9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
குளச் சூழ்நிலையை மண்டலத்தை பார்வையிட்டு நீ ஊற்றுநோக்கிய விலங்குகளின் பெயர்களை சேகரிக்கவும்.வரும் கேள்விகளுக்கு விடையளி
அ) நீ குளத்தில் கண்டவற்றில் நீர்வாழ் மற்றும் நிலவாழ் விலங்குகளின் பெயர்களை பட்டியலிடுக.
ஆ) அவற்றின் அதற்குரிய வகைப்பாட்டு குழுக்களில் ஒழுங்குபடுத்தி உன் பதிலை சமர்ப்பிக்கவும்
2.
தவளைகள் இருவாழ்விகள் என்றழைக்கப்படுவது ஏன்?
3.
முன் முதுகு நாணிகளின் துணைத் தொகுதிகள் யாவை?
4.
ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில், விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.
5.
குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
6.
இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.
7.
உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?
8.
குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
9.
கொட்டும் செல்கள் என்றால் என்ன?
10.
வகைப்பாட்டியல் வரையறு
1.
2.
நீர் வாழ் முறைக்கும், நில வாழ் முறைக்கும் இடைப்பட்ட நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பை பெற்ற முதுகெலும்பிகள். மேலும் இவை இரட்டை வாழ்க்கை முறையில் வாழ்வதால் தவளைகள் இருவாழ்விகள் என்றழைக்கப்படுகின்றன.
3.
1.முன் முதுகுநாணிகளின் ( Prochordata) - மண்டையோடற்றவை ( Acranaia)
2. அரை முதுகுநாணிகளின் (Hemichordates)
3. தலை முதுகு நாணிகளின் ( Cephalochordata)
4. வால் முதுகு நாணிகளின் (Urochordata)
4.
(i) ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் இரண்டும் மீன்களை ஒத்திருக்கவில்லை.
(ii) ஏனெனில் ஜெல்லி மீன், நட்சத்திர மீன் இரண்டும் முதுகெலும்பு இல்லாதவை.
(iii) மீன்கள் முதுகெலும்புடைய இனத்தைச் சார்ந்தது.
5.
| குழாய் கால்கள் | பொய்க் கால்கள் |
| குழாய் கால்கள் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. எ.கா. முட்தோலிகள் |
பொய்க்கால்கள் ஒரு தற்காலிகமாக சைட்டோபிளாசத்தால் நிரப்பப்பட்ட ஒரு சவ்வு போன்ற அமைப்பு ஆகும்.இவை இடம்விட்டு இடம் நகர்வதற்கும், பயன்படுகிறது. எ.கா.அமீபா |
6.
இரு வாழ்விகளின் சுவாச உறுப்புகள் செவுள்கள், நுரையீரல்கள், தோல் மற்றும் தொண்டை வழி.
7.
உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் மண்புழு ஆகும். இது தோட்ட மண்ணிலுள்ள குப்பைகளை மட்கச்செய்து நல்ல உரமாக மாற்றுகிறது. எனவே இது உழவனின் நண்பன் என அழைக்கப்படுகிறது.
8.
குழியுடலிகள் உடற் சுவற்றில் இரண்டு அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. அவை புற அடுக்கு மற்றும் அக அடுக்கு, எனவே குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
9.
குழியுடலிகள் புறப்படையில் நிடோசில் என்னும் கொடுக்குகளை பெற்றிருப்பதால் இவை நிடேரியா என அழைக்கப்படுகிறது. இந்த கொடுக்குகளே கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் என அழைக்கப்படுகிறது.
10.
அடிப்படைக் கொள்கைகள், முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய கருத்தியல் பிரிவே வகைப்பாட்டியல் ஆகும். அதாவது உயிரினங்களை வகைப்படுத்தும் அறிவியலாகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards