11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2019
Plus One Public Exam March 2019 One Mark Question Paper
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
கைப்பேசி அடிப்படையிலான செய்தி பயன்பாடு
Face Book
2.
WWW மற்றும் பயன்படுத்தி இணயத்தை அணுக எது உதவுகிறது
வலைப்பக்கம்
உலவி
வலைதளம்
வலை சேவையகம்
3.
மிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை
நுண் செலுத்துதல் (Micro payment)
நுண் நிதி (Micro Finance)
மின் பணம் (E-cash)
e- வாலெட்
4.
பயனருக்கு தெரியாமல் மோசடி வலைத்தளங்களுக்கு திருப்பி விடும் தீங்கிழைக்கும் மென்பொருள்_____
Pharming
Phishing
Virus
Trajons
5.
தேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது
தகவல் பரிமாற்றம்
தரவு மாதிரி
தரவு புலம்
தரவு அட்டவணை
6.
எந்த வலையகமாக இருந்தாலும் உலகளாவிய வகையில் கணினிகளை இணைப்பது எது?
இணையம்
புற இணையம்
அக இணயம்
WWW
7.
பின்வரும் கூற்றுகளை படித்து சரியான தேர்வைத் கண்டறிக
கூற்று A : குரல் அஞ்சல் என்பது மைய அமைப்பாகும்.இதில் குரல் அஞ்சல் பெட்டிகள் பல பயனர்களுக்காக் கையாளப்படுகிறது
கூற்று B : குரல் அஞ்சல் செய்திகளைத் தொலைப்பேசி இணைப்பு வழியாக உலகில் எந்தப் பகுதியில் இருந்தும் அணுக,கேட்க மற்றும் கையாள முடியும்.
கூற்று A சரியானது
கூற்று B சரியானது
இரண்டு கூற்றுகளும் சரியானது
இவைகளில் ஏதுமில்லை
8.
ASCII விரிவாக்கம்
American standard code for Information Interchange
American scientific code for International Interchange
American standard code for Intelligence Interchange
American scientific code for Information Interchange
9.
கட்டிடம் அல்லது வளாகத்தினுள் உள்ள தரவு தொடர்பு அமைப்பைக் கண்டறிக
LAN
WAN
MAN
மேலே கூறிய எவையுமில்லை
10.
ஒரு நிறுவனம் நகர்ப்புற அலுவலகத்தில் ஒரு LAN வலையமைப்பைக் கொண்டுள்ளது.புறநகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு LAN வலையமைப்பை அமைக்கப்போகிறது.இந்த இரன்டு LAN களுக்கு இடையே இணைப்பை தரவு மற்றும் வளங்களை அனைவரும் பகிர எந்த வகையான சாதனம் தேவைப்படுகிறது?
மோடம்
வடம்
மையம்
திசைவி
11.
படத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது?
புதிய நிகழத்துததலை உருவாக்கல்
புதிய வரைநிலையை உருவாக்கல்
கூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்
மேற்கண்ட எதுவுமில்லை
12.
உரைவடிவமைப்பு செய்ய பயன்படும் குறுக்குவழி சாவி எது ?
F10
F7
F11
F5
13.
பின்வருவனவற்றுள் எது நிகழத்துதலில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட வரை நிலை இல்லை?
முக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)
தலைப்பு,6 உள்ளடக்க அமைப்பு (Title, 6 Content Layout)
காலி சில்லுவுடன் கூடிய வரை நிலை (Blank slide Layout)
தலைப்பு, 2 உள்ளடக்க அமைப்பு (Title, 2 Content Layout)
14.
நிகழத்துதலில் புதிய சில்லுவை உருவாக்கும்போது அது கொடா நிலையாக என்ன வரைநிலையுடன் தோன்றும்?
காலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்
தலைப்புடன் கூடிய (TITLE slide Layout) வரை நிலையுடன்
தலைப்பை மட்டும் கொண்ட (TITLE only Layout) வரை நிலையுடன்
தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை கொண்ட (TITLE only Content) வரை நிலையுடன்
15.
வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?
Custom Animation
Rehearse Timing
Slide Transistion
(அ) அல்லது (ஆ)
16.
Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காண பயன்படுவது
Normal
Slide Sorter
Handout
Slide Sorter
17.
இம்ப்ரெஸ்ல் அனைத்து சில்லுகளின் சிறுபதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் முறை
Notes
Outline
Handout
Slide Sorter
18.
சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?
F6
F9
F5
F10
19.
ஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?
படிவம் (Form)
தரவு (Data)
பட்டியல் (List)
வடிவமைப்பு (Format)
20.
வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?
பட்டியல்
வடிகட்டுதல்
வடிவமைத்தல்
செல்லுபடியாக்கல்
21.
= DECIMAL (“16”;1101) திருப்பி அனுப்பும் மதிப்பு என்ன?
12
13
D
E
22.
Open Offic Calc-ல் ஒரு நுண்ணறையை பாதுகாக்க Format→Cells பிறகு தேர்ந்தெடுக்க வேண்டிய tab எது?
Protect Cell
Protection Cell
Cell Protection
Cell Protect
23.
Open Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது?
Format→Row→Show
Format→Show→Row
Format→Display→Row
Format→Row→Display
24.
பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?
Ctrl
Shift
Alt
tab
25.
எது இயங்கு தாளின் நிறம்?
சாம்பல்
பச்சை
வெள்ளை
மஞ்சள்
26.
அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?
3
2
4
5
27.
= H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)
True
False
24
1212
28.
+A1^B2 என்ற வாய்ப்பாட்டுக்கான வெளியீட்டு மதிப்பு (A1=5,B2=2 என்க)
7
25
10
52
29.
அட்டவணைத்தாளிற்கு நுண்ணறை சுட்டிடயை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?
Enter
Tab
Shift + Tab
Delete
30.
ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது?
விசி காலக் (Visicalc)
லிப்வர காலக் (LibreCalc)
லோட்டஸ் 1-2-3 (Lotus 123)
ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)
1.
(a)
2.
(a)
வலைப்பக்கம்
3.
(a)
நுண் செலுத்துதல் (Micro payment)
4.
(a)
Pharming
5.
(a)
தகவல் பரிமாற்றம்
6.
(a)
இணையம்
7.
(a)
கூற்று A சரியானது
8.
(a)
American standard code for Information Interchange
9.
(a)
LAN
10.
(a)
மோடம்
11.
(a)
புதிய நிகழத்துததலை உருவாக்கல்
12.
(a)
F10
13.
(a)
முக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)
14.
(a)
காலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்
15.
(a)
Custom Animation
16.
(a)
Normal
17.
(a)
Notes
18.
(a)
F6
19.
(a)
படிவம் (Form)
20.
(a)
பட்டியல்
21.
(a)
12
22.
(a)
Protect Cell
23.
(a)
Format→Row→Show
24.
(a)
Ctrl
25.
(a)
சாம்பல்
26.
(a)
3
27.
(a)
True
28.
(a)
7
29.
(a)
Enter
30.
(a)
விசி காலக் (Visicalc)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards