9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/08/2019
ஒளி
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
படுகதிருக்கும் குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்_______
விலகு கோணம்
படுகோணம்
எதிரொலிப்பு கோணம்
2.
குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.
மெய்
மாய
தலைகீழ்
3.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______
குழியாடி
குவியாடி
சமதளஆடி
4.
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊ்டகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?
0o
45o
90o
5.
இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது
சமதள ஆடி
குழியாடி
குவியாடி
6.
குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்
7.
சமதள ஆடியிலிருந்து ஒரு பொருள் 3 செ.மீ தொலைவில் உள்ளது எனில் அப்பொருளுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 3 செ.மீ
8.
குவியாடியிலிருநது ஈரிலாத் தொலைவில் உள்ளபொருளினால் ஏற்படும் பிம்பமும் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.
9.
ஓர் ஒளிககதிர் ஒரு ஊ்டகத்திலிருநது மற்றொரு ஊ்டகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை
10.
ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.
11.
5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ________
12.
முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் _________ கோணத்தைப் பொறுத்தது.
13.
தெரு விளக்குகளில் (Street light) பயன்படும் ஆடி________
14.
படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் _________ சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு ஒரு மாறிலி.
15.
அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது ________ செல்கிறது.
16.
பல் மருத்துவர் பயன்படுத்துவது
17.
கானல் நீர்
18.
தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது
19.
மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது
20.
பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு.
1.
(b)
படுகோணம்
2.
(b)
மாய
3.
(a)
குழியாடி
4.
(a)
0o
5.
(c)
குவியாடி
6.
(a)
7.
(b)
8.
(b)
9.
(b)
10.
(a)
11.
( )
10 செ.மீ
12.
( )
படுகதிர்
13.
( )
குழி ஆடி
14.
( )
விலகுகோணத்தின்
15.
( )
குத்துக்கோட்டை நோக்கி
16.
குழியாடி
17.
முழு அக எதிரொலிப்பு
18.
ஒளிவிலகல்
19.
குவியாடி
20.
உருப்பெருக்கம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards