9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/08/2019
அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்
7
4
6
8
2.
நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்
பழம்
விதை
மலர்
இலைத்துளை
3.
____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.
வேர்
தண்டு
கிளைகள்
இலைகள்
4.
மீசோகிளியா காணப்படுவது
துளையுடலிகள்
குழியுடலிகள்
வளைதசையுடலிகள்
கணுக்காலிகள்
5.
நீயூக்ளியான் குறிப்பது
புரோட்டான் + எலக்ட்ரான்
நியூட்ரான் மட்டும்
எலக்ட்ரான் + நியூட்ரான்
புரோட்டான் + நியூட்ரான்
6.
இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது
சமதள ஆடி
குழியாடி
குவியாடி
7.
முடுக்கத்தின் அலகு
மீ / விநாடி
மீ / விநாடி2
மீ விநாடி
மீ விநாடி2
8.
கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?
9.
373 K ல் நீரின் இயற்பு நிலை____
திண்மம்
நீர்மம்
வாயு
பிளாஸ்மா
10.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
11.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.
12.
விலங்குலகின் மிகப் பெரிய இரண்டாவது தொகுதி -----------------------
13.
முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் _________ கோணத்தைப் பொறுத்தது.
14.
கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ___________ க்கு எடுத்துக்காட்டு.
15.
பொருள் ஒன்று x = 20 மீட்டர் என்ற நிலையில் ஓய்வில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் --------------- அச்சுக்கு நேர்கோடாக இருக்கும்.
16.
ஆற்றலின் உள்ளுறை வெப்பம் __________ பயன்படுகிறது.
17.
இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை _______ ஆகும்.
18.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
19.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றன
20.
தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளைத் தொடும் போது, வேகமாக மூடிக்கொள்ளும். இவ்வகை அசைவு நடுக்கமுறு வளைதலுக்கு எடுத்துக்காட்டாகும்.
21.
குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்
22.
ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.
23.
முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்
24.
ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை
25.
தூண்டலை நோக்கி: ____
தூண்டலுக்கு அப்போல்: எதிர் சார்பகைவு
26.
நிறமிகள்
27.
வளைவு மையத்தில்
28.
மெல்லுடலிகள்
29.
நிறை
30.
மின்மயப்பெருக்கி
31.
சோடியம்
32.
நீல்ஸ்போர்
33.
தண்டு மேல் நோக்கி வளர்வது
34.
சமகால அளவுகளில் சம இடைவெளியைக் கடக்கும் ஒரு பொருளின் இயக்கம்.
1.
(c)
6
2.
(d)
இலைத்துளை
3.
(b)
தண்டு
4.
(b)
குழியுடலிகள்
5.
(d)
புரோட்டான் + நியூட்ரான்
6.
(c)
குவியாடி
7.
(b)
மீ / விநாடி2
8.
(b)
9.
(c)
வாயு
10.
(a)
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
11.
( )
சூரிய ஒளி
12.
( )
மெல்லுடலிகள்
13.
( )
படுகதிர்
14.
( )
ஐசோபார்
15.
( )
X- அச்சுக்கு இணையான
16.
( )
நிலைமாற்றத்திற்கு
17.
( )
1 மி.கி
18.
(b)
19.
(b)
20.
(a)
21.
(a)
22.
(a)
23.
(a)
24.
(b)
25.
( )
எதிர் சார்பசைவு
26.
எழுதுமை - வண்ணப்பிரிகை முறை
27.
C இல் - தலைகீழான அதே மெய் பிம்பம்
28.
நத்தை
29.
கிலோகிராம்
30.
II தலைமுறை
31.
தசைப்பிடிப்புகள்
32.
ஹைட்ரஜன் அணு மாதிரி
33.
எதிர் புவிசார்பசைவு
34.

9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards