9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
அணு அமைப்பு
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
2,8,9
2,8,1
2,8,8,1
2,8,8,3
2.
நீயூக்ளியான் குறிப்பது
புரோட்டான் + எலக்ட்ரான்
நியூட்ரான் மட்டும்
எலக்ட்ரான் + நியூட்ரான்
புரோட்டான் + நியூட்ரான்
3.
தவறான ஒன்றைக் கண்டுபிடி
8O18, 17cl37
18Ar40,7N14
14Si30, 15pd31
20ca40, 19K39
4.
L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.
5.
ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.
6.
எலக்ட்ரான்கள் மீச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை
7.
ஆர்கானின் இணைதிறன் ____________
8.
\(_{ 3 }^{ 7 }{ Li }\) - ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை _____.
9.
_____ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது .
10.
Ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது. காரணம் கூறு.
11.
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
12.
முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.
13.
| அணு எண் | நிறை எண் | நியூட்ரான்களின் எண்ணிக்கை | புரோட்டான்களின் எண்ணிக்கை | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | தனிமம் |
| 9 | - | 10 | - | - | - |
| 16 | - | 16 | - | - | - |
| - | 24 | - | - | 12 | மெக்னீசியம் |
| - | 2 | - | 1 | - | - |
| - | 1 | 0 | 1 | 1 | - |
14.
ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.
15.
ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.
16.
பெருக்கல் விகித விதியினை வரையறு
17.
கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதியை கூறி உதாரணத்துடன் விளக்குக.
1.
(c)
2,8,8,1
2.
(d)
புரோட்டான் + நியூட்ரான்
3.
(c)
14Si30, 15pd31
4.
(b)
5.
(a)
6.
(a)
7.
( )
பூஜ்ஜியம்
8.
( )
நான்கு
9.
( )
யுரேனியம் - 235
10.
கால்சியத்தின் (Ca) அணு எண் - 20
எலக்ட்ரான் அமைப்பு - 2, 8, 8, 2
Ca2+ எனில் '2' எலக்ட்ரான் இழப்பு
எனவே எலக்ட்ரான் அமைப்பு - 2, 8, 8
எனவே Ca2+ வெளிவட்ட பாதை முழுவதுமாக நிரம்பியுள்ளது.
11.
| மின்சுமை | நிறை | |
| புரோட்டான் | 1.6 \(\times\) 10-19 c | 1.67 \(\times\) 10-24 g |
| எலக்ட்ரான் | -1.6 \(\times\) 10-19 c | 9.31 \(\times\) 10-28 g |
12.
பெரிலியம்
அணு எண் = 4
K - ஆர்பிட் - 2 எலக்ட்ரான்கள்
L - ஆர்பிட் - 2 எலக்ரான்கள்
13.
| அணு எண் | நிறை எண் | நியூட்ரான்களின் எண்ணிக்கை | புரோட்டான்களின் எண்ணிக்கை | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | தனிமம் |
| 9 | 19 | 10 | 9 | 9 | புளூரின் |
| 16 | 32 | 16 | 16 | 16 | சல்பர் |
| 12 | 24 | 12 | 12 | 12 | மெக்னீசியம் |
| 1 | 2 | 1 | 1 | 1 | ஹைட்ரஜன் I |
| 1 | 1 | 0 | 1 | 1 | ஹைட்ரஜன் II |
14.

16O8 - 1s2 2s2 2p4 32S16 - 1s2 2s2 2p6 3s2 3p4
15.
ஐசோடோன் ஒரே எண்ணிக்கையிலான நியூட்ரான்களையும் மாறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
எ.கா. போரான் மற்றும் கார்பன் ஒத்த எண்ணிக்கையில் நியூட்ரான்களைப் பெற்றுள்ளன. புரோட்டான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால் அவற்றின் அணு எண்களும் வேறுபடுகின்றன.
எ.கா: போரான் & கார்பன்
16.
A மற்றும் B என்ற இரு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்போது A ன் நிறையானது B ன் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும்.
17.
கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி:
வாயுக்கள் வினை புரியும் போது அவற்றின் பருமன்கள் அவ்வினையின் வினை பொருள்களின் பருமனுக்கு எளிய முழு எண் விகிதத்தில் இருக்கும் (வாயுக்களின் பருமன்கள் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளவிடப்படும் பட்சத்தில்)
உதாரணம்:
ஒரு பருமன் ஹைட்ரஜன் வாயுவானது ஒரு பருமன் குளோரின் வாயுவுடன் வினைபுரிந்து இரண்டு பருமன் ஹைட்ரஜன் குளோரைடு வாயு சேர்மத்தைத் தருகிறது. இது பருமனில் 1:1:2 என்ற எளிய முழு எண் விகிதத்தில் உள்ளது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards