9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
ஒளி
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?
2.
குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.
3.
முழு அக எதிரொளிப்பைப் பற்றிய சரியான கூற்று எது _________ ?
படுகோணம் மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்
அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்திலிருந்து குறைந்த ஒளிவிலகல் எண் கொண்ட ஊடகத்திற்கு ஒளி செல்ல வேண்டும்.
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
4.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______
குழியாடி
குவியாடி
சமதள ஆடி
5.
இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது
சமதள ஆடி
குழியாடி
குவியாடி
6.
வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே
7.
எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் Oo ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பர்
8.
3 \(\times\)10-8 மீ/வி என்ற அளவு கொண்ட மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும்.
9.
குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்
10.
5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ________
11.
தெரு விளக்குகளில் (Street light) பயன்படும் ஆடி________
12.
அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது ________ செல்கிறது.
13.
ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கப்பட்ட நாணயம், அதில் நீரை ஊற்றும்போது மேல் எழும்புது போல் தெரிகிறது. இதற்குக் காரணம் என்ன?
14.
குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவியத்தொலைவு கொண்டது?
15.
கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக. அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
16.
கோளக ஆடியின் மீது பட்டு அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிரின் திசை எது? ஏன் என்று காரணம் கூறுக.
17.
அ) கதிர்ப்படங்கள் மூலம் ஒரு குழியாடி பின்வரும் நிலைகளில் எவ்வாறு பிம்பத்தை உருவாக்குகிறது என வரைந்து காட்டுக.
i) c – இல் ii) c – க்கும் F- க்கும் இடையில் iii) F- க்கும் P-க்கும் இடையில்
ஆ) மேற்கண்ட மூன்று நிலைகளிலும் பிம்பத்தின் நிலை (இடம்), தன்மை ஆகியவற்றைப் படத்தில் குறிப்பிடுக
1.
\(_{ a }{ { \mu }_{ g } }=\frac { 3\times { 10 }^{ 8 } }{ 2\times { 10 }^{ 8 } } =\frac { 3 }{ 2 } \) = 1.5
2.
பொருளின் உயரம் h1= 2 செ.மீ
பிம்பத்தின் உயரம் h2= -3 செ.மீ
உருப்பெருக்கம் m = \(\frac { { h }_{ 2 } }{ { h }_{ 1 } } \)
= \(\frac { -3 }{ 2 } \)
= -1.5
ஆனால், m = \(\frac { -v }{ u } \)
இங்கு பொருளின் தொலைவு u = - 16 செ.மீ
மதிப்புகளைப் பிரதியிட,
-1.5 = - \(\frac { v }{ (-16) } \)
-1.5 = \(\frac { v }{ 16 } \)
எனவே, v= 16 \(\times\) -1.5 = -24 செ.மீ
பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் 24 செ.மீ தொலைவில் இருக்கும். ( எதிர்க்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதைக் குறிக்கிறது).
3.
(c)
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
4.
(a)
குழியாடி
5.
(c)
குவியாடி
6.
(a)
7.
(b)
8.
(b)
9.
(b)
10.
( )
10 செ.மீ
11.
( )
குழி ஆடி
12.
( )
குத்துக்கோட்டை நோக்கி
13.
ஒளி விலகல்
14.
குழி ஆடி
15.
ஆடிச் சமன்பாடு \(\frac { 1 }{ f } =\frac { 1 }{ u } +\frac { 1 }{ v } \)
f = குவியத் தொலைவு
u = பொருளின் தொலைவு
v = பிம்பத்தின் தொலைவு
16.
ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு அதே பாதையில் திரும்பிச் செல்லும். கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதியில் ஒன்று.
17.
i) C ல்:
(ii) C க்கும் F க்கும் இடையில்:
(iii) F க்கும் P க்கும் இடையில்:
ஆ).
| பொருள் வைக்கப்படும் இடம் | பிம்பம் கிடைக்கும் | பிம்பத்தின் தன்மை |
| C இல் | C இல் | தலைகீழான மெய் பிம்பம் |
| Cக்கும் F க்கும் இடையில் | Cக்கு அப்பால் | தலைகீழான மெய் பிம்பம் |
| F க்கும் Pக்கும் இடையில் | ஆடிக்குப் பின்னால் | நேரான மாயபிம்பம் |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards