9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
Term 3 ஆயத்தொலை வடிவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் \((\frac {3}{2},5),(7,\frac {-9}{2})\) மற்றும் \((\frac {13}{2},\frac {-13}{2})\) எனில் அந்த முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.
2.
A(3,4), B(−2,−1) மற்றும் C(5,3) என்பன முக்கோணம் ABC இன் முனைப் புள்ளிகள். G ஆனது அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் BDCG ஆனது ஊர் இணைகரம் எனில் முனைப்புள்ளி D ன் ஆயத் தொலைவுகளைக் காண்க.
3.
A(−1,3), B(1,−1) மற்றும் C(5,1) ஆகியன ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகள் எனில் A வழியே செல்லக் கூடிய நடுக்கோட்டின் நீளத்தைக் காண்க.
4.
ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் (4, -2) மற்றும் அதன் இரு முனைப்புள்ளிகள் (3,−2) மற்றும் (5,2) எனில் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.
5.
பின்வரும் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.
(i) (2,−4), (−3,−7) மற்றும் (7,2)
(ii) (−5,−5), (1,−4) மற்றும் (−4,−2)
6.
A(−5,6) மற்றும் B(4,−3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை மூன்று சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆயத் தொலைவுகளைக் காண்க.
7.
A(−3,5) மற்றும் B(4,−9) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(2, -5) என்ன விகிதத்தில் பிரிக்கும்?
8.
A(−5,11) மற்றும் B(4,−7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 7:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
9.
A(4,−3) மற்றும் B(9,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.
10.
முக்கோணம் DEF இன் பக்கங்கள் DE, EF மற்றும் FD களின் நடுப்புள்ளிகள் முறையே A(−3,6) , B(0,7) மற்றும் C(1,9) எனில், நாற்கரம் ABCD ஓர் இணைகரம் என நிறுவுக.
11.
புள்ளிகள் A(−5,4) , B(−1,−2) மற்றும் C(5,2) என்பன இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் உச்சிகள், இதில் B இல் செங்கோணம் அமைந்துள்ளது. மேலும் ABCD ஒரு சதுரம் எனில் D இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.
12.
AB ஐ ஒரு நாணாக உடைய வட்டத்தின் மையம் O(0, 0).இங்கு புள்ளிகள் A மற்றும் B முறையே (8, 6) மற்றும் (10, 0) ஆகும். வட்டத்தின் மையத்திலிருந்து நாண் AB இக்கு வரையப்படும் செங்குத்து OD எனில் , OD இன் மையப்புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.
13.
ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (2,4), (−2,3) மற்றும் (5,2) எனில் அந்த முக்கோணத்தின் முனைகளின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
14.
(3,4) மற்றும்(p,7) ஐ இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (x,y) ஆனது 2x + 2y +1 = 0 , இன் மேல் அமைந்துள்ளது எனில், p இன் மதிப்பு காண்க?
15.
கீழ்க்காணும் புள்ளிகளை இணைத்து உருவாக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளிகளைக் காண்க.
(i) (−2,3) மற்றும் (−6,−5)
(ii) (8,−2) மற்றும் (−8,0)
(iii) (a,b) மற்றும் (a+2b,2a−b)
(iv) \((\frac {1}{-2},\frac {-3}{7})\)மற்றும் \((\frac {3}{-2},\frac {-11}{7})\).
1.
A (x1,y2) ,B(x2,y2) மற்றும் C(x3,y3) என்பது முக்கோணத்தின் ஆயத்தொலைவு என்க.
\(D \left( \frac { 3 }{ 2 } ,5 \right) ,E \left( 7,\frac { -9 }{ 2 } \right) \) மற்றும் \(F \left( \frac { 13 }{ 2 } ,\frac { -13 }{ 2 } \right) \)
ABC யின் நடுப்புள்ளி \( =\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\frac{x_1+x_2}{2}=\frac{3}{2} \Rightarrow x_1+x_2=3 \text {; } \)
\(\frac{y_1+y_2}{2}=\frac{5}{1} \Rightarrow y_1+y_2=10 \)
\(\frac{x_2+x_3}{2}=\frac{7}{2} \Rightarrow x_2+x_3=14\)
\(\frac{y_2+y_1}{2} \equiv \frac{-9}{2} \Rightarrow y_2+y_3=-9 \)
\(\frac{x_3+x_1}{2}=\frac{13}{2} \Rightarrow x_3+x_1=13 \text {; } \)
\(\frac{y_1+y_1}{2}=\frac{-13}{2} \Rightarrow y_3+y_1=-13 \)
\(2\left(x_1+x_2+x_3\right)=30 ; \quad 2\left(y_1+y_2+y_3\right)=-12 \)
\(x_1+x_2+x_3=15 \quad ; \quad y_1+y_2+y_3=-6 \)
\(x_1=15-14=1 \quad ; \quad y_1=-6-(-9)=3 \)
\(x_2=15-13=2 \quad \text {; } \quad y_2=-6-(-13)=7 \)
\(x_3=15-3=12 \quad ; \quad y_3=-6-10=-16 \)
A (1,3), B (2,7) மற்றும் C (12,-16) என்பன Δன் உச்சிகள் ஆகும்.
Δ ABC ன் நடுக்கோட்டு மையம்
\(\left(\frac{x_1+x_2+x_6}{3}, \frac{y_1+y_2+y_5}{3}\right)\)
\(=\left(\frac{1+2+12}{3}, \frac{3+7-16}{3}\right) \)
\(=\left(\frac{15}{3}, \frac{-6}{3}\right)=(5,-2) \)
2.
A(3, 4), B(-2, -1) மற்றும் C(5, 3) என்பன ΔABC ன் முனைப்புள்ளிகள்
நடுக்கோட்டு மையம்\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } ,\frac { y_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \right) \)
=\(G\left( \frac { 3-2+5 }{ 3 } ,\frac { 4-1+3 }{ 3 } \right) \)
=\(G\left( \frac { 6 }{ 3 } ,\frac { 6 }{ 3 } \right) \)
= (2,2)
BDCG ஆனது ஓர் இணைகரம்
மூலைவிட்டம் BC யும் GD யும் ஒன்றையொன்று இரு சமக்கூறிடும்.
BC யின் நடுப்புள்ளி =\(\left( \frac { x+2 }{ 2 } ,\frac { y+2 }{ 2 } \right) \)
=\(\left( \frac { -2+5 }{ 2 } ,\frac { -1+3 }{ 2 } \right) \)
\( =\left( \frac { 3 }{ 2 } ,1 \right) \)
M \( =\left( \frac { 3 }{ 2 } ,1 \right) \) என்பது G(2,2) மற்றும் D(x,y) ன் நடுப்புள்ளி ஆகும்.
\(\left(\frac{2+x}{2}, \frac{2+y}{2}\right)=\left(\frac{3}{2}, 1\right) \)
\(\frac{2+x}{2}=\frac{3}{2} \quad ; \quad \frac{2+y}{2}=\frac{1}{1} \)
\(4+2 x=6 \quad ; \quad 2+y=2 \)
\(2 x=2 \quad ; \quad y=2-2 \)
\(x=1 \quad ; \quad y=0 \)
D யின் ஆயத் தொலைவு D(x,y)=(1,0)
3.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A( -1, 3), B( 1, -1) மற்றும் C(5,1)
A வழியே செல்லக்கூடிய நடுக்கோடு AD
BC யின் நடுப்புள்ளி L\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\left( \frac { 1+5 }{ 2 } ,\frac { -1+1 }{ 2 } \right) =\left( \frac { 6 }{ 2 } ,\frac { 0 }{ 2 } \right) \)=(,0)
A(-1,3) மற்றும் D(3,0) x1=3, y1=0, x2=-1, y2=3
தொலைவு d =\(\sqrt { ({ x }_{ 2 }-{ x }_{ 1 })^{ 2 }({ y }_{ 2 }-{ y }_{ 1 })^{ 2 } } \)
நடுக்கோட்டின் நீளம் AD =\(\sqrt { (-1-)^{ 2 }+(3-0)^{ 2 } } \)
=\(\sqrt { (-4)^{ 2 }+3^{ 2 } } =\sqrt { 16+9 } =\sqrt { 25 } \)=5 அலகுகள்.
நடுக்கோட்டின் நீளம் AD =5 அலகுகள்

4.
முக்கோணத்தின் மூன்று முனைப்புள்ளிகள் A(3,-2), B(5,2) மற்றும் c(x,y) என்க.
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்=(4,-2)
G\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \right) \)
\(\left( \frac { 3+5+x }{ 3 } ,\frac { -2+2+y }{ 3 } \right) \)
\(\left( \frac { 8+x_3 }{ 3 } ,\frac { y_3 }{ 3 } \right) \)=(4,-2)
ஆயத்தொலைவுகளை சமப்படுத்த,
\(\frac { 8+x_ 3 }{ 3 } \)=4, \(\frac { y_3 }{ 3 } \)=-2 = y3 = -6
x = 12 - 8 = 4
x=4
மூன்றாவது முனைப்புள்ளி C(4,-6)

5.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(2,-4), (-3,-7) மற்றும் (7,2) என்க.
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் G (x, y)
\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \right) \)
(x1,y1)=(2,-4), (x2,y2)=(-3,-7), (x3,y3)=(7,2)
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்
G(x,y)=\(G\left( \frac { 2-3+7 }{ 3 } ,\frac { -4-7+2 }{ 3 } \right) \)
=\(G\left( \frac { 6 }{ 3 } ,\frac { -9 }{ 3 } \right) \)
=G(2,-3)
(ii) (-5, -5), (1, -4) மற்றும் D(-4, -2)
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(-5,-5), (1,-4) மற்றும் (-4,-2) என்க.
(x1,y1)=(-5,-5), (x2,y2)=(1,-4), (x3,y3)=(-4,-2)
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்
G(x,y) =G\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \right) \)
=\(G\left( \frac { -5+1-4 }{ 3 } ,\frac { -5-4-2 }{ 3 } \right) \)
=\(G\left( \frac { -8 }{ 3 } ,\frac { -11 }{ 3 } \right) \)
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் \(G\left( \frac { -8 }{ 3 } ,\frac { -11 }{ 3 } \right) \).
6.
A(-5, 6) மற்றும் B(4, -3) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள். p(a, b), Q(c, d) என்பன கோட்டுத்துண்டை மூன்று சம பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகள் என்க. எனவே,
AP=PQ=QB.
பிரிவுச் சூத்திரத்தின்படி,
\( P = \left( \frac { { x }_{ 2 }+2{ x }_{ 1 } }{ 3 } +\frac { { y }_{ 2 }+2{ y }_{ 1 } }{ 3 } \right) =P\left( \frac { 4+2(-5) }{ 3 } +\frac { -3+2(6) }{ 3 } \right) \)
=\(P\left( \frac { 4-10 }{ 3 } +\frac { -3+12 }{ 3 } \right) \)
=\(P\left( \frac { -6 }{ 3 } +\frac { 9 }{ 3 } \right) \)
= P(-2,3)
\(Q = \left( \frac { 2{ x }_{ 2 }+{ x }_{ 1 } }{ 3 } +\frac { 2{ y }_{ 2 }+{ y }_{ 1 } }{ 3 } \right) =Q\left( \frac { 2(4)-5 }{ 3 } +\frac { 2(-3)+6 }{ 3 } \right) \)
=\(Q\left( \frac { 8-5 }{ 3 } +\frac { -6+6 }{ 3 } \right) \)
=\(Q\left( \frac { 3 }{ 3 } ,0 \right) \)
=Q(1,0)
மூன்று சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகள் ஆயத் தொலைவுகள் P-2,3) மற்றும் Q(1,0)

7.
A(-3, 5) மற்றும் B(4, -9) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள். P(2, -5) ஆனது AB யை உட்புறமாக m : n என்ற விகிதத்தில் பிரிக்கிறது.
பிரிவுச் சூத்திரத்தின்படி,
P(x,y)=P\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 2 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)=P(2,-5)
இங்கு x1=-3, y1=5 , x2=4, y2=-9
m=7, n=2
= \(\left( \frac { m(4)+n(-3) }{ m+n } ,\frac { m(-9)+n(5) }{ m+n } \right) \)=P(2,-5)
y -அச்சுத் தொலையை சமப்படுத்த.
\(\frac { 4m-3n }{ m+n } \) = 2/1
4m-3n=2(m+n)
4m-2m=2n+3n
2m=5n
\(\frac { m }{ n } =\frac { 5 }{ 2 } \)
m : n = 5 : 2
எனவே P ஆனது AB யை 5 : 2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கிறது.
8.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(-5,11) மற்றும் B(4,-7) என்க. மேலும் புள்ளி P(x,y) ஆனது கோட்டுத்துண்டு AB ஐ 7:2 என்ற விகிதத்தில் உட்புறமாக பிரிக்கும் புள்ளி என்க.
பிரிவுச் சூத்திரத்தின் படி,
P(x,y)=P\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 2 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)
இங்கு x1=5, y1=-11
x2=4, y2=-7
m=7, n=2
∴ P(x,y)=P\(\left( \frac { 7(4)+2(-5) }{ 7+2 } ,\frac { 7(-7)+2(11) }{ 7+2 } \right) \)
=P\(\left( \frac { 28-10 }{ 9 } ,\frac { -49+22 }{ 9 } \right) \)
=P\(\left( \frac { 18 }{ 9 } ,\frac { -27 }{ 9 } \right) \)
=P(2,-3)
உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி P(2,-3)
9.
A(4, -3), B(9, 7) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள் P(x, y) என்பது கோட்டுத்துண்டு AB யை உட்புறமாக 3:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது என்க.
பிரிவுச் சூத்திரத்தின்படி,
P(x,y)=P\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 2 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)
இங்கு x1=4, y1=-3 ,x2=9, y2=7
m = 3, n = 2
∴ P(x,y)=P\(\left( \frac { 3(9)+2(4) }{ 3+2 } ,\frac { 3(7)+2(-3) }{ 3+2 } \right) \)
=P\(\left( \frac { 27+8 }{ 5 } ,\frac { 21-6 }{ 5 } \right) \)
= P(7,3)
10.
D(x1,y1) E(x2,y2) மற்றும் F(x3,y3) என்பன DEF ன் முலைப்புள்ளிகள் என்க.
A B மற்றும் C என்பதன் DE, EF மற்றும் DF ன் நடுப்புள்ளி
\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)=(-3,6)
\(\frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } \)=-3 ⇒ x1+x2=-6 ....(1)
\(\frac { { x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 2 } \)=0 ⇒x2+x3=0 ..(2)
\(\frac { { x }_{ 3 }+{ x }_{ 1 } }{ 2 } \)=0 ⇒ x3+x1=2 ......(3)
கூட்ட நமக்கு கிடைப்பது
\(2\left(x_1+x_2+x_3\right)=-4 \)
\(x_1+x_2+x_3=-2 \)
\(x_1+0=-2 \)
\(\therefore x_1=-2 \)
\(\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \)=6 ⇒ y1+y2=12...(5)
\(\frac { { y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 2 } \)=7 ⇒ y2+y3=14 .....(6)
\(\frac { { y }_{ 3 }+{ y }_{ 1 } }{ 2 } \)=9 ⇒ y3+y1=18 .....(7)
இணைக்கரத்தில் மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகள் சமம்,இதை நிரூபிக்க பின்வருமாறு காண்போம் .
AC யின் நடுப்புள்ளி =BD யின் நடுப்புள்ளி
∴ ABCD ஓர் இணைகரம்.

11.
ABC என்பது இருசமபக்க செங்கோண முக்கோணம்
D(x, y) என்பது ஒரு புள்ளி மேலும் ABCD ஒரு சதுரம் மூலைவிட்டங்கள் AC மற்றும் BD ம் M ல் இருசமக் கூறிடும்.
AC நடுப்புள்ளி \(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\left( \frac { -5+5 }{ 2 } ,\frac { 4+2 }{ 2 } \right) \)
\(\left( \frac { 0 }{ 2 } ,\frac { 6 }{ 2 } \right) = (0,3)\)
M என்பது BD ன் நடுப்புள்ளி ஆகும்
\([\frac { -1+x }{ 2 } , \frac { -2+y }{ 2 } ] = (0,3)\)
\(\frac { -1+x }{ 2 }= 0 ⇒ x = 1\)
\( \frac { -2+y }{ 2 } = 0 ⇒ y = 8\)
D யின் ஆயத்தொலைவுகள் (1,8)

12.
OD ⊥ AB ∴ D ஆனது நாண் AB ஐ இரு சமக்கூறிடும்.
நடுப்புள்ளி D \(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) =\left( \frac { 8+10 }{ 2 } ,\frac { 6+0 }{ 2 } \right) \)
=\(\left( \frac { 18 }{ 2 } ,\frac { 6 }{ 2 } \right) \)=(9,3)
O (0,0), D (9, 3)
M என்பது ODன் மையப்புள்ளி என்க.
நடுப்புள்ளி \(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) =\left( \frac { 0+9 }{ 2 } ,\frac { 0+3 }{ 2 } \right) \)
=\(\left( \frac { 9 }{ 2 } ,\frac { 3 }{ 2 } \right) \)
ODயின் மையப்புள்ளி \(\left( \frac { 9 }{ 2 } ,\frac { 3 }{ 2 } \right) \).

13.
ΔABC ன் முனைப்புள்ளிகள் A(x₁, y₁,), B(x₂, y₂) மற்றும் C(x3,y3) என்க. AB, BC மற்றும் CA ன் நடுப்புள்ளிகள் (2,4), (-2, 3) மற்றும் (5, 2) ஆகும்.
நடுப்புள்ளி \(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } \) ⇒ x₁ + x₂ = 4 ...(1)
\(\frac { { x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 2 } \) ⇒ x₂ + x₂ = -4 .....(2)
\(\frac { { x }_{ 3 }+{ x }_{ 1 } }{ 2 } \) ⇒ x₂ + x₁ = 10......(3)
(1), (2) மற்றும் (3) ஐ கூட்ட
2x1+ 2x2 + 2x3 = 4 - 4+ 10 = 10
x₁ + x₂ + x3 = 5 -----(4)
(4)-(2) ⇒ x₁ = 5-(-4)= 9
(4)-(3) ⇒ x₂ = 5 - 10 = -5
(4)-(1) ⇒ x3 = 5 - 4 = 1
\(\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } =4\) ⇒ y1+y2=8 ...(5)
\(\frac { { y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 2 } =3\) ⇒ y2+y3=6 ....(6)
\(\frac { { y }_{ 3 }+{ y }_{ 1 } }{ 2 } =2\) ⇒ y3+y1=4 .....(7)
(5), (6) மற்றும் (7) ஐ கூட்ட
2y1 + 2y2 + 2y3 = 8 + 6 + 4 = 18
y1+y2+y3=9 ............(8)
(8)-(6) ⇒ y1=9-6=3
(8)-(7) ⇒ y2=9-4=5
(8)-(7) ⇒ y3 = 9-8=1
y1 = 3 என (6) - ல் பிரதியிட
3 + y3 = 4
y3 = 1
y3 = 1 எனில் (4) -ல் பிரதியிட
1 + y2 = 6
y2 = 5
ΔABC ன் முனைப்புள்ளிகள் (9, 3), B (-5, 5) மற்றும் C(1,1)

14.
புள்ளிகள் (3,4) மற்றும் (p,7) என்க.M என்பது AB ன் நடுப்புள்ளி.
நடுப்புள்ளி =\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\left( \frac { 3+p }{ 2 } ,\frac { 4+7 }{ 2 } \right) \)
\(= (\frac { 3+p }{ 2 },\frac { 11 }{ 2 } )\)
புள்ளி M =\(\frac { 3+p }{ 2 } \),\(\frac { 11 }{ 2 } \) ஆனது 2x + 2y +1 = 0 என்ற சமன்பாட்டின் மேல் அமைந்துள்ளது.
கொடுக்கப்பட்டுள்ளது
\(2\left( \frac { 3+p }{ 2 } ,\frac { 11 }{ 2 } \right) + 1 = 0\)
3+p+11+1 =0
p+ 15 = 0
p =-15
15.
(i) (-2,3) மற்றும் (-6, -5)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A (-2,3) மற்றும் B (-6, -5) என்பன புள்ளிகள்
=\(\left( \frac { -2-6 }{ 2 } ,\frac { 3-5 }{ 2 } \right) \)
=\(\left( \frac { -8 }{ 2 } ,\frac { -2 }{ 2 } \right) \)
=(-4,1)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (-4,-1)
(ii) (8,-2) மற்றும் (-8,0)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A (8,-2) மற்றும் B (-8,0) என்பன புள்ளிகள்
=\(\left( \frac { 8-8 }{ 2 } ,\frac { -2+0 }{ 2 } \right) \)
=\(\left( \frac { 0 }{ 2 } ,\frac { -2 }{ 2 } \right) \)
=(0,1)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி=(0,-1)
iii) (a,b) மற்றும் (a + 2b, 2a - b)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A (a,b) மற்றும் B (a + 2b, 2a - b) என்பன புள்ளிகள்
=\(\left( \frac { a+a+2b }{ 2 } ,\frac { b+2a-b }{ 2 } \right) \)
=\(\left( \frac { 2a+2b }{ 2 } ,\frac { 2a }{ 2 } \right) \)
=(a + b, a)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ((a + b), a)
iv) \(\left( \frac { 1 }{ 2 } ,\frac { -3 }{ 7 } \right) \) மற்றும் \(\left( \frac { 3 }{ 2 } ,\frac { -11 }{ 7 } \right) \)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A \(\left( \frac { 1 }{ 2 } ,\frac { -3 }{ 7 } \right) \) மற்றும் B \(\left( \frac { 3 }{ 2 } ,\frac { -11 }{ 7 } \right) \)என்பன புள்ளிகள்
=\(\left( \frac { \frac { 1 }{ 2 } +\frac { 3 }{ 2 } }{ 2 } ,\frac { \frac { -3 }{ 9 } -\frac { 11 }{ 7 } }{ 2 } \right) \)
=\(\left( \frac { 2 }{ 2 } ,\frac { -2 }{ 2 } \right) \)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (1,-1)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards