9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
Term 2 புள்ளியியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு மட்டைப் பந்தாட்டத்தில் 11 வீரர்கள் எடுத்த ஓட்டங்கள் முறையே 7, 21, 45, 12, 56, 35, 25, 0, 58, 66, 29 எனில், அவற்றின் இடைநிலை அளவு காண்க.
2.
கீழ்க்காணும் பரவலின் சராசரியை ஊகச் சராசரி முறையில் காண்க.
| பிரிவு இடைவெளி | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| நிகழ்வெண் | 5 | 7 | 15 | 28 | 8 |
3.
ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°c, 24°c, 28°c, 31°c, 30°c, 26°c,24°c எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.
4.
25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
5.
7 தரவுகளின் சராசரி 30 என்க ஒவ்வோர் எண்ணையும் 3 ஆல் வகுக்கக் கிடைக்கும் புதிய சராசரியைக் காண்க.
6.
ஒரு பரவலின் சராசரி மற்றும் முகடு முறையே 66 மற்றும் 60 ஆகும். இடைநிலை அளவு காண்க.
7.
கீழ்க்காணும் தரவுகளுக்கு முகடு காண்க.
| மதிப்பெண்கள் | 1-5 | 6-10 | 11-15 | 16-20 | 21-25 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 7 | 10 | 16 | 32 | 24 |
8.
கீழ்க்காணும் தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில், x இன் மதிப்பைக் காண்க.
| பிரிவு இடைவெளி | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| நிகழ்வெண் | 6 | 24 | x | 16 | 9 |
9.
கொடுக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களின் வாராந்திரச் செலவுக் குறிப்புகளின் இடைநிலை அளவு காண்க.
| வாரந்திரச் செலவு (Rs) | 0-1000 | 1000-2000 | 2000-3000 | 3000-4000 | 4000-5000 |
| குடும்பங்களின் எண்ணிக்கை | 28 | 46 | 54 | 42 | 30 |
10.
இடைநிலை அளவு காண்க.
| உயரம் (செ.மீ) | 160 | 150 | 152 | 161 | 156 | 154 | 155 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 12 | 8 | 4 | 4 | 3 | 3 | 7 |
1.
கொடுக்கப்பட்ட எண்களை ஏறு வரிசையில் பின்வருமாறு எழுதுவோம்.
0, 7, 12, 21, 25, 29, 35, 45, 56, 58, 66
உறுப்புகளின் எண்ணிக்கை= 11 (ஓர் ஒற்றைப்படை எண்)
இடைநிலை அளவு =\(\left( \frac { 11+1 }{ 2 } \right) \) ஆவது உறுப்பு
=\(\left( \frac { 12 }{ 2 } \right) \)=ஆவது உறுப்பு =6 ஆவது உறுப்பு =29
2.
ஊகச் சராசரி A = 25 என்க
| பிரிவு இடைவெளி | நிகழ்வெண் | மைய மதிப்பு | d=x-A = x-25 |
fd |
| 0-10 | 5 | 5 | 5-25=-20 | -100 |
| 10-20 | 7 | 15 | 15-25 | -70 |
| 20-30 | 15 | 25 | 25-25=0 | 0 |
| 30-40 | 28 | 35 | 35-25=10 | 280 |
| 40-50 | 8 | 45 | 45-25 | 160 |
| \(\Sigma \)f =63 | \(\Sigma fd\)=270 |
சராசரி \(\bar { x } =A+\cfrac { \sum { fd } }{ \sum { f } } \)
= \(25+\cfrac { 270 }{ 63 } \)
= 25+4.29
= 29.29
சராசரி = 29.29
3.
சராசரி \(\bar { x } =\frac { \sum { x } }{ n } \)= \(\frac { 26+24+28+31+30+26+24 }{ 7 } \)= \(\frac { 189 }{ 7 } \)= 27
சராசரி வெப்பநிலை = 27°c.
4.
மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சராசரி முறையே n = 25, \(\bar { X } \) = 78.4
தவறான Σx = \(\bar { X } \) x n = 78.4 x 25 =1960
சரியான Σx=தவறான Σx= தவறான மதிப்பெண் + சரியான மதிப்பெண்
=1960-69+96=1987
சரியான \(\bar { X } \)=
=\(\frac { 1987 }{ 25 }= 79.48\)
5.
X என்பது x1, x2, x3, x4, x5, x6, x7 என்ற 7 தரவுகள் அடங்கியது எனில்
\(\bar { X } \frac { \sum _{ i-1 }^{ 7 }{ { x }_{ i } } }{ 7 } =30\quad \sum _{ i-1 }^{ 7 }{ { x }_{ i } } =210\)
ஒவ்வோர் எண்ணையும் 3 ஆல் வகுக்கக் கிடைக்கும் புதிய சராசரி
\(\frac { \sum _{ i=1 }^{ 7 }{ \frac { { x }_{ i } }{ 3 } } }{ 7 } =\frac { \left( \frac { { x }_{ 1 } }{ 3 } +\frac { { x }_{ 2 } }{ 3 } +\frac { x_{ 3 } }{ 3 } +\frac { { x }_{ 4 } }{ 3 } +\frac { { x }_{ 5 } }{ 3 } +\frac { { x }_{ 6 } }{ 3 } +\frac { { x }_{ 7 } }{ 3 } \right) }{ 7 } \)
\(=\frac { \sum _{ i=1 }^{ 7 }{ { x }_{ i } } }{ 21 } =\frac { 210 }{ 21 } =10\)
மாற்று முறை :
Y என்பது X இன் ஒவ்வோர் எண்ணையும் 3 ஆல் வகுக்கக் கிடைக்கும் மதிப்பு எனில்
\(\bar { Y } = \bar { X }/3 = 30/3 = 10\)
6.
சராசரி = 66 முகடு = 60
முகடு ≈ 3 இடைநிலை அளவு - 2 சராசரி
60 ≈ 3 இடைநிலை அளவு - 2(66)
3 இடைநிலை அளவு ≈ 60 + 132
இடைநிலை அளவு ≈ \(\frac { 192 }{ 3 } \) ≈ 64
7.
| மதிப்பெண்கள் | மாணவர்களின் எண்ணிக்கை |
| 0.5-55 | 7 |
| 5.5-10.5 | 10 |
| 10.5-15.5 | 16 |
| 15.5-20.5 | 32 |
| 20.5-25.5 | 24 |
முகட்டுப் பிரிவு 16-20 (ஏனெனில் இப்பிரிவு மிகப்பெரிய நிகழ்வெண்ணை பெற்றிருக்கிறது.)
l = 15.5, f = 32, f1 = 16, f2 = 24, c = 20.5 - 15.5 = 5
முகடு = \(l+\left( \frac { f-{ f }_{ 1 } }{ 2f-{ f }_{ 1 }-{ f }_{ 2 } } \right) \times c\)
\(=15.5+\left( \frac { 32-16 }{ 64-16-24 } \right) \times 5\)
\(=15.5+\left( \frac { 16 }{ 24 } \right) \times 15.5+3.33=18.83\)
8.
| பிரிவு இடைவெளி | நிகழ்வெண்(f) | குவிவு நிகழ்வெண் |
| 0-10 | 6 | 6 |
| 10-20 | 24 | 30 |
| 20-30 | x | 30+x |
| 30-40 | 16 | 46+x |
| 40-50 | 9 | 55+x |
| N=55+x |
இடைநிலை அளவு 24 எனில் இடைநிலைப் பிரிவு 20-30
l=20 N=55+x , m=30 , c=10, f= x
இடைநிலை அளவு =l +\(\frac { \left( \frac { N }{ 2 } -m \right) }{ f } \times c\)
\(24=20+\left( \frac { \frac { 55+x }{ 2 } -30 }{ x } \right) \times 10\)
\(4=\frac { 4x-25 }{ x } \) (எளிமையாக்கிய பிறகு)
4x =5x -25
5x -4x =25
x=25
9.
| வாராந்திரச் செலவு(Rs) | குடும்பங்களின் எண்ணிக்கை | குவிவு நிகழ்வெண் |
| 0-1000 | 28 | 28 |
| 1000-2000 | 46 | 74 |
| 2000-3000 | 54 | 128 |
| 3000-4000 | 42 | 170 |
| 4000-5000 | 30 | 200 |
| N=200 |
இடைநிலை அளவு =\(\left( \frac { N }{ 2 } \right) \) ஆவது மதிப்பு =\(\left( \frac { 200 }{ 2 } \right) \) ஆவது மதிப்பு =100 ஆவது மதிப்பு
இடைநிலைப் பிரிவு =2000-3000
\(\frac { N }{ 2 } \)=100 l=2000
m=74, c=1000, f=54
இடைநிலை அளவு = l + \(\frac { \left( \frac { N }{ 2 } -m \right) }{ f } \times c\)
\(=2000+\left( \frac { 100-74 }{ 54 } \right) \times 1000\)
\(=2000+\left( \frac { 26 }{ 54 } \right) \times 1000=2000+481.5\)
\(=2481.5\)
10.
கொடுக்கப்பட்ட தரவுகளை ஏறு வரிசையில் பின்வருமாறு எழுதுவோம்.
| உயரம்(செ.மீ) | மாணவர்களின் எண்ணிக்கை | குவிவு நிகழ்வெண் |
| 150 | 8 | 8 |
| 152 | 4 | 12 |
| 154 | 3 | 15 |
| 155 | 7 | 22 |
| 156 | 3 | 25 |
| 160 | 12 | 37 |
| 161 | 4 | 41 |
இங்கு N = 41
இடைநிலை அளவு =\(\left( \frac { N+1 }{ 2 } \right) \)ஆவது மதிப்பு \(\left( \frac { 41+1 }{ 2 } \right) \) ஆவது மதிப்பு =21 ஆவது மதிப்பு.
41 மாணவர்களின் உயரங்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தினால் 21ஆவது மாணவரின் உயரம் மைய மதிப்பாக இருக்கும். இவரின் இருபுறமும் 20 பேர் உள்ளனர். எனவே நாம் 21ஆவது மாணவரின் உயரத்தைக் காண்பது அவசியமாகிறது. 15 மாணவர்கள் (குவிவு நிகழ்வெண் பார்க்கவும்) 154 செ.மீ உயரத்திற்குச் சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளனர். 22 மாணவர்கள் (குவிவு நிகழ்வெண் பார்க்கவும்) 155 செ.மீ உயரத்திற்குச் சமமாகவோ அல்லது உயரமாகவோ உள்ளனர். இதிலிருந்து 21ஆவது மாணவரின் உயரம் 155 செ.மீ என்பதை அறியலாம்.
இடைநிலை அளவு = 155 செ.மீ
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards