9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/07/2019
வடிவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
சுற்று வட்டம் வரைக. சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு 7 செ.மீ.
2.
x இன் மதிப்பு காண்க.

3.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
34°
4.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
45°
5.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
(i) 70°
(ii) 27°
(iii) 45°
(iv) 62°32′
6.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்ய வேண்டும்?

7.
படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.

8.
PQ = 6 செ.மீ., ㄥQ = 60o மற்றும் QR = 7 செ.மீ. அளவுகளைக் கொண்ட ΔPQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.

9.
AB = 8 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் \(\angle\)B = 700 அளவுள்ள ABC வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்று வட்டம் வரைக. சுற்று வட்ட மையம் காண்க.
10.
முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+ மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு ______.
40°
35°
50°
45°
11.
ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு _____.
சாய்சதுரம்
செவ்வகம்
சரிவகம்
பட்டம்
12.
நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் ∠BCD இன் அளவு

150°
30°
105°
72°
13.
கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எந்த அளவிற்கு முக்கோணம் வரைய இயலாது?
8.2 செ.மீ., 3.5 செ.மீ., 6.5 செ.மீ.
6.3 செ.மீ., 3.1 செ.மீ., 3.2 செ.மீ
7 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ.
4 செ.மீ., 6 செ.மீ., 6 செ.மீ.
1.


படி 1 : கொடுக்கப்பட்ட அளவிற்கு Δ ABC வரைக.
படி 2 : எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (AB மற்றும் BC) மையக்குத்துக் கோடுகள் வரைக. அவை வெட்டிக் கொள்ளும் புள்ளி S, சுற்றுவட்ட மையம் ஆகும்.
படி 3 : Sஐ மையமாகவும், SA = SB = SCஐ ஆரமாகவும் கொண்டு A, B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்றுவட்டம் வரைக.
சுற்றுவட்ட ஆரம் = 4 செ.மீ.
2.
(x0 - 20)0 + 600 = 1800
x0 - 200 + 600 = 1800
x0 + 400 = 1800
x0 = 1800 - 400
x0 = 1400
3.
340 ன் மிகை நிரப்புக் கோணம் = 1800 - 340 = 1460
4.
45° ன் நிரப்பு கோணம் = 900 - 450 = 450
5.
(i) 700 ன் நிரப்புக் கோணம் = 900 - 700 = 200
(ii) 270 ன் நிரப்புக் கோணம் = 900 - 270 = 630
(iii) 45° ன் நிரப்பு கோணம் = 900 - 450 = 450
(iv) 620 32' ன் நிரப்புக் கோணம் = 900 - 620 32' = 270 28'

6.
AB = CD,AD = BC மற்றும் BD பொது
ABC மற்றும் BCD சர்வசம முக்கோணங்கள் ஆகும் (ப - ப -ப)
7.
AB || CD
Δ ECD ல்
380 + 530 + x0 = 1800
910 + x0 = 1800
x0 = 1800 - 910
= 890
8.

படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔPQR வரைக.
படி 2: R மற்றும் P இலிருந்து அதன் எதிர் பக்கங்கள் PQ மற்றும் QR இக்கு குத்துக்கோடுகள் வரைக.
அவ்விரண்டு குத்துக்கோடுகளும் சந்திக்கும் புள்ளி H ஆனது, ΔPQR இன் குத்துக்கோட்டு மையம் ஆகும்.
9.
\(\Delta\)ABC, AB = 8 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் \(\angle\)B = 70°

வரைமுறை :
படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு \(\Delta\)ABC வரைக
படி 2 : எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (BC மற்றும் AB) மையக் குத்துக்கோடுகள் வரைக. அவை வெட்டிக் கொள்ளும் புள்ளி S, சுற்றுவட்ட மையம் ஆகும்.
படி 3: Sஐ மையமாகவும் SA = SB = SCஐ ஆரமாகவும் கொண்டு A,B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்று வட்டம் வரைக. சுற்று வட்ட ஆரம் = 4.3 செ.மீ.
10.
Δன் கோணங்களின் கூடுதல் = 180°
3x - 40 + x + 20+ 2x - 10 = 180°
6x - 30 = 180°
6x = 210°
x = 210/3
x = 35°
11.
ஒரு இணைகரத்தின் எதிர்பக்கங்கள் சமம். இணை ஆனால் உட்கோணங்கள் 90o அல்ல. அது 90o இருப்பின் அது ஒரு செவ்வகம்.
12.
AC இணைக்கவும்
\(\triangle \mathrm{ACD},\) ல் \(\angle \mathrm{D}=42^{\circ}\)
\(\therefore \angle \mathrm{DAC}+\angle \mathrm{ACD}=138^{\circ}(180-42) \)
\(\therefore \angle \mathrm{DAC}=\angle \mathrm{ACD}=69^{\circ} \)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\triangle \mathrm{ABC} \) ல் \( \angle \mathrm{B}=108^{\circ} \)
\(\therefore \angle \mathrm{BAC}+\angle \mathrm{BCA}=72^{\circ}(180-108) \)
\(\therefore \angle \mathrm{BAC}=\angle \mathrm{BCA}=36^{\circ}\)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\angle \mathrm{BCD}=\angle \mathrm{BCA}+\angle \mathrm{ACD} \)
\(=36^{\circ}+69^{\circ}=105^{\circ}\)
13.
(b)
6.3 செ.மீ., 3.1 செ.மீ., 3.2 செ.மீ
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards