9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
பின்வருவனவற்றில் முதுகு நாணிகளின் அம்சம் அல்லாதது எது ?
பச்சை சுரப்பிகள்
வியர்வைச் சுரப்பிகள்
எண்ணெய்ச் சுரப்பிகள்
பால் சுரப்பிகள்
2.
பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக
மெல்லுடலிகள்
துளையுடலிகள்
குழியுடலிகள்
முட்தோலிகள்
3.
பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?
வீட்டு ஈ
மூட்டைப் பூச்சி
கொசு
சிலந்தி
4.
நமது தேசியப் பறவையின் இரு சொற் பெயர் ----------------------
5.
தாய்-சேய் இணைப்புத் திசு ----------------------வின் சிறப்புப் பண்பாகும்
6.
கழிவுநீக்க மண்டலம் அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படுகிறது
7.
பாலூட்டிகளில் விந்தகப்பைகள் பெண் இனங்களில் காணப்படுகிறது.
8.
முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்
9.
குளச் சூழ்நிலையை மண்டலத்தை பார்வையிட்டு நீ ஊற்றுநோக்கிய விலங்குகளின் பெயர்களை சேகரிக்கவும்.வரும் கேள்விகளுக்கு விடையளி
அ) நீ குளத்தில் கண்டவற்றில் நீர்வாழ் மற்றும் நிலவாழ் விலங்குகளின் பெயர்களை பட்டியலிடுக.
ஆ) அவற்றின் அதற்குரிய வகைப்பாட்டு குழுக்களில் ஒழுங்குபடுத்தி உன் பதிலை சமர்ப்பிக்கவும்
10.
முன் முதுகு நாணிகளின் துணைத் தொகுதிகள் யாவை?
11.
மண்டையோடற்றவை (ஏகிரேனியா) என்றால் என்ன?
12.
ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில், விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.
13.
பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக.
14.
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?
15.
முதுகு நாண் அமைந்துள்ள இடத்தினைப் பொறுத்து முன் முதுகு நாணிகளை (புரோகார்டேட்) வகைப்படுத்துக. உன் பதிலை நிரூபி.
16.
தொகுதி கணுக்காலிகள் பற்றி எழுதுக.
1.
(a)
பச்சை சுரப்பிகள்
2.
(d)
முட்தோலிகள்
3.
(d)
சிலந்தி
4.
( )
பாவோ கிரிஸ்டேடஸ்
5.
( )
பாலூட்டிகள்
6.
(b)
7.
(b)
8.
(a)
9.
10.
1.முன் முதுகுநாணிகளின் ( Prochordata) - மண்டையோடற்றவை ( Acranaia)
2. அரை முதுகுநாணிகளின் (Hemichordates)
3. தலை முதுகு நாணிகளின் ( Cephalochordata)
4. வால் முதுகு நாணிகளின் (Urochordata)
11.
இவை முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனிய ( மண்டையோடற்றவை) என அழைக்கப்படுகின்றன.
12.
(i) ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் இரண்டும் மீன்களை ஒத்திருக்கவில்லை.
(ii) ஏனெனில் ஜெல்லி மீன், நட்சத்திர மீன் இரண்டும் முதுகெலும்பு இல்லாதவை.
(iii) மீன்கள் முதுகெலும்புடைய இனத்தைச் சார்ந்தது.
13.
1. வியர்வைச் சுரப்பிகள்
2. எண்ணெய்ச் சுரப்பிகள்
3. வாசனைச் சுரப்பிகள்
4. பாலூட்டும் சுரப்பிகள்
5. தோல் சுரப்பிகள்.
14.
பறவையின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்த இறக்கையை பறக்கிறது.
15.
இவற்றின் பொதுப்பண்புகளின் ஒன்றான முதுகு நாண் காணப்படுவதால் இத்தொகுதி முதுகுநாணிகள் என்ற பெயரினைக் கொண்டுள்ளது. முதுகு நாண் பெற்ற விலங்குகள் முதுகுநாணிகள் எனப்படும்.
இத்தொகுதியுடன் நெருங்கிய தொடர்புடைய சில விலங்குகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அவை முன் முதுகு நாணிகள் ஆகும்.
முன் முதுகு நாணிகள் முதுகெலும்புகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனியா என்றழைக்கப்படுகின்றன.
முதுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யூரோகார்டேட்டா என மூன்று துணைத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
16.
(i) கணுக்காலிகள் விலங்குலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இவை இருபக்க சமச்சீர், மூவடுக்குகள் மற்றும் உண்மையான உடற்குழியுடைய விலங்குகள். இவற்றின் உடல் தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
(ii) ஒவ்வொரு கண்டமும் ஒரு ஜோடி இணைப்புக் கால்களைப் பெற்றுள்ளது.
(iii) உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. வளர்ச்சியின் போது குறிப்பிட்ட இடைவெளியில் இவை உதிர்கின்றன. இந்நிலைக்கு
தோலுரித்தல் என்று பெயர். இந்த நிகழ்வின் மூலம் இவற்றின் மேற்புற உறை உதிர்க்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படுகின்றது.
(iv) உடற்குழியானது ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் (இரத்தம்) நிரப்பப்பட்டுள்ளது. நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக் குழல்கள் இல்லாததால் இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவருகிறது. இந்த வகை இரத்த ஓட்டம் திறந்த வகை இரத்த ஓட்டம் எனப்படும்.
(v) பல நிலவாழ் கணுக்காலிகள் டிரக்கியா எனும் நுண் மூச்சுக் குழல் மூலமாக சுவாசம் மேற்கொள்கின்றன.
(vi) ஆண் பெண் இரண்டும் தனித்தனி உயிரிகளாக உள்ளன. எ.கா. இறால், நண்டு, கரப்பான்பூச்சி, மரவட்டை.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards