9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
அறிவியல் - முதல் பருவம்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை ------------
f = mv2/r
f = mvr
f= mr2/v
f = v2/r
2.
____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.
வேர்
தண்டு
கிளைகள்
இலைகள்
3.
பெரிதான ,மாய பிம்பங்களை உருவாக்குவது______
குழியாடி
குவியாடி
சமதளஆடி
4.
கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் ____________ அவசியம்.
பிரிபுனல்
வடிதாள்
மைய விலக்கு இயந்திரம்
சல்லடை
5.
கலவையை உருவாக்கும் உட்பொருட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது
தனிமங்கள்
சேர்மங்கள்
உலோகக்கலவைகள்
இயைபுப் பொருட்கள்
6.
அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
நிறை
எடை
காலம்
நீளம்
7.
வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

9.
பதங்கமாதல் – வரையறு
10.
SI அலகு-வரையறு.
11.
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ______ நீக்குவதாகும்
12.
---------------------- வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்.
13.
ஆர்கானின் இணைதிறன் ____________
14.
எதிர்மறை முடுக்கத்தை _______ என்றும் கூறலாம்.
15.
1500C = __________ K
16.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?
17.
98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.
18.
நிறை
19.
கூழ்மம்
20.
மின்மயப்பெருக்கி
21.
நிலையான எதிர்மறை முடுக்கம்
22.
வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது
23.
இரு பால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன
24.
எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் Oo ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பர்
25.
அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன
26.
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்
27.
கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
28.
தரவு செயலாக்கம் என்றால் என்ன?
29.
பச்சையம் என்றால் என்ன?
30.
ஐசோடோப்புகளின் பயன்களை எழுதுக.
31.
வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.
32.
வேறுபடுத்துக : மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
33.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?
34.
FSSAI
35.
AGMARK
36.
ISI
1.
(a)
f = mv2/r
2.
(b)
தண்டு
3.
(a)
குழியாடி
4.
(a)
பிரிபுனல்
5.
(d)
இயைபுப் பொருட்கள்
6.
(d)
நீளம்
7.
கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்த்து முட்டை, இறைச்சி ஆகியவற்றைப் பெறுவதற்கு வெள்ளிப் புரட்சி என்று பெயர்.
8.

9.
(i) சில திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது திரவ நிலையை அடையாமல் நேரடியாக திண்ம நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகின்றன. இந்நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.
(ii) எ.கா: அயோடின், கற்பூரம்.
10.
SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறையை விட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை. ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை.
11.
( )
நீரை
12.
( )
மீன் மற்றும் இறால்
13.
( )
பூஜ்ஜியம்
14.
( )
வேக இறக்கம் (அல்லது) ஒடுக்கம்
15.
( )
423 K
16.
\(_{ a }{ { \mu }_{ g } }=\frac { 3\times { 10 }^{ 8 } }{ 2\times { 10 }^{ 8 } } =\frac { 3 }{ 2 } \) = 1.5
17.
பொருளின் நிறை = எடை / புவியீர்ப்பு மதிப்பு
= 98 / 9.8
= 10 கி.கி.
18.
கிலோகிராம்
19.
மூலக்கூறுகளால் உருவானது
20.
II தலைமுறை
21.

22.
நேர் புவிசார்பசைவு
23.
(a)
24.
(b)
25.
(a)
26.
(b)
27.
ஆடிச் சமன்பாடு \(\frac { 1 }{ f } =\frac { 1 }{ u } +\frac { 1 }{ v } \)
f = குவியத் தொலைவு
u = பொருளின் தொலைவு
v = பிம்பத்தின் தொலைவு
28.
கணினியில் தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.
29.
இலைகளில் காணப்படும் பச்சை நிறமி.
30.
i) யுரேனியம் - 235. அணுமின் நிலையங்களில் எரிபொருளாக பயன்படுகிறது.
ii) கோபால்ட் - 60. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது.
iii) அயோடின் - 131 கழுத்துக்கழலை சிகிச்சைக்கு பயன்படுகிறது
iv) கார்பன் - 14. தாவரம் மற்றும் விலங்கின் வயதை கணக்கிட பயன்படுகிறது.
31.
| வ.எண் | வேகம் | திசைவேகம் |
| 1. | தொலைவு மாறுபாட்டு வீதம். | இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் |
| 2. | ஸ்கேலார் அளவு கொண்டது | வெக்டார் அளவு கொண்டது |
32.
| மேக்ரோ தனிமங்கள் | மைக்ரோ தனிமங்கள் |
| உணவின் அதிக அளவில் தேவைப்படுவன. எ.கா.கால்சியம்,சோடியம், பொட்டாசியம் |
உணவின் குறைந்த அளவில் தேவைப்படுவன. எ.கா இரும்பு, அயோடின் |
33.
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது. அவையாவன
தரவு சேகரிப்பு
தரவு சேமித்தல்
தரவு வரிசைப்படுத்தல்
தரவு செயலாக்கம்
தரவு பகுப்பாய்வு
தரவு விளக்கமும் முடிவுகளும்
34.
FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA
35.
AGRICULTURAL MARK
36.
INDIAN STANDARDS INSTITUTE
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards