9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
CIV - உள்ளாட்சி அமைப்புகள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் _______________ ஆவார்.
ஆணையர்
மாவட்ட ஆட்சியர்
பகுதி உறுப்பினர்
மாநகரத் தலைவர்
2.
73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
1992
1995
1997
1990
3.
_______________ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
சோழர்
சேரர்
பாண்டியர்
பல்லவர்
4.
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
பல்வந்ராய் மேத்தா குழு
அசோக் மேத்தா குழு
GVK ராவ் மேத்தா குழு
LM சிங்வி மேத்தா குழு
5.
பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் _____________ ஆவார்.
6.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ______________ ஆகும்.
7.
சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை _______________ என்றழைக்கப்பட்டது.
8.
நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது _________________ ஆக விளங்கியது.
9.
'உள்ளாட்சி அமைப்புகளின்' தந்தை என அழைக்கப்படுபவர் _______________
10.
ஊராட்சிகளில், ஊராட்சித்தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
11.
நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.
12.
ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
13.
மாநகராட்சி
14.
ஊராட்சி ஒன்றியம்
15.
பகுதி குழுக்கள்
16.
கிராம சபைகள்
17.
மாவட்ட ஊராட்சி
18.
மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?
19.
கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
20.
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
21.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
22.
1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
1.
(b)
மாவட்ட ஆட்சியர்
2.
(a)
1992
3.
(a)
சோழர்
4.
(c)
GVK ராவ் மேத்தா குழு
5.
( )
செயல் அலுவலர்
6.
( )
கிராம ஊராட்சி
7.
( )
குடவோலைமுறை
8.
( )
நம்பிக்கை
9.
( )
ரிப்பன் பிரிவு
10.
ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
11.
மாநகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.
12.
தவறு.
ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
13.
மாநகரத் தலைவர்
14.
பெருந்தலைவர்
15.
நகராட்சிகள்
16.
கிராமங்கள்
17.
மாவட்ட ஆட்சியர்
18.
1. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்படுகிறது.
2. மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளால்ப் பிரிக்கப்படுகிறது.
3. பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
4. இவ்வுறுப்பினர்கள் தங்களில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
19.
1. குடிநீர் வழங்குதல்
2. தெரு விளக்குகளைப் பராமரித்தல்
3. சாலைகளைப் பராமரித்தல்
4. கிராம நூலகங்களைப் பராமரித்தல்
5. சிறிய பாலங்களைப் பராமரித்தல்
6. வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
7. வடிகால் அமைப்புகளைப் பராமரித்தல்
8. தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
9. தெருக்களைச் சுத்தம் செய்தல்
10. இடுகாடுகளைப் பராமரித்தல்
11. பொதுக் கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்
20.
அ) மூன்று அடுக்கு அமைப்பு
ஆ) கிராம சபை
இ) தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்
ஈ) நிதி ஆணையத்தினை நிறுவுதல்
உ) மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு
ஊ) பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு
எ) மாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தல்.
21.
1. சொத்து வரி
2. தொழில் வரி
3. வீட்டு வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நில வரி
6. கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்
22.
1. ஊராட்சி மற்றும் நகராட்சிகள் 'உள்ளாட்சி அமைப்பு' நிறுவனங்களாகச் செயல்படும்.
2. வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் மற்றும் பகுதிக் குழுக்கள் இயங்குகின்றன.
3. வட்டாரம். மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.
4. சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
5. நேரடித் தேர்தவின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுதல்.
6. பட்டியல் இனத்தவர் மற்றும் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தல்,
7. பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள் தொகை விகிதாச்சார
8. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
9. ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம்.
10. ஆட்சி கலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards