9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 வடிவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இணைகரம் ABCD இல், PD = BQ என்றுள்ளவாறு கோடு DB இன் மேலுள்ள புள்ளிகள் P மற்றும் Q எனில், APCQ ஓர் இணைகரம் என நிறுவுக.
2.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

3.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

4.
படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.

5.
படத்தில் m || n மேலும் l ஆனது குறுக்கு வெட்டி எனில் ∠1 : ∠2 = 11 : 7 எனில், எட்டுக் கோணங்களையும் காண்க.

6.
கொடுக்கப்பட்ட படத்தில் செவ்வகம் ABCD மற்றும் இணைகரம் EFGH இல் d ஆனது \(\overline { HE } \) மற்றும் \(\overline { FG } \) க்குச் செங்குத்து எனில், d இன் நீளம் காண்க.

7.
AB = BC =7 செ.மீ. மற்றும் ㄥB = 700 அளவுகள் கொண்ட இருசமபக்க முக்கோணம் வரைக. மேலும் ΔABC இன் குத்துக்கோடு மையம் காண்க.
8.
PQ = 4.5 செ.மீ., QR = 6 செ.மீ. மற்றும் PR = 7.5 செ.மீ. என்ற அளவுகளை உடைய செங்கோண \(\Delta\)PQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.
9.
ΔABC மற்றும் ΔDEF இல் AB=DF, மற்றும் ∠ACB=70°, ∠ABC=60°, ∠DEF=70° மற்றும் ∠EDF=60° எனில் முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.
10.
ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 1: 2 : 3, எனில் முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவையும் காண்க.
1.

ABCD ஓர் இணைகரம்.
OA = OC
OB = OD (∵ மூலை விட்டங்கள் இரு சமக் கூறிடும்)
இப்போது OB + BQ = OD + DP
OQ = OP மற்றும் OA = OC
∴ APCQ ஓர் இணைகரமாகும்.
2.
(குத்தெதிர் கோணங்கள் சமம்)
ㄥAOB = ㄥCOD
AO = OC
BO = OD
Δ AOB மற்றும் Δ COD சர்வசம முக்கோணங்கள் (ப - கோ - ப)
3.
AB = CD,AD = BC மற்றும் BD பொது
ABC மற்றும் BCD சர்வசம முக்கோணங்கள் ஆகும் (ப - ப -ப)
4.
AB || CD
Δ ECD ல்
380 + 530 + x0 = 1800
910 + x0 = 1800
x0 = 1800 - 910
= 890
5.
<1 : <2 = 11 : 7
<1 = 11 x மற்றும் <2 = 7x என்க.
<1 + <2 = 1800
11x +7x = 1800
18x = 1800
x = \(\frac { { 180 }^{ 0 } }{ 18 } ={ 10 }^{ 0 }\)
∴ <1 = 11x = 11(10) = 1100
<2 = 7x = 7(10) = 700
<4 = <2 = 700 ( குத்தெதிர் கோணங்கள் சமம்)
<3 = <1 = 1100 ( குத்தெதிர் கோணங்கள் சமம்)
<5 = <1 = 1100 (ஒத்த கோணங்கள் சமம்)
<6 = <2 = 700 (ஒத்த கோணங்கள் சமம்)
<7 = <5 = 1100 (குத்தெதிர் கோணங்கள் சமம்)
<8 = <6 = 700 (குத்தெதிர் கோணங்கள் சமம்)
6.
ABCD ஒரு செவ்வகம், EFGH ஓர் இணைகரம் என தரப்பட்டுள்ளது.
ABCD ஒரு செவ்வகம் என்பதால் \(\angle\)A = \(\angle\)B = \(\angle\)C = \(\angle\)D = 90°
\(\therefore\) \(\Delta\)HDG - யில் HG2 = HD2 + DG2 (பிதாகரஸ் தேற்றத்தின்படி)
= 52 + 62 = 25 + 36 = 61
HG = \(\sqrt{61}\)
\(\Delta\)EAH - ல் EH2 = EA2 + AH2 = 42 + 32 = 16 + 9 = 25
EH = \(\sqrt{25}\) = 5
EFGH ஓர் இணைகரம் என்பதால்
EF = GH = \(\sqrt{61}\)
EH = GH = 5
இணைகரத்தில் எதிரெதிர் பக்கங்கள் இணை மற்றும் சமம்.
7.


படி 1 : கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔABC வரைக.
படி 2 : A மற்றும் C ஆகிய உச்சிகளிலிருந்து அவற்றின் எதிர்ப்பக்கங்கள் BC மற்றும் AB க்கு குத்துக்கோடுகள் வரைக.
அவ்விரண்டு குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி H ஆனது ΔABC ன் குத்துக்கோட்டு மையம் ஆகும்.
8.
\(\Delta\)PQR, PQ = 4.5 செ.மீ., QR = 6 செ.மீ. மற்றும் PR = 7.5 செ.மீ.

(i) கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு செங்கோண \(\Delta\)PQR வரைக.
(ii) R மற்றும் Q இலிருந்து அதன் எதிர் பக்கங்கள் PQ மற்றும் PR இக்கு குத்துக்கோடுகள் வரைக.
(iii) அவ்விரண்டு குத்துக்கோடுகளும் சந்திக்கும் புள்ளி H ஆனது, \(\Delta\)PQR இன் குத்துக்கோட்டு மையம் ஆகும்.
9.
ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் ஒரு பக்கமும் மற்றொரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் ஒரு பக்கத்திற்கும் சமமாக இருக்குமானால் அவ்விரு முக்கோணங்களும் சர்வசம முக்கோணங்கள் எனப்படும்.
\(\Delta\)ABC இல் \(\angle\)ACB = 70°, \(\angle\)ABC = 60°
\(\therefore\) \(\angle\)BAC = 180 - (70° + 60°)
= 180° - 130° = 50°
\(\Delta\)DEF, ல் \(\angle\)DEF = 70°, \(\angle\)EDF = 60°
\(\therefore\) \(\angle\)DFE = 180° - (70° + 60°)
= 180° - 130° = 50°
\(\angle\)A = \(\angle\)F
AB = DF மற்றும் \(\angle\)B = \(\angle\)D
\(\therefore\) \(\Delta\)ABC \(\equiv\) \(\Delta\)FDE (கோ - ப - கோ)
10.
விகிதங்களின் முறையே x என்க.
\(\therefore\) 1x + 2x + 3x = 180°
6x = 180° \(\Rightarrow\) x = \(\frac{180}{6}\)
\(\therefore\) x = 30°
2x = 2 \(\times\) 30° = 60°
3x = 3 \(\times\) 30° = 90°
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards