9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
திசுக்களின் அமைப்பு
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.
2.
நமது உடலில் கொழுப்பை சேமிக்கும் திசுவின் பெயர் என்ன?
3.
மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் என்ன?
4.
இருவகை ஸ்கிரன்கைமாவை பற்றி எழுதுக.
5.
ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது
6.
தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை?
7.
ஸ்கிளிரைடுகளிலிருந்து நார்களை வேறுபடுத்துக.
8.
இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத்திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன?
9.
மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.
10.
இரத்ததிலிருந்து அனைத்து இரத்தத் தட்டுகளையும் நீக்கும்போது என்ன வினைவு ஏற்படும்?
11.
நரம்பு செல்கள் பெற்றிறாதாது
ஆக்சான்
நரம்பு நுனி
தசை நாண்கள்
டென்ட்ரைட்
12.
இணைப்புத்திசுவின் வெள்ளை நார்கள் கொண்டுள்ளது
இலாஸ்டின்
ரெடிகுலார் நார்கள்
கொலாஜன்
மையோசின்
13.
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
பாரன்கைமா
கோலன்கைமா
சைலம்
ஸ்கீளிரன்கைமா
14.
துணைசெல்கள் _________ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
சல்லடைக் கூறுகள்
பாத்திர கூறுகள்
ட்ரைக்கோம்கள்
துணை செல்கள்
15.
ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது
பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.
முதிர்ந்த செல்கள்
உயிரற்ற செல்கள்
ஸ்கிளிரன்கைமா செல்கள்
16.
டிரக்கீடுகள்
17.
துணைசெல்
18.
எளியதிசு
19.
பசுங்கணிகம்
20.
ஸ்கிளிரைடுகள்
21.
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும்போது, _________ குரோமோசோம்கள் ஒன்றின்பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.
22.
இருவகையான எலும்பு இணைப்புத் திசுக்கள் ________ மற்றும் ________ ஆகும்.
23.
குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் ________ பகுதியில் உள்ளன.
24.
பாரன்கைமா, குளோரோன்கைமா, கோளான்கைமா, ஸ்கிளிரன்கைமா ஆகியவை _______ வகை திசுக்களாகும்.
25.
_________ திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை செல்களால் உருவானது மற்றும் இவைகள் ஒன்றிணைந்து ஒரு அலகாக வேலை செய்கிறது.
26.
கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
27.
ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.
28.
பாரன்கைமா ஒரு எளிய திசு
29.
எலும்பு மற்றும் குருந்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்
30.
எபிதீலிய திசு விலங்கு பாதுகாப்பு திசுவாகும்.
1.
நரம்புச் செல்கள், நியூரான்கள்
2.
அடிப்போசைட் எனப்படும் கொழுப்புத்திசு
3.
தசை நாண்கள்
4.
ஸ்கிளிரன்கைமா இருவகை செல்களால் ஆனது. அவையாவன:
i) நார்கள் மற்றும்
ii) ஸ்கிளிரைடுகள்
5.
இரத்தம் உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் செல்லக் கூடியது. இது செல்களுக்கு ஆக்சிஜனையும் உணவுப் பொருள்களையும் கடத்துகிறது. செல்களில் உண்டாகும் கழிவுகளை கழிவு மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. இவ்வாறு இரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதால் இது ஓர் இணைப்புத் திசுவாகக் கருதப்படுகிறது.
6.
1) கொலாஜன் நார்கள்
2) மீள் நார்கள்
3) ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள்
7.
| ஸ்கிளீரைடுகள் | நார்கள் |
| வழக்கமாக அகன்றது | நீண்ட குறுகிய இல்லை போன்றவை |
| சுவரின் முடிவில் மழுங்கியவை | சுவரின் முடிவில் கூர்மையானவை |
| ஒற்றையாகக் காணப்படுகிறது | கற்றையாகக் காணப்படுகிறது |
| குழிகள் ஆழமானவை | குழிகள் குறுகியவை. |
8.
இடைப்பட்ட நிலையான திசுக்கள் முதல்நிலை ஆக்குத்திசுவிலிருந்து உருவாக்குவதால், முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கு இடையில் இவை காணப்படுகின்றன. இடை ஆகுத்திசு இலையின் அடிப்பகுதியிலோ (எ.கா.: பைனஸ் தாவரம்), கணுவிடைப் பகுதியின் அடியிலோ, (எ.கா. புற்கள்) காணப்படுகின்றன.
9.
| மைட்டாசிஸ் | மியாசிஸ் |
| உடல் செல்களில் நிகழ்கிறது | இநச் செல்களில் நிகழ்கிறது |
| வாழ்க்கை முழுவதும் வளர்ச்சியைத் தொடர பங்காற்றுகிறது. |
குறிப்பிட்ட வயதில் இனச்செயல்பாடு மற்றும் கேமிட் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது. |
| ஒரு பகுப்பை மட்டும் கொண்டது | இரு பகுப்புகளை கொண்டது |
| இரு இருமய சேய் செல்கள் தோன்றுகின்றன |
நான்கு ஒருமய சேய் செல்கள் தோன்றுகின்றன. |
| தாய் செல்களில் குரோமோசோம் எண்ணிக்கை உள்ளது போலவே சேய் செல்களிலும் ஒத்து காணப்படுகிறது(2n) |
சேய் செல்களில் தாய் செல்களில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கையிலிருந்து பாதி அளவு குறைந்து காணப்படுகிறது. |
| ஒத்த சேய் செல்கள் உருவாகின்றன | சேய் செல்கள் தாய் செல்களைப் போல் ஓத்திருப்பதில்லை மற்றும் பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. |
10.
இரத்தத் தட்டுகள் இரத்தம் உறைதலுக்கு அவசியமாகும். இவற்றை இரத்தத்திலிருந்து நீக்கி விட்டால் இரத்தம் உறைவதில்லை.எனவே காயங்களின் வழியே வெளியேறும் இரத்தம் உறையாமல் கசிந்து கொண்டேயிருக்கும். இதனால் மரணம் ஏற்படும்.
11.
(c)
தசை நாண்கள்
12.
(c)
கொலாஜன்
13.
(c)
சைலம்
14.
(a)
சல்லடைக் கூறுகள்
15.
(a)
பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.
16.
சைலம்
17.
ஃபுளோயம்
18.
கோலன்கைமா
19.
குளோரன்கைமா
20.
ஸ்கிளிரைன்கைமா
21.
( )
இரு ஒத்திசை
22.
( )
எலும்பு, குருத்தெலும்பு
23.
( )
சுவாசக்குழாய், சிறுநீரகக்குழல், அண்டக்குழல்
24.
( )
எளிய
25.
( )
கூட்டுத்திசு
26.
(b)
27.
(b)
28.
(a)
29.
(b)
30.
(b)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards