9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தென்னாப்பிரிக்கா
அ) தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேலேயருக்குச் சொந்தமான நாடுகள் எவை?
ஆ) டச்சுக்கா்காரர் கைவசமிருந்த பகுதிகள் எவை?
இ) கேப்காலனியின் பிரதம அமைச்சர் யார்?
ஈ) போயர் போர்கள் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றன?
2.
இந்தியாவில் காலனி ஆதிக்கம்
அ) கிழக்கிந்தியக் கம்பெனி எப்போபோது நிலவரி வசூலிக்கும் உரிமையையைப் பெற்றது?
ஆ) ஆங்கிலேயர் எப்போப்போது கூர்களை வென்றனர்?
இ) இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைமுறை எப்பொழுது ஒழிக்கப்பட்டது?
ஈ) கீழை உலகின் லங்காஷயர் என்னும் பெயரைப் பெற்றிருந்த நாடு எது?
3.
போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அ) இங்கிலாந்தில் முதன்முதலாகத் திறக்கபறக்கப்பட்ட இருப்புப்பாதை எது?
ஆ) உற்பத்திப் பண்டங்கள் எவ்வாறு சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டன?
இ) நீராவி இயந்திர ரயிலைக் கண்டுபிடித்தத்தவர் யார்
ஈ) நியூயார்க்கிலிருந்து ஆல்பனி வரைரை சென்ற நீராவிப் படகின் பெயரினை எழுது.
4.
தொழிலாளர் இயக்கம்
அ) தொழிலாளர் அமைப்புகள் உருவாவதைத் தடை செய்த சட்டம் எது?
ஆ) சொத்துக்கள் உடைய மத்திய தரவர்க்கத்திற்கு வாக்குரிமை வழங்கிய மசோதாவின் பெயர் என்ன?
இ) தொழிலாளர் இணைவதைத் தடை செய்யும் சட்டம் எந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது?
ஈ) பாசனவாதிகளின் கோரிக்கைகள் யாவை?
5.
பிரான்ஸின் சமூக நிலைலை
அ) பிரான்ஸில் திருச்சபை வசூலித்த வரியின் பெயர் என்ன?
ஆ) டான்டன் என்பவர் யார்?
இ) பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸின் கலைக்களஞ்சியச் சிந்தனையாளர்கள் யாவர்?
ஈ) பொதுச் சாலைகளின் கட்டுமானத்திற்கான இலவச உழைப்பை வழங்கியவர் யார்?
6.
டவுன்ஷெண்ன்ட் சட்டம்
அ) இச்சட்டத்தை அறிமுகப்பப்படுத்தியவர் யார்?
ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?
இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?
ஈ) பாஸ்டன் வணிகர்கர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்?
7.
கௌதம புத்தர்
அ) புத்தரின் இயற்பெயர் என்ன?
ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன?
இ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது?
ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?
8.
ஜொராஸ்ட்ரியனிசம்
அ) இதைத் தோற்றுவித்தவர் யார்?
ஆ) அவர் ‘ஒளியின் கடவுள்’ என யாரைப் பிரகடனம் செய்தா ர்?
இ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார்?
ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?
9.
இந்தியத் தொழில்துறைகள் மற்றும் சங்க காலக் கைவினைகள்
அ) நகர மயமாக்கத்தின் முக்கியமான கூறுகளைக் கூறுக.
ஆ) மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர் என்ன?
இ) பானை செய்தலின் வெவ்வேறு வகைகள் யாவை ?
ஈ) விவசாயத்திலும் போரிலும் இரும்பின் பயன்பாடுகள் என்ன?
10.
தமிழ் அல்லாத சான்றுகள் (வெளிநாட்டவர் குறிப்புகள் )
அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்துக கொள்வது என்ன?
ஆ) பாண்டிய நாட் டிலிருந்து முத்தும் சங்கும் வந்ததைக் கூறும் மௌரியர் காலச் செவ்வியல் நூல் யாது?
இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?
ஈ) இந்தியாவுக்கும்ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் யார் ?
11.
நடு கற்கள்
அ) மேய்ச்சல் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பொதுவான நடை முறை என்ன?
ஆ) பகைவர்களின் கால்நடைச் செல்வத்தைக் கவர்ந்தவர்கள் யாவர்?
இ) இறந்த வீரர்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர்ந்தனர்?
ஈ) நடுகற்களை நிறுவுவதற்கான வழி முறைகளை விளக்கும் தமிழ் நூல் எது?
12.
எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
அ) பிரமிடுகளை யார் கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்?
ஆ) மம்மி உருவாக்க முறையைக் கூறு.
இ) பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைகளைப் பற்றிக் கூறு.
ஈ) பெரிய ஸ்பிங்ஸின் முக்கியத்துவத்தைக் கூறு.
13.
தொடக்க கால நாகரிகம்
அ) நாகரிகம் என்றால் என்ன ?
ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக.
இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தவை எவை?
ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?
14.
மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு
அ) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் எங்கு
கண்டெடுக்கப்பட்டுள்ளன?
ஆ) கல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
இ) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
ஈ) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.
15.
ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை யளி.
ஹோமினிட் மற்றும் ஹோமினின்ஸ்
அ) ஹோமினிட் குறித்து என்போர் யாவர்?
ஆ) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
இ) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
ஈ) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.
1.
அ) நேட்டால், கேப் காலனி
ஆ) ட்ரான்ஸ்வால்,சுதந்திர ஆரஞ்சு நாடுகள்
இ) சிசில் ரோட்ஸ்
ஈ) மூன்று ஆண்டுகள்
2.
அ) கி.பி 1765 இல்
ஆ) கி.பி. 1816 இல்
இ) கி.பி. 1843 இல்
ஈ) இந்தியா (இந்தியாவில் உள்ள பம்பாய்)
3.
அ) ஸ்டாக்டன் -டார்லிங்டன்,1825 ஆம் ஆண்டு
ஆ) மெக் ஆடமைஸ்டு சாலை முறையும், ஜார்ஜ் ஸ்டீபன்சனின் நீராவி இயந்திர ரயில்களும் இங்கிலாந்தில் சாலை. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தின. இதனால் உற்பத்திப் பண்டங்கள் சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இ) ஜார்ஜ் ஸ்டீபன்சன்
ஈ) கிளார்மோண்ட்
4.
அ) கூட்டுச் சட்டம்
ஆ) சாசன இயக்கம்
இ) 1824-ல்
ஈ) (i) 21 வயதான அனைவருக்கும் வாக்குரிமை
(ii) ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத் தேர்தல்
(iii) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமையை நீக்குதல்
(iv) ஆண்டுதோறும் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்
(v) சமமான பிரதிநிதித்துவம்
5.
அ) டித் என்னும் சமய வரி
ஆ) டான்டன் பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர். ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடிச் சவால் விடுவித்தார். கில்லட்டினுடைய படிகளில் ஏறி நின்று கொண்டு கூடியிருந்த மக்களிடையே டான்டன் உரையாற்றினார்.
இ) தீதரா, ஜீன்-டி ஆலம்பெர்ட்
ஈ) விவசாயிகள்
6.
அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சார்லஸ் டவுன்ஷெண்ட்
ஆ) 1767- ஆம் ஆண்டு
இ) டவுன்ஷெண்ட் 1767 இல் இறக்குமதிப் பண்டங்களின் மீதான புதிய வரிகளை அறிமுகம் செய்தார்.
ஈ) பாஸ்டனைச் சார்ந்த வணிகர்கள் இங்கிலாந்துப் பொருட்களைப் புறக்கணிக்கும் வகையில் இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்தனர்.
7.
அ) சித்தார்த்தர்
ஆ) கபிலவஸ்துவிற்கு அருகில் உள்ள லும்பினி வனம்.
இ) இன்றைய பீகாரிலுள்ள புத்தகயா
ஈ) சாரநாத்
8.
அ) ஜொராஸ்டர்
ஆ) அஹீர மஸ்தா
இ) ஓர் மதம் அல்லது ஓர் அரசு அல்லது ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பதுதான் என்று போதித்தார்.
ஈ) கடவுளின் வடிவமான தீ.
9.
அ) கைவினைத் தயாரிப்புகளும் மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்களும் நகர்வாழ்வின் முக்கிய அடையாளமாகும்.
ஆ) பானை செய்பவர்.
இ) கரிய நிறத்தவை, செந்நிய வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை, கருப்பு - சிவப்பு நிறத்தவை.
ஈ) உழுவதற்கு கருவிகளும் போர் புரிவதற்கு வாள், ஈட்டி, கத்தி போன்ற கருவிகளும் இரும்பினால் தயாரிக்கப்பட்டன.
10.
அ) பண்டையத் தமிழ்ச் சமூகம் உலகெங்கிலும் விரிந்த தொடர்புகள் கொண்டிருந்ததை வெளிப்படுத்துகிறது.
ஆ) பாண்டிய காவாடகா.
இ) முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை காலவரிசையில் விவரிக்கும் குறிப்பு.
ஈ) பிளினி.
11.
அ) அருகருகே வாழ்ந்த இனக்குழுவினர் மற்ற குழுவினரின் கால்நடைகளைக் கவர்ந்த தமதாக்கிக் கொள்வதற்காக சண்டையிட்டுள்ளனர்.
ஆ) முல்லை நில மக்களின் தலைவன்.
இ) நடுகற்கள் நிறுவி இறந்த வீரர்களை மக்கள் நினைவு கூர்ந்தனர்.
ஈ) தொல்காப்பியம்
12.
அ) பிரமிடுகளை பாரோக்கள் கட்டினார்கள். பாரோக்களின் உடலைப் பாதுகாக்க பிரமிடுகளைக் கட்டினார்கள்.
ஆ) இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயர்.
இ) எகிப்தியர்களின் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருப்பதாக நம்பினார்கள்.
ஈ) ஸ்பிங்க்ஸின் பிரம்மமாண் டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம். பாரோ காஃப்ரெ ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட இப்படைப்பு 73 மீட்டர் நிலமும் 20 மீ உயரமும் கொண்டது.உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
13.
அ) ஒரு முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை நாகரிகம் என்று கருதப்படுகிறது.
ஆ) எகிப்திய நாகரிகம், மெசபடோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் மற்றும் சீன நாகரிகம்.
இ) வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், வேளாண்மை.
ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது மிகப்பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்.
14.
அ) கர்நாடகத்தில் இசாம்பூர். மத்தியப்பிரதேசத்தில் பிம்பெத்கா.
ஆ) கற்கருவிகள் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்படும் முறைமைகளும் நுட்பங்களும் கற்கருவி தொழில்நுட்பம் ஆகும்.
இ) இருபுறமும் செதுக்கப்பட்ட கருவிகள்.
ஈ) கைக்கோடரி, வெட்டுக் கத்தி.
15.
அ) நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.
ஆ) ஹோமோ ஹெபிலிஸ்.
இ) ஹோமோ சேப்பியன்ஸ்.
ஈ) சின்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards