9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 03/09/2019
வடிவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x இன் மதிப்பு காண்க.

2.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
121°48′
3.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
62°32′
4.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

5.
படத்தில், AB ஆனது CD - க்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.
(i)

(ii)

(iii)

6.
கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றிருக்கும் நாற்கரம் எவ்வகை நாற்கரம் ஆகும்?
(i) இரு சோடி எதிர்க் கோணங்கள் சம அளவுடையவை.
(ii) இரு சோடி எதிர்ப்பக்கங்கள் சம நீளமுடையவை.
(iii) ஒவ்வொரு மூலைவிட்டமும் கோண இருசமவெட்டி.
(iv) மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமக் கூறிடும்.
(v) ஒவ்வோர் அடுத்துள்ள கோணச் சோடிகள் மிகை நிரப்பி.
(vi) மூலைவிட்டங்கள் சமம்.
(vii) இரண்டு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்க முடியும்
7.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?
8.
ΔABC மற்றும் ΔDEF இல் AB=DF, மற்றும் ∠ACB=70°, ∠ABC=60°, ∠DEF=70° மற்றும் ∠EDF=60° எனில் முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.
9.
முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு ______.
40°
35°
50°
45°
10.
ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு _____.
சாய்சதுரம்
செவ்வகம்
சரிவகம்
பட்டம்
11.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?

ΔABC ≅ ΔDEF
ΔABC ≅ ΔDEF
ΔABC ≅ ΔFDE
ΔABC ≅ ΔFED
12.
சதுரம் ABCD இல் மூலை விட்டங்கள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், Oவை முனையாகக் கொண்ட சர்வசம முக்கோணச் சோடிகளின் எண்ணிக்கை _____.

6
8
4
12
13.
கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எந்த அளவிற்கு முக்கோணம் வரைய இயலாது?
8.2 செ.மீ., 3.5 செ.மீ., 6.5 செ.மீ.
6.3 செ.மீ., 3.1 செ.மீ., 3.2 செ.மீ
7 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ.
4 செ.மீ., 6 செ.மீ., 6 செ.மீ.
1.
(x0 - 20)0 + 600 = 1800
x0 - 200 + 600 = 1800
x0 + 400 = 1800
x0 = 1800 - 400
x0 = 1400
2.
1210 48' ன் மிகை நிறப்புக் கோணம் = 1800 -1210 48' = 580 12'

3.
620 32' ன் நிரப்புக் கோணம் = 900 - 620 32' = 270 28'
4.
(குத்தெதிர் கோணங்கள் சமம்)
ㄥCOD = ㄥAOB (கொடுக்கப்பட்டுள்ளது)
ㄥABO = ㄥCDO and AO = OC
Δ AOB மற்றும் Δ COD சர்வசம முக்கோணங்கள் (கோ - கோ - ப)
5.
\(\begin{aligned}
\angle 1 & =140^{\circ}
\end{aligned}\) (\(\therefore\) ஒத்த கோணங்கள் சமம்)
\(\begin{aligned}
\angle 2 & =40^{\circ} \quad\left(\therefore \angle 1+\angle 2=180^{\circ}\right)
\end{aligned}\)
\(\begin{aligned}
\angle 3 & =30^{\circ} \quad\left(\therefore \angle 3+150=180^{\circ}\right)
\end{aligned}\)
\(\begin{aligned}
\angle 4 & =110^{\circ}\left(\therefore \angle 2+\angle 3+\angle 4=180^{\circ}\right) \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \angle x & =70^{\circ} \quad\left(\therefore \angle 4+\angle x=180^{\circ}\right)
\end{aligned}\)

(ii) படத்திலிருந்து
\(\angle\)1 = 48°
\(\angle\)3 = 108° (\(\angle\)1 + 24° + \(\angle\)3 = 180°)
\(\angle\)4 = 108° (இரு கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டால் உண்டாகும் குத்தெதிர்க் கோணங்கள் சமம்)
\(\angle\)5 = 72° (\(\because\) \(\angle\)3 + \(\angle\)5 = 180°)
\(\therefore\) \(\angle\)3 + \(\angle\)4 + \(\angle\)5 = 108° + 108° + 72°
x = 288°

(iii) படத்திலிருந்து

முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்=180°
\(\angle\)x = 180° - (38° + 53°) = 180° - 91° = 89°
6.
அனைத்துப் பண்புகளையும் நிறைவு செய்யும் நாற்கரம் சதுரமாகும்.
7.
(i) \(\Delta\)ABC, \(\Delta\)PQR சர்வசம முக்கோணங்கள் அல்ல.
\( \overline{BC}=\overline{QR}-S\)
\( \overline{AB}=\overline{PQ}-S\) ஆக இருந்தபோதிலும்
\(\angle\)B = \(\angle\)Q கவோ அல்லது
\( \overline{AC}=\overline{PR}-S\) ஆகவோ இருந்தால் அவை
சர்வசம முக்கோணங்களாக ஆக முடியும்.

(ii) \(\Delta\)ABD, \(\Delta\)CDB யில்
(S) \(\overline{AB}=\overline{CD}\)
(S) \(\overline{BD}=\overline{DB}\) (பொதுப்பக்கம்)
(S) \(\overline{DA}=\overline{BC}\)
\(\therefore\) ப-ப-ப- ன்படி \(\Delta\)ABD, \(\Delta\)CDB சர்வசம முக்கோணங்களாகும்.

(iii) \(\Delta\)ZXP, \(\Delta\)YXP யில் (S)
\(\overline{XY}=\overline{XZ}\) (S) (பொதுப்பக்கம்)
\(\overline{PZ}=PY\) (S)
\(\therefore\) \(\Delta\)ZXP \(\cong\)\(\Delta\)YXP (\(\therefore\) S-S-S ) (\(\sqcup - \sqcup - \sqcup \))

(iv) \(\Delta\)ABO, \(\Delta\)CDO - வில்
\(\angle\)ABO = \(\angle\)ODC (கோணம்)
\(\angle\)AOB = \(\angle\)COD (கோணம்)
(குத்தெதிர்கோணங்கள் சமம்)
\(\overline{AO}=\overline{CO}\) ( பக்கம்)
\(\Rightarrow\) \(\Delta\)ABO \(\cong\) \(\Delta\)CDO (கோ - கோ - ப)

(v) \(\Delta\)AOB, \(\Delta\) COD - யில்
AO = CO (பக்கம்)
\(\angle\)AOB = \(\angle\)COD (குத்தெதிர் கோணங்கள் சமம்)
OB = OD (ப- கொடுக்கபட்டுள்ளது)
\(\therefore\) \(\Delta\)AOB \(\cong\)\(\Delta\)COD (ப-கோ-ப) விதியின்படி.

(vi) \(\Delta\)ABM, \(\Delta\)ACM - யில்
\(\angle\)AMB = \(\angle\)AMC (தேற்றம்).
\(\overline{AB}=\overline{AC}\) (கர்ணம் கொடுக்கப்பட்டுள்ளது)
AM = AM (பொதுப்பக்கம்)
\(\therefore\) \(\Delta\)ABM \(\cong\) \(\Delta\)ACM (கோ - க - ப)

8.
ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் ஒரு பக்கமும் மற்றொரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் ஒரு பக்கத்திற்கும் சமமாக இருக்குமானால் அவ்விரு முக்கோணங்களும் சர்வசம முக்கோணங்கள் எனப்படும்.
\(\Delta\)ABC இல் \(\angle\)ACB = 70°, \(\angle\)ABC = 60°
\(\therefore\) \(\angle\)BAC = 180 - (70° + 60°)
= 180° - 130° = 50°
\(\Delta\)DEF, ல் \(\angle\)DEF = 70°, \(\angle\)EDF = 60°
\(\therefore\) \(\angle\)DFE = 180° - (70° + 60°)
= 180° - 130° = 50°
\(\angle\)A = \(\angle\)F
AB = DF மற்றும் \(\angle\)B = \(\angle\)D
\(\therefore\) \(\Delta\)ABC \(\equiv\) \(\Delta\)FDE (கோ - ப - கோ)
9.
Δன் கோணங்களின் கூடுதல் = 180°
3x - 40 + x + 20+ 2x - 10 = 180°
6x - 30 = 180°
6x = 210°
x = 210/3
x = 35°
10.
ஓரு இணைகரத்தின் எதிர்பக்கங்கள் சமம்.இணை ஆனால் உட்கோணங்கள் 90o அல்ல.அது 90o இருப்பின் அது ஒரு செவ்வகம்.
11.
ΔABC ≅ ΔFED
(50o, 70o,60o)
12.
∆AOB ≡ ∆COD
∆AOD ≡ ∆BOC
∆DOA ≡ ∆DOC
∆AOB ≡ ∆BOC
∆AOB ≡ ∆AOD
∆BOC ≡ ∆DOC
13.
(b)
6.3 செ.மீ., 3.1 செ.மீ., 3.2 செ.மீ
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards