9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 08/10/2019
Term 1 ஒளி
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 \(\times\) 108 மீ/வி)
2.
12செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடிக்கு முன் 20 செ.மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 2 செ.மீ உயரம் உடைய பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் நிலை (இடம்), அளவு, தன்மையைக்தன்மையைக் காண்க.
3.
20 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவியாடி ஒன்று மகிழுந்து (car) ஒன்றில் பொருத்தப்பட்டு உள்ளது . அதிலிருந்து 6 மீ தொலைவில் இன்னொரு மகிழுந்து உள்ளது எனில்,
அ) முதல் மகிழுந்தின் ஆடியிலிருந்து பார்க்கும் போது இரண்டாவது மகிழுந்து (அதன் தொலைவு) எங்கு இருககும்?
ஆ)இரண்டாவது மகிழுந்து 2 மீ அகலமும் 1.6 மீ உயரமும் கொண்டது எனில், அதன் பிம்பத்தின் அளவு என்ன?
குவியத்தொலைவு f = 20 செ,மீ (குவியாடி)
பொருளின் தொலைவு= u = -6 மீ = -600 செ.மீ (குவியாடி)
பிம்பத்தின் தொலைவு v = ?
4.
குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.
5.
கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
6.
உருப்பெருக்கம் என்றால் என்ன? அதன் சமன்பாட்டை எழுதுக. மெய் பிம்பம் மற்றும் மாய பிம்பம் ஆகியவற்றிற்கு அதன் குறியீடு என்ன?
7.
கோளக ஆடியில் மீது பட்டு அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிரின் திசை எது? ஏன் என்று காரணம் கூறுக.
8.
அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியின் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.
ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்
9.
குழியாடியின் ஆடிமையம் P - க்கும் முக்கியக் குவியம் F - க்கும் இடையில் வைக்கப்படும் பொருள் ஒன்றின் பிம்பம் எவ்வாறு தோன்றுகிறது என்பதைப் படத்தின் மூலம் வரைந்து காட்டுக. அப்பிம்பத்தின் மூன்று சிறப்பியல்புகளைக் கூறுக.
10.
பின்வரும் நிகழ்வுகளில் ஒளிவிலகல் நடைபெறும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக்குக.
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு
இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக
1.
கண்ணாடியின் ஒளிவிலகல் எண்(μ) = 1.5
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் = 3 × 108 மீ/வி
கண்ணாடியில் ஒளியின் வேகம் =2\(\times \)108 மீ/வி
2.
பிம்பத்தின் தொலைவு 30 செ.மீ; பிம்பத்தின் உயரம் 3 மீ; பெரிதாக்கப்பட்ட தலைகீழான மெய் பிம்பம்
u = 20 cm
f = 12 cm
u1 = 2 cm
\(\frac { 1 }{ v } +\frac { 1 }{ u } =\frac { 1 }{ f } \)
\(\frac { 1 }{ v } +\frac { 1 }{ f } -\frac { 1 }{ u } \)
= \(\frac { 1 }{ -12 } -\frac { 1 }{ -20 } \)
= \(\frac { 1 }{ -12 } +\frac { 1 }{ 20 } \)
= \(\frac { -5+3 }{ 60 } =\frac { -2 }{ 60 } =\frac { -1 }{ 30 } \)
\(\frac { 1 }{ v } =\frac { -1 }{ 30 } \)
V =-30 cm (எதிர்குறி பிம்பமானது ஆடிக்கு இடபுறம் உள்ளதை குறிக்கிறது)
உருப்பெருக்கம் :
m = \(\frac { { u }_{ 2 } }{ { u }_{ 1 } } =\frac { { u }_{ 2 } }{ 2cm } \)
m = \(\frac { -3 }{ 2 } =\frac { { u }_{ 2 }\quad }{ 2cm } \)
u2 = -3cm உயரம்
(எதிர்குறி பிம்பமானது முதன்மை அச்சிற்க்கு கீழே உள்ளதை குறிக்கிறது.எனவே,பெரிதாக்கப்பட்ட தலைகீழான மெய் பிம்பம் கிடைக்கிறது)
3.
அ) பிம்பத்தின் இடத்தை ஆடிச் சமன்பாட்டைக் கொண்டு அறி்தல்.
\(\frac { 1 }{ f } =\frac { 1 }{ u } +\frac { 1 }{ v } \)
\(\frac { 1 }{ 20 } =\frac { 1 }{ -600 } +\frac { 1 }{ v } \)
\(\frac { 1 }{ v } =\frac { 1 }{ 20 } -\frac { 1 }{ -600 } \)
\(=\frac { 1 }{ 20 } +\frac { 1 }{ 600 } \)
\(\frac { 1 }{ v } =\frac { 30+1 }{ 600 } =\frac { 31 }{ 600 } \)
\(v=\frac { 600 }{ 31 } \)
= 19.35 செ.மீ
ஆ) பிம்பத்தின் அளவு
\(m=\frac { -v }{ u } \)
= \(-\frac { v }{ (-u) } =\frac { -600 }{ 31 } \times \frac { 1 }{ -600 } \)
m = \(\frac { 1 }{ 31 } \)
பிம்பத்தின் அகலம் = \(\frac { 1 }{ 31 } \)\(\times\)200 செ.மீ = 6.45 செ.மீ
பிம்பத்தின் உயரம் = \(\frac { 1 }{ 31 } \) \(\times\)160 செ.மீ = 5.16 செ.மீ
4.
பொருளின் உயரம் h1= 2 செ.மீ
பிம்பத்தின் உயரம் h2= -3 செ.மீ
உருப்பெருககம் m = \(\frac { { h }_{ 2 } }{ { h }_{ 1 } } \)
= \(\frac { -3 }{ 2 } \)
= -1.5
அனால், m = \(\frac { -v }{ u } \)
இங்கு பொருளின் தொலைவு u = - 16 செ.மீ
மதிப்புகளைப் பிரதியிட,
-1.5 = - \(\frac { v }{ (-16) } \)
-1.5 = \(\frac { v }{ 16 } \)
எனவே ,v= 16 \(\times\) -1.5 = -24 செ.மீ
பிம்பம் ஆடிக்கு இ்டது பக்கத்தில் 24 செ.மீ தொலைவில் இருக்கும். ( எதிர்க்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதைக் குறிக்கி்றது).
5.
ஆடிச் சமன்பாடு \(\frac { 1 }{ f } =\frac { 1 }{ u } +\frac { 1 }{ v } \)
f = குவியத் தொலைவு
u = பொருளின் தொலைவு
v = பிம்பத்தின் தொலைவு
6.
பிம்பத்தின் அளவிற்கும் (h1), பொருளின் அளவிற்கும் (h0) இடையேயான தகவு உருப்பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது.
அதாவது, \(m = \frac{h_1}{h_0}\) (அல்லது) m = \(\frac { -v }{ u } \)
மெய் பிம்பம் : எதிர்க்குறி - (-ve)
மாய பிம்பம் : நேர்க்குறி - (+ve)
7.
ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு அதே பாதையில் திரும்பிச் செல்லும். கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதியில் ஒன்று.
8.
ஆ) பிம்பத்தின் தன்மை: பொருளை விட பெரியது. தலைகீழான, மெய் பிம்பம் கிடைக்கும்.
9.
F க்கும் P-க்கும் இடையில்
i. பொருள் Fக்கும் 'க்கும் இடையில் வைக்கப்பட்டது.
ii. இரண்டு எதிரொளித்த கதிர்களும் ஒன்றையொன்று குறுக்காக தொடவில்லை. விலகிச்சென்று விட்டது.
iii. பின்னால் கொண்டு செல்லப்பட்ட கதிரானது ஆடிக்குபின்னால் விடுபட்ட கோடாகச் செல்கிறதை படத்தில் காணலாம். அங்கு ஆடிக்குப்பின்னே பெரிதாக்கப்பட்ட நேரான மாய பிம்பம் கிடைக்கிறது.
பிம்பத்தின் நிலை : ஆடிக்குப் பின்புறம்
பிம்பத்தின் தன்மை : பெரிதாக்கப்பட்ட நேரான மாயபிம்பம்.
10.
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் ஒளி செல்லும்போது குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடைகிறது.
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது குத்துக்கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.
இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக ஒளிக்கதிர் செல்லும்போது ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards