9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
வடிகட்டுதல் என்பது ----------- கலவையைப் பிரித்தெடுக்கப் பயனுள்ள முறையாகும்
திண்மம் – திண்மம்
திண்மம் – திரவம்
திரவம் –திரவம்
திரவம் – வாயு
2.
ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் போது நமக்கு கிடைப்பது ________ .
பலப்படித்தான கலவை
சேர்மம்
ஒருப்படித்தான கலவை
தொங்கல்
3.
373 K ல் நீரின் இயற்பு நிலை____
திண்மம்
நீர்மம்
வாயு
பிளாஸ்மா
4.
கலவையில் உள்ள கூறுகளின் கொதிநிலை வேறுபாடு அதிகமாக இருக்குமானால் பின்னக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுத்தப்படுகிறது
5.
திரவ - திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படுகின்றன.
6.
ஒரு பொருள் நேரடியாகத் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைது பதங்கமாதல் எனப்படுகிறது.
7.
வெப்பப்படுத்தும்போது வாயுக்களைவிட நீர்மம் அதிகமாக விரிவடையும்
8.
பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை ___________ .
9.
நீரிலிருந்து ஆல்கஹால் _____________ மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.
10.
பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு __________ .
11.
பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன ?
12.
அம்மோனியம் குளோரைடு மற்றும் எளிய உப்பு ஆகியவற்றின் கலவையைப் பிரித்தெடுக்க நீ பின்பற்றும் முறையைக் கூறு.
13.
பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது
14.
நீரில் படகினை ஓட்ட முடிகின்ற போது ஏன் மர வேலியில் நுழைய முடிவதில்லை?
15.
தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
16.
மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?
17.
வடிகட்டிய நீர்மம், வாலை வடி நீர்மம்-வேறுபடுத்துக
1.
(b)
திண்மம் – திரவம்
2.
(c)
ஒருப்படித்தான கலவை
3.
(c)
வாயு
4.
(a)
5.
(b)
6.
(b)
7.
(b)
8.
( )
பின்னக் காய்ச்சி வடித்தல்
9.
( )
பின்னக் காய்ச்சி வடித்தல்
10.
( )
அயோடின் (அ) கற்பூரம்
11.
ஒரு பொருளின் மேற்பரப்பில் வேறொரு பொருளின் துகள்கள் ஒட்டிக் கொள்வது பரப்புக்கவர்தல் எனப்படும். எடுத்துக்காட்டாக சுண்ணக்கட்டியின் துண்டுகளை நீலநிற மையினுள் ஊற வைக்கும் போது சுண்ணக்கட்டியின் மேற்பரப்பு நீலநிறமாக மாற்றமடைகிறது. இதில் சுண்ணக்கட்டி பரப்பு கவரும் பொருள். நீல நிற மை பரப்பு கவரப்படும் பொருள் ஆகும்.
12.
பதங்கமாதல்
13.
பருப்பொருளின் வாயுக்கள் நிலை அதிக இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளன.
14.
நீரில் உள்ள மிகச்சிறிய துகள்கள் எல்லா நேரங்களிலும் ஒழுங்கற்ற முறையில் நகர்ந்து கொண்டிருக்கும். மரவேலியில் துகள்கள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் எனவே மரவேலியில் படகினை ஓட்ட முடிவதில்லை.
15.
| வ.எண் | தனிமம் | சேர்மம் |
|---|---|---|
| 1. | ஒரே வகையான அணுக்களைக் கொண்டது | ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. |
| 2. | இது ஒரு தூய்மையான பொருள் | இது ஒரு தூய்மையான பொருள் அல்ல. |
| 3. | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியும் |
| 4. | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளது |
| 5. | உதாரணம்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் | உதாரணம்: நீர், கரும்புச் சர்க்கரை. |
16.
முதலில் இரும்புத்துகள்களை காந்தமுறையில் பிரித்தெடுக்கலாம். மேலும் மரத்தூள் மிதக்கும். நாப்தலீனை பதங்கமாக்கல் முறையில் தனித்தனியே பிரித்தெடுக்கலாம்.
17.
| வடிகட்டிய நீர்மம் | வாலைவடி நீர்மம் |
|---|---|
| மாசு நீக்கப்பட்டு வடிகட்டப்பட்டு நீர்மம் வடிகட்டிய நீர்மம் ஆகும் | வாலைவடித்தல் மூலம் காய்ச்சி வடிகட்டப்பட்ட நீர்மம் வாலைவடி நீர்மம் ஆகும் |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards