9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/08/2019
சுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
உணவு கெட்டுபோவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
மெழுகுப் பூச்சு
சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
உணவின் ஈரத்தன்மை
செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருள்கள்
2.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
கதிர் வீச்சுமுறை
உப்பினைச் சேர்த்தல்
கலன்களில் அடைத்தல்
3.
மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து
கார்போஹைட்ரேடடுகள்
புரோட்டீன்
வைட்டமின்
கொழுப்பு
4.
இந்தியாவில் தயாரிக்கப்படும் _____ மற்றும் ______ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்
5.
உணவுப் பொருள்களை அவற்றின் ____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
6.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.
7.
உணவில்_____எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
8.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
9.
உணவில் கோழுப்புச் சத்து போதுமான அளவில் இல்லையென்றா ல் உடல்
எடைக் குறைவு ஏற்படும்.
10.
வைட்டமின் C நீரில் கரையக்கூடியது
11.
தைரய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவவைப்படுகிறது.
12.
அயோடின் -
13.
இரும்பு
14.
பொட்டாசியம்
15.
சோடியம்
16.
கால்சியம்
17.
வேறுபடுத்துக : குவாசியயோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
18.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
19.
ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி
20.
கீழக்கண்ட தாது உப்புகளின் ஏ்தேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அ்யோடின்
21.
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின்-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
22.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருடகள் இரண்டினைக் கூறுக.
23.
கலப்படம் என்றால் என்ன?
24.
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள கலைந்த வார்த்தைகளைச் சரி செய்து கீழ்க்கண்ட வாக்கியத்தை நிரப்புக
உப்பினைச் சேர்சேர்க்கும் உணவுப் பாதுகாப்பு முறையில்_______ (ப்உபு) சேர்க்கப்பட்டு, உணவுப்பொருளின் _____ (பப்ஈம்ரத) ஆனது ___ (வவூல்ரவ்படுச) முறையில் உறிஞ்சப்பட்டு _______________ (ரிக்டீபாயா) இன் வளர்ச்சியானது தடுக்கப்படுகிறது.
25.
கீழக்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒருகாரணத்தைக் கூறுக
அ) உணவுப் பாதுகாப்பு பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்____
ஆ) காலாவதி தேதி முடிவடைத்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது ஏனெனில்____
இ) கால்சியம் சத்துக் குறைப்பட்டால் எலும்புகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ஏனெனில்____
26.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
27.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறை பாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
28.
FSSAI
29.
AGMARK
30.
ISI
1.
(c)
உணவின் ஈரத்தன்மை
2.
(b)
கதிர் வீச்சுமுறை
3.
(c)
வைட்டமின்
4.
( )
விவசாயம் மற்றும் கால்நடை
5.
( )
காலாவதி
6.
( )
சூரிய ஒளி
7.
( )
சரிவிகித உணவு
8.
(b)
9.
(a)
10.
(a)
11.
(b)
12.
முன்கழுத்துக் கழலை
13.
இரத்த சோகை
14.
தசைச்சோர்வு
15.
தசைப்பிடிப்புகள்
16.
ஆஸ்டியோ போரோசிஸ்
17.
| குவாசியயோர்க்கர் | மராஸ்மஸ் |
| புரதக் குறைபாட்டு நோய் | உணவின் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவை குறைவாக இருப்பது |
| 1-5 வயது குழந்தைகளைத் தாக்குகிறது. | பச்சிளங் குழந்தைகளைத் தாக்குகிறது. |
18.
உணவு கலப்படம் செய்யப்படுவதால் அதில் நச்சுப் பொருள்கள் கலக்கப்படுகின்றன.உணவில் சேர்க்கப்படும் பல வேதிப் பொருள்கள் நம் உடல் நிலையைப் பாதிக்கின்றன. பல ஆபத்தான நோய்களையும் தோற்றுவிக்கின்றன. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இரைப்பை, கல்லிரல், சிறுநீரக நோய்கள் தோன்றுகின்றன.
19.
(i) உலாத்துதல் : சூரிய ஒளி அல்லது வெற்றிடத்தைப் பயன்படுத்தி உணவிலிருந்து ஈரப்பதத்தை அகற்றலாம். இதனால் பாக்டீரியா, ஈஸ்டுகள், புஞ்சசைகள் உணவில் வளர்வது தவிர்க்கப்படுகிறது.
(ii) கதிரியக்கம் : ஒரு குறிப்பிட்ட அளவிலான X - கதிர்கள், காமாக் கதிர்கள் அல்லது புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், பூச்சிகளை அழித்து விடலாம்.
20.
அ) கால்சியம் : எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் : அமில கார சமநிலையை சீராக வைத்தல்
இ) இரும்பு : ஹீமோகுளோபினின் முக்கிய கூறாக செயல்படுதல்
ஈ) அயோடின் : தைராய்ட் ஹார்மோன் உருவாக்குதல்
21.
வைட்டமின் D மனிதனின் தோலால் உருவாக்கப்படுகிறது. அதிகாலையில் சூரியக் கதிர்கள் தோலில் விழும்போது வைட்டமின் D உருவாக்கப்படுகிறது.
22.
(i) சில வகை நச்சுக் காளான்களில் காணப்படும் நச்சுப் பொருள்கள்.
(ii) ஆப்பிள் விதைகளில் காணப்படும் புரூசிக் அமிலம்.
23.
உணவுக் கலப்படம் என்பது உணவின் வேறு ஏதேனும் பொருள்களைச் சேர்ப்பதோ அல்லதுஉணவிலிருந்து நீக்குவதோ ஆகும்.இவ்வாறு செய்வதனால் உணவில் இயற்கையாகக் காணப்படும் பொருள்கள் மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது.
24.
உப்பினைச் சேர்சேர்க்கும் உணவுப் பாதுகாப்பு முறையில் உப்பு சேர்க்கப்பட்டு, உணவுப்பொருளின் ஈரப்பதம் ஆனது சவ்வூடுபரவல் முறையில் உறிஞ்சப்பட்டு பாக்டிரியா இன் வளர்ச்சியானது தடுக்கப்படுகிறது.
25.
அ) உப்பு ஈரப்பதத்தை அகற்ற உணவைப் பாதுகாக்கிறது.
ஆ) காலாவதி தேதி முடிவடைந்தபின் உணவுப் பொருள் கெட்டுப் போய்விடும்
இ) எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம் ஆகும்.
26.
மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உணவானது தூய்மையானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மற்றும் எந்த வித கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான மற்றும் பாதுக்காப்பான உணவை கிடைக்கச் செய்வது நமது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும். இந்திய அரசாங்கம் 1954 - ஆம் ஆண்டு ' உணவு கலப்படம் தடுப்புச் சட்டம்' மற்றும் 1955 - ஆம் ஆண்டு ' உணவுக் கலப்பட தடுப்பு விதிகள்' போன்ற உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நுகர்வோருக்குத் தூய்மையான மற்றும் முழு உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் குறைந்தபட்ச தரம் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த உணவுப்பாதுகாப்பு சட்டம் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. எந்த ஒரு உணவு இந்த குறைந்த பட்ச தர நிர்ணயத்தை உறுதிப்படுத்தவில்லையோ அந்த உணவு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சட்டம் கலப்படம் செய்த பொருள்களை உருவாக்கும் மற்றும் விற்பனையில் ஈடுபடும் விநியோயோகஸ்தர்களை தண்டனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நேர்மையற்ற செயல்களில் ஈடுபடும் இத்தகைய விநியோகஸ்தர்களை தடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள் முறையே ISI, AGMARK (அக்மார்க்), FPO, FCI மற்றும் இதர சுகாதாரத் துறைகள் போன்றவை நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்தபட்ச தர நிர்ணயங்களை விதித்துள்ளது.
27.
வைட்டமின்கள் சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது குறிப்பிட்ட வேலைகளைச் செய்து உடலை ஆரோக்கியமாக நிலை நிறுத்துவதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஒரு அங்கக கூட்டுப் பொருளாகும். எப்பொழுது ஒரு உயிரினத்தால் வைட்டமின் வேதிக் கூட்டுப்பொருளை போதுமான அளவு உருவாக்க முடியாதோ அப்பொழுது அந்தப்பொருள் உணவின் மூலம் மட்டுமே பெறப்பட முடியும்.
வைட்டமின்கள் - அதன் மூலங்கள், குறைபாடு நோய்கள், அறிகுறிகள்: கொழுப்பில் கரையும் வைட்டமின்
| வைட்டமின் | அதன் மூலங்கள் | குறைபாடு நோய்கள் | அறிகுறிகள் |
| வைட்டமின் A (ரெட்டினால்) |
கேரட், பப்பாளி, இலை வகை காய்கறிகள் |
சீரொப்தால்மியா (தோல் நோய்கள்), |
உலர்ந்த கார்னியா, |
| வைட்டமின் D (கால்சிஃபெரால்) |
முட்டை, கல்லீரல், பால் பொருட்கள், மீன், சூரிய வெளிச்சத்தில் தோலிலிருந்து உருவாக்குதல் |
ரிக்கெட்ஸ் ( குழந்தைகளிடம் காணப்படுகிறது) |
கவட்டைக்கால்கள் குறைபாடு உடைய மார்பெலும்புகள், புறா போன்ற மார்பு வளர்ச்சி. |
| வைட்டமின் E (டோகோஃபெரால் |
முழு கோதுமை, மாமிசம் தாவர எண்ணெய், பால் |
எலிகளின் மலட்டுத்தன்மை இனப்பெருக்க கோளாறுகள் |
மலட்டுத் தன்மை |
| வைட்டமின் K (வேதிப்பொருள் குயினோனிலிருந்து பெறப்படுகிறது) |
இலை வகை, காய்கறிகள், சோயாபீன்ஸ்கள், பால் |
இரத்தப்போக்கு | தாமதமாக இரத்தம் உரைத்தலின் காரணமாக அதிக இரத்தம் வெளிவருதல் |
28.
FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA
29.
AGRICULTURAL MARK
30.
INDIAN STANDARDS INSTITUTE
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards