9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
Term 2 மெய்யெண்கள்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \(\sqrt{2}\)
2.
பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \({1\over4}\)
3.
பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: 32
4.
பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக:
(i) 8
(ii) 32
(iii) \({1\over4}\)
(iv) \(\sqrt{2}\)
(v) \(\sqrt{8}\)
5.
(i) இரு முறுடுகளின் கூட்டல்
(ii) இரு முறுடுகளின் வேறுபாடு
(iii) இரு முறுடுகளின் பெருக்கல்
(iv) இரு முறுடுகளின் ஈவு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.
6.
\(\sqrt{2}=1.414,\sqrt{3}=1.732,\sqrt{5}=2.236,\sqrt{10}=3.162\) எனில், கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை மூன்று தசம இடத்திருத்தமாகக் காண்க.
(i) \(\sqrt{40}-\sqrt{20}\)
(ii) \(\sqrt{300}+\sqrt{90}-\sqrt{8}\)
7.
(i) \(3\sqrt{7}\) மற்றும் \(5\sqrt{7}\) ஐக் கூட்டுக.அவற்றின் கூடுதல் ஒரு விகிதமுறு எண்ணா அல்லது விகிதமுறா எண்ணா எனச் சரிபார்க்க.
(ii) \(4\sqrt{5}\) ஐ \(7\sqrt{5}\) இலிருந்து கழிக்க. தீர்வானது ஒரு விகிதமுறு எண்ணா அல்லது விகிதமுறா எண்ணா?
8.
கொடுக்கப்பட்ட முறுடுகளை அதன் எளிய வடிவில் எழுதுக.மேலும்,அவற்றின் வரிசை,மூல அடிமானம் மற்றும் கெழு ஆகியவற்றையும் கண்டறிக.
\(\sqrt[3]{({1024})^{-2}}\)
9.
முறுடுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:
(i) \(\sqrt{3}\times \sqrt{5}\times \sqrt{2}\)
(ii) \(\sqrt{35}\div \sqrt{7}\)
(iii) \(\sqrt[3]{27}\times \sqrt[3]{8}\times \sqrt[3]{125}\)
(iv) \((7\sqrt{a}-5\sqrt{b})(7\sqrt{a}+5\sqrt{b})\)
(v) \([{\sqrt{225\over 729}}-\sqrt{25\over 144}]\div \sqrt{16\over 81}\)
10.
\((2\sqrt{5}-\sqrt{2})^2\) இன் சுருங்கிய வடிவம் ______.
\(4\sqrt{5}+2\sqrt{2}\)
\(22-4\sqrt{10}\)
\(8-4\sqrt{10}\)
\(2\sqrt{10}-2\)
11.
\({2\sqrt{3}\over 3\sqrt{2}}\) இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம் ______.
\({\sqrt{2}\over 3}\)
\({\sqrt{3}\over 2}\)
\(\sqrt{6}\over 3\)
\(2\over3\)
12.
\(4\sqrt{7}\times 2\sqrt{3}=\) _____.
\(6\sqrt{10}\)
\(8\sqrt{21}\)
\(8\sqrt{10}\)
\(6\sqrt{21}\)
13.
பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
\(\sqrt{8\over 18}\)
\({7\over 3}\)
\(\sqrt{0.01}\)
\(\sqrt{13}\)
14.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?
25 இன் வர்க்கமூலம் 5 அல்லது -5
\(-\sqrt{25}=-5\)
\(\sqrt{25}=5\)
\(\sqrt{25}=\pm5\)
1.
\(\sqrt{2}=2^{1/2}\)
2.
\({1\over4}={1\over 2\times 2}={1\over 2^2}=2^{-2}\)
3.
32 = 2 x 2 x 2 x 2 x 2 = 25
4.
(i) 8 = 2 × 2 × 2; எனவே 8 = 23
(ii) 32 = 2 x 2 x 2 x 2 x 2 = 25
(iii) \({1\over4}\)
\({1\over4}={1\over 2\times 2}={1\over 2^2}=2^{-2}\)
(iv) \(\sqrt{2}=2^{1/2}\)
(v) \(\sqrt{8}\)
\(\sqrt{8}=\sqrt{2}\times\sqrt2 \times \sqrt2=({2}^{1\over2})^3\). இதனை \(2^{3\over2}\)எனவும் எழுதலாம்.
5.
i) இயலும்.
\(3\sqrt { 27 } + 4\sqrt {16} = 3 + 2 = 5 \) ஒரு விகிதமுறு எண்
ii) இயலும்.
\(4\sqrt {625 } - 3\sqrt {8 } = 5 - 2 = 3\) ஒரு விகிதமுறு எண்
iii) இயலும்.
\(3\sqrt { 16 } \times 3\sqrt { 4} = 3\sqrt { 64 } = 4\) ஒரு விகிதமுறு எண்
iv) இயலும்.
\(\frac {4\sqrt 243}{4 \sqrt 3} =4 \sqrt {243/3} = 4\sqrt {81} = 3\) ஒரு விகிதமுறு எண் ஆகும்.
6.
(i) \(\begin{aligned}
\sqrt{40}-\sqrt{20} & =\sqrt{2^2 \times 10}-\sqrt{2^2 \times 5}
\end{aligned}\)
\(\begin{aligned}
=(2 \times \sqrt{10})-(2 \times \sqrt{5})
\end{aligned}\)
\(\begin{aligned}
=(2 \times 3.162)-(2 \times 2.236)
\end{aligned}\)
= 6.324 - 4.472
= 1.852
(ii) \(\begin{aligned}
\sqrt{300}+\sqrt{90}-\sqrt{8} & =\sqrt{3 \times 100}+\sqrt{9 \times 10}+\sqrt{4 \times 2}=10 \sqrt{3}+3 \sqrt{10}-2 \sqrt{2} \\
\end{aligned}\)
\(
\begin{aligned}
=10 \times 1.732+3 \times 3.162-2 \times 1.414
\end{aligned}\)
= 17.32 + 9.486 - 2.828 = 23.978
7.
(i)\(3\sqrt{7}+5\sqrt{7}=(3+5)\sqrt{7}=8\sqrt{7}.\)தீர்வு ஒரு விகிதமுறா எண்.
(ii)\(7\sqrt{5}-4\sqrt{5}=(7-4)\sqrt{5}=3\sqrt{5}.\)தீர்வு ஒரு விகிதமுறா எண்.
8.
\(\sqrt[3]{({1024})^{-2}}=[\sqrt[3]{(2^3\times2^3\times2^3\times2)^{-2}}]\)
\(=[\sqrt[3]{2^3\times2^3\times2^3\times2}]^{-2}\)[மூலக்குறியீட்டு விதி -(i)]
\(=[\sqrt[3]{2^3}\times \sqrt[3]{2^3} \times \sqrt[3]{2^3} \times \sqrt[3]{2}]^{-2}\)[மூலக்குறியீட்டு விதி -(ii)]
\(=[2\times2\times2\times\sqrt[3]{2}]^{-2}\) [மூலக்குறியீட்டு விதி -(i)]
\(=[8\times \sqrt[3]{2}]^{-2}=[{1\over8}]^{2}\times ({1\over \sqrt[3]{2}})^2\)
\(={1\over 64}\sqrt[3]{1\over4}\)
வரிசை=3; மூல அடிமானம்=\({1\over4}\) ;கெழு=\({1\over 64}\)
(அடுக்கு வடிவத்தைப் பயன்படுத்தியும் இதே முடிவுகளைப் பெற இயலும்).
9.
(i) \(\sqrt{3} \times \sqrt{5} \times \sqrt{2}=\sqrt{3 \times 5 \times 2}=\sqrt{30}\)
(ii) \(\sqrt{35} \div \sqrt{7}=\sqrt{\frac{35}{7}}=\sqrt{5}\)
(iii) \(\sqrt[3]{27} \times \sqrt[3]{8} \times \sqrt[3]{125}=\sqrt[3]{27 \times 8 \times 125}=\sqrt[3]{3^3 \times 2^3 \times 5^3}=3 \times 2 \times 5=30\)
(iv) \((7 \sqrt{a}-5 \sqrt{b})(7 \sqrt{a}+5 \sqrt{b})=(7 \sqrt{a})^2-(5 \sqrt{b})^2=49 a-25 b\)
(v)\(\begin{aligned}
{\left[\sqrt{\frac{225}{729}}-\sqrt{\frac{25}{144}}\right] \div \sqrt{\frac{16}{81}} } & =\left[\sqrt{\frac{15^2}{27^2}}-\sqrt{\frac{5^2}{12^2}}\right] \times \sqrt{\frac{9^2}{4^2}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(\frac{15}{27}-\frac{5}{12}\right) \times \frac{9}{4}=\left(\frac{5}{9}-\frac{5}{12}\right) \times \frac{9}{4}
\end{aligned}\)


10.
\((2 \sqrt{5}-\sqrt{2})^2=4 \times 5-2 \times 2 \sqrt{5} \times \sqrt{2}+2 \)
\(20-4 \sqrt{10}+2=22-4 \sqrt{10} \)
11.
\(\left(\because \frac{2 \sqrt{3}}{3 \sqrt{2}} \times \frac{\sqrt{2}}{\sqrt{2}}=\frac{2 \sqrt{6}}{6}=\frac{\sqrt{6}}{3}\right)\)
12.
\((\because 4 \sqrt{7} \times 2 \sqrt{3}=4 \times 2 \sqrt{7 \times 3}=8 \sqrt{21})\)
13.
(i) \(\sqrt{8\over 18} =\sqrt{4\over 9} = 2/3\) ஒரு விகிதமுறு எண்
(2) 7/3 ஒரு விகிதமுறு எண்
(3) \( \sqrt{0.01} = \sqrt{1\over 100} = 1/10\) ஒரு விகிதமுறு எண்
(4) \( \sqrt{13}\) ஒரு விகிதமுறா எண்
(∵ முடியுறா சூழல் தன்மைக்கொண்டது)
14.
\(\sqrt{25}=\pm5\) என எழுதுவது தவறு.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards