9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/10/2019
தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக
2.
மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
3.
நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
4.
கூற்று : தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.
காரணம் : அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்
அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.
5.
ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1S2 2S2 2P6 3S2 3P1 என்றால் இது தனிம அட்டவணையில் ______________ தொகுதியில் காணப் படும்.
s
p
d
f
6.
நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ___________ தொகுதி __________ தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன.
7, 18
18, 7
17, 8
8, 17
7.
நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ___________ இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது.
அணு எண்
அணு நிறை
ஒத்த தன்மை
முரண்பாடு
8.
டாப்ரீனீர் மும்பை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது?
நவீன தனிம அட்டவணை
ஹீண்ட்ஸ் விதி
எண்ம விதி
பெளலீயின் விலக்கல் கோட்பாடு
9.
நவீன ஆவர்த்தன விதி
10.
கார மண் உலோகம்
11.
எண்ம விதி
12.
கார உலோகம்
13.
மும்மை விதி
14.
திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு _________
15.
B, Si, Ge & As இவைகள் _________ எடுத்துக்காட்டாகும்.
16.
தனிமங்களை அட்டவணைப் படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை _______ ஆகும்.
17.
டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் _________ ஆகும்.
1.
தனிம வரிசை அட்டவணையில் பண்புகள்
(i) எல்லா தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணிற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளன.
(ii) நவீன தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு தொடர்கள் என அழைக்கப்படுகிறது. 7 தொடர்கள் உள்ளன.
(iii) தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள கூடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப தொடர்களில் அமைக்கப்பட்டுள்ளன.
(iv) தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து மற்றும் கீழாக உள்ள பத்தி தொகுதிகள் ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.
(v) ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமங்களின் பண்பிற்கு ஏற்ப இவைகள் பல குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
(vi) மூன்றாம் தொகுதியில் வரும் லாந்தனைடுகள் , ஆக்டினைடுகளும் உள் இடைநிலைத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அட்டவணையில் கீழ்தொகுதியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
2.
1) பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன. எ.கா.கடின உலோகங்களாகிய செம்பு, மற்றும் வெள்ளி மென் உலோகங்களாகிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
2) ஹைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்க முடிய வில்லை. அலோகமாகிய ஹைட்ரஜன், லித்தியம்,சோடியம் பொட்டாசியம் போன்ற மென் உலோகங்களோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது .
3) கூடிக்கொண்டே செல்லும் அணு நிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடிவதில்லை.
எ. கா : Co & Ni, Te & I
4) ஐசோடோப்புகளுக்கு தனிப்பட்ட இடம் ஒதுக்கப்படவில்லை.
3.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும். இது நவீன ஆவர்த்தன விதி ஆகும்.
4.
ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.
5.
(b)
p
6.
(b)
18, 7
7.
(a)
அணு எண்
8.
(c)
எண்ம விதி
9.
ஹென்றி மோஸ்லே
10.
கால்சியம்
11.
நியூலாந்து
12.
சோடியம்
13.
டாப்ரீனர்
14.
( )
பாதரசம்
15.
( )
உலோகப் போலிகள்
16.
( )
அணு நிறை
17.
( )
சராசரி
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards