9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/08/2019
இயக்கம்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
2.
ஒரு பொருள் 16 மீ தொலைவை 4 நொடியிலும் மேலும் 16 மீ தொலைவை 2 நொடியிலும் கடக்கிறது. அப்பொருளின் சராசரி வேகம் என்ன?
3.
மையவிலக்கு விசை ஒரு
உண்மையான விசை
மையநோக்கு விசைக்கு எதிரான விசை
மெய்நிகர் விசை
வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை
4.
துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை
மையநோக்கு விசை
மையவிலக்கு விசை
புவிஈர்ப்பு விசை
நிலை மின்னியல் விசை
5.
முடுக்கத்தின் அலகு
மீ / விநாடி
மீ / விநாடி2
மீ விநாடி
மீ விநாடி2
6.
கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?
7.
இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது _______.
8.
பொருள் ஒன்று x = 20 மீட்டர் என்ற நிலையில் ஓய்வில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் --------------- அச்சுக்கு நேர்கோடாக இருக்கும்.
9.
தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்புத் தருவது ______.
10.
வேகம் ஒரு _______ அளவு. அதே சமயம் திசைவேகம் ஒரு _______அளவு.
11.
ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x - அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.
12.
எந்த ஒருகால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்
13.
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்
14.
சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?
1.
வேகம் = 90 கிமீ/மணி
\(90\times \frac { 5 }{ 18 } =25m/s\)
முடுக்கம் = -0.5 ms-2
V2 = u2 + 2 as
s = \(\frac { { v }^{ 2 }{ -u }^{ 2 } }{ 2as } \frac { 0-(25)^{ 2 } }{ 2\times (-0.5) } \)
=\(\frac { -625 }{ -1 } =625\)
s = 625 மீட்டர்
2.
பொருள் கடந்த மொத்தத் தொலைவு
= 16 மீ + 16 மீ = 32 மீ
மொத்த நேரம் = 4 வி + 2 வி = 6 வி
\(=\frac{32}{6}=5.33\) மீ /வி
எனவே, பொருளின் சராசரி வேகம் 5.33 மீ /வி ஆகும்.
3.
(b)
மையநோக்கு விசைக்கு எதிரான விசை
4.
(b)
மையவிலக்கு விசை
5.
(b)
மீ / விநாடி2
6.
(b)
7.
( )
காலம் மற்றும் நிலை
8.
( )
X- அச்சுக்கு இணையான
9.
( )
வேகம்
10.
( )
ஸ்கேலார், வெக்டார்
11.
(b)
12.
(a)
13.
(b)
14.
சீரான வட்ட இயக்கத்தில் வேகம் மாறாததாக இருக்கும். திசைவேகம் திசையை பொறுத்து மாறுபடும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards