times\) -4z = 72 xyz
10.
p(-5) = a(-52) + b(-5) + c = 25a - 5b + c = 0 ....(1)
p(+3) = a(+32) + b(3) + c = 9a + 3b + c = 0 ....(2)
25a - 5b = 9a + 3b
25a - 9a = 3b + 5b
16a = 8b
a/b = 8/16 = 1/2
a = 1 b = 2 என (1) ல் பிரதியிட
25(1) - 5(2) = -c
25 - 10 = 15 = -c
c = -15
11.
x3+y3 ≡ (x+y)(x2−xy+y2)
12.
x -3 = 0
x = 3
13.
p(x) = 3x - 3
p(1) = 3(1) - 3 = 0
(x - 1) ஆனது 3x - 3 - ன் காரணி
14.
2 - 3x = 0 ⇒ 3x = 2
x = 2/3
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards