9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/09/2019
Term 3 அளவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
AB = 8 செமீ, BC = 15 செமீ, CD = 12 செமீ, AD = 25 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் -90o ஐக் கோணமாகவும் உடைய நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க.
2.
ஒரு முக்கோண வடிவப் பூங்காவின் சுற்றளவு 300 மீ மற்றும் அதன் பக்கங்களின் விகிதம் 9:10:11 எனில் அந்தப் பூங்காவின் பரப்பளவைக் காண்க.
3.
இரு சமபக்க முக்கோண வடிவிலுள்ள ஒரு விளம்பரப் பலகையின் சுற்றளவு 36 மீ மற்றும் அதன் ஒவ்வொரு சமபக்கத்தின் நீளம் 13 மீ ஆகும். அதற்கு வண்ணம் பூச ஒரு சதுர மீட்டருக்கு ₹ 17.50 வீதம் ஆகும் செலவைக் காண்க.
4.
180 செமீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.
5.
ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீ. அதன் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவைக் காண்க.
6.
ஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க.
7.
7 செமீ பக்க அளவுள்ள ஒரே மாதிரியான இரண்டு கனச்சதுரங்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும்போது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பு ஆகியவற்றைக் காண்க.
8.
5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.
9.
5 மீ × 3 மீ × 2 மீ அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50 செ மீ × 30 செ மீ × 20 செ மீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?
1000
2000
3000
5000
10.
10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு _____.
75 லிட்டர்
750 லிட்டர்
7500 லிட்டர்
75000 லிட்டர்
11.
ஒரு கனச் செவ்வகத்தின் கன அளவு 660 செ.மீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செ.மீ2 எனில் அதன் உயரம் _____.
10 செ.மீ
12 செ.மீ
20 செ.மீ
22 செ.மீ
12.
ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு _____.
3 செமீ2
6 செமீ2
9 செமீ2
12 செமீ2
13.
a, b மற்றும் c என்ற பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் பரப்பு
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
\(\sqrt { s(s+a)(s+b)(s+c) } \)சதுர அலகுகள்
\(\sqrt { s(s\times a)(s\times b)(s\times c) } \)சதுர அலகுகள்
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
1.
நாற்கரம் ABCD இன் மூலைவிட்டங்களில் ஒன்றான AC ஐ இணைக்க.
\(\triangle \)ABC இன் பரப்பு = \(\frac {1}{2}\)xஅடிபக்கம் × உயரம்
=\(\frac {1}{2}\)x 8x 15= 60 செ.மீ2
பிதாகரஸ்தேற்றப்படி, செங்கோண முக்கோணம் \(\triangle \)ABC இல்,
AC2 = AB2 + BC2
= 82 +152 = 64 + 225 = 289 செ.மீ
ஆகவே, AC = \(\sqrt {289}\)=17 செ.மீ
இப்பொழுது , \(\triangle \)ACD இல் a = 17 செமீ, b =12 செமீ, c =25 செமீ என்க
அரைச் சுற்றளவு s=\(\frac {a+b+c}{2}=\frac {17+12+25}{2 }=\frac {54}{2}\) =27 செ.மீ
\(\triangle \)ACD இன் பரப்பு =\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)
=\(\sqrt {27(27-17)(27-12)(27-25)}\)
=\(\sqrt {27 \times 10\times15\times2} \)
=\(\sqrt {3\times3\times3\times2\times5\times5\times3\times2}\)
=× 3 × 2 × 5 = 90 செமீ2
ஆகவே நாற்கரம் \(\triangle \)BCD இன்
2.
இங்கு பக்கங்களின் விகிதம் 9:10:11, எனபவை அதன் பக்க அளவுகள் 9k, 10k, 11k என்க
முக்கோண வடிவப் பூங்காவின் சுற்றளவு = 300 மீ
அதாவது, 9k +10k +11k = 300 மீ
30k = 300
k = 10 மீ
ஆகவே, பக்கங்கள் a = 90 மீ, b = 100 மீ, c = 110 மீ என்போம்.
s==150 மீ
முக்கோண வடிவப் பூங்காவின் பரப்பு =\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)
=\(\sqrt {150(150-90)(150-100)(150-110)}\)
=\(\sqrt {150 \times60\times50\times40 }\)
=\(\sqrt {3\times50\times20\times3\times50\times2\times20}\)
=\(\sqrt {50 \times 20 \times 3\sqrt{2}}\)
=3000 ×1.414 = 4242 மீ2
3.
இருசம பக்க முக்கோணத்தின் சுற்றளவு =36 மீ
சமபக்கத்தின் நீளம் =13மீ
மூன்றாம் பக்கம் b மீ என்க.
a+a+b =36
13+13+b
26+b =36
b =36-26=10மீ
இருசமபக்க முக்கோணத்தின் பரப்பு = 1/2 bh
h = \(\sqrt{13^2-5^2} = \sqrt {169-25} = \sqrt{144} = 12\)மீ
முக்கோண வடிவமுடைய பலகையின் பரப்பு = 1/2 b x h
= 1/2 10 x 12 = 60மீ2
ஒரு சதுர மீட்டருக்கு வர்ணம் பூச செலவு Rs.17.50
\(\therefore\)17.50 x 60 = 1,050
வர்ணம் பூச ஆகும் செலவு = Rs.1,050
4.
சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு =180செ.மீ
பக்கம் a = 180/3 = 60 செ.மீ
சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு =\(=\frac { \sqrt { 3 } }{ 1 } { a }^{ 2 }\)

= 900\(\sqrt{3}\) ச.செமீ
= 900 x 1.732 ச.செமீ
= 1558.800 ச.செமீ
= 1558.8 செ மீ2
5.
முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5:12:13
முக்கோணத்தின் பக்கங்கள் 5x, 12x மற்றும் 13x என்க.
முக்கோண மனையின் சுற்றளவு =600மீ
சுற்றளவு a +b +c, 5x+12x+13x =600
30x =600
x =20
5x = 5 x 20 = 100மீ
12x = 12 x 20 = 240மீ
13x = 13 x 20 = 260மீ
a=100மீ, b=240மீ c=260மீ
பரப்பு \(=\sqrt { S(s-a)(s-b)(s-c) } \)
\(S=\frac { a+b+c }{ 2 } =\frac { 100+240+260 }{ 2 } =\frac { 600 }{ 2 } \)=300மீ
\(=\sqrt { 300(300-100)(300-240)(300-260) } \)
\(=\sqrt { 300\times 200\times 60\times 40 } \)
\(=\sqrt { 144000000 } \)
\(=\sqrt {12\times 12\times 1000\times 1000 } \)
\(=12\times 1000\)ச.மீ
முக்கோண மனையின் பரப்பளவு =12000 ச.மீ2
6.
நீர்த் தொட்டியின் பக்க அளவு a என்க
இங்கு நீரத் தொட்டியின் கன அளவு = 64,000 லிட்டர்
அதாவது, a3 = 64,000 = \(\frac { 64000 }{ 1000 } \) [ஏனெனில், 1000 லிட்டர் = 1 மீ3]
a3 = 64 மீ3
இப்பொழுது, \(a=\sqrt [ 3 ]{ 64 } \) = 4 மீ
அந்த நீர்த் தொட்டியின் பக்கத்தின் நீளம் 4 மீட்டர் ஆகும்.
7.
கனச்சதுரத்தின் பக்க அளவு= 7 செமீ
புதிய கனச்செவ்வகத்தின் நீளம் (l) = 7+7 =14 செமீ
அகலம் (b) = 7 செமீ, உயரம் (h) = 7 செமீ
அதன் மொத்தப்பரபபு= 2(lb + bh + lh)
=2[(14x7)+(7x 7)+(14x7)]
= 2(98 + 49 + 98)
= 2 × 245
= 490 செமீ2
பக்கப்பரப்பு = 2(l + b) × h
= 2(14 + 7) × 7
= 2 × 21× 7
= 294 செமீ2
8.
கனச்சதுரத்தின் பக்க அளவு (a) = 5 செமீ
மொத்தபரப்பு = 6a2 = 6(52 ) = 150 ச.செமீ
பக்கப்பரப்பு= 4a2 = 4(52 ) = 100 ச.செமீ
9.
தேவையான செங்கற்கள்
10.
V = lbh
10 x 5 x 1.5 = 50 x 1.5 = 75.0 மீ3
1 மீ3 = 1000 லி ; 75 மீ3 = 75000 லி
11.
lbh = 660
lb = 33
33 h = 660
h = 20
12.
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
\(s = \frac {3+4+5}{2}= \frac {12}{2}= 6\)
\(\therefore A = \sqrt {6(6-3)(6-4)(6-5)} = \sqrt {6 \times 3 \times 2 \times 1} = \sqrt {36} = 6\)
6 செமீ2
13.
(d)
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards