9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 08/08/2019
கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு தேர்வில் கணிதத்தில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் மற்றும் 70% மாணவர்கள் அறிவியலில் தேர்ச்சி பெற்றனர். மேலும் 10% இரண்டிலும் தேர்ச்சி பெறாதோர். 300 மாணவர்கள் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இரு தேர்வை மட்டுமே மாணவர்கள் எழுதியிருந்தால் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
2.
45 பேர் கொண்ட ஒரு குழுவில் ஒவ்வொருவரும் தேநீர் அல்லது குளம்பி (coffee) அல்லது இரண்டையும் விரும்புகிறார்கள். 35 நபர்கள் தேநீர் மற்றும் 20 நபர்கள் குளம்பி விரும்புகிறார்கள். கீழ்க்காணும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க.
(i) தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புபவர்கள்.
(ii) தேநீரை விரும்பாதவர்கள்.
(iii) குளம்பியை விரும்பாதவர்கள்.
3.
f(x) = 2x4-6x3+3x2+3x-2 என்ற பல்லுறுப்புக் கோவை x2 –3x + 2 என்ற பல்லுறுப்புக் கோவையால் மீதியின்றி வகுபடும் என்று நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் நிரூபி.
4.
இணைகரம் ABCD இல் ∠BAD = 120o மற்றும் AC ஆனது ∠BAD இன் கோண இருசமவெட்டி எனில், ABCD ஒரு சாய் சதுரம் என நிறுவுக.

5.
பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).
6.
கொடுக்கப்பட்ட ΔABC இல் அனைத்துக் கோண அளவுகளையும் காண்க.

7.
AB = 8 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் \(\angle\)B = 700 அளவுள்ள ABC வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்று வட்டம் வரைக. சுற்று வட்ட மையம் காண்க.
8.
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளை உறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துக
9.
கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \)
10.
கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 6.5 } \)
1.
தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 100% என்க.
கணிதத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை M என்க.
அறிவியலில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை S என்க.
இரண்டிலும் தேர்ச்சி பெறாதோர் = 10%
100% = n(M) + n(S) - n(M\(\cap\)S)
= 50% + 70% - n (M\(\cap\)S) + 10%
n(M\(\cap\)S) = 30%
இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் = 30%
\(\Rightarrow\) 30% = 300
\(100 \%=\frac{100 \times 300}{30}=1000\)
\(\therefore\) தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 1000 மாணவர்கள்
2.
தேநீர் விரும்புகிறவர்களின் எண்ணிக்கை T என்க.
குளம்பி விரும்புகிறவர்களின் எண்ணிக்கை C என்க.
சூத்திரத்தைப் பயன்படுத்தி
n(AUB) = n(A) + n(B)-n(A∩B)
i) n(T∩C) = n(T) + n(C)-n(TUC) = 35 + 20 - 45 = 10
தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புபவர்கள் = 10.
(ii) n(T') = n(U)-n(T) = 45 - 35 = 10
தேநீர் விரும்பாதவர்கள் = 10
(iii) n(C') = n(U) - n(C) = 45 - 20 = 25
குளம்பியை விரும்பாதவர்கள் = 25
3.
f(x) =2x4-6x3+3x2+3x-2
g(x) = x2 –3x + 2 என்க
= x2-2x-x+2
=x(x-2)-1(x-2)
=(x-2)(x-1)
மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி f(x) என்ற பல்லுறுப்புக் கோவை (x–1), (x–2) என்ற பல்லுறுப்புக் கோவையால் மீதியின்றி வகுபடும் என்று நிரூபிக்க வேண்டும்.
f(1) =2(1)4-6(1)3+3(1)2+3(1)-2
= 2 – 6 + 3 + 3 – 2 =0
f(2)=2(2)4-6(2)3+3(2)2+3(2)-2
= 32 – 48 + 12 + 6 – 2 = 0
எனவே, f(x) என்ற பல்லுறுப்புக் கோவை (x – 1) (x – 2) ஆல் மீதியின்றி வகுபடும்.
அதாவது, f(x) என்ற பல்லுறுப்புக் கோவை x2 –3x + 2 ஆல் மீதியின்றி வகுபடும்.
4.
கொடுக்கப்பட்டவை ∠BAD = 120° மற்றும் AC ஆனது ∠BAD இன் இரு சம வெட்டி
\(\angle{BAC}=\frac{1}{2}\times 120^{0}=60^{0}\)
∠1 = ∠2 = 60°
இங்கு AD || BC மற்றும் AC ஆனது குறுக்கு வெட்டி
∠2 = ∠4 = 60°
Δ ABC ஆனது இரு சமபக்க முக்கோணம் [∵ ∠1 = ∠4 = 60 °]
AB = BC
இணைகரம் ABCD ஒரு சாய் சதுரமாகும்.
5.
(4x – 5), மற்றும் (2x2 + 3x – 6) ஐப் பெருக்குவதற்கு, முதல் பல்லுறுப்புக்கோவையின் ஒவ்வோர் உறுப்பையும் இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வோர் உறுப்புடன் பகிர்ந்து பெருக்குதல் வேண்டும். இந்த எடுத்துக்காட்டில் நாம் 4x மற்றும் –5 ஐப் பகிர வேண்டியது தேவையாகிறது. பிறகு ஒத்த உறுப்புகளை இணைக்க வேண்டும்.

=8x3+12x2-24x+10x2-15x+30
= 8x3 +2x2–39x +30
மாற்றுமுறையாக கெழுக்களைப் பிரித்துப் பெருக்கும் முறையைப் பயன்படுத்தலாம்
2 +3 -6
+4 -5
-----------------------
–10 –15 +30
8 +12 –24
-------------------------
8 +2 –39 +30
-------------------------
∴ (4x –5) (2x2+3x–6) = 8x3 + 2x2 – 39x + 30
6.
வெளிக்கோணம் = உள்ளெதிர் கோணங்களின் கூடுதல்.
4x - 15 = 2x - 5 + x + 35
4x = 3x + 30 + 15
4x - 3x = 45°
x = 45°
\(\angle\)A = x + 35° = 45° + 35° = 80°
\(\angle\)B = 2x - 5° = 2(45°) - 5 = 85°
\(\angle\)C = 4x - 15° = 4(45°) - 15° = 180° - 15° = 165°
7.
\(\Delta\)ABC, AB = 8 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் \(\angle\)B = 70°

வரைமுறை :
படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு \(\Delta\)ABC வரைக
படி 2 : எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (BC மற்றும் AB) மையக் குத்துக்கோடுகள் வரைக. அவை வெட்டிக் கொள்ளும் புள்ளி S, சுற்றுவட்ட மையம் ஆகும்.
படி 3: Sஐ மையமாகவும் SA = SB = SCஐ ஆரமாகவும் கொண்டு A,B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்று வட்டம் வரைக. சுற்று வட்ட ஆரம் = 4.3 செ.மீ.
8.
| வ. எண். | பல்லுறுப்புக் கோவை | உறுப்புகளின் எண்ணிக்கை | உறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்பாடு |
| (i) | 5t3+6t+8t2 | 3 உறுப்புகள் | மூவுறுப்புக் கோவை |
| (ii) | y-7 | 2 உறுப்புகள் | ஈருறுப்புக் கோவை |
| (iii) | \(\frac{2}{3}r^4\) | 1 உறுப்புகள் | ஓருறுப்புக் கோவை |
| (iv) | 6y5+3y-7 | 3 உறுப்புகள் | மூவுறுப்புக் கோவை |
| (v) | 8m2+7m2 | 1 (ஒத்த உறுப்புகள். எனவே 15m2 ஓருறுப்பு) | ஓருறுப்புக் கோவை |
9.
\(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \)
\(\sqrt { 2 } \) = 1.414
\(\sqrt { 3 } \) = 1.732
\(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \) க்கு இடையேயான இரு விகிதமுறா எண்கள் 1.514....மற்றும் 1.632.....
10.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards