9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
மின்னூட்டமும் மின்னோட்டமும்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா?காரணம் கூறு.
2.
12\(\Omega\),6\(\Omega\) மின்தடை மதிப்புள்ள இரு மின் தடையங்கள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் மின்னோட்ட - மின்னழுத்த வேறுபாடு வரைபடம் எக்கோட்டினால் குறிக்கப்படும்?

3.
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
4.
ஓமின் விதியைக் கூறுக.
5.
மின்னோட்டம்-வரையறு அதன் அலகினைத் தருக.
6.
மின்புலம்-வரையறு.
7.
இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?
8.
10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.
9.
கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

10.
இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் ____________
220 Hz
50 Hz
5 Hz
100 Hz
11.
ஒரு கம்பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்?
வெப்பநிலை
வடிவம்
கம்பியின் இயல்பு
இவையனைத்தும்
12.
பின்வருவனவற்றுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல?
மின்னுருகு இழை
முறி சாவி
தரை இணைப்பு
கம்பி
13.
மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் _____________
எலக்ட்ரான்கள்
நேர் அயனிகள்
அ மற்றும் ஆ
இரண்டும் அல்ல
14.
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
எலக்ட்ரான்களின் ஏற்பு
புரோட்டான்களின் ஏற்பு
எலக்ட்ரான்களின் இழப்பு
புரோட்டான்களின் இழப்பு
15.
மின்னோட்டம்
16.
மின்தடை
17.
மின்புலம்
18.
மின்னழுத்த வேறுபாடு
19.
மின்னூட்டம்
20.
மின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது.
21.
மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.
22.
ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும்.
23.
மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.
24.
முறி சாவி என்பது ஒரு ________ பாதுகாப்பு கருவியாகும்.
25.
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ________ Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.
26.
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் _______ க்கு ஒப்பானது.
27.
எலக்ட்ரான்கள் ________ மின்னழுத்தத்திலிருந்து _________ மின்னழுத்தத்திற்கு நகரும்.
28.
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5V. 0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றை சுற்றி அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?
29.
1C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?
1.
மின் முலாம் பூச முடியாது. ஏனெனில் நேர்திசை மின்னோட்டத்தின் மூலம் மட்டுமே மின் முலாம் பூச முடியும்.
2.
தொடர் இணைப்பு R3 = 12 + 6 = 18 ᘯ
பக்க இணைப்பு \(\frac {1}{{R}_{P}}\) = \(\frac {1}{12} + \frac {1}{6} = \frac {1 + 2}{12} = \frac {3}{12}\)
\(\frac {1}{{R}_{P}}\) = \(\frac {3}{12}\)
ஃ RP = \(\frac {12}{3}\) = 4
எனவே வரைப்படம் A என்பது தொடர் இணைப்பையும், B என்பது பக்க இணைப்பையும் குறிக்கும்.
3.
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் மின் சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி, மற்றும் ரொட்டி வறுதட்டு.
4.
ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். ஆதாவது V ⋉ 1.
5.
(i) மின் சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும்.
(ii) மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர். அதன் குறியீடு 'A'.
6.
ஒரு மின்னூட்டத்தைச் சுற்றி இன்னொரு சோதனை மின்னூட்டம் மின்விசையை உணரக் கூடிய பகுதியே மின்புலம் எனப்படும்.
7.
இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்விசையின் மதிப்பு பின்வருனவற்றைச் சார்ந்தது.
i) மின்னூட்ட பதிப்பு
ii) மின்னூட்டங்களுக்கு இடையிலான தொலைவு
iii) அவற்றுக்கிடையேயான ஊடகத்தின் தன்மை
8.

R1 = 5 Ω, R2 = 5Ω
\(\frac {1}{{R}_{p}} = \frac {1}{{R}_{1}} + \frac {1}{{R}_{2}} = \frac {1}{5} + \frac {1}{5} = \frac {2}{5}\)
Rp = \(\frac {5}{2}\) = 2.5 Ω
9.
R1, R2 ஆகியவை தொடர் இணைப்பில் உள்ளன.
R3 என்பது R1 மற்றும் R2 க்கு இணையாக உள்ளன.
Rs = R1 + R2
= 30 + 30 = 60 Ω
\(\frac {1}{{R}_{p}}\) = \(\frac {1}{{R}_{3}} + \frac {1}{{R}_{s}}\)
= \(\frac {1}{30} + \frac {1}{60} = \frac {2 + 1}{60} = \frac {3}{60}\)
Rp = \(\frac {60}{3}\) = 20 Ω
மின்னோட்டம் I = \(\frac {V}{{R}_{p}} = \frac {2}{20}\) = 0.1 A
I = 0.1 A
10.
(b)
50 Hz
11.
(d)
இவையனைத்தும்
12.
(d)
கம்பி
13.
(c)
அ மற்றும் ஆ
14.
(c)
எலக்ட்ரான்களின் இழப்பு
15.
ஆம்பியர்
16.
ஓம்
17.
நியூட்டன் கூலூம்-1
18.
வோல்ட்
19.
கூலூம்
20.
(a)
21.
(a)
22.
(b)
23.
(a)
24.
( )
மின் இயக்கவியல்.
25.
( )
50
26.
( )
இறைப்பான்
27.
( )
அதிக, குறைந்த
28.
∈ = 1.5 V; q = 0.5 C
∈ = W/q; W = ∈ \(\times\) q = 1.5 \(\times\) 0.5 = 0.75 J
29.
ஒரு எலக்ட்ரானின் மின்னூட்டம்,
e = 1.6 \(\times\) 10–19 C
q = ne (அல்லது) n = q /e
\(\therefore\) 1 C-ல் உள்ள எலக்ட்ரான்கள் எண்ணிக்கை,
= \(\frac {1}{1.6 \times {10}^{-19}}\) = 6.25 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards