9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/08/2019
இயற்கணிதம்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் படிகளின் ஏறு வரிசை
(A) –13q5 + 4q2 + 12q
(B) -(x2 + 4 )(x2 + 9)
(C) 4q8 – q6 + q2
(D) -\(\frac {5}{7}\)y12+y3+y5
A, B, D, C
A, B, C, D
B, C, D, A
B, A, C, D
2.
(y3–2)(y3 + 1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி______.
9
2
3
6
3.
தானியங்கி மூவுருளி (Auto) வாடகை மூன்று கிலோமீட்டருக்கு ரூ 25 எனவும் மேலும் வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்குரூ 12 எனவும் வரையறுக்கப்படுகிறது. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோ வைச் சமன்பாடுகளில் இது எந்த உறவினைக் குறிக்கிறது? மொத்தத் தொகை ரூ c எனவும், பயணம் செய்த தூரம் n கிலோமீட்டர் எனவும் குறிக்க ______.
c = 25 + n
c = 25 + 12n
c = 25 + (n–3)12
c = (n–3)12
4.
p(x) = x3 – ax2 + 6x – a என்ற பல்லுறுப்புக் கோவையை (x – a) என்ற கோவையால் வகுக்கக் கிடைக்கும் மீதி______.
–5a
\(\frac {1}{5}\)
5
5a
5.
p(x) = 4x –3, q(x) = 4x + 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலன் ______.
1 – x – 8
16x2 – 9
18x3 + 12x2 – 12x – 8
18x3 – 12x2 + 12x + 8
6.
p(x) = x3 – x2 – 2, q(x) = x2–3x+ 1 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் கூடுதல் ______.
x3 – 3x – 1
x3 + 2x2 – 1
x3 – 2x2 – 3x
x3 – 2x2 + 3x –1
7.
2x + 5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் ______.
\(\frac {5}{2}\)
\(-\frac {5}{2}\)
\(\frac {2}{5}\)
\(-\frac {2}{5}\)
8.
x51 + 51 என்பது x + 1, ஆல் வகுக்கப்பட்டால் கிடைக்கும் மீதி ______.
0
1
49
50
9.
x3 – x2 என்பது ஒரு _________ ஆகும்.
ஓருறுப்புக் கோவை
ஈருறுப்புக் கோவை
மூவுறுப்புக் கோவை
மாறிலி பல்லுறுப்புக் கோவை
10.
4–3x3 என்ற பல்லுறுப்புக் கோவையின் வகை ______.
மாறிலி பல்லுறுப்புக் கோவை
ஒருபடி பல்லுறுப்புக் கோவை
இருபடி பல்லுறுப்புக் கோவை
முப்படி பல்லுறுப்புக் கோவை
11.
2x + 3 = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலம் ________.
\(\frac{1}{3}\)
\(-\frac{1}{3}\)
\(-\frac{3}{2}\)
\(-\frac{2}{3}\)
12.
x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில், k இன் மதிப்பு என்ன?
-6
-7
-8
11
1.
(A) –13q5 + 4q2 + 12q = 5
(B) (x2 +4 )(x2 + 9) = 4
(C) 4q8 – q6 + q2 = 8
(D) -\(\frac {5}{7}\)y12+y3+y5 = 12
2.
(y3–2)(y3 + 1)
3.
(c)
c = 25 + (n–3)12
4.
(d)
5a
5.
(b)
16x2 – 9
6.
1 -1 0 -2
1 -3 1
______
1 0 -3 -1
7.
2x + 5 = 0 என்க.
2x = -5
x = -5/2
8.
(x51 + 51) + (x + 1)
x + 1 = 0 எனில்
x = -1
p(x) = x51 + 51
p(-1) = (-1)51 + 51 = -1 + 51 = 50
9.
(b)
ஈருறுப்புக் கோவை
10.
(d)
முப்படி பல்லுறுப்புக் கோவை
11.
2x + 3 = 0
2x = -3
x = -3/2
12.
p(x) = x3 + 6x2 + kx + 6
g(x) = (x + 2)
g(x) = 0 எனில்
x + 2 = 0
x = -2
p(-2) = (-2)3 + 6(-2)2 + k(-2) + 6
= -8 + 6(4) - 2k + 6
= -8 + 24 - 2k + 6
= 22 - 2k + 6
= 0 - 2k = -22
k = 22/2 = 11
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards