9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 05/10/2019
இயற்கணிதம்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x3 + 13x2 +32x +20 ஐ நேரிய காரணிகளாகக் காரணிப்படுத்துக.
2.
3x3 + 11x2 +34x + 106 ஐ x - 3 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு 3x2 + ax + b எனில், a, b மற்றும் மீதி ஆகியவற்றைக் காண்க .
3.
x4+10x3+35x2+50x+29 ஐ (x + 4) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு x3 - ax2 +bx + 6, எனில் a, b இன் மதிப்பு மற்றும் மீதி ஆகியவற்றைக் காண்க.
4.
3m+2n-4l பக்க அளவு கொண்ட சதுரத்தின் பரப்பளவு காண்க.
5.
(3x-2) என்பது 3x3 + x2 - 20x + 12 இன் ஒரு காரணியா?
6.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
a3+b3-3ab+1
7.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
25x2+4y2+9z2-20xy+12yz-30xz
8.
a+b=6,ab=5 எனில், a3+b3 ஐக் காண்க.
9.
காரணிப்படுத்துக. x3 - x
10.
(x + y + z) = 9 மற்றும் (xy + yz + zx)=26 எனில், x2 + y2 + z2 இன் மதிப்பைக் காண்க.
11.
(2x+3y)3 ஐ விரித்தெழுதுக.
12.
(a-b+c)2 இன் விரிவு காண்க.
13.
பின்வருவனவற்றை முற்றொருமைகளைப் பயன்படுத்தி விரித்தெழுதுக.
(2a-3b)2
14.
x3 - 3x2 - mx + 24 என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (x + 3) என்பது ஒரு காரணி எனில்,m இன் மதிப்பைக் காண்க.
15.
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு (x - 1) என்பது காரணியா எனக் காண்க.
(i) x3 + 5x2 - 10x + 4
(ii) x4 + 5x2 - 5x + 1
16.
(x + a)(x + b)(x + c)=x3 + 14x2 + 59x +70 எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
(i) a + b + c
(ii) \({1\over a}+{1\over b}+{1\over c}\)
(iii) a2 + b2 + c2
(iv) \({a\over bc}+{b\over ac}+{c\over ab}\)
17.
ax2 + 5x + b என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (x - 2) மற்றும் \((x-{1\over2})\)ஆகியவை காரணிகள் எனில், a = b எனக்காட்டுக.
18.
x4-y4 மற்றும் x2-y2 இன் மீ.பொ.வ ______.
x4-y4
x2-y2
(x+y)2
(x+y)4
19.
ak, ak+1, ak+5 இதில் எனில் k∈N இவற்றின் மீ.பொ.வ _____.
ak
ak+1
ak+5
1
20.
x - 8 மற்றும் x2-6x -16 இன் ஒரு காரணி எனில் மற்றொரு காரணி _____.
(x + 6)
(x - 2)
(x + 2)
(x -16)
21.
x - 3 என்பது p(x) இன் ஒரு காரணி எனில் மீதி _____
3
-3
p(3)
p(–3)
22.
p(a) = 0 எனில் (x-a) என்பது p(x) இன் ஒரு _______
வகுத்தி
ஈவு
மீதி
காரணி
1.
p(x) = x3 + 13x2 +32x + 20 என்க.
அனைத்து உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 13 + 32 +20 =66 ≠ 0
எனவே, (x - 1) என்பது ஒரு காரணியல்ல.
இரட்டைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்பின் கெழு மற்றும் மாறிலியின் கூடுதல் =13+20=33
ஒற்றைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 32 = 33
ஆகவே, (x + 1) என்பது p(x) இன் ஒரு காரணி.
மற்ற நேரிய காரணிகளைக் காணத் தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்துவோம்.

2.
p(x) = 3x3 + 11x2 + 34x + 106 என்க.
p(x) ஐ திட்டவடிவில் எழுத அவற்றின்
கெழுக்கள் 3 11 34 106
q(x) = x - 3, இதன் பூச்சியம் x = 3
தொகுமுறை வகுத்தல்

ஈவு = 3x2 + 20x + 94, இதை கொடுக்கப்பட்டுள்ள ஈவான = 3x2 + ax + b ஒப்பிட
நமக்கு கிடைப்பது x -ன் கெழு a = 20
மாறிலி உறுப்பு b = 94
மீதி r = 388
3.
\(p(x)={ x }^{ 4 }+10{ x }^{ 3 }+35{ x }^{ 2 }+50x+29\)என்க
திட்ட வடிவம் = \({ x }^{ 4 }+10{ x }^{ 3 }+35{ x }^{ 2 }+50x+29\)

ஈவு \({ x }^{ 3 }+{ 6x }^{ 2 }+11x+6\) ஐ \({ x }^{ 3 }-{ ax }^{ 2 }+bx+6\) உடன் ஒப்பிட
x2 இன் கெழு 6 = -a x இன் கெழு 11 = b
ஆகவே, a = -6, b =11 மற்றும் மீதி =5
4.
சதுரத்தின் பரப்பளவு = பக்கம் x பக்கம்
=(3m+2n-4l) x (3m+2n-4l)
=(3m+2n-4l)2

(a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ca என்பது நாம் அறிந்ததே.
[3m+2n+(-4l)]2=(3m)2+(2n)2+(-4l)2+2(3m)(2n)+2(2n)(-4l)+2(-4l)(3m)
=9m2+4n2+16l2+12mn-16ln-24lm
எனவே சதுரத்தின் பரப்பளவு
=[9m2+4n2+16l2+12mn-16ln-24lm] சதுர அலகுகள்.
5.
p(x)= 3x3+x2-20x+12 என்க
காரணித் தேற்றத்தின்படி,(3x-2)என்பது p(x) இன் ஒரு காரணி எனில்,மீது \(p({2\over3})=0\)ஆகும்
\(p({2\over3})=3({2\over3})^3+({2\over3})^2-20({2\over3})+12\)

\(=3({8\over27})+({4\over9})-20({2\over3})+12\)
\(={8\over9}+{4\over9}-{120\over9}+{108\over9}\)
\(={({120-120\over 9})}\)
\(p({2\over3})=0\)
ஆகவே,(3x-2)என்பது
3x3 + x2 - 20x +12 இன் ஒரு காரணி ஆகும்.
6.
(a +b +1)(a2 +b2 +1−ab −b −a)
7.
(-5x+2y+3z)2 அல்லது (5x-2y-3z)2
8.
a+b=6,ab=5
a3+b3=(a+b)3-3ab(a+b)
=(6)3-3(5)(6)
=126
9.
x3-x = x(x2-1)
= x(x2-12)
= x(x+1)(x-1)
10.
(x + y + z) = 9, (xy + yz + zx) = 26
x2 + y2 + z2 = (x + y + z)2 - 2(xy + yz + zx) = 92 - 2 \(\times\) 26 = 81 - 52 = 29
11.
(x+y)3 =x3 +3 x2 y+3xy2+y3
(2x+3y)3 =(2x)3 +3(2x)2(3y) +3(2x)(3y)3 +(3y)3
=8x3 +3(4x2)(3y)+3(2x) (9y2)+27 y3
=8x3 +36x2y +54 xy2 +27 y3
12.
(a+b+c)2 இன் விரிவில் 'b' ஐ '-b'எனப் பிரதியிட,
முற்றொருமை(a+b+c)2 =a2+b2+c2+2ab+2bc+2ca இன் படி,
(a+(-b)+c)2=a2+(-b)2+c2+2a(-b)+2(-b)+2(-b)c+2ca
=a2+b2+c2-2ab-2bc+2ca
13.
(2a-3b)2 [ஏனெனில்,(x-y)2=x2+2xy+y2]
(2a-3b)2 =(2a)2-2(2a)(3b)+(3b)2 [x=2a,y=3b எனப் பிரதியிட]
=4a2-12ab+9b2
14.
p(x) = x3 - 3x2 - mx + 24 என்க.
காரணி தேற்றத்தின்படி
(x + 3) ஆனது P(x), ன் காரணி எனில். P(-3) = 0 ஆகும்.
p(-3) = (-3)3 - 3 (-3)2 - m(-3) + 24 = 0
\(\Rightarrow\) -27 - 3 \(\times\) 9 + 3m + 24 = 0
\(\Rightarrow\) -27 - 27 + 3m + 24 = 0
\(\Rightarrow\) 3m = 54 - 24
\(\Rightarrow\) m = \(\frac{30}{3}\) = 10
15.
P(x) = x3 + 5x2 - 10x + 4 என்க.
(x - 1) ஆனது P(x)- ன் காரணி எனில் P(1) = 0 ஆகும்.
P(1) = 13 + 5 (12) - 10 (1) + 4 = 1 + 5 - 10 + 4
P(1) = 0
\(\therefore\) (x - 1) ஆனது P(x) = x3 + 5x2 - 10x + 4 - ன் ஒரு காரணி ஆகும்.
(ii) P(x) = x4 + 5x2 - 5x + 1 என்க.
காரணி தேற்றத்தின்படி (x - 1) ஆனது P(x)- ன் காரணி எனில் P(1) = 0
P(1) = I4 + 5(I2) - 5(1) + 1 = 1 + 5 - 5 + 1 = 2 \(\not =\) 0
\(\therefore\) (x - 1) ஆனது P(x) = x4 + 5x2 - 5x + 1 - ன் காரணிஆகாது.
16.
(x + a)(x + b)(x + c) = x3 + 14x2 + 59x + 70 ......(1)
(x + a) (x + b) (x + c) \( \equiv\) x3 + (a + b + c) x2 + (ab + bc + ca) x + abc .....(2)
(i) (1) மற்றும் (2) ஐ ஒப்பிட நமக்கு கிடைப்பது.
a + b + c = 14
(ii) \(\frac{1}{a}+\frac{1}{b}+\frac{1}{c}=\frac{bc+ac+ab}{abc}=\frac{59}{70}\)
(iii) (a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
a2 + b2 + c2 = (a + b + c)2 - 2 (ab + bc + ca)
= 142 - 2(59) = 196 - 118 = 78
(iv) \(\frac{a}{bc}+\frac{b}{ac}+\frac{c}{ab}=\frac{a^{2}+b^{2}+c^{2}}{abc}=\frac{78}{70}\)
17.
P(x) = ax2 + 5x + b என்க.
(x - 2) ஆனது P(x)-ன் காரணி எனில் P(2) = 0
P(2) = a(2)2 + 5(2) + b = 0
4a + 10 + b = 0
4a + b = -10 ......(1)
\( \left ( x-\frac{1}{2} \right )\) ஆனது
P(x)- ன் காரணி எனில் \(P\left ( \frac{1}{2} \right )\) = 0 ஆகும்.
\(P\left ( \frac{1}{2} \right )=a\left ( \frac{1}{2} \right )^{2}+5\left ( \frac{1}{2} \right )+b=0\)
\(\frac{a}{4}+\frac{5}{2}+b=0\)
\(\frac{a}{4}+b=\frac{-5}{2}\)
\(\frac{a+4b}{4}=\frac{-5}{2}\)

a + 4b = - 10 .......(2)
(1) மற்றும் (2) லிருந்து
4a + b = -10 .....(1)
a + 4b = -10 .....(2)
(1) = (2) \(\Rightarrow\) 4a + b = a + 4b = -10
3a = 3b
\(\therefore\) a = b. எனவே நீருபிக்கப்பட்டது.
18.
\(x^4-y^4=\left(x^2\right)^2-\left(y^2\right)^2=\left(x^2+y^2\right)\left(x^2-y^2\right) \)
\(x^2-y^2=x^2-y^2 \)
மீ.பொ.வ \(=x^2-y^2\)
19.
(a)
ak
20.
(c)
(x + 2)
21.
x -3 = 0
x = 3
22.
p(a) = 0 எனில் (x-a) ஆனது p(x) - ன் ஓர் காரணி
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards