9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
Term 2 வடிவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
AB = BC = 6 செ.மீ, \(\angle B\) =80o என்ற அளவுகளுக்கு \(\triangle ABC\) வரைக. அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.
2.
6.5 செ.மீ பக்க அளவுள்ள சமபக்க முக்கோணம் வரைந்து அதன் உள்வட்ட மையத்தைக் குறிக்க. மேலும் உள்வட்டத்தை வரைக.
3.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், \(\angle POQ=100°\) மற்றும் \(\angle PQR=30°\) எனில், \(\angle RPO\) காண்க.

4.
ஒரு பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்று நடுவதற்காக 6 மீ ஆரமுள்ள மைதானத்தை ஒதுக்குகின்றார். நான்கு மாணவர்கள் படத்தில் காட்டியுள்ளவாறு A, B, C மற்றும் D என்ற புள்ளிகளில் மரக்கன்று நடுகின்றனர். இங்கு AB = 8 மீ, CD = 10 மீ AB 丄 CD மற்றொரு மாணவர் AB மற்றும் CD வெட்டும் புள்ளியான P இல் பூந்தொட்டியை வைக்கின்றார் எனில், மையத்திலிருந்து P இக்கு உள்ள தூரம் காண்க.
5.
படத்தில் ∠ABC=120o, O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் மேல் உள்ள புள்ளிகள் A,B மற்றும் C எனில் ∠OAC காண்க.

6.
படத்தில் AB மற்றும் CD ஆனது O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் இரு இணையான நாண்கள். மேலும் AB=8 செ.மீ, CD=6 செ.மீ. OM丄AB, OL 丄CD இடைப்பட்ட தூரம் LM ஆனது 7 செ.மீ எனில், வட்டத்தின் ஆரம் காண்க.

7.
AB மற்றும் CD என்பன வட்ட நாற்கரம் ABCD இன் இணையான பக்கங்கள் மேலும் AB=10 செ.மீ, CD=24 செ.மீ மற்றும் வட்டத்தின் ஆரம் 13 செ.மீ பக்கங்கள் AB மற்றும் CD இக்கு இடையேயுள்ள குறைந்த தூரத்தைக் காண்க.
8.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வட்ட நாற்கரம் ABCD இன் அனைத்துக் கோணங்களையும் காண்க.

9.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் விட்டம் AC. இங்கு, ∠ADE = 30o ;∠DAC = 35° மற்றும் ∠CAB = 40° எனில்,
(i) \(\angle ACD\) (ii) \(\angle ACB\) மற்றும் (iii) \(\angle DAE\) காண்க.

10.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் xo ன் மதிப்பை காண்க.

11.
5 செ.மீ மற்றும் 3 செ.மீ ஆரமுள்ள இரு வட்டங்கள், இரண்டு புள்ளிகளில் வெட்டிக் கொள்கின்றன. மேலும், அவற்றின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4 செ.மீ எனில், பொது நாணின் நீளத்தை காண்க.
12.
ஆரம் \(4\sqrt { 2 } \) செ.மீ. உள்ள வட்டத்தில் AB மற்றும் CD என்ற ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான விட்டங்கள் வரையப்பட்டுள்ளன எனில், நாண் AC இன் நீளம் காண்க, மேலும் \(\angle OAC\) மற்றும் \(\angle OCA \) காண்க.
13.
வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ. தொலைவில் 30 செ.மீ. நீளமுள்ள நாண் வரையப்பட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.
14.
வட்டத்தின் விட்டம் 52 செ.மீ மற்றும் ஒரு நாணின் நீளம் 20 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.
15.
வட்டத்தின் ஆரம் 25 செ.மீ மற்றும் ஒரு நாணின் நீளம் 40 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.
1.
\(\Delta\)ABC-யில் AB = BC = 6 செ.மீ, \(\angle\)B = 80°.

வரைமுறை:
படி 1: \(\Delta\)ABC ஐ கொடுத்துள்ள அளவில் வரைக. AB = 6 செ.மீ. \(\angle\)B = 80°, BC = 6 செ.மீ
படி 2: ஏதேனும் இரு கோணங்கள் (\(\angle\)A, \(\angle\)C) -ற்கு கோண இருசம வெட்டி வரைந்து அவை வெட்டும் புள்ளி I ஐக் குறி.
படி 3: I யிலிருந்து ஏதேனும் ஒரு பக்கத்திற்கு (AC) செங்குத்து வரைந்து ID ஐ அளக்க.
படி 4: ID ஐ ஆரமாக வைத்து வட்டம் வரைக. அது மூன்று பக்கங்களையும் உட்புறமாக தொட்டுச் செல்லும். ID - உள்வட்ட ஆரம்.
2.
பக்கம் = 6.5 செ.மீ; I உள்வட்ட மையம் ; உள்வட்ட மையத்தின் ஆரம் = 1.9 செ.மீ

வரைமுறை :
படி 1: \(\Delta\)ABC யில், AB = BC = CA = 6.5 செ.மீ உள்ளவாறு வரைக.
படி 2: ஏதேனும் இரு கோணங்களில் (\(\angle\)A மற்றும் \(\angle\)B) கோண இரு சமவெட்டி வரைக. வெட்டும் புள்ளியைக் குறித்து I எனப் பெயரிடு. அவை I ஆனது முக்கோணம் (ABC)-யின் உள்வட்ட மையம் ஆகும்.
படி 3: I-யிலிருந்து ஏதேனும் ஒரு பக்கத்திற்கு (AB) செங்குத்து வரைந்து ID-ஐ குறி.
படி 4: IDஐ ஆரமாக வைத்து வட்டம் வரைந்தால் அது மூன்று பக்கங்களையும் தொட்டுச் செல்லும். உள்வட்ட ஆரம் ID = 1.9 செ.மீ.
3.
படத்தில் \(\angle\)POQ = 100°
\(\angle\)PQR = 30°
\(\angle\)PRQ = \(\frac{1}{2}\angle POQ=\frac{1}{2}\times 100=50\)° ....(1)
\(\Delta\)OPQ - இல்
\(\angle\)OPQ + \(\angle\)OQP + \(\angle\)POQ = 180°
2\(\angle\)OPQ + 100 = 180°
2\(\angle\)OPQ = 180°
2\(\angle\)OPQ = 80°
\(\angle\)OPQ = 40° (\(\because\) 180° - 80° = 100)
\(\Delta\)PQR - இல்
\(\angle\)R + \(\angle\)P + \(\angle\)= 180°
50° + (40 + x) + 30° = 180°
(40 + x)° = 180° - 80 = 100°
x° = 100° - 40° = 60°
\(\therefore\) \(\angle\)RPO = x = 60°

4.
AB = 8 செ.மீ; CD = 10 மீ; AB \(\perp\) CD; OA = 6 மீ
படத்தில், \(OM=\sqrt{6^{2}-4^{2}}=\sqrt{36-16}=\sqrt{20}\) மீ
\(ON=\sqrt{6^{2}-5^{2}}=\sqrt{36-25}=\sqrt{11}\) மீ
ONPM ஒரு செவ்வகம் (\(\therefore\) நீளம் \(\sqrt{20}\), அகலம் \(\sqrt{11}\))
முலைவிட்டம் OP ஐக் காண
\(\therefore OP=\sqrt{ON^{2}+NP^{2}} =\sqrt{\sqrt{11^{2}}+\sqrt{20^{2}}}=\sqrt{11+20}=31\)
OP = \(\sqrt{31}\) = 5.56 மீ = 5.6 மீ
5.
பின்வளை \(\angle\)AOC = 2 \(\times\) \(\angle\)ABC = 2 \(\times\)120° = 240°
\(\therefore\) \(\angle\)AOC = 360° - 240° = 120°
\(\Delta\)AOC - ல்
\(\angle\)OAC + \(\angle\)ACO = 180° - 120° = 60°
2\(\angle\)OAC = 60° [\(\angle\)OAC = \(\angle\)ACO]
\(\therefore \) \(\angle\)OAC = \(\frac{60°}{2}\)= 30°

6.
படத்தில் LM = 7 செ.மீ
OM = (7 - x) செ.மீ என்க.
\( MB=\frac{8}{2}=4 \) செ.மீ
OB = \(\sqrt{4^{2}+(7-x)^{2}}\)
OD = \(\sqrt{3^{2}+x^{2}}\)
OB = OD (\(\because\) ஆரங்கள் சம அளவுடையவை)

இருபுறமும் வர்க்கப்படுத்த
16 + (7 - x)2 = 9 + x2

14x = 65 - 9
14x = 56
\(x=\frac{56}{14}=4\)
\(\therefore\) ஆரம் OD = \(\sqrt{3^{2}}+4^{2}=\sqrt{9+16}=\sqrt{25}\) = 5 செ.மீ
7.
ABCD ஒரு வட்ட நாற்கரம் என்க AB||CD
AB=10 செ.மீ, CD=24 செ.மீ
ஆரம் = OA=OD=13செ.மீ
OP\(\bot \)AB மற்றும் OQ \(\bot \)CD வரைக
"வட்ட மையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்துக் கோடு நாணை இரு சமக் கூறிடும்"
\(\therefore\) AP =PB 5 செ.மீ மற்றும் DQ = QC =12 செ.மீ
பிதாகரஸ் தேற்றப்படி செங்கோண \(\Delta\)OAP யில்
OP2+AP2 = OA2
OP2+52 = 132
OP2 = 132-52
=169-25
= 144
OP = \(\sqrt { 144 } \) = 12செ.மீ
பிதாகரஸ் தேற்றப்படி செங்கோண \(\Delta\)ODQ யில்
OQ2+DQ2=OD2
OQ2+122 = 132
OQ2=132-122
= 169-144
=25
OQ = \(\sqrt { 25 } \) = 5செ.மீ
இரு நாண்களுக்கு இடைப்பட்ட தூரம் PQ = OP +OQ
= 12+5
= 17 செ.மீ
இரு நாண்களுக்கு இடைப்பட்ட தூரம் = 17 செ.மீ
8.
வட்ட நாற்கரம் ABCD- யில்
\(\angle\)A + \(\angle\)C = 180°
2y +\(\not 4\) +4y - \(\not 4\) =180°
6y = 180°
y=\(\frac{180°}{6}=30°\)
\(\angle\)B + \(\angle\)D = 6x - 4 + 7x + 2
13x - 2 = 180°
13x = 180 + 2 = 182°
x = \(\frac{182}{13}=14°\)
\(\therefore\) \(\angle\)A = 2(30) + 4° = 64°
\(\angle\)B = 6(14) - 4° = 84 - 4 = 80°
\(\angle\)C = 4(30°) - 4° = 120° - 4° = 116°
\(\angle\)D = 7(14°) + 2° = 98° + 2° = 100°
9.
(i) \(\angle\)ACD = 180o - (90o + 35o) = 180o - 125o = 55o
(ii) \(\angle\)ACB = 180o - (90o + 40o) = 180o - 130o = 50o
(iii) \(\angle\)ADC = 90o
\(\angle\)CAE = 180o - 120o = 60o
\(\therefore\) \(\angle\)DAE = 60o - 35o = 25o
10.
வட்ட நாற்கரம் ABCD - ல்
\(\angle\)ABC = 180° - 120° = 60°
\(\angle\)BCA = 90°
\(\therefore\) \(\angle\)BAC = 180° - (90° + 60°) = 30°
11.
\(\mathrm{OD}=\mathrm{DP}=\frac{4}{2}=2\) செ.மீ
\(A D=B D=\sqrt{5^2-4^2}=\sqrt{25-16}\)
\(=\sqrt{9}=3\) செ.மீ
\(\therefore\) பொது நாணின் நீளம் AB = AD + BD = (3 + 3) செ.மீ = 6 செ.மீ

12.
\(\Delta\)OAC ஓர் இருசமபக்க முக்கோணம்
\(\angle\)AOC = 90°
\(\therefore\) \(\angle\)OAC + \(\angle\)OCA = 180° - 90°
2\(\angle\)OAC = 90° (\(\therefore\) \(\angle\)OAC = \(\angle\)OCA)
\(\angle\)OAC = 45°
\(\therefore\)\(\angle\)OCA = 45°
நாணின் நீளம் (AC) = \(\sqrt{(4 \sqrt{2})^2+(4 \sqrt{2})^2}=\sqrt{16 \times 2+16 \times 2}=\sqrt{64}=8\) செ.மீ

13.
வட்டத்தின் ஆரம் \(\begin{aligned}
=\sqrt{8^2+15^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{64+225}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{289}=17
\end{aligned}\) செ.மீ

14.
மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம்
\(\begin{aligned} \mathrm{OD} & =\sqrt{26^2-10^2} \end{aligned}\)
\(\begin{aligned} =\sqrt{676-100} \end{aligned}\)
\(\begin{aligned} =\sqrt{576}=24 \end{aligned}\) செ.மீ

15.

வட்டத்தின் மையம் O என்க AB ஒரு நாண்
AB = 40 செ.மீ
ஆரம் OB = 25 செ.மீ
OC \(\bot \) AB வரைக
"ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து அந்நாணை இரு சமக்கூறிடும் "
\(\therefore\) AC = CB = 20 செ.மீ
செங்கோண \(\Delta \)OCB ல் பிதாகரஸ் தேற்றத்தின்படி
OC2+CB2 = CB2
OC2+202 = 252
OC2 = 252-202
= 625 -400 = 225
OC = \(\sqrt { 25 } \)
= 15 செ.மீ
மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் = 15செ.மீ
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards