11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2019
Plus One Public Exam March 2019 One Mark Question Paper
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
ppp-ன் விரிவாக்கம் ________.
people per policy
Power Point Presentation
Programme point Presentation
Public Programme Presentation
2.
இறுதிநிலைச் வருவாயைக் கணக்கிடும் வாய்ப்பாடு _________
\(MC={d(TC)\over dQ}\)
Qd=Qs
\(MR={d(TR)\over dQ}\)
Ps=2Q+1
3.
பொருளியல் நோக்கங்களை அடைய உதவிபுரியும் முறை _________ஆகும்.
தொகுத்தாய்வு முறை
பகுப்பாய்வு முறை
கணித முறை
புள்ளியியல் முறை
4.
"உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" இதை கொடுத்தவர் _______.
திருவள்ளுவர்
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
அமர்த்தியா சென்
5.
இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் _______ .
மகாராஷ்டிரா
ஆந்திர பிரதேசம்
கேரளா
பீகார்
6.
இறுதிநிலை வருவாய் புஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் _________ஆக இருக்கும்.
குறைவாக
உச்சத்தில்
சாதாரணமாக
சமமாக
7.
வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த செலவுகளை உள்ளடக்கியதே _______செலவு எனப்படும்.
அமிழ்த்தப்பட்ட செலவு
முதன்மைச் செலவு
பொருளாதாரச் செலவு
மாறும் செலவு
8.
______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
உண்மைச் செலவு
பணச் செலவு
பொருளாதாரச் செலவு
மாறாச் செலவு
9.
ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் _______ஆகும்.
கனிம வளங்கள்
இயற்கை வளங்கள்
பருப்பொருள் வளங்கள்
மேற்கூறிய அனைத்தும்
10.
தேவைக்கும் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்_____.
ஆடம்ஸ்மித்
பெஃர்கூசன்
கார்ல் மார்க்ஸ்
கிஃபன்
11.
தேவை விதியின் விதிவிலக்குகள் ______.
வெப்ளன் விளைவு
நுகர்வோர் உபரி
வருமானத் தேவை நெகிழ்ச்சி
அளிப்பு நெகிழ்ச்சி
12.
மனித விருப்பங்களை நிறைவேற்றும் தன்மை எப்பொழுதும் _________இருக்கும்.
தற்காலிகமாக
நிரந்தரமாக
சாதாரணமாக
எதுவுமில்லை
13.
வறுமை _____ வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
14.
RRB-விரிவாக்கம் ______
வட்டார ஊரக வங்கிகள்
தேசிய ஊரக வங்கிகள்
இரண்டும்
எதுவுமில்லை
15.
சிறு தொழில்கள் ______ மையங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.
நகர்புற
கிராமபுற
குடிசைத் தொழில்
எதுவுமில்லை
16.
'இயங்கா' நிலை என்பது _____.
கணிதம்
வணிகக் கணிதம்
மாற்றங்கள் ஏற்படாத காலம்
எதுவுமில்லை
17.
பேரியல் என்பது _______ ஆகும்.
சிறிய
மிகச்சிறிய
பெரிய
எதுவுமில்லை
18.
_____ மாற்றக்கூடியவை ஆகும்.
பண்டங்கள்
பொருட்கள்
சரக்குகள்
மேற்கூறிய அனைத்தும்
19.
அளிப்பு நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்_____
பண்டங்களின் இயல்பு
உற்பத்திச் செலவு
காலக் காரணி
மேற்கூறிய அனைத்தும்
20.
\(\alpha +\beta =1\)என்பது _________
வளர்ந்து செல் விதி அளவு விளைவு விதி
மாறா விகித விளைவு விதி
குறைந்து செல் விகித அளவு விளைவு விதி
எதுவுமில்லை
21.
தமிழ்நாட்டில் _______________ முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
22.
புதிய நுகர்வோரை கவருபவர்______
உற்பத்தியாளர்
உழைப்பாளர்
வெற்றிகரமான தொழில்முனைவோர்
எதுவுமில்லை
23.
இயங்குநிலை இலாபக் கோட்பாட்டை முதலில் எடுத்துரைத்தவர்__________ ஆவார்.
J.B. கிளார்க்
சும்மீட்டர்
F.B.ஹாலே
H.நைட்
24.
உற்பத்தியின் பொது வரக்கூடிய உபரி வருமானமே _____________ஆகும்.
வட்டி
கூலி
இலாபம்
வாரம்
25.
_____________ மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.
தொழிற்துறை
வேளாண்மை
சுரங்கம்
வாணிபம்
26.
இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
முதல்
இரண்டு
மூன்று
நான்கு
27.
இந்திய கைவினை பொருட்களால் ________ போட்டியிட முடியவில்லை.
நுகர்வுப் பொருட்கள்
இடை நிலைப் பண்டங்களுடன்
இயந்திர தயாரிக்கப்பட்ட பொருட்களுடன்
ஏதுமில்லை
28.
நிறைகுறைப் போட்டியை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.
திருமதி.ஜான் ராபின்சன்
E.H.சேம்பர்ஸின்
மார்ஷல்
ஆடம் ஸ்மித்
29.
நீண்ட கால சராசரி செலவு வளைகோடு _______ வடிவத்தில் இருக்கும்.
கீழ்நோக்கி சரிந்து செல்லும்
மேல்நோக்கிச் செல்லும்
நேர்க்கோடாக இருக்கும்.
தட்டை 'U' வடிவ
30.
மிக நீண்ட காலம் ________ எனவும் அழைக்கப்படுகிறது.
நீண்ட காலம்
குறுகிய காலம்
அங்காடிக் காலம்
தொலைநோக்குக் காலம்
31.
டேவிட் ரிகார்டோ ஒரு ___________பொருளியல் அறிஞர் ஆவார்.
தொன்மை பொருளியல் அறிஞர்
புதிய தொன்மை பொருளியல் அறிஞர்
நவீன பொருளியல் அறிஞர்
மேற்கூறிய அனைத்தும்
32.
_______ என்பது இரண்டு நாடுகளுக்கிடையே சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும்.
காலனித்துவம்
சமத்துவம்
முதலாளித்துவம்
மேற்குறிய அனைத்தும்
33.
தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் ________________ பெரிய பொருளாதாரமாக உள்ளது.
முதல்
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
34.
உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் _____ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
APMC
ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை
வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள்
SEZ
35.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் _________ ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாகும்.
1991
1998
2016
1992
36.
வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை _________ நாடுகளில் அதிகமாக செய்கின்றன.
பின்தங்கிய
வளர்ந்து வரும்
வளர்ச்சி குன்றிய
மேற்கூறிய அனைத்தும்.
37.
38.
பொருளியலில் கணி்தத்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் _____________
சர் வில்லியம் பெட்டி
ஜியோவானி செவா
ஆடம் ஸ்மித்
இர்விங் பி்ஷர்
39.
தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது _________
செயல்முறைப் பகிர்வு
தனி நபர் பகிர்வு
பண்டங்களின் பகிர்வு
பணிகளின் பகிர்வு
40.
பத்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம்
1992-1997
2002-2007
2007-2012
1997-2002
41.
1956ன் தொழிற்கொள்கையின் நோக்கம்
பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது
வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது
தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது
குடிசைத் தொழில்களை மட்டும் முன்னேற்றுவது
42.
குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்
I
II
III
IV
43.
பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உற்பத்தி விலைக் கோட்பாடு
காரணி விலைக் கோட்பாடு
கூலிக்கோட்பாடு
வட்டிக்கோட்பாடு
44.
எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?
நெல்
கரும்பு
நிலக்கடலை
தேங்காய்
45.
MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
2000
2005
2010
2015
46.
ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக
வேளாண்மை சாரா வேலையின்மை
அதிக வேலை நிலை
குறைந்த பணவீக்க வீதம்
அதிக முதலீடு
47.
V.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்
J.M.கீன்ஸ்
காலின் கிளார்க்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்ஷல்
48.
காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
V.K.R.V இராவ்
J.C குமரப்பா
A.K சென்
49.
உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் எந்த வங்கியில் கடன் பெற முடியும்?
கூட்டறவு வங்கிகளின்
பிராந்திய கிராமப்புற வங்கிகளில்
பொதுத்துறை வங்கிகளில்
இவை அனைத்தும்
50.
நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக்கோடு
நிலையானது
படுகிடை
எதிர்மறை சரிவு
நேர்மறை சரிவு
51.
விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.
ஆலோசனைக் குழு
சட்டபூர்வமான குழு
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
52.
காப் - டக்ளஸ் உற்பத்தி சார்பு எதனை அடிப்படையாக கொண்டது?
வளர்ந்து செல் விகித விளைவு விதி
குறைந்து செல் விகித விளைவு விதி
மாறா விகித விளைவு விதி
மேற்காணும் அனைத்தும்.
53.
எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?
உழைப்பாளர்
நிலம்
தொழிலமைப்போர்
மூலதனம்
54.
கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்
ஒரு விற்பனையாளர்
சில விற்பனையாளர்
பண்டவேறுபாடு
உள்ளே நுழைய முடியாது
55.
இறுதிநிலை வருவாய் என்பது ஏற்கனவே உள்ள ------------ உடன் கூடுதலாக பெறுவது.
மொத்த விற்பனை
மொத்த வருவாய்
மொத்த உற்பத்தி
மொத்தச் செலவு
56.
கூலி ----------- செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.
மாறா
மாறும்
இறுதிநிலை
வாய்ப்பு
57.
58.
விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.
இலயனல் இராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்ஃபிரட் மார்ஷல்
பால் அ சாமுவேல்சன்
59.
60.
தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரணம் வளங்கள் -------------- இருப்பதால்.
பற்றாக்குறை
அளிப்பு
தேவை
அபரிமிதமான
1.
(b)
Power Point Presentation
2.
(c)
\(MR={d(TR)\over dQ}\)
3.
(c)
கணித முறை
4.
(a)
திருவள்ளுவர்
5.
(d)
பீகார்
6.
(b)
உச்சத்தில்
7.
(c)
பொருளாதாரச் செலவு
8.
(b)
பணச் செலவு
9.
(b)
இயற்கை வளங்கள்
10.
(b)
பெஃர்கூசன்
11.
(a)
வெப்ளன் விளைவு
12.
(a)
தற்காலிகமாக
13.
(b)
இரண்டு
14.
(a)
வட்டார ஊரக வங்கிகள்
15.
(a)
நகர்புற
16.
(c)
மாற்றங்கள் ஏற்படாத காலம்
17.
(c)
பெரிய
18.
(d)
மேற்கூறிய அனைத்தும்
19.
(d)
மேற்கூறிய அனைத்தும்
20.
(b)
மாறா விகித விளைவு விதி
21.
(d)
நான்கு
22.
(c)
வெற்றிகரமான தொழில்முனைவோர்
23.
(a)
J.B. கிளார்க்
24.
(c)
இலாபம்
25.
(b)
வேளாண்மை
26.
(d)
நான்கு
27.
(c)
இயந்திர தயாரிக்கப்பட்ட பொருட்களுடன்
28.
(a)
திருமதி.ஜான் ராபின்சன்
29.
(d)
தட்டை 'U' வடிவ
30.
(d)
தொலைநோக்குக் காலம்
31.
(a)
தொன்மை பொருளியல் அறிஞர்
32.
(a)
காலனித்துவம்
33.
(c)
மூன்றாவது
34.
(d)
SEZ
35.
(a)
1991
36.
(d)
மேற்கூறிய அனைத்தும்.
37.
(d)
38.
(b)
ஜியோவானி செவா
39.
(b)
தனி நபர் பகிர்வு
40.
(b)
2002-2007
41.
(a)
பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது
42.
(a)
I
43.
(b)
காரணி விலைக் கோட்பாடு
44.
(a)
நெல்
45.
(d)
2015
46.
(a)
வேளாண்மை சாரா வேலையின்மை
47.
(a)
J.M.கீன்ஸ்
48.
(c)
J.C குமரப்பா
49.
(d)
இவை அனைத்தும்
50.
(b)
படுகிடை
51.
(b)
சட்டபூர்வமான குழு
52.
(c)
மாறா விகித விளைவு விதி
53.
(c)
தொழிலமைப்போர்
54.
(c)
பண்டவேறுபாடு
55.
(b)
மொத்த வருவாய்
56.
(b)
மாறும்
57.
(b)
58.
(a)
இலயனல் இராபின்ஸ்
59.
(b)
60.
(a)
பற்றாக்குறை
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards