9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/08/2019
அறிவியல் முதல் பருவம்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்
7
4
6
8
2.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________
கார்பன் – டை ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன்
ஹீலியம்
3.
குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்
5 செ.மீ
10 செ.மீ
2.5 செ.மீ
4.
நீயூக்ளியான் குறிப்பது
புரோட்டான் + எலக்ட்ரான்
நியூட்ரான் மட்டும்
எலக்ட்ரான் + நியூட்ரான்
புரோட்டான் + நியூட்ரான்
5.
முடுக்கத்தின் அலகு
மீ / விநாடி
மீ / விநாடி2
மீ விநாடி
மீ விநாடி2
6.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
7.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.
8.
படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் _________ சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு ஒரு மாறிலி.
9.
1500C = __________ K
10.
_______ ன் அலகு மீட்டர் ஆகும்.
11.
கலப்படம் என்றால் என்ன?
12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

13.
பதங்கமாதல் – வரையறு
14.
SI அலகு-வரையறு.
15.
மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.
16.
தரவு-தகவல் வேறுபடுத்துக
17.
கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
6CO2 +______
__________ + 6O2 \(\uparrow\)
18.
வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.
19.
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
20.
ஒரு குவியாடியின் வளைவு ஆரம் 40 செ.மீ. அதன் குவியத் தொலைவைக் காண்க.
21.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?
22.
98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.
23.
மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.
24.
வைட்டமின் C நீரில் கரையக்கூடியது
25.
எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் Oo ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பர்
26.
நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர் வளையும். இதற்கு புவிஈர்ப்பு சார்பசைவு என்று பெயர்.
27.
ஒளிச்சேர்க்கை: ______.
நீரோவிப்போக்கு: இலைத்துளை.
28.
மின்னணுத்தராசு
29.
கூழ்மம்
30.
கால்சியம்
31.
கானல் நீர்
32.
தண்டு ஒளியை நோக்கி வளர்வது
33.
கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து
1.
(c)
6
2.
(b)
ஆக்ஸிஜன்
3.
(b)
10 செ.மீ
4.
(d)
புரோட்டான் + நியூட்ரான்
5.
(b)
மீ / விநாடி2
6.
(a)
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
7.
( )
சூரிய ஒளி
8.
( )
விலகுகோணத்தின்
9.
( )
423 K
10.
( )
நீளத்தின்
11.
உணவுக் கலப்படம் என்பது உணவின் வேறு ஏதேனும் பொருள்களைச் சேர்ப்பதோ அல்லதுஉணவிலிருந்து நீக்குவதோ ஆகும்.இவ்வாறு செய்வதனால் உணவில் இயற்கையாகக் காணப்படும் பொருள்கள் மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது.
12.

13.
(i) சில திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது திரவ நிலையை அடையாமல் நேரடியாக திண்ம நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகின்றன. இந்நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.
(ii) எ.கா: அயோடின், கற்பூரம்.
14.
SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறையை விட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை. ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை.
15.
1. மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள், நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும்.
2. இவை தாடைகளைப் பெற்றவை.
3. இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது.
4. தலை, உடல், வால் என்ற மூன்று பகுதிகளை உடையது.
5. இணைத் துடுப்புகளாலும் நடுமைய துடுப்புகளாலும் நீந்திச் செல்கிறது.
6. சுவாசம் செவுள் வழியாக நிகழ்கிறது.
7. இதயம் ஆரிக்கிள், வென்டிரிக்கிள் என இரு அறைகளைக் கொண்டது.
16.
| தரவு | தகவல் |
| கணினியின் உட்புகுத்தப்படும் தரவு எனப்படுவது எழுத்து, எண். |
சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளை கடக்கும். |
| அளவிடப்படக்கூடியது. | செய்திகளையும், கருத்துக்களையும், கொண்டிருக்கும். |
| நேரடியாக உபயோகப்படுத்த முடியாது. |
நேரடியாக உபயோகப்படுத்த முடியும். |
17.
6CO2 + 6H2O
C6H12O6 + 6O2 \(\uparrow\)
18.
| வ.எண் | வேகம் | திசைவேகம் |
| 1. | தொலைவு மாறுபாட்டு வீதம். | இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் |
| 2. | ஸ்கேலார் அளவு கொண்டது | வெக்டார் அளவு கொண்டது |
19.
| வ.எண் | நிறை | எடை |
| 1. | இது அடிப்படை அளவு. | இது வழி அளவு. |
| 2. | இது ஸ்கேலார் அளவாகும். | இது வெக்டர் அளவாகும். |
| 3. | பொருளில் உள்ள பருப் பொருட்களின் அளவாகும். | பருப்பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவாகும். |
| 4. | இடத்திற்கு இடம் மாறாது. | இடத்திற்கு இடம் மாறும். |
| 5. | இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன். |
20.
R =2f
f = \(\frac { R }{ 2 } =\frac { 40\quad cm }{ 2 } \)
குவிய தூரம் = 20 cm
21.
\(_{ a }{ { \mu }_{ g } }=\frac { 3\times { 10 }^{ 8 } }{ 2\times { 10 }^{ 8 } } =\frac { 3 }{ 2 } \) = 1.5
22.
பொருளின் நிறை = எடை / புவியீர்ப்பு மதிப்பு
= 98 / 9.8
= 10 கி.கி.
23.
(a)
24.
(a)
25.
(b)
26.
(b)
27.
( )
இலை (பசுங்கணிகம்)
28.
தங்க நகைகள்
29.
மூலக்கூறுகளால் உருவானது
30.
ஆஸ்டியோ போரோசிஸ்
31.
முழு அக எதிரொலிப்பு
32.
நேர் ஒளிசார்பசைவு
33.
| காலம் | தலைமுறை | மின்னணு உறுப்புகள் |
| 1940 - 1956 | முதல் தலைமுறை | வெற்றிடக்குழாய்கள் |
| 1956 - 1963 | இரண்டாம் தலைமுறை | மின்மயப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) |
| 1964 - 1971 | மூன்றாம் தலைமுறை | ஒருங்கிணைந்த சுற்று |
| 1972 - 2010 | நான்காம் தலைமுறை | நுண்செயலி |
| 2010க்குப் பின் | ஐந்தாம் தலைமுறை | செயற்கை நுண்ணறிவு |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards