9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/08/2019
சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
வங்கியியல்
ரயில்வே
காப்பீடு
சிறு தொழில்
2.
__________ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.
வேளாண்மை
ஒழுங்கமைக்கப்பட்ட
ஒழுங்கமைக்கப்படாத
தனியார்
3.
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்
தமிழ்நாடு
மேற்கு வங்காளம்
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
4.
மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது
ஏழை மக்கள் மீதான முதலீடு
வேளாண்மை மீதான செலவு
சொத்துக்கள் மீதான முதலீடு
ஒட்டுமொத்த மக்களின் திறமை
5.
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
1948
1952
1957
1947
6.
கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
இந்தியா
பிரிட்டன்
கனடா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
7.
முன்னாள் சோவியத் யூனியன் __________க்கு எடுத்துக்காட்டு
உயர்குடியாட்சி
மதகுருமார்களின் ஆட்சி
சிறுகுழு ஆட்சி
குடியரசு
8.
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
தனநந்தர்
சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
சிசுநாகர்
9.
பருவக்காற்று என்பது ______
நிலவும் காற்று
காலமுறைக் காற்றுகள்
தலக்காற்று
மேற்கண்ட எதுவுமில்லை
10.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
ஆங்கிலம்
தேவநாகரி
தமிழ்-பிராமி
கிரந்தம்
11.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்
பனியாறு
காற்று
கடல் அலைகள்
நிலத்தடி நீர்
12.
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________
சர்கோபகஸ்
ஹைக்சோஸ்
மம்மியாக்கம்
பல கடவுளர்களை வணங்குதல்
13.
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்
கருவம்
கவசம்
புவி மேலோடு
உட்கரு
14.
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
பெருங்கற்காலம்
15.
________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல
16.
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ___________
17.
இந்தியாவில் ___________ கட்சி முறை பின்பற்றப்படுகிறது
18.
இந்திய தேர்தல் ஆணையம் ___________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது
19.
இந்தியா ________ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
20.
இரண்டு வகையான மக்களாட்சி ________ மற்றும் ________ ஆகும்
21.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்
22.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ___________ ஆகும்.
23.
____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
24.
மனிதர்கள் உருவாக்கிய அல்லது மாற்றியமைத்த ஒரு பொருள் அல்லது கருவி ___________ எனப்படுகிறது.
25.
சார்புத் துறை
26.
1972
27.
ஒரு கட்சி ஆட்சி முறை
28.
வாக்குரிமை
29.
காற்று வேகமானி
30.
எஸ்கர்
31.
இணையும் எல்லை
32.
ஜெண்ட் அவெஸ்தா
33.
அரிக்கமேடு
34.
பழங்கால மானுடவியல்
1.
(d)
சிறு தொழில்
2.
(b)
ஒழுங்கமைக்கப்பட்ட
3.
(a)
தமிழ்நாடு
4.
(d)
ஒட்டுமொத்த மக்களின் திறமை
5.
(b)
1952
6.
(d)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
7.
(c)
சிறுகுழு ஆட்சி
8.
(c)
பிம்பிசாரர்
9.
(b)
காலமுறைக் காற்றுகள்
10.
(c)
தமிழ்-பிராமி
11.
(d)
நிலத்தடி நீர்
12.
(c)
மம்மியாக்கம்
13.
(c)
புவி மேலோடு
14.
(c)
புதிய கற்காலம்
15.
( )
ஒழுங்கமைக்கப்படாத
16.
( )
புதுடெல்லி (சாஸ்திரிபவன்)
17.
( )
பல
18.
( )
3
19.
( )
மறைமுக
20.
( )
நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி
21.
( )
ஜெண்ட் அவெஸ்தா
22.
( )
கல்வெட்டியல்
23.
( )
ஸ்பிங்க்ஸின்
24.
( )
செய்பொருள்
25.
வங்கியல்
26.
வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்
27.
சீனா
28.
18
29.
காற்றின் வேகம்
30.
பனியாற்றின் செயல்பாடு
31.
புவித்தட்டு அமிழ்தல்
32.
சட்டங்களும் புராணக்கதைகளும் அடங்கிய புனித இலக்கியம்
33.
சங்க காலத் துறைமுகம்
34.
மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards