9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/07/2019
அணு அமைப்பு
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.
2.
இரும்பு, ஃபெர்ரஸ் மற்றும் ஃபெர்ரிக் குளோரைடு ஆகிய இரண்டு குளோரைடுகளை உருவாக்கும். ஒவ்வொரு குளோரைடும் 2கி இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டது. 4.538 கிராம் ஃபெர்ரஸ்குளோரைடு மற்றும் 5.804 கிராம் ஃபெர்ரிக்குளோரைடு உருவாகின்றது. இது பெருக்கல் விகித விதியைப் பொருத்தது என்பதை காட்டுக
3.
நியானின் இணைதிறன் _________.
2
4
0
4.
ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.
ஐசோடோன்
ஐசோடோப்பு
ஐசோபார்
5.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
2,8,9
2,8,1
2,8,8,1
2,8,8,3
6.
\(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை
80, 80, 35
35, 55,80
35, 35, 80
35, 45, 35
7.
தவறான ஒன்றைக் கண்டுபிடி
8O18, 17cl37
18Ar40,7N14
14Si30, 15pd31
20ca40, 19K39
8.
L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.
9.
ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.
10.
எலக்ட்ரான்கள் மீச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை
11.
அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன
12.
ஆர்கானின் இணைதிறன் ____________
13.
\(_{ 3 }^{ 7 }{ Li }\) - ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை _____.
14.
_____ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது .
15.
கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ___________ க்கு எடுத்துக்காட்டு.
16.
புரோட்டானின் மின்சுமை
17.
எலக்ட்ரானின் மின்சுமை
18.
புரோட்டானின் நிறை
19.
ரூதர்போர்ட்
20.
டால்டன்
21.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

22.
Ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது. காரணம் கூறு.
23.
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
24.
K மற்றும் Cl ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.
25.
ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.
26.
ஐசோடோப்புகளின் பயன்களை எழுதுக.
27.
பெருக்கல் விகித விதியினை வரையறு
28.
புரோட்டானின் நிறையை கணக்கிடுக
அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1
1.
போரின் அணு மாதிரி:
i) ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப் பாதையில் அணுக்கருவை சுற்றி வருகின்றன. இவ்வட்டப்பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் எனப்படுகின்றன.
ii) ஒரே வட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.
iii) வட்டப் பாதைகள் 1, 2, 3, 4 அல்லது K, L, M, N,....என பெயரிடப்படுகின்றன. இந்த எண்கள் முதன்மை குவாண்டம் எண்கள் (n) எனப்படும்.
iv) உட்கருவிற்கு அருகாமையில் இருக்கும் K கூடு (n = 1) குறைந்த ஆற்றலை உடையது L,M,N,... ஆகியன அடுத்தடுத்த உயர் ஆற்றல் மட்டங்கள் ஆகும். உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
v) ஒவ்வொரு ஆர்பிட்டும் நிலையான அளவு ஆற்றலைப் பெற்றுள்ளது.
vi) உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டுகளின் அளவும் அதிகரிக்கும்.
vii) ஒரு ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n' ஆகும். இங்கு n என்பது அந்த ஆர்பிட்டின் முதன்மை குவாண்டம் எண் ஆகும்.
viii) எலக்ட்ரான் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
ix) உயர் ஆற்றல் மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு எலக்ட்ரான் இடம் பெயரும் போது ஆற்றலை வெளியிடுகிறது.
2.
இங்கு இரும்பு பல விதமான குளோரைடுகளை உருவாக்குகின்றது
| ஃபெர்ரஸ் குளோரைடு (A) | ஃபெர்ரிக் குளோரைடு (B) | |
| குளோரைடின் எடை | 4.538 கிராம் | 5.804 கிராம் |
| இரும்பின் எடை | 2.000 கிராம் | 2.000 கிராம் |
| குளோரினின் எடை | 2.538 கிராம் | 3.804 கிராம் |
எடுத்துக்கொண்ட இரும்பின் எடை இரண்டு விதத்திலும் சமமாகும். அதாவது 2.0 கி. ஆகவே இந்த சேர்மத்தில் குளோரின் விகிதம் 1.5 அல்லது 2 : 3.
| ஃபெர்ரஸ் குளோரைடு | : | ஃபெர்ரிக் குளோரைடு |
| 2.538 | : | 3.804 |
| 1 | : | 1.5 or 2 : 3 |
குளோரின் எடை எளிய விகிதத்தின் மூலம் காட்டப்படுள்ளது. இவ்வாறாக பெருக்கல் விகித விதி சைரி்பாரக்கப்பட்டது.
3.
(c)
0
4.
(b)
ஐசோடோப்பு
5.
(c)
2,8,8,1
6.
(d)
35, 45, 35
7.
(c)
14Si30, 15pd31
8.
(b)
9.
(a)
10.
(a)
11.
(a)
12.
( )
பூஜ்ஜியம்
13.
( )
நான்கு
14.
( )
யுரேனியம் - 235
15.
( )
ஐசோபார்
16.
1.6\(\times \)10-19C
17.
- 1.6\(\times \)10-19C
18.
1.67\(\times \)10-24g
19.
நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு
20.
முதல் அணுக் கொள்கை
21.

22.
கால்சியத்தின் (Ca) அணு எண் - 20
எலக்ட்ரான் அமைப்பு - 2, 8, 8, 2
Ca2+ எனில் '2' எலக்ட்ரான் இழப்பு
எனவே எலக்ட்ரான் அமைப்பு - 2, 8, 8
எனவே Ca2+ வெளிவட்ட பாதை முழுவதுமாக நிரம்பியுள்ளது.
23.
| மின்சுமை | நிறை | |
| புரோட்டான் | 1.6 \(\times\) 10-19 c | 1.67 \(\times\) 10-24 g |
| எலக்ட்ரான் | -1.6 \(\times\) 10-19 c | 9.31 \(\times\) 10-28 g |
24.
(i) எலக்ட்ரான் அமைப்பு K+ - 2, 8, 8.
(ii) எலக்ட்ரான் அமைப்பு Cl- - 2, 8, 8.
25.

16O8 - 1s2 2s2 2p4 32S16 - 1s2 2s2 2p6 3s2 3p4
26.
i) யுரேனியம் - 235. அணுமின் நிலையங்களில் எரிபொருளாக பயன்படுகிறது.
ii) கோபால்ட் - 60. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது.
iii) அயோடின் - 131 கழுத்துக்கழலை சிகிச்சைக்கு பயன்படுகிறது
iv) கார்பன் - 14. தாவரம் மற்றும் விலங்கின் வயதை கணக்கிட பயன்படுகிறது.
27.
A மற்றும் B என்ற இரு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்போது A ன் நிறையானது B ன் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும்.
28.

= \(\frac {1.60\times 10^ {-19}}{9.58\times 10^ 7C }\frac {C }{kg ^ {-1}}\)
புரோட்டானின் நிறை = 1.6726 x 10-27 kg.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards