9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
GEO - மனிதனும் சுற்றுச் சூழலும்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை ____________ என்கிறறோம்.
அமிலமழை
வெப்ப மாசுறுதல்
புவி வெப்பமாதல்
காடுகளை அழித்தல்
2.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்
மீன்பிடித்தல்
மரம் வெட்டுதல்
சுரங்கவியல்
விவசாயம்
3.
ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம்________ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
ஆகஸ்டு 11
செப்டம்பர் 11
ஜுலை 11
ஜனவரி 11
4.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ________ என்கிறோம்.
சுற்றுச்சூழல்
சூழலமைப்பு
உயிர்க் காரணிகள்
உயிரற்றக் காரணிகள்
5.
சிறந்த வாழும் சூழல்
6.
இயற்கை பேரிடர்
7.
சிலுவை வடிவக் குடியிருப்புகள்
8.
ரியோடி ஜெனிரோ பிரேசில்
9.
ஒலிபெருக்கி
10.
நகரங்களை நோக்கிய இடப்பெடப்பெயர்வு குடிசை பகுதிகளை உருவாகக் காரணமாகிறது- நியாயப்படுத்துக.
11.
கொள்ளை நோய் என்றால் என்ன?
12.
மக்கள் அடர்த்தி என்றால் என்ன?
13.
பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.
14.
குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்
15.
பசுமை குடில் விளைவு என்றால் என்ன?
16.
மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
17.
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
3. பாக் வளைகுடா.
4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
7. ஹாவாங்கோ ஆறு.
18.
மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
19.
அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.
20.
காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
1.
(c)
புவி வெப்பமாதல்
2.
(c)
சுரங்கவியல்
3.
(c)
ஜுலை 11
4.
(a)
சுற்றுச்சூழல்
5.
இழு காரணிகள்
6.
T வடிவ குடியிருப்பு
7.
T வடிவ குடியிருப்பு
8.
புவி உச்சி மாநாடு
9.
ஒலி மாசுறுதல்
10.
நகரப் புறங்களில் குடியிருப்புகள் நெருக்கமாகவும் அதிக மக்கள் தொகையுடனும் காணப்படும். இதனால் நகரப் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்படுகிறது. நகரங்களில் இடநெருக்கடி, வாடகை உயர்வு ஆகியவை காணப்படுவதால் கிராமங்கலிருந்து இடம் பெயர்ந்து செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் புறநகர்ப் பகுதிகளில் குடிசைகளை அமைத்து அங்கெ தங்கி விடுகின்றனர். இங்கு சாலைவசதி, குடிநீர் வசதி, சாக்கடை வெளியேற்ற வசதி கிடையாது. எனவே தெரு முழுவதும் ஓடும் சாக்கடை நீரால் இப்பகுதிகள் அசுத்தமாகின்றன. இவ்வாறு நகரங்களை நோக்கியே இடப் பெயர்வு குடிசைகள் அமையாக் காரணமாகிறது.
11.
1. திடீரெனத் தோன்றும் போரினாலும். கொள்ளையர்களின் எதிர்பாராத் தாக்குதலாலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும்.
2. இதனைப்போன்று திடீரெனத் தோன்றும் நோய்களாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். இவ்வகை நோய்களை கொள்ளை நோய் என்பர்.
3. 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 'பிளேக்" என்ற கொள்ளை நோயினால் 30 முதல் 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.
12.
1. ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்கள் அடர்த்தி என்கிறோம்.
2. மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதை குறைந்த மக்களடர்த்தி என்கிறோம்.
3. குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதை அதிக மக்களடர்த்தி என்கிறோம்.
13.
பெருநகரம்: பெருநகரங்களில் நகரங்களைவிடப் பெரியதாகவும், மிக அதிகப் பொருளாதார நடவெடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
இஃ து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) கோயம்புத்தூர்
மாநகரம் பத்து லட்சத்திலிலிருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) மதுரை மாநகரம்.
மிகப் பெருநகரம்: மிகப் பெரு நகரம் 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) சென்னை மாநகரம்.
14.
குடியேற்றம்: ஓர் இடத்தில் குடியிருக்கும் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குடியேற்றம் ஆகும். இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக குடியேற்றங்களில் மக்கள் தொகை குறையும்.
குடியிறக்கம்: குடியிறக்கம் என்பது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது குடி இறக்கம் ஆகும். பிறப்பு மற்றும் குடி இறக்கம் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது.
15.
1. பசுமைக்குடில் வாயுக்களான கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன். நீர்மூகை கூறுகள், குளோரோ ஃபுளோரோ கார்பன், கார்பன் மோனாக்சைடு. ஒளிப்பட வேதியல் தனிமங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்றவை வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைக்கிறது.
2. இவை மேலும் வளி மண்டலத்தின் வெப்ப ஏற்புத்திறன் அதிகரிக்கவும் காரணமாகின்றன.
3. உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல், கடல் மட்டம் உயருதல். கடலோர நிலப்பகுதிகளைக் கடல் ஆட்கொள்ளுதல், பனிக்கட்டி உருகுதல் போன்றவை ஏற்படுகின்றன.
4. உலக வெப்பமயமாதல் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
16.
மக்கள் தொகைப் பரவல்:
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகைப் பரவலாகும்.
உலகின் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.
காரணிகள்:
1. இயற்கை காரணிகள்
2. வரலாற்றுக் காரணிகள்'
3. பொருளாதாரக் காரணிகள்
இயற்கைக் காரணிகள்:
மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள். கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான இயற்கைக் காரணிகளாகும்.
வரலாற்றுக் காரணிகள்:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள். போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.
பொருளாதாரக் காரணிகள்:
கல்விக் கூடங்கள். வேலை வாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள். வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவலுக்கான பொருளாதாரக் காரணிகளாகும்.
17.
18.
மக்கள் தொகை வளர்ச்சியால் இடநெருக்கடியும், நெரிசலும் பூமியில் ஏற்படுகின்றன. நீர், நிலம் போன்ற இயற்கை மூலங்கள் பூமியில் ஏற்படுகின்றன. நீர், நிலம் போன்ற இயற்கை மூலங்கள் பூமியின் மீது ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளன. இவற்றை அதிகரிக்க முடியாது. மக்கள் தொகை வளர்ச்சியால் இவை மிக விரைவாகப் பயன்படுத்தப் படுகின்றன. சுற்றுச் சூழலும் மனிதச் செயல்பாடுகளால் மாசடைந்து உயிர் வாழ்கைக்குக் கேடுள்ளதாக மாறிவிடுகிறது. எனவே மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
19.
அமில மழையால் மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இது தாவர வளர்ச்சியைத் தடுப்பதுடன் வேர்கள் அழிந்துவிடக் காரணமாகவும் உள்ளது.
20.
காடுகள் அழிக்கப்படுவதால் வெள்ளம் மற்றும் வறட்சி, மண் இழத்தல், காற்று மாசடைதல், உயிரினங்கள் அழிதல், உலகம் வெப்பமாதல், பாலைவனங்கள் விரிவடைதல், நீர் வளம் குறைதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயருதல் மற்றும் ஓசோன் மண்டலத்திலுள்ள ஓசோன் மண்டலத்திலுள்ள ஓசோன் செறிவு குறைதல் போன்ற பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards