11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/03/2019
+1 Public Exam March 2019 Important One Mark Questions
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஹீமோகுளோபினோடு O2 பிணைக்கபடுவதை ஒழுங்கு படுத்துவது.
ஹீமோகுளோபினின் நான்கு இரும்புப் பகுதி
ஆக்ஸிஜனின் அளவு
ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம்
முகுளம்
2.
இவ்விடத்தில் உள்ள காற்று வாயு பரிமாற்றத்தில் ஈடுபடுவதில்லை.
சுவாசப்பாதை
நுண்காற்றறை
மூச்சுக்குழல்
அ மற்றும் இ
3.
கூற்று: உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் உட்சுவாசம் நடைபெறுகிறது.
காரணம்: உதரவிதானம் மார்பறையையும் வயிற்றறையும் பிரிக்கிறது.
கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் தவறு.
கூற்று தவறு காரணமும் தவறு
4.
மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி _________________
தொண்டை
மூச்சுக்குழல்
காற்று நுண்ணறை
மூச்சுக்கிளை நுண்குழல்
5.
உடற்குழி திரவத்தால் தம்முடைய தோலை சுவாசத்திற்கென ஈரப்பதமாக வைத்திருக்கும் விலங்கு_________________
மண்புழு
பறவைகள்
தவளை
கடற்பஞ்சுகள்
6.
தவளையின் கீழ்த்தாடையில்
ஒரு வரிசை மேல்தாடைப் பற்கள்
வோமரைன் பற்கள்
ஒரு வரிசை கீழ்த்தாடைப் பற்கள்
பற்களற்றது
7.
கீழ்கண்டவற்றில் உள்ள தவறான ஜோடியை கண்டுபிடிக்கவும்.
கார்டோடொனல் உணர்விகள் - காற்று மற்றும் நிலா அதிர்வுகள்
வெப்ப உணர்விகள் - காலின் முதல் நான்கு கணுக்கால்
தொடு உணர்விகள் - அரைவைத்தாடை நீட்சிகள்
நுகர்ச்சி உணர்விகள் - உணர்கொம்பு நீட்சி
8.
துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?
பின்னோக்கு வளர் உருமாற்றம்
மறைமுக கருவளர்ச்சி
டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.
இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.
9.
தொகுதி: எக்கினோடெர்மேட்டாவில் காணப்படும் ஆம்புலேக்ரல் மண்டலத்தின் பணி இதுவல்ல.
இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது
கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது
உணவைப் பிடித்து கடத்துகிறது
சுவாசத்தில் பங்கு கொள்கிறது
10.
ட்ரோகோஃபோர் லார்வா எந்த விலங்கு தொகுதியில் காணப்படுகிறது.
தொகுதி: ஆஸ்கெல்மின்தஸ்
தொகுதி: கணுக்காலிகள்
தொகுதி: அன்னலிடா
தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்
11.
கரப்பான் பூச்சியின் காலில் காணப்படும் கண்டங்களை வரிசைப்படுத்துக.
டிபியா, ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள்
டார்ஸஸ், டார்சோமியர்கள், டிபியா, காக்சா, ஃபீமர், டீரொக்கண்டார்,
காக்சா, டீரொக்கண்டார், ஃபீமர், டிபியா, டார்ஸஸ், டார்சோமியர்கள்
ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள், டிபியா
12.
சரியானவற்றை பொருத்துக
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| 1 | ஆர்தோடியல் சவ்வு | a | தலை அமைவு |
| 2 | ஆர்தோப்டீரஸ் | b | டார்சோமியர்கள் |
| 3 | போடோமியர்கள் | c | வாயுறுப்பு வகை |
| 4 | ஹைபோ நேத்தஸ் | d | ஸ்கிளிரைடுகளை இணைகிறது |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| d | c | b | a |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| a | d | c | b |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| b | c | d | a |
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| c | b | a | d |
13.
மிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் ______ மி.மீ பாதரசம் அதிகம் உள்ள அழுத்தமாகும்.
60
70
80
90
14.
இதயத்துடிப்பைத் துவங்குவது
இதயத்தசைகள்
சைனு ஆரிக்குலால் கணு
ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் கணு
ஹிஸ்ஸின் கற்றை
15.
நுரையீரல் இரத்தச் சுற்றோட்டம் ஆரம்பிக்கும் இடம்
வலது ஆரிக்கிள்
வலது வெண்ட்ரிக்கிள்
இடது ஆரிக்கிள்
இடது வெண்ட்ரிக்கிள்
16.
மண்புழுவின் குடலில் காணப்படும் டிப்லோசோலின் பணி
அழுகிய இலைகளையும் மண்துகள்களையும் அரைகிறது.
குடலைத் தாங்குகிறது
செறிதலுக்கு உதவுகிறது
குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது
17.
மண்புழுவில் உடற்குழி திரவத்தின் பயன்கள் இவைகள் இதனைத்தவிர
உடற்குழியை நிரப்புகிறது
உடலினை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது.
நீர்மச்சட்டமாக செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்கு உதவுகிறது.
இழப்பு மீட்டல். நொஇத்டடைக்காப்பு மற்றும் காயங்கள் குணமாதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.
18.
மண்புழுவில் சீட்டாகள் இந்தப் பகுதியில் காணப்படுகிறது.
முதல் கண்டம்
கடைசி கண்டம்
கிளைடெல்லம்
ஏதுமில்லை
19.
நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?
அல்புமின்
குளோபுலின்
ஃபைப்ரினோஜன்
புரோத்ராம்பின்
20.
வாய்வழி நீரேற்றச் சிகிச்சை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது?
மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு
வாந்தி
அஜீரணம்
21.
ஃபிராக்டோஸ் உட்கிரகித்தலுக்கு, பொருட்கள் வழிக் கடத்தலுக்குத் தேவையானது
Na+
K+
CI-
HCO3-
22.
கொழுப்பை பால்மமடையச் செய்வது
பித்த நீர்
பித்த நிறமிகள்
கொலஸ்டிரால்
பித்த உப்புகள்
23.
1. பெச்சினோஜன் \(\overset { X }{ \longrightarrow } \) பெப்ஸின்
2. டிரிப்ஸினோஜன் \(\overset { Y }{ \longrightarrow } \) டிரிப்ஸின்
3. கைமோடிரிப்ஸினோஜன் \(\overset { Z }{ \longrightarrow } \) கைமோடிரிப்ஸின்
| X | Y | Z |
| உமிழ் நீர் | இரைப்பைபாகு | லிப்பேஸ் |
| X | Y | Z |
| HCl | என்டிரோகைனேஸ் | டிரிப்ஸின் |
| X | Y | Z |
| சுக்ரேஸ் | நியூக்ளியேஸ் | ரென்னின் |
| X | Y | Z |
| ட்ரிப்ஸின் | கார்பாக்ஸி பெப்டிடேஸ் | அமைலேஸ் |
24.
சக்கஸ் எண்டிரிகஸ் என்பது
நொதிகளைச் சுரக்கும் சுரப்பி
இரைப்பையில் காணப்படும் அடுக்கு
இரைப்பை நீர்
சிறுகுடல் நீர்
25.
கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.
உணவுக்கு குழல்
எபிடெர்மிஸ்
வாய்
பெண் இனப்பெருக்க உறுப்பு
26.
பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.
பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்
செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்
செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்
செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்
27.
வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.
சிற்றினம்
வரிசை
பேரினம்
தொகுதி
28.
ஆண் புலியை பெண் சிங்கத்துடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது _________ உருவாகிறது.
லைகர்
டைகான்
கோவேறு கழுதை
ஹின்னி
29.
கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.
இன்சுலின் உற்பத்தி
நச்சு நீக்கம்
கிளைக்கோஜின் சேமிப்பு
பித்த நீர் உற்பத்தி
30.
கீழ்வருவனவற்றுள் எந்த இணை தவறானது?
பெப்சின் – இரைப்பை
ரென்னின் –கல்லீரல்
டிரிப்ஸின் – சிறுகுடல்
டயலின் - வாய்குழி
31.
ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
10,10
9,10
8,10
9,9
32.
பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?
வெள்ளைக் கொழுப்பு
பழுப்புக் கொழுப்பு
மஞ்சள் கொழுப்பு
நிறமற்ற கொழுப்பு
33.
கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..
நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது
புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர் மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.
34.
நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உளளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ , அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?
A-
AB
O+
O-
35.
உயிர்ப்புத் திறன் என்பது ______.
மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாசச் சேமிப்புக் கொள்ளளவு
மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
36.
37.
கீழ்க்காண்பவைகளில் எது முட்டையிடும் பாலூட்டி?
டெல்ஃபினஸ்
மேக்ரோபஸ்
ஆர்னிதோரிங்கஸ்
ஈகுவஸ்
38.
மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.
இறாலின் செவுள்கள்
பிளனேரியாவின் சுடர் செல்கள்
பூச்சிகளின் சுவாசக்குழல்
ஹைட்ராவின் நெமட்டோபிளாஸ்ட்டுகள்
39.
ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் வடிவமானது ______.
சிக்மாய்டு
நேர்க்கோடு
வளைந்தது
நீள்சதுர மிகை வளைவு
40.
1.
(c)
ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம்
2.
(d)
அ மற்றும் இ
3.
(b)
கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
4.
(c)
காற்று நுண்ணறை
5.
(a)
மண்புழு
6.
(d)
பற்களற்றது
7.
(c)
தொடு உணர்விகள் - அரைவைத்தாடை நீட்சிகள்
8.
(a)
பின்னோக்கு வளர் உருமாற்றம்
9.
(b)
கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது
10.
(c)
தொகுதி: அன்னலிடா
11.
(c)
காக்சா, டீரொக்கண்டார், ஃபீமர், டிபியா, டார்ஸஸ், டார்சோமியர்கள்
12.
(a)
| 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|
| d | c | b | a |
13.
(d)
90
14.
(b)
சைனு ஆரிக்குலால் கணு
15.
(b)
வலது வெண்ட்ரிக்கிள்
16.
(d)
குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது
17.
(a)
உடற்குழியை நிரப்புகிறது
18.
(d)
ஏதுமில்லை
19.
(b)
குளோபுலின்
20.
(b)
வயிற்றுப்போக்கு
21.
(a)
Na+
22.
(d)
பித்த உப்புகள்
23.
(b)
| X | Y | Z |
| HCl | என்டிரோகைனேஸ் | டிரிப்ஸின் |
24.
(d)
சிறுகுடல் நீர்
25.
(b)
எபிடெர்மிஸ்
26.
(c)
செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்
27.
(c)
பேரினம்
28.
(b)
டைகான்
29.
(a)
இன்சுலின் உற்பத்தி
30.
(a)
பெப்சின் – இரைப்பை
31.
(a)
10,10
32.
(b)
பழுப்புக் கொழுப்பு
33.
(c)
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
34.
(d)
O-
35.
(d)
மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
36.
(c)
37.
(c)
ஆர்னிதோரிங்கஸ்
38.
(b)
பிளனேரியாவின் சுடர் செல்கள்
39.
(a)
சிக்மாய்டு
40.
(b)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards