9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/01/2019
IX One Mark Test
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ________
2.
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் _________
3.
_______ வணிகத்தின் முதல் வடிவம் .
4.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினைத் தொடங்கியவர் ______ ஆவார்.
5.
ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம் ________
6.
தேசிய மனித உரிமை ஆணையம் ______ ஆண்டு அமைக்கப்பட்டது.
7.
உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ________
8.
பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ______எனப்படும்.
9.
பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை______
10.
விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.
11.
_________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
இலக்கியம்
அமைதி
இயற்பியல்
பொருளாதாரம்
12.
அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை _________
சொத்துரிமை
மதச் சுதந்திரத்துக்கான உரிமை
சுரண்டலுக்கெதிரான உரிமை
மேற்கண்ட எதுவுமில்லை
13.
கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
சமத்துவ உரிமை
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
கல்வியின் மீதான உரிமை
சுதந்திர உரிமை
14.
இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________
தென் சூடான்
தென் ஆப்பிரிக்கா
நைஜீரியா
எகிப்த்
15.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?
வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
லாப்ரடார் கடல் நீரோட்டம் - வட அட்லாண்டிக் பெருங்கடல்
கேனரி கடல் நீரோட்டம் - மத்திய தரைக்கடல்
மொசாம்பிக் கடல்நீரோட்டம் - இந்தியப் பெருங்கடல்
16.
கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.
புவித்தட்டுகள் இணைதல்
புவித்தட்டுகள் விலகுதல்
புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
மேற்கண்ட எதுவுமில்லை
17.
'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்திய பெருங்கடல்
அண்டார்டிக் பெருங்கடல்
18.
பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்
உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
குறைந்த அளவு ஈரப்பசை
குளிர் வெப்பநிலை
ஈரப்பதம்
19.
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி
தூந்திரா
டைகா
பாலைவனம்
பெருங்கடல்கள்
20.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் _________
சென்னை
மும்பை
21.
உயர் ஓதம்
22.
கிரேட் பேரியர் ரீப்
23.
குழந்தை தொழிலாளர்
24.
இந்து வாரிசுரிமை சட்டம்
25.
சங்கம் அமைக்கும் உரிமை
1.
( )
பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்.
2.
( )
நாசிக்
3.
( )
பண்டமாற்று
4.
( )
ரோசா பார்க்
5.
( )
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்
6.
( )
1993 ஆம்
7.
( )
1948 டிசம்பர் - 10
8.
( )
பாலைவனத்தாவரம்
9.
( )
நுகர்வோர்கள்
10.
( )
சூழ்நிலை மண்டலம்
11.
(b)
அமைதி
12.
(a)
சொத்துரிமை
13.
(b)
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
14.
(b)
தென் ஆப்பிரிக்கா
15.
(a)
வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
16.
(b)
புவித்தட்டுகள் விலகுதல்
17.
(c)
இந்திய பெருங்கடல்
18.
(a)
உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
19.
(a)
தூந்திரா
20.
(b)
மும்பை
21.
அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்
22.
ஆஸ்திரேலியா
23.
சுரண்டலுக்கெதிரான உரிமை
24.
2005
25.
சுதந்திர உரிமை
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards