9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/07/2019
அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?
10-6
10-3
10-9
2.
மாற்றுக : 300K = _________ 0 C
230 C
2730 C
270 C
3.
கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?
சுருள் தராசு
பொதுத் தராசு
இயற்பியல் தராசு
எண்ணியல் தராசு
4.
ஒரு மெட்ரிக் டன் என்பது _______.
100 குவின்டால்
10 குவின்டால்
1/10 குவின்டால்
1/100 குவின்டால்
5.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
6.
இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை _______ ஆகும்.
7.
மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட _______ பயன்படுகிறது
8.
கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது _______ கருவியாகும்
9.
_______ ன் அலகு மீட்டர் ஆகும்.
10.
விசையின் அலகு என்ன?
11.
1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக
12.
2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?
13.
மீச்சிற்றளவு-வரையறு.
14.
SI அலகு-வரையறு.
15.
அளவீடு என்றால் என்ன ?
16.
நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?
17.
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
18.
SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?
19.
98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.
20.
காலம்
21.
வெப்பநிலை
22.
சாதாரணத்தராசு
23.
வெப்பநிலை
24.
நீளம்
25.
கூற்று: இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
காரணம்: ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மற்றும் R என்பது சரியான விளக்கம்.
இ) A சரி ஆனால் R தவறு.
ஈ) A தவறு ஆனால் R சரி.
26.
கூற்று: ஒரு பையின் நிறை 10 கி.கி. என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.
காரணம்: அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துக்கிறோம்.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
இ) A சரி ஆனால் R தவறு.
ஈ) A தவறு ஆனால் R சரி.
27.
கூற்று: SI அலகு முறை ஒரு மேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறை ஆகும்.
காரணம்: SI அலகு முறையின் நிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
இ) A சரி ஆனால் R தவறு.
ஈ) A தவறு ஆனால் R சரி.
1.
(b)
10-3
2.
(c)
270 C
3.
(a)
சுருள் தராசு
4.
(b)
10 குவின்டால்
5.
(a)
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
6.
( )
1 மி.கி
7.
( )
திருகு அளவி
8.
( )
வெர்னியர் அளவி
9.
( )
நீளத்தின்
10.
விசை = ma = நிறை \(\times\) முடுக்கம்
= Kg \(\times\) ms-2
= N (நியூட்டன்)
11.
செல்சியசில் வெப்பநிலை = (F - 32) \(\times\)\(\frac{5}{9}\)
= (104 - 32) \(\times\) \(\frac{5}{9}\) = 72 \(\times\) \(\frac{5}{9}\) = 40oC
12.
முடியாது. மெல்லிய கம்பியின் விட்டத்தினை கருவிப்பெட்டியிலிருக்கும் அளவுகோலால் அளவிட முடியாது.
13.
மீச்சிற்றளவு என்பது கருவியின் உதவியால் அளவிடக்கூடிய மிகச்சிறிய அளவு ஆகும். வெர்னியர் அளவியில் முதன்மைக் கோலின் ஒரு மிகச் சிறிய பிரிவின் மதிப்பை வெர்னியர் கோலின் மொத்த பிரிவுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைப்பது மீச்சிற்றளவு எனப்படும்.
14.
SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறையை விட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை. ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை.
15.
ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கு முறை அளவீடு என வரையறுக்கப்படுகிறது.
16.
திருகு அளவியினை கொண்டு மிக சிறிய அளவு கொண்ட நெகிழிப்பையின் தடிமனை கணக்கிடலாம். திருகு அளவியின் மூலம் ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவை கூட துல்லியமாக அளவிடலாம். நெகிழிப்பையின் தடிமனானது மைக்ரோ மீட்டரில் (10-3 m) இருந்து ஒரு சில நானோ மீட்டர்கள் (10-9 m) வரை அமையும்.
17.
| வ.எண் | நிறை | எடை |
| 1. | இது அடிப்படை அளவு. | இது வழி அளவு. |
| 2. | இது ஸ்கேலார் அளவாகும். | இது வெக்டர் அளவாகும். |
| 3. | பொருளில் உள்ள பருப் பொருட்களின் அளவாகும். | பருப்பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவாகும். |
| 4. | இடத்திற்கு இடம் மாறாது. | இடத்திற்கு இடம் மாறும். |
| 5. | இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன். |
18.
i) அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளை எழுதும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக (capital letter) இருக்கக்கூடாது.
எ. கா: newton, henry, ampere and watt
ii) அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும்.
எ.கா: newton என்பது N, henry என்பது H
iii) குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் எழுத வேண்டும்.
எ.கா: Metre என்பது m, kilogram என்பது kg.
iv) அலகுகுளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலே நிறுத்தல் குறிகள் போன்ற எந்த குறிகளும் இடக்கூடாது.
எ.கா: 50 m என்பதை 50 m. என்றோ 50 Nm என்பதை 50 N.m என்றோ குறிப்பிடக்கூடாது.
v) அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது.
எ.கா: 10 Kg என்பதை 10 Kgs என எழுதக்கூடாது.
19.
பொருளின் நிறை = எடை / புவியீர்ப்பு மதிப்பு
= 98 / 9.8
= 10 கி.கி.
20.
மின்னணுக்கடிகாரம்
21.
வெப்பநிலைமானி
22.
காய்கறிகள்
23.
கெல்வின்
24.
மீட்டர்
25.
ஈ) A தவறு ஆனால் R சரி.
26.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
27.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards