9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 9th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கால்சியம் மற்றும் ஆர்கான் _________.
ஐசோடோப்பு
ஐசோபார்
ஐசோடோன்
2.
அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.
ஆர்பிட்
உட்கரு
புரோட்டான்
3.
M -கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _________.
18
32
8
4.
ஒரு பொருளின் சம காலத்தில் சமமற்ற தொலைவுகளை கடக்குமானால் அது _____ இயக்கம்.
சீரான இயக்கம்
சிரற்ற இயக்கம்
வட்ட இயக்கம்
5.
நேராகச் செல்லும் ஒரு பொருளின் இயக்கம் _____ எனப்படும்
நேர்கோட்டு இயக்கம்
வட்ட இயக்கம்
சுழற்சி
6.
சரியான அறிக்கையை தேர்வு செய்க.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.
(a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி
7.
கீழ்க்கண்டவற்றுள் எது சேர்மம் _________.
நீர்
LPG
சாறு
8.
ஆக்ஸிஜனின் உருகுநிலை மதிப்பு ________.
-219o C
98o C
100o C
9.
திண்மங்களில் துகள்கள் _________ இடைவெளியில் இருக்கும்.
மிக அதிக
மிக குறைந்த
10.
ஒரு வானியல் அலகு என்பது
1.496 x 1011 மீ
9.46 x 1015 மீ
1.496 x 10-11 மீ
11.
ஒரு கருவியினால் அளவிடக் கூடிய மிகச்சிறிய அளவு ________ எனப்படும்.
மீச்சிற்றளவு
முதன்மை கோல் அளவு
வெர்னியர் அளவு
12.
மாற்றுக : 300K = _________ 0 C
230 C
2730 C
270 C
13.
முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்
அடர்மிகு;அடர்குறை
அடர்குறை:அடர்குறை
அடர்மிகு;அடர்மிகு
14.
ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______
குவிய தூரம்
குவியம்
வளைவு ஆரம்
15.
மாறுநிலை கோணத்தின் மதிப்பு_____
45o
90o
120o
16.
ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட _________ இருக்கும்
பாதி அளவு
இரு மடங்கு
நான்கு மடங்கு
நான்கில் ஒரு பகுதி
17.
நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்
பழம்
விதை
மலர்
இலைத்துளை
18.
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது__________ எனப்படும்
வெப்ப சார்பசைவு
வெப்பமுறு வளைதல்
வேதி சார்பசைவு
நடுக்க முறு வளைதல்
19.
இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
வேதிச் சார்பசைவு
நடுக்கமுறு வளைதல்
ஒளிச் சார்பசைவு
புவிஈர்ப்பு சார்பசைவு
20.
ஒளியின் திசைவேகம் ________ ல் பெருமமாக உள்ளது.
வெற்றிடத்தில்
கண்ணாடியில்
வைரத்தில்
21.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
2,8,9
2,8,1
2,8,8,1
2,8,8,3
22.
\(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை
80, 80, 35
35, 55,80
35, 35, 80
35, 45, 35
23.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______
குழியாடி
குவியாடி
சமதளஆடி
24.
பின்னக் காய்ச்சி வடித்தலில் பயன்படும் தத்துவத்தில் ----------------------- உள்ள வேறுபாடு
கரைதிறன்
உருகுநிலை
கொதிநிலை
பரப்புக்கவர்ச்சி
25.
திசைவேகம் – காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?
நகரும் பொருளின் திசைவேகம்
நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
நகரும் பொருளின் வேகம்
நகரும் பொருளின் முடுக்கம்
26.
பின்வருவனவற்றுள் ______ ஒரு கலவை.
சாதாரண உப்பு
தூய வெள்ளி
கார்பன் டை ஆக்ஸைடு
சாறு
27.
சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?
கிலோ மீட்டர்
மீட்டர்
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
28.
ஒரு மெட்ரிக் டன் என்பது _______.
100 குவின்டால்
10 குவின்டால்
1/10 குவின்டால்
1/100 குவின்டால்
29.
பின் வருவானவற்றுள் குவியாடி எது குழியாடி எது எனத் தெரிவு செய்து அதனை அட்டவணைப்படுத்துக
பின்னோக்கு ஆடி,பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி,ஒப்பனை ஆடி.
30.
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.
31.
ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.
32.
நிலையான வேகம் கொண்ட பொருள் முடுக்கம் அடையுமா? நியாயப்படுத்துவதற்கு ஓர் உதாரணம் தருக.
33.
வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.
34.
மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?
35.
22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய்.அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?
36.
வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?
37.
பின்வரும் நிகழ்வுகளில் ஒளிவிலகல் நடைபெறும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக்குக.
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு
இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக
38.
கீழ்க்காணும் வரைபடம் ஒரு மகிழுந்தின் இயக்கத்தைக் காண்பிக்கிறது. OA மற்றும் OB பகுதிகளில் நீங்கள் புரிந்து கொண்டது என்ன? AB ப பகுதியில் மகிழுந்தின் வேகம் என்ன? இவ்வேகத்தை அது எவ்வளவு நேரத்திற்குப் பிறகு அடைந்தது?

39.
நீர் சார்பசைவு - நிரூபிக்க ஒரு சோதனையை வடிவமைத்து விளக்கவும்.
40.
கீழ்க்காணும் படத்திலிருந்து நேர் சுழிப்பிழை மற்றும் எதிர்சுழிப்பிழையை க் கணக்கிடுக
41.
டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.
42.
பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.
43.
முடுக்கம் - வரையறு.
44.
வட்ட இயக்கம் என்றால் என்ன?
45.
டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?
46.
ஒளி ஆண்டு வரையறு.
47.
புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?
48.
சமதள ஆடியில் ஒருவரின் முழு உருவம் தெரிய வேண்டுமெனில் சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
49.
பல்லை ஆராய பல் மருத்துவர் குழியாடியையே பயன்படுத்துகின்றனர் ஏன்?
50.
ஓர் ஊடகத்திலிருநது மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகி்றது?
51.
ஒளிச்சேர்க்கையின் போது வெளியேறும் வாயு என்ன?
52.
நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக?
53.
அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்
54.
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
55.
1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக
56.
குழி ஆடியில் P மற்றும் C க்கு இடையே உள்ள தொலைவு 10 cm எனில் குவியத் தூரத்தை காண்க.
57.
குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?
58.
புரோட்டானின் நிறையை கணக்கிடுக
அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1
1.
(b)
ஐசோபார்
2.
(a)
ஆர்பிட்
3.
(a)
18
4.
(b)
சிரற்ற இயக்கம்
5.
(a)
நேர்கோட்டு இயக்கம்
6.
(a)
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
7.
(a)
நீர்
8.
(a)
-219o C
9.
(b)
மிக குறைந்த
10.
(a)
1.496 x 1011 மீ
11.
(a)
மீச்சிற்றளவு
12.
(c)
270 C
13.
(a)
அடர்மிகு;அடர்குறை
14.
(a)
குவிய தூரம்
15.
(b)
90o
16.
(a)
பாதி அளவு
17.
(d)
இலைத்துளை
18.
(b)
வெப்பமுறு வளைதல்
19.
(c)
ஒளிச் சார்பசைவு
20.
(a)
வெற்றிடத்தில்
21.
(c)
2,8,8,1
22.
(d)
35, 45, 35
23.
(a)
குழியாடி
24.
(c)
கொதிநிலை
25.
(b)
நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
26.
(d)
சாறு
27.
(a)
கிலோ மீட்டர்
28.
(b)
10 குவின்டால்
29.
| குழி ஆடி | குவியாடி |
| பல்மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி |
பின்னோக்கு ஆடி பல்பொருள் அங்காடிகளில் ஆடி |
30.
எதிர் புவி சார்பசைவு
31.
ஐசோடோன் ஒரே எண்ணிக்கையிலான நியூட்ரான்களையும் மாறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
எ.கா. போரான் மற்றும் கார்பன் ஒத்த எண்ணிக்கையில் நியூட்ரான்களைப் பெற்றுள்ளன. புரோட்டான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால் அவற்றின் அணு எண்களும் வேறுபடுகின்றன.
எ.கா: போரான் & கார்பன்
32.
நேர்க்கோட்டு இயக்கத்தில் இயங்கும் பொருள் ஒன்றிற்கு வேகம் மாறிலி எனில் அது சீராக முடுக்கம் பெற்றிருக்கும்.
ஆனால் வட்ட இயக்கத்தில் இயங்கும் பொருள் ஒன்றிற்கு வேகம் மாறிலியாக இருப்பினும், பொருளின் திசையானது ஒவ்வொரு புள்ளியிலும் மாறிக் கொண்டே இருக்கும். எனவே பொருளானது முடுக்கம் பெற்று இருக்கும்.
33.
| வ.எண் | வேகம் | திசைவேகம் |
| 1. | தொலைவு மாறுபாட்டு வீதம். | இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் |
| 2. | ஸ்கேலார் அளவு கொண்டது | வெக்டார் அளவு கொண்டது |
34.
முதலில் இரும்புத்துகள்களை காந்தமுறையில் பிரித்தெடுக்கலாம். மேலும் மரத்தூள் மிதக்கும். நாப்தலீனை பதங்கமாக்கல் முறையில் தனித்தனியே பிரித்தெடுக்கலாம்.
35.
தங்கத்தின் தூய்மையை காரட் என்ற அலகின் மூலம் கண்டறியலாம். 22 காரட் தங்கப் பதக்கம் தூய பொருள் அல்ல. 22 காரட் தங்கப்பதக்கத்தில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு தாமிரமும் உள்ளது. மேலும் பதக்கத்தின் மேல் 916 என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலமும் நாம் கண்டறியலாம்.
36.
(i) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு

(ii) வெர்னியர் அளவியில் முதன்மைக் கோல் சென்டிமீட்டரிலும், அதன் பிரிவுகள் மில்லி மீட்டரிலும் குறிக்கப்பட்டிருக்கும். அதனால் முதன்மைக் கோலின் மிகச்சிறிய அளவு ஒரு மில்லி மீட்டர் ஆகும். வெர்னியர் அளவு கோலில் உள்ள மொத்தப் பிரிவுகள் 10 ஆகும்.
(iii) எனவே மீச்சிற்றளவு
= 0.1 மி.மீ. அல்லது .0.01 செ.மீ
37.
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் ஒளி செல்லும்போது குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடைகிறது.
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது குத்துக்கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.
இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக ஒளிக்கதிர் செல்லும்போது ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை.
38.
1. O முதல் A வரை மகிழுந்து சீரான இயக்கம் பெற்றுள்ளது.
2. OA வில் வேகம் சீரான முறையில் அதிகமாகியுள்ளது. AB யில் நிலையாக உள்ளது ( மாறிலி ). OA வில் 20 கிமீ / ம என்ற வேகத்தில் மகிழுந்து செல்கிறது. AB பகுதியில், 70 கி.மீ / ம. என்ற வேகத்தில் செல்கிறது.
3. புறப்பட்டு 31/2 மணி நேரத்தில் 70 கிமீ / ம என்ற வேகத்தை அடைந்தது.
39.
தேவையான உபகரணங்கள்: கண்ணாடித் தொட்டி, மணல், பூந்தொட்டி, பட்டாணி அல்லது அவரை விதைகள் மற்றும் நீர்.
செய்முறை:
1. கண்ணாடித் தொட்டியில் மணல் நிரப்பிக் கொள்ள வேண்டும். துளையுடன் கூடிய பூந்தொட்டியில் நீர் நிரப்பிக் கொண்டு, கண்ணாடித் தொட்டியின் மையத்தில் வைக்க வேண்டும்.
2. ஊற வைத்த பட்டாணி அவரை விதைகளை மணலில் வைத்துள்ள பூந்தொட்டியைச் சுற்றிலும் இடவேண்டும். 6 அல்லது 7 நாட்களுக்குப்பிறகு உற்று நோக்கி பார்த்தால்.
காண்பது :
முளைவேர் செங்குத்தாகக் கீழ் நோக்கி வளர்வதற்குப் பதிலாகத் தொட்டி மற்றும் ஈரப்பதம் உள்ள பகுதியை நோக்கி வளர்வதைக் காணமுடியும்.
முடிவு:
இச்சோதனையில், முளைவேர் உருவாக்கும் முதல் நிலை வேர் நேர் நீர் சார்பசைவு உடையது என உறுதி ஆகிறது.
மேலும் நீர் சார்பசைவு புவிச்சார்பசைவைக் காட்டிலும் வலிமையானது என்பதை அறியமுடிகிறது.
40.
நேர்வு (a): வெர்னியர் மற்றும் முதன்மைக் கோலின் சுழிப்பிரிவுகள் ஒன்றியிருக்கின்றன. எனவே சுழிப்பிழை இல்லை
நேர்வு (b):வெர்னியர் கோலின் சுழிப்பிரிவு முதன்மை க் கோலின் சுழிப்பிரிவிற்கு வலது புறமாக நகர்ந்துள்ள து. இது நேர் சுழிப்பிழை ஆகும். மேலும் வெர்னியர் கோலின் எட்டாவது பிரிவு, முதன்மைக் கோலின் ஒரு பிரிவுடன் ஒன்றியிருக்கிறது. எனவே, நேர் சுழிப்பிழை = 8 \(\times\) 0.01செ.மீ = 0.8 செ.மீ = 0.08 செ.மீ (அல்ல து) 0.8 மி.மீ
நேர்வு (c) : வெர்னியர் கோலின் சுழிப்பிரிவானது முதன்மைக் கோலின் சுழிப்பிரிவிற்கு இடதுபுறமாக நகர்ந்துள்ளது. இது எதிர்சுழிப்பிழை ஆகும். இங்கு வெர்னியர் கோலின் நான்காவது பிரிவு (பின்புறமிருந்து 6 வது பிரிவு) முதன்மைக் கோலின் ஒரு பிரிவுடன் ஒன்றியிருக்கிறது. எனவே எதிர்சுழிப்பிழை = - 6 \(\times\) 0.01 செ.மீ = - 0.06 செ.மீ (அல்ல து)
- 0.6 மி.மீ
41.
(1). டிண்டால் விளைவு:
(i) டிண்டால் என்பவர் ஒரு வலுவான ஒளிக்கற்றைகளை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்று கண்டறிந்தார். மேலும் கூழ்மத்துகள்களால் ஒளி சிதறடிக்கப்படுகிறது. இதுவே டிண்டால் விளைவு ஆகும்.
(ii) எ.கா: ஒளிக்கற்றையானது தூய நீர் வழியாக செல்லும்போது கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆனால் கூழ்மக் கரைசலின் வழியே செல்லும்போது ஒளிக்கற்றை கண்களுக்குபுலப்படுகிறது
.
(2). பிரௌனியன் நகர்வு:
(i) கூழ்மக் கரைசல்களை செறிவு மிக்க நுண்ணோக்கியில் பார்க்கும் போது கூழ்மத்துக்கள்கள் இங்கும் அங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நகர்வு பிரௌனியன் நகர்வு எனப்படும்.
(ii) எ.கா: பிரௌனியன் இயக்கத்திற்கு காரணம் பரவல் ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளுடன், பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமமற்ற முறையில் தாக்குவதே ஆகும்.

42.
மருந்துச் சாடியில் உள்ள பல மருந்துகள் தொங்கல்கள் ஆகும். இவற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் கரைசலின் அடியில் படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் முன் மருந்துச் சாடியை நன்கு குலுக்கினால் மருந்தின் துகள்கள் சீராகக் கரைப்பானில் கலந்து விடும். எனவே மருந்துச் சாதியின் மேல், பயன்படுத்தும் முன் நன்றாக கலக்கவும்' என்ற குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.
43.
(i) முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனலாம். இது ஒரு வெக்டார் அளவு ஆகும். இதன் SI அலகு மீ/வி2.
(ii) முடுக்கம் = திசைவேக மாற்றம் / எடுத்துக் கொண்ட காலம்
44.
ஒரு வட்டத்தின் சுற்றளவின் மீது நடைபெறும் இயக்கம் அல்லது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்
45.
உண்மைக் கரைசலில் உள்ள துகள்கள் ஒளி ஆற்றலை உறிஞ்சி சுயமாக ஒளிர்வதற்கு ஏற்புடையவையாக இருப்பதில்லை. ஏனெனில் அவை மிகச் சிறியதாக உள்ளன. எனவே உண்மைக் கரைசலில் டிண்டால் விளைவு ஏற்படுவது இல்லை.
46.
(i) ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு ஆகும்.
(ii) ஒரு ஒளி ஆண்டு = 9.46 \(\times\) 1015 மீ.
47.
W = mg
= 50 \(\times\) 9.8
= 490 நியூட்டன்
48.
நபரின் உயரத்திற்குப் பாதி இருக்க வேண்டும்.
49.
ஒளி மூலத்திலிருந்து வரும் இணைக்கதிர்கள் மருத்துவரின் தலையில் கட்டப்பட்ட ஆடியின் மீது படும்படி வைக்கப்படும் அந்த ஆடி நம் உடலில் காணப்படும் சிறு பகுதியின் (பல், தொண்டை) மீது அந்த ஒளியைக் குவித்து ஒளியூட்டும்.
50.
ஒளியின் திசைவேக மாறுபாடு காரணமாக ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது ஒளிவிலகல் ஏற்படுகிறது.
51.
ஆக்ஸிஜன்
52.
தொடுவுரு வளைதல் அசைவு
53.
ஹீலியம் - 2
போரான் - 5
ஆக்சிஜன் - 8
ஃபளுரின் - 9
நியான் - 10
சோடியம் - 11
மெக்னீசியம் - 12
சிலிக்கன் - 14
சல்ஃபர் - 16
கால்சியம் - 20
54.
| மின்சுமை | நிறை | |
| புரோட்டான் | 1.6 \(\times\) 10-19 c | 1.67 \(\times\) 10-24 g |
| எலக்ட்ரான் | -1.6 \(\times\) 10-19 c | 9.31 \(\times\) 10-28 g |
55.
செல்சியசில் வெப்பநிலை = (F - 32) \(\times\)\(\frac{5}{9}\)
= (104 - 32) \(\times\) \(\frac{5}{9}\) = 72 \(\times\) \(\frac{5}{9}\) = 40oC
56.
R = 10 cm
R = 2f
f =\(\frac { R }{ 2 } =\frac { 10 }{ 2 } \)= 50 cm
57.
R = 2f
= 2\(\times \)5 cm
R = 10 cm
58.

= \(\frac {1.60\times 10^ {-19}}{9.58\times 10^ 7C }\frac {C }{kg ^ {-1}}\)
புரோட்டானின் நிறை = 1.6726 x 10-27 kg.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards