9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/01/2019
9th Std One Mark Question ( Term 3 )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
வெவ்வேறு சூழ்நிலையில், நெட்டலை மற்றும் குறுக்கலைகளை இவற்றில் எதைக்கொண்டு உருவாக்க முடியும்?
தொலைக்காட்சி அலைப்பரப்பி
இசைக்கலவை
நீர்
சுருள்வில்
2.
ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம்_________
முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அதிகரிக்கும்
3.
செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?
கடல் நீர்
கண்ணாடி
உலர்ந்த காற்று
மனித இரத்தம்
4.
ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?
34
20
15
0.2
5.
இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?
நீட்டிக்கப்பட்ட கம்பி
நீட்டிக்கப்பட்ட சவ்வு
காற்றுத்தம்பம்
உலோகத் தகடு
6.
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை ______.
லைக்கன்
ரைசோபியம்
மைக்கோரைசா
அசிட்டோபாக்டர்
7.
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
கருவுறாத முட்டை
கருவுற்ற முட்டை
பார்த்தினோஜெனிஸிஸ்
ஆ மற்றும் இ
8.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
ஜெர்சி
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
ஷகிவால்
ப்ரெளன் சுவிஸ்
9.
_______ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
13.7 மில்லியன்
15 மில்லியன்
13 மில்லியன்
20 மில்லியன்
10.
இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
புதன்
சனி
யுரேனஸ்
நெஃப்டியூன்
11.
சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________
நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு
நீரைச் சேமிப்பதற்கு
நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு
இவையனைத்தும்
12.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்.
ஆவியாதல்
குளிர்வித்தல்
பதங்கமாதல்
உட்செலுத்துதல்
13.
ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்
நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை
தாக்கப்பட்ட உறுப்பு
அ மற்றும் ஆ
ஏதுமில்லை
14.
இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.
நிமோனியா
காசநோய்
காலரா
ரேஃபிஸ்
15.
கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?
ஆக்ஸிஜனேற்றம்
மின்கலங்கள்
ஐசோடோப்புகள்
நானோதுகள்கள்
16.
வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.
சிட்ரிக் அமிலம்
அசிடிக் அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
ஹெட் ரோகுளோரிக் அமிலம்
17.
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______ ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
கார்பன்
அயோடின்
பாஸ்பரஸ்
ஆக்ஸிஜன்
18.
நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.
வனத்துறை
வனவிலங்கு
சுற்றுச்சுழல்
மனித உரிமைகள்
19.
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்
புறவேற்றுமை வடிவம் மாற்றியம்
நான்கு இணைதிறன்
சங்கிலி தொடராக்கம்
இவை அனைத்தும்
20.
நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு ____.
குறையும்
அதிகரிக்கும்
அதே அளவில் இருக்கும்
குறையும் அல்லது அதிகரிக்கும்
21.
ஒலியின் அதிர்வெண் 4 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் அலைநீளம் 2m எனில், ஒலியின் திசைவேகம் _________
22.
அதிர்வுரும் பொருட்கள் _________ உருவாக்கும்.
23.
________ வளர்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக் கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
24.
கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக ________ என்று அழைக்கப்படுகிறது.
25.
கெப்ளரின் மூன்றாம் விதியை _______ என்றும் அழைப்பர் .
26.
ஆஸ்பிரின் ஒரு _______ ஆகும்
27.
______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
28.
முதலாவது நோய்எதிர் உயிரிப்பொருள் __________________ ஆகும். இது ______________ ஆல் உருவாக்கப்பட்டது.
29.
ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் _______
30.
பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் _____________ பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.
1.
(d)
சுருள்வில்
2.
(d)
அதிகரிக்கும்
3.
(b)
கண்ணாடி
4.
(b)
20
5.
(d)
உலோகத் தகடு
6.
(c)
மைக்கோரைசா
7.
(a)
கருவுறாத முட்டை
8.
(c)
ஷகிவால்
9.
(a)
13.7 மில்லியன்
10.
(a)
புதன்
11.
(d)
இவையனைத்தும்
12.
(c)
பதங்கமாதல்
13.
(c)
அ மற்றும் ஆ
14.
(d)
ரேஃபிஸ்
15.
(c)
ஐசோடோப்புகள்
16.
(b)
அசிடிக் அமிலம்
17.
(a)
கார்பன்
18.
(c)
சுற்றுச்சுழல்
19.
(c)
சங்கிலி தொடராக்கம்
20.
(b)
அதிகரிக்கும்
21.
( )
8000 m.s-1
22.
( )
ஒலியை
23.
( )
கடல் வாழ் உயிரி
24.
( )
லிங்கி
25.
( )
ஒத்திசைவுகளின் விதி
26.
( )
காய்ச்சல் நிவாரணி
27.
( )
BCG (பேசிலஸ் கால்மெட் குய்லின்)
28.
( )
பெனிசிலின், அலெக்சாண்டர் ஃபிளெம்மிங்
29.
( )
மாற்றியங்கள்
30.
( )
அடிப்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards