9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 16/10/2019
Term 2 இயற்கணிதம்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
(i) x3 - 7x2 + 13x - 7 - க்கு (x-1) ஒரு காரணியாகும் என நிரூபி.
(ii) x3 + 7x2 + 13x +7 - க்கு (x+1) ஒரு காரணியாகும் என நிரூபி.
2.
x4+10x3+35x2+50x+29 ஐ (x + 4) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு x3 - ax2 +bx + 6, எனில் a, b இன் மதிப்பு மற்றும் மீதி ஆகியவற்றைக் காண்க.
3.
தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்தி (3x3-4x2-5) ஐ (3x+1) ஆல் வகுத்து ஈவு, மீதி காண்க.
4.
p(x)=2x3 −9x2 +x+12 என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (2x-3)என்பது ஒரு காரணியா?
5.
2x2 - 6x2 + mx + 4 இன் ஒரு காரணி (x-2)எனில், m இன் மதிப்பு காண்க.
6.
கீழ்க்காண்பனவற்றிற்கு மீ.பொ.வ காண்க.
(i) p5,p11,p9
(ii) 4x3,y3,z3
(iii) 9a2b2c3,15a3b2c4
(iv) 64x8,240x6
(v) ab2c3,a2b3c,a3bc2
(vi) 35x5y3z4,49x2yz3,14xy2z2
(vii) 25ab3c,100a2bc,125ab
(viii) 3abc,5xyz,7pqr
7.
\([{(x^2-y^2)^3+(y^2-z^2)^3+(z^3-x^2)^3 \over (x-y)^3(y-z)^3+(z-x)^3}]\) ஐ முற்றொருமையைப் பயன்படுத்திச் சுருக்குக.
8.
சுருக்குக.
(i) (2a + 3b + 4c)(4a2 + 9b2 + 16c2 - 6ab - 12bc - 8ca)
(ii) (x - 2y + 3z)(x2 + 4y2 + 9z2 + 2xy + 6yz - 3xz)
9.
(x + a)(x + b)(x + c)=x3 + 14x2 + 59x +70 எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
(i) a + b + c
(ii) \({1\over a}+{1\over b}+{1\over c}\)
(iii) a2 + b2 + c2
(iv) \({a\over bc}+{b\over ac}+{c\over ab}\)
10.
கீழ்க்காண்பவற்றை விரித்தெழுதுக.
(i) (x+5)(x+6)(x+4)
(ii) (3x-1)(3x+2)(3x-4)
1.
(i) p(x) =x3 - 7x2 + 13x - 7 என்க.
கெழுக்களின் கூடுதல் =1- 7+13 - 7=0
எனவே, (x - 1) என்பது p(x) இன் ஒரு காரணி.
(ii) q(x)= x3 + 7x2 + 13x +7 என்க.
இரட்டைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 7 + 7=14
ஒற்றைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் =1+ 13=14
எனவே, (x + 1) என்பது q(x) இன் ஒரு காரணி.
2.
\(p(x)={ x }^{ 4 }+10{ x }^{ 3 }+35{ x }^{ 2 }+50x+29\)என்க
திட்ட வடிவம் = \({ x }^{ 4 }+10{ x }^{ 3 }+35{ x }^{ 2 }+50x+29\)

ஈவு \({ x }^{ 3 }+{ 6x }^{ 2 }+11x+6\) ஐ \({ x }^{ 3 }-{ ax }^{ 2 }+bx+6\) உடன் ஒப்பிட
x2 இன் கெழு 6 = -a x இன் கெழு 11 = b
ஆகவே, a = -6, b =11 மற்றும் மீதி =5
3.
\(p(x)={ 3x }^{ 3 }-{ 4x }^{ 2 }-5,d(x)=(3x+1)\)
திட்ட வடிவம் \(p(x)={ 3x }^{ 3 }-{ 4x }^{ 2 }-0x-5\) மற்றும் \(d(x)=3x+1\)
\({ 3x }^{ 3 }-4x^{ 2 }-5=\left( x+\frac { 1 }{ 3 } \right) \left( { 3x }^{ 3 }-5x+\frac { 5 }{ 3 } \right) -\frac { 50 }{ 9 } \)
\(=\frac { \left( 3x+1 \right) }{ 3 } \times 3\left( { x }^{ 2 }-\frac { 5 }{ x } x+\frac { 5 }{ 9 } \right) -\left( \frac { 50 }{ 9 } \right) \)
\({ 3x }^{ 3 }-{ 4 }x^{ 2 }-5=(3x+1)\left( { x }^{ 2 }-\frac { 5 }{ 3 } x+\frac { 5 }{ 9 } \right) -\left( \frac { 50 }{ 9 } \right) \) [குறிப்பு \((p(x)=d(x)q(x)+r]\)
எனவே, ஈவு \(\left( { x }^{ 2 }-\frac { 5 }{ 3 } x+\frac { 5 }{ 9 } \right) \) மற்றும் மீதி \(\frac { -50 }{ 9 } \)
4.
(2x-3) ஆனது p(x) ன் காரணி எனில், \(p\left( \cfrac { 3 }{ 2 } \right) =0\)
\(p\left( \cfrac { 3 }{ 2 } \right) =2\left( \cfrac { 3 }{ 2 } \right) ^{ 3 }-9\left( \cfrac { 3 }{ 2 } \right) ^{ 2 }+\left( \cfrac { 3 }{ 2 } \right) +12\)
= \(2\left( \cfrac { 27 }{ 8 } \right) -9\left( \cfrac { 9 }{ 4 } \right) +\left( \cfrac { 3 }{ 2 } \right) +12\)
= \(\cfrac { 27 }{ 4 } -\cfrac { 81 }{ 4 } +\cfrac { 3 }{ 2 } +12\)
= \(\cfrac { 27-81+6+48 }{ 4 } \)
= \(\cfrac { 81-81 }{ 4 } \)
= \(\cfrac { 0 }{ 4 } \)=0
\(p\left( \cfrac { 3 }{ 2 } \right) \) = 0\(\therefore\)(2x-3) ஆனது p(x) ன் காரணி ஆகும்.
5.
p(x)= 2x2 - 6x2 + mx + 4 என்க
காரணித் தேற்றத்தின் படி,மீதி p(2)=0 எனில்,(x-2) ஒரு காரணியாகும்.

p(2)=0
2(2)3-6(2)2+m(2)+4=0
2(8)-6(4)+2m+4=0
-4+2m = 0
m = 2
6.
(i) p5, p11, p9
p5, p11, p9 - ன் மீ.பெ.வ = p5
(ii) 4x3, y3, z3
4x3 - ன் காரணி = 1 \(\times\) 4x3
y3 - ன் காரணி = 1 \(\times\) y3
z3 - ன் காரணி = 1 \(\times\) z3
4x3, y3, z3 - ன் மீ.பொ.வ = 1
(iii) 9a2 b2 c2, 15 a3b2c4
9a2b2c3 = 3 \(\times\) 3a2 b2 c3
15 a3 b2 c4 = 3 \(\times\) 5a3 b2 c4
9 a2 b2 c3, 15 a3 b2 c4 - ன் மீ.பொ.வ = 3 \(\times\) a2b2c3 = 3 a2 b2 c3
(iv) 64x8, 240x6
64 x8 = 2 \(\times\) 2 \(\times\) 2 \(\times\) 2 \(\times\) 2 \(\times\) 2 \(\times\) x6 \(\times\) x2
240 x6 = 2 \(\times\) 2 \(\times\) 2 \(\times\) 2 \(\times\) 3 \(\times\) 5 x6
64 x8, 240x6 - ன் மீ.பொ.வ = 2 \(\times\) 2 \(\times\)2 \(\times\)2 x6 = 16x6

(v) ab2 c3, a2b3c, a3 bc2
ab2c3 = a \(\times\) b \(\times\) b \(\times\) c \(\times\) c \(\times\) c
a2b3c = a \(\times\) a \(\times\) b \(\times\) b \(\times\) b \(\times\) c
a3 bc2 = a \(\times\)a \(\times\) a \(\times\) b \(\times\)c \(\times\) c
ab2 c3, a2 b3 c, a3 bc2 இவற்றின் மீ.பொ.வ = a \(\times\) b \(\times\)c = abc
(vi) 35 x5y3z4, 49x2yz3, 14xy2 z2
35 x5 y3 z4 = 5 \(\times\) 7 x5y3z4
49 x2 yz3 = 7 \(\times\) 7 x2 y z3
14 xy2z2 = 2 \(\times\) 7 x y2 z2
மீ.பொ.வ = 7x y z2
(vii) 25 ab3c, 100 a2 bc, 125 ab
25 ab3 c = 5 \(\times\) 5 ab3 c
100a2 bc = 2 \(\times\) 5 \(\times\) 2 \(\times\) 5 a2 b c
125 ab = 5 \(\times\) 5 \(\times\) 5 ab
மீ.பொ.வ = 5 \(\times\) 5 ab = 25 ab
(viii) 3abc, 5xyz, 7pqr
3 abc = 1 \(\times\) 3 a bc
5 xyz = 1 \(\times\) 5 x y z
7 p q r = 1 \(\times\) 7 p q r
மீ.பொ.வ = 1
7.
a+b+c = 0 எனில் a3+b3+c3 = 3xyz

\(\therefore\) (x2-y2)3+(y2-z2)3+(z2-x2)3 = 3x2-y2)(y2-z2)(z2-x2)

\(\therefore\) (x-y)3+(y-z)3+(z-x)3 = 3(x-y)(y-z)(z-x)


= (x+y)(y+z)(z+x)
8.
(i) (2a + 3b + 4c) (4a2 + 9b2 + 16c2 - 6ab - 12bc - 12bc - 8ca)
இங்கு முற்றொருமை
(a + b + c) (a2 + b2 + c2 - ab - bc - ca) = a3 + b3 + c3 - 3abc
\(\therefore\) (2a + 3b + 4c) (4a2 + 9b2 + 16c2 - 6ab - 12 bc - 8 ca)
= (2a)3 + (3b)3 + (4c)3 - 3 \(\times\) 2a \(\times\) 3b \(\times\) 4c
= 8a3 + 27b3 + 64c3 - 72 abc
(ii) (x - 2y + 3z) (x2 + 4y2 + 9z2 + 2xy + 6yz - 3xz)
= (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca) \(\equiv\) a3 + b3 + c3 - 3abc
\(\therefore\) (x - 2y + 3z)(x2 + 4y2 + 9z2 + 2xy + 6yz - 3 xz)
=x3 + (-2y)3 + (3z)3 - 3 \(\times\)x \(\times\) (-2y) (3z)
= x3 - 8y3 + 27z3 + 18 xyz
9.
(x + a)(x + b)(x + c) = x3 + 14x2 + 59x + 70 ......(1)
(x + a) (x + b) (x + c) \( \equiv\) x3 + (a + b + c) x2 + (ab + bc + ca) x + abc .....(2)
(i) (1) மற்றும் (2) ஐ ஒப்பிட நமக்கு கிடைப்பது.
a + b + c = 14
(ii) \(\frac{1}{a}+\frac{1}{b}+\frac{1}{c}=\frac{bc+ac+ab}{abc}=\frac{59}{70}\)
(iii) (a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
a2 + b2 + c2 = (a + b + c)2 - 2 (ab + bc + ca)
= 142 - 2(59) = 196 - 118 = 78
(iv) \(\frac{a}{bc}+\frac{b}{ac}+\frac{c}{ab}=\frac{a^{2}+b^{2}+c^{2}}{abc}=\frac{78}{70}\)
10.
முற்றொருமை (x+a)(x+b)(x+c)=x3 +(a+b+c)x2 +(ab+bc+ca)x+abc....(1)
(i) (x+5)(x+6)(x+4)

=x3+(5+6+4)x2+(30+24+20)x+(5)(6)(4)
=x3+15x2+74x+120
(ii) (3x−1)(3x+2)(3x −4)
=(3x)3+(-1+2-4)(3x)2+(-2-8+4)(3x)+(-1)(2)(-4)
=27x3(-3)9x2+(-6)(3x)+8

=27x3-27x2-18x+8
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards