11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
Plus One Official Model Question 2019
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
52 சீட்டுகளைக் கொண்ட சீட்டுக்கட்டியிலிருந்து 2 சீட்டுகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று ராஜா சீட்டாகவும், மற்றொன்று ராணி சீட்டாகவும் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
2.
பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.
3.
z =(ax+b)(cy+d) எனில்\(\frac { \partial z }{ \partial x } \)மற்றும்\(\frac { \partial z }{ \partial y } \) என்பனவற்றை காண்க
4.
கீழ்க்காணும் தேவை விதிகளுக்கு x-ல் தேவை நெகிழ்ச்சிக் காண்க.மேலும் தேவை நெகிழ்ச்சியின் மதிப்பு ஒன்று எனக் கொண்டு x-ன் மதிப்பைக் காண்க
(i) p =(a-bx)2 (ii)p =a-bx2
5.
பின்வரும் சார்புகளுக்கு \(\frac { dy }{ dx } \) ஐ காண்க.
x=a(ፀ-sinፀ), y=a(1-cosፀ)
6.
கீழ்க்கண்டவற்றைத் திரிகோணமிதிச் சார்புகளின் பெருக்கல் வடிவில் மாற்றி எழுதுக.
cos200-cos300
7.
பொருளின் அளிப்புக்கும், விலைக்கும் உள்ள தொடர்பு என கொடுக்கப்படுகிறது.அந்த அளிப்பு வளைவரை ஒரு பரவளையம் எனக் காட்டுக
8.
x2+y2+8x+4y+8 =0 என்ற வட்டத்திற்கு (2,3) என்ற புள்ளியிலிருந்து வரையப்படும் தொடுகோட்டின் நீளம் காண்க
9.
\(\frac{1}{9!}+\frac{1}{10!}=\frac{n}{11!}\)எனில் n –ன் மதிப்பு காண்க
10.
கீழக்காணும் கோணங்களின் முடிவு நிலை எந்த கால்பகுதியில் அமையும் என காட்டுக. -320o
11.
3x-4y-13=0,8x-11y=33 மற்றும் 2x-3y-7=0 என்பன ஒரு புள்ளிவழிக் கோடுகள் எனக்காட்டுக.மேலும் அக்கோடுகளின் ஒருங்கமை புள்ளியைக் காண்க
12.
\(\left| \begin{matrix} 1 & -2 \\ 4 & 3 \end{matrix} \right| \) என்ற அணிக்கோவையில் உள்ள உறுப்புக்களுக்கு சிற்றணிக்கோவை மற்றும் இணைக்காரணிகள் காண்க
13.
மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)
14.
சமீபத்திய பழுது நீக்கு வேலைகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. எதிர்ப்பார்க்கப்பட்ட செலவு, அசல் செலவு பதியப்பட்டுள்ளது.
| மதிப்பிடப்பட்ட செலவு | 30 | 45 | 80 | 25 | 50 | 97 | 47 | 40 |
| அசல் செலவு | 27 | 48 | 73 | 29 | 63 | 87 | 39 | 45 |
15.
அழகுப் போட்டியில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கு, மூன்று நீதிபதிகள் அளித்தத் தரவரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| முதல் நீதிபதி | 1 | 4 | 6 | 3 | 2 | 9 | 7 | 8 | 10 | 5 |
| இரண்டாம் நீதிபதி | 2 | 6 | 5 | 4 | 7 | 10 | 9 | 3 | 8 | 1 |
| மூன்றாம் நீதிபதி | 3 | 7 | 4 | 5 | 10 | 8 | 9 | 2 | 6 | 1 |
தர ஒட்டுறவுக் கெழுவைப் பயன்படுத்தி எந்த இரு நீதிபதிகளுக்கு அழகியல் கருத்தில் பொதுவான அணுகுமுறை உள்ளது எனக் காண்க?
16.
பின்வருவனவற்றுக்கு ஒட்டுறவுக் கெழுவினைக் காண்க. மேலும் அதன் உட்பொருளை வெளிப்படுத்து.
| தந்தையின் உயரம் (அங்குலங்களில்) | 65 | 66 | 67 | 67 | 68 | 69 | 71 | 73 |
| மகனின் உயரம் (அங்குலங்களில்) | 67 | 68 | 64 | 68 | 72 | 70 | 69 | 70 |
17.
பின்வரும் விவரங்களுக்கு இடைநிலையைப் பொறுத்துச் சராசரி விலக்கத்தையும் அதன் தொடர்பு அளவையும் காண்க.
| உயரம் (அங்குலங்களில்) | மாணவர்களின் எண்ணிக்கை | உயரம் (அங்குலங்களில்) | மாணவர்களின் எண்ணிக்கை |
| 58 | 15 | 63 | 22 |
| 59 | 20 | 64 | 20 |
| 60 | 32 | 65 | 10 |
| 61 | 35 | 66 | 8 |
| 62 | 35 |
18.
ரூ.27,000-க்கு பங்கில் முதலீடு செய்ய விஜய் அவர்கள் விரும்புகிறார்.பின்வரும் நிறுவங்களின் பங்குகள் அவருக்கு கிடைக்கின்றன.சம மதிப்பில் நிறுவனம் A இன் பங்கில் விலை ரூ.100.அதிக விலை ரூ.25 உடைய நிறுவனம் B ல் பங்கின் விலை ரூ.100 கழிவு ரூ.10 .உடைய C ன் பங்குகள் ரூ.100.அதிக விலை 20% உடைய நிறுவனம் D இல் பங்கின் விலை ரூ.50 எனில் (i)A (ii) B (iii) C (iv) D ஆகிய நிறுவங்களில் அவர் பங்குகளை வாங்கினால் எத்தனை பங்குகள் கிடைக்கும்
19.
ஒரு நிறுவனம் வருடத்திற்கு 48000 அலகுகள் கச்சாப் பொருட்களை பயன்படுத்துகிறது.அவற்றின் ஓர் அலகின் விலை ரூ.2.50 ஒரு கோருதலுக்கானக் கோருதல் செலவு ரூ.45.ஓர் ஆண்டிற்கு தேக்கச் செலவு கையிருப்பின் சராசரியில் 10.8% ஆகும் எனில் மிகு ஆதாயக் கோருதல் அளவு,ஒரு ஆண்டிற்கான கோருதல்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு கோருதலுக்கும் இடைப்பட்ட கால அளவு ஆகியவற்றைக் காண்க.மேலும் மிகு ஆதாயக் கோருதல் அளவில்.சரக்கு தேக்கச் செலவும்,கோருதல் செலவும் சமம் என்பதை சரிபார்க்கவும்
20.
நிறுவுக: \(\frac { \sin { \left( { 180 }^{ o }+A \right) } \cos { \left( { 90 }^{ o }-A \right) } \tan { \left( { 270 }^{ o }-A \right) } }{ \sin { \left( { 540 }^{ o }-A \right) } \cos { \left( { 360 }^{ o }+A \right) } \csc { \left( { 270 }^{ o }+A \right) } } =-\sin { A } \cos ^{ 2 }{ A } \)
21.
நிறுவுக: \(\tan { \left( \pi +x \right) } \cot { \left( x-\pi \right) } -\cos { \left( 2\pi -x \right) } \cos { \left( 2\pi +x \right) } =\sin ^{ 2 }{ x } \)
22.
நேர்மாறு அணிமுறையில் தீர்க்க : 3x – y + 2z = 13 ; 2x + y – z = 3 ; x + 3y – 5z = –8
23.
\(\frac{x+4}{({x}^{2}-4)(x+1)}\)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக.
24.
ஒரு நிறுவனம் A மற்றும் B என்ற இரு அளவில் தலைவலி மாத்திரைகளைத் தயார் செய்கிறது. A-ல் 2 மில்லிகிராம் ஆஸ்பிரினும், 5 மில்லிகிராம் பை-கார்பனேட்டும் மற்றும் 1 மில்லிகிராம் கொடைனும் உள்ளது. B - ல் ஒரு மில்லி கிராம் ஆஸ்பிரினும் 8 மில்லி கிராம் பைகார்பனேட் மற்றும் 6 மில்லிகிராம் கொடைனும் உள்ளது. உடனடி வலி நிவாரணத்திற்கு குறைந்த பட்சம் 12 மில்லிகிராம் ஆஸ்பிரினும் 74 மில்லிகிராம் பை-கார்பனேட்டும் மற்றும் 24 மில்லிகிராம் கொட்டைனும் தேவை என உணரப்படுகிறது. ஒரு நோயாளி உடனடி நிவாரணம் பெற குறைந்தது எத்தனை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க. இந்தக் கணக்கை நேரியல் திட்டமிடல் முறையில் எழுதுக.
25.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு,
| சராசரி | 6 | 8 |
| திட்ட விலக்கம் | 5 | \(\frac{40}{3}\) |
X மற்றும் Y ஆகியவற்றின் ஒட்டுறவுக் கெழு \(\frac{8}{15}\)
(i) X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் கெழு
(ii) =ரூ.100 எனும்போது மிகப் பொருத்தமான Y-ன் மதிப்பு ஆகியவற்றைக் காண்க.
26.
கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு சராசரியைப் பொறுத்த சராசரி விலக்கம் காண்க.
| அளவு | 2 | 4 | 6 | 8 | 10 | 12 | 14 | 16 |
| அலைவெண் | 2 | 2 | 4 | 5 | 3 | 2 | 1 | 1 |
27.
கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.
| மதிப்பெண்கள் | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 18 | 8 | 6 |
28.
மகளின் வயது 2 ஆகிறது.அந்த மக்களின் தந்தை மகளுக்கு 22 வயது ஆகும் பொழுது ரூபாய்.20,00,000 பெறுவதற்கு விருப்பப்படுகிறார்.அவர் ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வழங்கக்கூடிய வங்கியில் தன் கணக்கை தொடங்குகிறார்.கூட்டுச் சேர்ப்பு கணக்கில் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் [(1.0083)240⇒6.194]
29.
nC4 = nC6 எனில் 12Cn –ன் மதிப்பு காண்க
30.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
f(x)=e-2x
31.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
f(x)=16-x2
32.
\(f\left( x \right) =\frac { x+1 }{ x-1 } \) எனில், f(f(x))=x என நிறுவுக
33.
\(A=\left[ \begin{matrix} 1 & -2 & -3 \\ 0 & 1 & 0 \\ -4 & 1 & 0 \end{matrix} \right] \)எனில் adj A காண்க
34.
கொடுக்கப்பட்ட வரைபடத்தில் M1-ன் ஆயத்தொலைவுகள்

x1 = 5, x2 = 30
x1 = 20, x2 = 16
x1 = 10, x2 = 20
x1 = 20, x2 = 30
35.
கொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கு 2x1+x2 \(\le \)40, 2x1 + 5x2 \(\le \)180, x1,x2 \(\ge \)0. என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க z=3x1 + 4x2 என்ற குறிக்கோள் சார்பை மிப்பெரிதாக்க கிடைக்கும் ஏற்புடைய முனைப் புள்ளி.
x1 = 18, x2 = 24
x1 = 15, x2 = 30
x1 = 2.5, x2 = 35
x1 = 20.5, x2 = 19
36.
ஒட்டுறவுக் கெழு விவரிப்பது
எண்ணளவு மற்றும் திசை
எண்ணளவு மட்டும்
திசை மட்டும்
எண்ணளவு இல்லை மற்றும் திசை இல்லை
37.
X -ன் மீதான Y-ன் தொடர்புப் போக்கு கெழு 2 எனில் Y-ன் மீதான X-ன் தொடர்புப் போக்கு கெழு
≤\(\frac{1}{2}\)
2
>\(\frac{1}{2}\)
1
38.
இடைநிலை =45 மற்றும் அதன் சராசரி விலக்க கெழு 0.25 எனில், இடைநிலையை பொறுத்த சராசரி விலக்கம்
11.25
180
0.0056
45
39.
11,12,13,14 and 15 ஆகியவைகளின் கூட்டுச் சராசரி
15
11
12.5
13
40.
ரூ.100 முகமதிப்புடைய 15% க்கு கிடைக்கும் 500 பங்குகளின் ஆண்டு வருமானம்
ரூ.7,500
ரூ.5,000
ரூ.8,000
ரூ.8,500
41.
7% சரக்கு முதலில் ரூ.80 க்கு வாங்கினால் கிடைக்கும் வருமானம்
9%
8.75%
8%
7%
42.
If u=x3+3xy2+y3 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு
3
6y
6x
2
43.
தேவைச் சார்பு மீள்தன்மை கொண்டது எனில்
|ηd| > 1
|ηd| = 1
|ηd| < 1
|ηd| = 0
44.
p sec500 =tan 500 எனில், p ன் மதிப்பு
cos500
sin 500
tan500
sec500
45.
sin 15o -ன் மதிப்பு
\(\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \)
\(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } } \)
\(\frac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } \)
\(\frac { \sqrt { 3 } }{2 \sqrt { 2 } } \)
46.
y=exஎன்ற வரைபடம் y ஆஸ்த்தும் அச்சும் வெட்டும் புள்ளி
(0,0)
(1,0)
(0,1)
(1,1)
47.
f(x)= x2-x+1 எனில் f(x+1) ஆனது
x2
x
1
x2+x+1
48.
49.
x2+y2-2x+2y-9 =0 என்ற வட்டத்தின் மையம்
(1,1)
(-1,-1)
(-1,1)
(1,-1)
50.
எழுத்துக்கள் திரும்ப வராத நிலையில் “ EQUATION ” , என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும், பொருள்படும் (அல்லது) பொருள்படா வார்த்தைகளின் எண்ணிக்கை_____.
7!
3!
8!
5!
51.
A=\(\left( \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right) \) மேலும் ad-bc≠0 எனில், A-1 என்பது _______.
\(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & b \\ -c & a \end{matrix} \right) \)
\(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & b \\ c & a \end{matrix} \right) \)
\(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & -b \\ -c & a \end{matrix} \right) \)
\(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & -b \\ c & a \end{matrix} \right) \)
52.
\(\left| \begin{matrix} 2x+y & x &y \\ 2y+z & y & z \\ 2z+x & z & x \end{matrix} \right|\) இன் மதிப்பு _______.
xyz
x+y+z
2x+2y+2z
0
53.
nC3 = nC2 எனில் nc4 ன் மதிப்பு ____.
2
3
4
5
1.
0.012
2.
ரூ 12500
3.
4.
5.
\(cot\frac { \theta }{ 2 } \).
6.
cos200-cos300=\(-2sin\left( \frac { { 20 }^{ 0 }+{ 30 }^{ 0 } }{ 2 } \right) sin\left( \frac { { 20 }^{ 0 }-{ 30 }^{ 0 } }{ 2 } \right) \)
\(=2sin\left( \frac { { 50 }^{ 0 } }{ 2 } \right) sin\left( \frac { { 10 }^{ 0 } }{ 2 } \right) \)
=2sin250sin50
7.
அளிப்பு விலை தொடர்பானது x2 = 5p-15
= 5(p-3)
⇒ X2=4ap இங்கு X = x,P = p-3
∴ அளிப்பு வளைவரை ஒரு பரவளையம் இதன் முனை (X=0,P=0)
இங்கு V(0, 3) என்பது முனையாகும்
8.
x2+y2+2gf+2fy+c =0 என்ற வட்டத்திற்கு (x1,y1) என்ற புள்ளியிலிருந்து வரையப்படும் தொடுகோட்டின் நீளம்
அதாவது தொடுகோட்டின் நீளம் = \(\sqrt { { x }_{ 1 }^{ 2 }+{ y }_{ 1 }^{ 2 }+{ 2gx }_{ 1 }+2{ 4y }_{ 1 }+8 } \)
= \(\sqrt { { 2 }^{ 2 }+3^{ 2 }+8(2)+4(3)+8 } \) [இங்கு (x1,y1)=(2,3)]
= \(\sqrt { 49 } \)
தொடுகோட்டின் நீளம் = 7 அலகுகள்.
9.
\(\frac{1}{9!}+\frac{1}{10!}=\frac{n}{11!}\)
\(\frac{1}{9!}+\frac{1}{10\times9!}=\frac{n}{11!}\)
\(\frac{1}{9!}+[1+\frac{1}{10!}]=\frac{n}{11!}\)
\(\frac{1}{9!}\times\frac{11}{10}=\frac{n}{11!}\)
\(n=\frac{11!\times11}{9!\times10}\)
\(=\frac{11!\times11}{10!}\)
\(n=\frac{11\times10!\times11}{1!0}\)
n =121
10.
-320o யின் முடிவு நிலை முதல் கால்பகுதியில் அமைகிறது

11.
கொடுக்கப்பட்ட கோடுகள் 3x-4y-13=0,8x-11y=33 ....(1)
8x-11y = 33 .....(2)
2x-3y-7= 0 .....(3)
புள்ளி வழிக் கோடுகளுக்கான கட்டுப்பாடு \(\left| \begin{matrix} { a }_{ 1 } & b_{ 1 } & c_{ 1 } \\ { a }_{ 2 } & b_{ 2 } & c_{ 2 } \\ { a }_{ 3 } & b_{ 2 } & c_{ 3 } \end{matrix} \right| \) =0
\(\left| \begin{matrix} 3 & -4 & -13 \\ 8 & -11 & -33 \\ 2 & -3 & -7 \end{matrix} \right| \) =3(77-99)+4(-56+66)-13(-24+22)
= -66+40+26 = 0
⇒ கொடுக்கப்பட்ட கோடுகள் ஒரு புள்ளி வழிக் கோடுகள் ஆகும்
ஒருங்கமைப் புள்ளியைக் காண
சமன்பாடு (1) \(\times\) 2 ⇒ 6x-8y = 26
சமன்பாடு (3) \(\times\) 3 ⇒ 6x-9y = 21
____________
y =5
____________
y=5 எனும்பொழுது சமன்பாடு (2) லிருந்து 8x= 88
x =11
∴ ஒருங்கமைப் புள்ளி (11.5)
12.
1 இன் சிற்றணிக்கோவை = M11 = 3
− 2 இன் சிற்றணிக்கோவை = M12 = 4
4 இன் சிற்றணிக்கோவை = M21 = − 2
3 இன் சிற்றணிக்கோவை = M22 = 1
1 இன் இணைக்காரணி = A11 =(-1)1+1M11=3
–2 இன் இணைக்காரணி = A12=(-1)1+2M12=-4
4 இன் இணைக்காரணி = A21=(-1)2+1M21=2
3 இன் இணைக்காரணி = A22=(-1)2+2M22=1
13.
\(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \) = (2)(4)-(-1)4
= 8 + 4 = 12
14.
0.905
15.
Rx, Ry, Rz d என்பன முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நீதிபதிகள் போட்டியாளர்களுக்கு அளித்தத் தரவரிசையைக் குறிக்கின்றது.
| Rx | Ry | RZ | dXY=Rx-RY | dYZ=RY-RX | dZX=RZ-RX | d2XY | d2YZ | d2ZX |
| 1 | 2 | 3 | -1 | -1 | 2 | 1 | 1 | 4 |
| 4 | 6 | 7 | -2 | -1 | 3 | 4 | 1 | 9 |
| 6 | 5 | 4 | 1 | 1 | -2 | 1 | 1 | 4 |
| 3 | 4 | 5 | -1 | -1 | 2 | 1 | 1 | 4 |
| 2 | 7 | 10 | -5 | -3 | 8 | 25 | 9 | 64 |
| 9 | 10 | 8 | -1 | 2 | -1 | 1 | 4 | 1 |
| 7 | 9 | 9 | -2 | 0 | 2 | 4 | 0 | 4 |
| 8 | 3 | 2 | 5 | 1 | -6 | 25 | 1 | 36 |
| 10 | 8 | 6 | 2 | 2 | -4 | 4 | 4 | 16 |
| 5 | 1 | 1 | 4 | 0 | -4 | 16 | 0 | 16 |
| Σd2XY=82 | Σd2YZ=22 | Σd2ZX=1 |
\({ \rho }_{ XY }=1-\frac { 6\Sigma { d }_{ XY }^{ 2 } }{ N(N^{ 2 }-1) } =1-\frac { 6(82) }{ 10(10^{ 2 }-1) } \)=1-0.4969=0.5031
\({ \rho }_{ YZ }=1-\frac { 6\Sigma { d }_{ YZ }^{ 2 } }{ N({ N }^{ 2 }-1) } =1-\frac { 6(22) }{ 10({ 1 }0^{ 2 }-1) } =1-\frac { 132 }{ 990 } \)=1-0.1333=0.8667
\({ \rho }_{ ZX }=1-\frac { 6\Sigma { d }_{ ZX }^{ 2 } }{ N({ N }^{ 2 }-1) } =1-\frac { 6(158) }{ 10({ 1 }0^{ 2 }-1) } \)=1-0.9576=0.0424
இரண்டாம் மற்றும் மூன்றாம் நீதிபதிகளுக்கு இடையேயான தரஒட்டுறவுக் கெழு அதாவது \({ \rho }_{ YZ }\) என்பது மூன்று கெழுக்களிடையே, மிகை மற்றும் அதிக நிறை கொண்டுள்ளது. எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் நீதிபதிகளுக்கிடையே அழகியல் பற்றி ஒரு பொதுவான அணுகுமுறை காணப்படுகிறது.
16.
தந்தையின் உயரம் (அங்குலங்களில்) X எனவும், மகனின் உயரம் (அங்குலங்களில்) Y எனவும் கொள்க.
| X | dx=(X-67) | dx2 | Y | dy=(Y-68) | dy2 | dxdy |
| 65 | -2 | 4 | 67 | -1 | 1 | 2 |
| 66 | -1 | 1 | 68 | 0 | 0 | 0 |
| 67 | 0 | 0 | 64 | -4 | 16 | 0 |
| 67 | 0 | 0 | 68 | 0 | 0 | 0 |
| 68 | 1 | 1 | 72 | 4 | 16 | 4 |
| 69 | 2 | 4 | 70 | 2 | 4 | 4 |
| 71 | 4 | 16 | 69 | 1 | 1 | 4 |
| 73 | 6 | 36 | 70 | 2 | 4 | 12 |
| ΣX=546 | Σdx=10 | Σdx2=62 | Σy=548 | Σdy=4 | Σdy2=42 | Σdxdy=26 |
r=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ \sqrt { N\Sigma dx^{ 2 }-(\Sigma dx)^{ 2 }\times \sqrt { N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } } } \)
இங்கு
Σdx=10, Σdx2=62, Σdy=4, Σdy2=42 மற்றும் Σdxdy=26
r=\(\frac { (8\times 26)-(10\times 4) }{ \sqrt { (8\times 62)-(10)^{ 2 }\times \sqrt { (8\times 42)-(4)^{ 2 } } } } \)
r=\(\frac { 168 }{ \sqrt { 396 } \times \sqrt { 320 } } \)
r=\(\frac { 168 }{ 355.98 } \)=0.472
r=+0.472
தந்தையின் உயரங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய மகன்களின் உயரங்கள் ஆகியவற்றிற்கிடையே நேரடியான ஒட்டுறவு உள்ளது.
17.
இடை நிலை = 61, MD =1.71
18.
19.
இங்கு,தேவை R= 480000
தேக்கச் செலவு C1=2.50 இல் 10.8% =\(\frac { 10.8 }{ 100 } \times \)2.50 = 0.27
கோருதல் செலவு C3= 45
மிகு ஆதாயக் கோருதல் அளவு q0=\(\sqrt { \frac { 2C_{ 3 }R }{ { C }_{ 1 } } } \)
= \(\sqrt { \frac { 2\times 45\times 48000 }{ 0.27 } } \) =4000 அலகுகள்
ஒரு ஆண்டுக்கான கோருதல்களின் எண்ணிக்கை = \(\frac { R }{ { q }_{ 0 } } \)
=\(\frac { 48000 }{ 4000 } \)=12
ஒவ்வொரு கோருதலுக்கும் இடைப்பட்ட கால அளவு : \({ t }_{ 0 }=\frac { q_{ 0 } }{ R } \)
=\(\frac { 1 }{ 12 } \)= 0.083 ஆண்டு
மிகு ஆதாய கோருதல் அளவில்,சரக்கு தேக்கச் செலவு = \(\frac { q_{ 0 } }{ 2 } \times { C }_{ 1 }\)
=\(\frac { 4000 }{ 2 } \times 0.27\)=ரூ.540
மிகு ஆதாய கோருதல் அளவில்,சரக்கு கோருதல் செலவு =\(\frac { R }{ { q }_{ 0 } } \times { C }_{ 3 }\)
=\(\frac { 48000 }{ 4000 } \times 45\)=ரூ.540
எனவே மிகு ஆதாய கோருதல் அளவில்,சரக்கு தேக்கச் செலவும்,கோருதல் செலவும் சமம் ஆகும்
20.
21.
22.
\(3 x-y+2 z=13 ; 2 x+y-z=3\)
\(x+3 y-5 z=-8\)
இதனை
\(\left(\begin{array}{ccc} 3 & -1 & 2 \\ 2 & 1 & -1 \\ 1 & 3 & -5 \end{array}\right)\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)=\left(\begin{array}{c} 13 \\ 3 \\ -8 \end{array}\right)\)
\(A X=B \Rightarrow X=A^{-1} B\)
இங்கு
\( A=\left(\begin{array}{ccc} 3 & -1 & 2 \\ 2 & 1 & -1 \\ 1 & 3 & -5 \end{array}\right), X=\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)\)
\(B=\left(\begin{array}{c} 13 \\ 3 \\ -8 \end{array}\right)\)
\(|A|=3(-5+3)+1(-10+1)+2(6-1)\)
\(=-6-9+10=-5 \neq 0\)
A–1 யைக் காணஇயலும்.
\(\mathrm{A}_{11}= 3=(-5+3)=-2 \)
\(\mathrm{A}_{12}=-1=-(-10+1)=9 \)
\(\mathrm{A}_{13}= 2=(6-1)=5\)
\(\mathrm{A}_{21}= 2=-(5-6)=1\)
\(\mathrm{A}_{22}= 1=-15-2=-17 \)
\(\mathrm{A}_{23}=-1=-(9+1)=-10\)
\(\mathrm{A}_{31}= 1=1-2=-1\)
\(\mathrm{A}_{32}= 3=-(-3-4)=7 \)
\(\mathrm{A}_{33}=-5=3+2=5\)
\(\text {Co-factor matrix }=\left(\begin{array}{ccc} -2 & 9 & 5 \\ 1 & -17 & -10 \\ -1 & 7 & 5 \end{array}\right)\)
\(A^{-1}=\frac{1}{|A|} \operatorname{adj} A=\frac{1}{-5}\left(\begin{array}{ccc} -2 & 1 & -1 \\ 9 & -17 & 7 \\ 5 & -10 & 5 \end{array}\right)\)
\(X=A^{-1} B=\frac{-1}{5}\left(\begin{array}{ccc} -2 & 1 & -1 \\ 9 & -17 & 7 \\ 5 & -10 & 5 \end{array}\right)\left(\begin{array}{c} 13 \\ 3 \\ -8 \end{array}\right)\)
\(=\frac{-1}{5}\left(\begin{array}{ccc} -26 & 3 & 8 \\ 117 & -51 & -56 \\ 65 & -30 & -40 \end{array}\right)\)
\(=\frac{-1}{5}\left(\begin{array}{c} -15 \\ 10 \\ -5 \end{array}\right)\)
\(\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)=\left(\begin{array}{c} 3 \\ -2 \\ 1 \end{array}\right)\)
\(x=3, \mathrm{y}=-2, \mathrm{z}=1\)
23.
பகுதியை ஒரு படிகாரணிகளின் பெருக்கங்களாக எழுதுக
(x2 - 4)(x + 1)=(x - 2)(x + 2)(x + 1)
\(\frac{x+1}{({x}^{2}-4)(x+1}=\frac{A}{(x-2)}+\frac{B}{(x+2)}+\frac{C}{(x+1)}\)என்க .....(1)
இரு புறமும் (x–2)(x+2)(x+1) ஆல் பெருக்க
x + 4 = A(x + 2)(x + 1)+ B(x - 2)(x + 1)+ C(x - 2)(x + 2) .....(2)
x = –2 என (2) ல் பிரதியிட
-2 + 4 = A(0)+ B(-4)(-1)+ C(0)
\(B=\frac{1}{2}\)
x = 2 என (2) ல் பிரதியிட
2 + 4 = A(4)(3)+ B(0)+ C(0)
\(A=\frac{1}{2}\)
x = –1 என (2) ல் பிரதியிட
-1 + 4 = A(0)+ B(0)+ C(-3)(1)
C =-1
\(\frac{x+4}{({x}^{2}-4)(x+1)}=\frac{1}{2(x-2)}+\frac{1}{2(x+2)}+\frac{1}{(x+1)}\)
24.
2x1+x2 \(\ge \) 720; 5x1 + 8x2 \(\ge \) 74; x1 + 6x2 \(\ge \) 24 மற்றும் x1, x2 \(\ge \)0 என்ற கட்டுபாடுகளுக்கு இணங்க Z=x1 + x2 என்ற குறிக்கோள் சார்பின் பெரும மதிப்பு காண்க
25.
byx=1.422, Y = 141.67
26.
சராசரியைப் பொறுத்தச் சராசரி விலக்கத்திற்காண கணக்கீடு.
| X | f | fX | |D|=|X-8| | f(D) |
| 2 | 2 | 4 | 6 | 12 |
| 4 | 2 | 8 | 4 | 8 |
| 6 | 4 | 24 | 2 | 8 |
| 8 | 5 | 40 | 0 | 0 |
| 10 | 3 | 30 | 2 | 6 |
| 12 | 2 | 24 | 4 | 8 |
| 14 | 1 | 14 | 6 | 6 |
| 16 | 1 | 16 | 8 | 8 |
| N=20 | ΣfX=160 | Σf|D|=56 |
\(\vec { X } =\frac { \Sigma fX }{ N } =\frac { 160 }{ 20 } \)=8
சராசரியைப் பொறுத்தச் சராசரி விலக்கம் =\(\frac { \Sigma f|D| }{ N } =\frac { 56 }{ 20 } \)=2.8
27.
பெருக்கு சாரசரியின் கணக்கீடு
| மதிப்பெண்கள் | m | f | log m | f log m |
| 0.10 | 5 | 8 | 0.6990 | 5.5920 |
| 10-20 | 15 | 12 | 1.1761 | 14.1132 |
| 20-30 | 25 | 18 | 1.3979 | 25.1622 |
| 30-40 | 35 | 8 | 1.5441 | 12.3528 |
| 40-50 | 45 | 6 | 1.6532 | 9.9192 |
| N=52 | Σf log m=67.1394 |
GM=Antilog\(\left( \frac { \Sigma flogX }{ N } \right) \)
=Antilog\(\left( \frac { 67.1394 }{ 52 } \right) \)
GM=Antilog 19.55
28.
இங்கு A = 20,00,000; i =\(\frac { 10 }{ 100 } \)= 0.1 ,n =20 மற்றும் k =12
A = \(\frac { a }{ i/k } [(i+\frac { i }{ k } )^{ nk }-1]\)
20,00,000 = \(\frac { \frac { a }{ 0.1 } }{ 12 } \left[ \left( 1+\frac { 0.1 }{ 12 } \right) ^{ 20\times 12 }-1 \right] \)
= \(\frac { 12a }{ 0.1 } \left[ \left( 1+1+\frac { 0.1 }{ 12 } \right) ^{ 240 }-1 \right] \)
= 120a \(\left[ \left( \frac { 12.1 }{ 12 } \right) ^{ 240 }-1 \right] \)
= 120a [(1.0083)240–1]
= 120a [6.194–1]
= 120a (5.194)
a = \(\frac { 20.00,00 }{ 120\times 5.194 } \)
=ரூ.3,209
ஒவ்வொரு மாதமும் ரூ.3,209 செலுத்த வேண்டும்
29.
nCx = nCy , எனில் x + y = n என்ற பண்பின்படி
nC4 = nC6 எனில்,
n = 4 + 6 = 10
12Cn = 12C10
= 12C2
\(=\frac{12\times11}{1\times2}=66\)
30.

31.

32.
33.
Aij = (–1)i+jMij
A11 = (–1)1+1M11 =\(\left| \begin{matrix} 1 & 0 \\ 1 & 0 \end{matrix} \right| \)=0
A12 = (–1)1+2M12 =\(-\left| \begin{matrix} 0 & 0 \\ -4 & 0 \end{matrix} \right| \)=0
A13 = (–1)1+3M13 =\(\left| \begin{matrix} 0 & 1 \\ -4 & 1 \end{matrix} \right| \)=0-(-4)=4
A21 = (–1)2+1M21 =\(-\left| \begin{matrix} -2 & -3 \\ 1 & 0 \end{matrix} \right| \)=-(0-(-3))=-3
A22 = (–1)2+2M22 =\(\left| \begin{matrix} 1 & -3 \\ -4 & 0 \end{matrix} \right| \)=0-12=-12
A23 = (–1)2+3M23 =\(-\left| \begin{matrix} 1 & -2 \\ -4 & 1 \end{matrix} \right| \)=-(1-8)=7
A31 = (–1)3+1M31 =\(\left| \begin{matrix} -2 & -3 \\ 1 & 0 \end{matrix} \right| \)=0-(-3)=3
A32 = (–1)3+2M32 =\(-\left| \begin{matrix} 1 & -3 \\ 0 & 0 \end{matrix} \right| \)=0-0=0
A33 = (–1)3+3M33 =\(\left| \begin{matrix} 1 & -2 \\ 0 & 1 \end{matrix} \right| \)=1-0=1
\(\left| { A }_{ ij } \right| =\left[ \begin{matrix} 0 & 0 & 4 \\ -3 & -12 & 7 \\ 3 & 0 & 1 \end{matrix} \right] \)
Adj A =[Aij]T
\(=\left[ \begin{matrix} 0 & -3 & 3 \\ 0 & -12 & 0 \\ 4 & 7 & 1 \end{matrix} \right] \)
34.
(c)
x1 = 10, x2 = 20
35.
(c)
x1 = 2.5, x2 = 35
36.
(a)
எண்ணளவு மற்றும் திசை
37.
(a)
≤\(\frac{1}{2}\)
38.
(a)
11.25
39.
(d)
13
40.
(a)
ரூ.7,500
41.
(a)
9%
42.
(a)
3
43.
(a)
|ηd| > 1
44.
(b)
sin 500
45.
(b)
\(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } } \)
46.
(c)
(0,1)
47.
(d)
x2+x+1
48.
(a)
49.
(d)
(1,-1)
50.
(c)
8!
51.
\(|A|=\frac{1}{a d-b c} ; \quad A^{-1}=\frac{1}{a d-b c}\left(\begin{array}{cc} d & -b \\ -c & a \end{array}\right)\)
52.
\(\left|\begin{array}{ccc} 2 x+y & x & y \\ 2 y+z & y & z \\ 2 z+x & z & x \end{array}\right| \quad c_1 \rightarrow c_1-c_3\)
\(\left|\begin{array}{ccc} 2 x & x & y \\ 2 y & y & z \\ 2 z & z & x \end{array}\right|=0 \ \text { } c_1 \sim c_3\)
53.
x + y = n
3 + 2 = 5 = n
nC4 = 5C4 = 5C1 = 5
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards