9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
__________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.
பொதுத் துறை
ஒழுங்கமைக்கப்பட்டத் துறை
ஒழுங்கமைக்கப்படாத துறை
தனியார் துறை
2.
__________ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.
வேளாண்மை
ஒழுங்கமைக்கப்பட்ட
ஒழுங்கமைக்கப்படாத
தனியார்
3.
மூன்றாம் துறையில் அடங்குவது
போக்குவரத்து
காப்பீடு
வங்கியல்
அனைத்தும்
4.
பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________ வயது வரையிலான வயதை கணக்கிடலாம்
12-60
15-60
21-65
5-14
5.
பொதுத்துறை என்பது ________
6.
வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் ________
7.
________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல
8.
தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. காரணம் கூறுக.
9.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?
10.
பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?
11.
பொதுத் துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக
12.
இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பைப் பற்றி விளக்குக
13.
சார்புத் துறை
14.
முதன்மைத் துறை
15.
தனியார் துறை
16.
பொதுத் துறை
1.
(a)
பொதுத் துறை
2.
(b)
ஒழுங்கமைக்கப்பட்ட
3.
(d)
அனைத்தும்
4.
(b)
15-60
5.
( )
ஒரு அரசு நிறுவனம்
6.
( )
மக்களின் வாழ்க்கை முறை
7.
( )
ஒழுங்கமைக்கப்படாத
8.
1. மூன்றாம் துறை என்பது சேவைகள் சம்பந்தப்பட்ட துறையாகும்.
2. இது மற்ற துறைகளின் அடிப்படை உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
3. முன்னேறிவரும் நாடுகளில் இது முக்கியப் பங்காற்றுகிறது. எனவே மூன்றாம் துறை தற்போது உலகத்தில் முதலிடத்தில் உள்ளது.
9.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள்:
1. முதன்மைத் துறை,
2. இரண்டாம் துறை,
3. சார்புத் துறை ஆகியன.
10.
1. பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.
2. உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் 15 முதல் 60 வயது வரையிலும் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
11.
| பொதுத்துறை | தனியார் துறை |
|---|---|
| சேவை நோக்கம் கொண்டது. | இலாப நோக்கம் கொண்டது |
| சொத்துக்கள் அரசாங்கத்திற்குச் சொந்தம் | சொத்துக்கள் தனிநபர்களுக்குச் சொந்தமானது |
| ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. | ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகிறது. |
| நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம், பாரத தொலைபேசி நிறுவனம் போன்றவை பொதுத் துறை நிறுவனங்கள். | டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட், டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை போன்றவை தனியார் நிறுவனங்கள். |
12.
1. இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு ஓராண்டில் சில மாதங்களுக்கே வேலை கிடைக்கும்.
2. முதன்மைத் துறை அல்லது விவசாயத் துறை. இரண்டாம் துறை அல்லது தொழில் துறை, மூன்றாம் துறை - சார்புத் துறை அல்லது சேவைத்துறை என பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3. பொருளியல் அமைப்பின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு அமைப்பு குறிக்கிறது.
4. வேலைவாய்ப்புப் பாணி நாட்டுக்கு நாடு மாறுபடுகின்ற போதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலிலும் சிறிய குழுக்கள் இரண்டாம். மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
5. இந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு எப்போதுமே இடம் பெற்றுள்ளது.
13.
வங்கியல்
14.
கோழி வளர்ப்பு
15.
இலாப நோக்கம்
16.
சேவை நோக்கம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards