11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2019
Plus One Public Exam March 2019 One Mark Question Paper
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு ஆர்கன் குழாயின் திறந்தமுனை முதல் மேற்சுரத்தில் அதிர்வடைகிறது. இது இரு முனையும் திறந்த மற்றொரு குழாயுடன் ஒத்ததிர்வில் உள்ளது. மூன்றாம் சீரிசையில் அதிர்வுறுகிறது இரு குழாய்களின் நிலத்தின் விகிதம்
1 : 2
4 : 1
8 : 3
3 : 8
2.
வெப்பநிலை உயரும் போது இசைக் கதையின் அதிர்வெண்
உயரும்
குறையும்
சார்ந்து உயரும் அல்லது தாழ்வடையும்
மாறாதது
3.
நடக்கும் போது ஒரு நபரின் தோள்பட்டையை ஆட்டுவது
கையில் ஏற்படும் வலியினால்
திசைவேகத்தை அதிகரிக்க
திசைவேகத்தை சமன் செய்ய
புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட
4.
பின்வரும் எந்த வெப்பநிலையில் வாயுவின் மூலக்கூறுகள் [20oC யில்]இயக்க ஆற்றலின் சராசரியில் இரண்டு மடங்காகும்.
40oC
80oC
586oC
313oC
5.
பின்வரும் வரைபடம் ஒரு பாய்மத்தின் சறுக்குத் தகைவு மற்றும் திசைவேக சாய்வுவக்குமிடையே வரையப்படுகிறது.பாய்மத்தின் வகை யாது?

நியூட்டோயனின் பால்மம்
இரு உள்ளறை பாய்மம்
நியூட்டோயனின் பாய்மற்றது
நல்லியல்பு பாய்மம்
6.
ஒரு துகளின் திசைவேகம் 4.4 ms-1 தனிசீரிஸை வேகத்தை மேற்கொள்ளுகிறது. அதன்வீச்சு 7mm, அதன் அலைவு நேரம்
0.01 s
0.1 s
10s
100s
7.
ஒரு பொருளின் விடுபடு திசைவேகம் சார்ந்துள்ள நிறை
mo
m
m2
m3
8.
ஒரு கொடுக்கப்பட்ட நிறையின் வெப்பநிலை 27oC லிருந்து 327oC வெப்ப நிலைக்கு உயரும், எனில் மூலக்கூறுகளின் rms திசைவேகம் உயர்வது.
\(\sqrt { 2 } \) தடவைகள்
இரண்டு தடவைகள்
2\(\sqrt { 2 } \) தடவைகள்
4 தடவைகள்
9.
ஒரு துணைக்கோளில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு தனி ஊசலின் கால அளவு (T -பூமியின் மீது கால அளவு)
சுழி
T
முடிவில்லாதது
\(\frac { T }{ \sqrt { \in } } \)
10.
ஒரு பெரிய சோப்பு குமிழின் விட்டம் D 27 குமிழிகளாக உடைகிறது , அதன் பரப்பு இழுவிசை T எனில் பரப்பு ஆற்றலின் மாற்றம்
2\(\pi \)TD2
4\(\pi \)TD2
\(\pi \)TD2
8\(\pi \)TD2
11.
நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன்
1.817
2512
4.187
எதுமில்லை
12.
ஒரு ராக்கெட் பூமியிலிருந்து ஏவப்படும் அதன் நீட்சி நிலையில் பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான அதன் தொலைவு r1 புவியின் நிறை 8 மடங்கு சந்திரனின் நிறையையுடையது. ராக்கெட் மீதான ஈர்ப்பு விசை சுழி எனில் சந்திரனிலிருந்து
\(\frac {r}{5}\)
\(\frac {r}{10}\)
\(\frac {r}{15}\)
\(\frac {r}{20}\)
13.
ஒரு நுண்புழை குழாய் வழியே ஒரு உயரத்திற்கு நீரானது உயர்கிறது.அதவாது பரப்பு இழுவிசையால் திரவப் புயத்தின் எடையின் காரணமாக மேயநோக்கு விசை 62.84 x 10-5 N விசையால் சமன் செய்யப்படுகிறது. நீரின் பரப்பு இழுவிசை 70 x 10-3 Nm எனில் நுண்புழைக் குழாயின் ஆரம்.
1.43 x 10-3 m
2.835 x 10-3 m
1.43 x 10-2 m
2.83 x 10-3 m
14.
ஓராண்டு காலத்தில் புவியின் மீது சூரியன் செய்த வேலையின் அளவு_____.
சுழி
சுழி அல்ல
நேர்குறி மதிப்புடையது
எதிர்குறி மதிப்புடையது
15.
ஒரு பொருளின் உந்தம் 100% உயிர்த்தப்படுமானால் அதன் இயக்க ஆற்றலின் உயர்த்தப்பட்ட சதவீதம் என்ன?
200%
100%
300%
400%
16.
புவிஈர்ப்பு மாறிலி (G) ன் SI அலகு
kg2 m-2
kg ms-1
Nm2 kg-2
Nm-1
17.
ஒரு பொருளின் மாறா உந்தத்தை உடையது மாறாதது _______
விசை
முடுக்கம்
திசைவேகம்
அனைத்தும்
18.
ஒரு சீரான வட்டவடிவ அச்சைப்பற்றிய நிலைமத் திருப்புத்திறன் வட்டிற்கு செங்குத்தாகவும் ___ வழியாகவும் செல்கிறது.
B
D
A
C
19.
ஒரு திண்ம உருளை நழுவலற்று உருளுதலை ஒரு சாய்தளத்தில் மேற்கொள்ளும்போது கிடைத்தளத்துடன் உண்டாக்கும் சாய்தளக்கோணம் α சாய்வு தளத்திற்கான மீச்சிறு உராய்வு குணகம்.
2/3 tan α
1/3 tan α
2/7 tan α
4/3 tan α
20.
ராக்கெட்டில் எரிபொருள் 1 kg s-1 என்ற விகிதத்தில் எரிகிறது.எரிபொருள் எரிந்து வெளியிடும் வாயுக்கள் 90 km s-1 வேகத்தில் வெளியிடுகின்றன.ராக்கெட்டின் மீது செயல்படும் விசை?
45000 N
90000 N
60000 N
10000 N
21.
ஆற்றல், அழுத்தம், மின்சுமை, உந்தம், திறன் இவற்றில் எதுமட்டும் வெக்டர் அளவு_____
அழுத்தம்
திறன்
உந்தம்
மின்களம்
22.
வாயுக்கலவை ஒன்று μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு மூலக்கூறுகளையும் மற்றும் μ3 மோல்கள் நேர்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில் உள்ளபோது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
[3μ1 + 7(μ2+μ3)]NA
[3μ1 + 7μ2+6μ3)]NA
[7μ1 + 3(μ2+μ3)]NA
[3μ1 + 6(μ2+μ3)]NA
23.
கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?
f
\(f\over 2\)
\(f\over f +2\)
\(f+2\over f\)
24.
A\(\rightarrow \)B\(\rightarrow \)C\(\rightarrow \)D என்ற மீள் சுற்று நிகழ்வில் (Cyclic process) உள்ள நல்லியல்பு வாயுவின் V-T வரைபடம் காட்டப்பட்டுள்ளது. (இங்கு D \(\rightarrow \)A மற்றும் B\(\rightarrow \)C இவ்விரண்டும் வெப்பபரிமாற்றமில்லா நிகழ்வுகள்)

இச்செயல் முறைக்கு பொருத்தமான PV வரைபடம் எது ?




25.
மூடப்பட்ட பாத்திரத்தினுள் உணவு சமைக்கப்படுகிறது. சிறிது நேரத்திற்குப்பின் நீராவி பாத்திரத்தின் மூடியை சற்றே மேலே தள்ளுகிறது. நீராவியை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் இந்நிகழ்விற்கு பொருத்தமான கூற்று எது?
Q > O , W > O ,
Q < O , W > O ,
Q >O , W
Q < O , W < O ,
26.
அலையியற்றியின் தடையுறு விசையானது திசைவேகத்திற்கு நேர்தக்கவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு_______.
kg m s-1
kg m s-2
kg s-1
kgs
27.
சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள் A மற்றும் B புள்ளிகளை ஒரே திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3s மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3s எடுத்துக்கொள்கிறது எனில் அதன் அலைவு நேரம்_______.
15s
6s
12s
9s
28.
ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3 வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு _______.
8/3
3/8
1/6
1/3
29.
இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x : y யின் மதிப்பு_______.
36:35
35:36
1:1
1:2
30.
கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?
நீளம் = 200 cm, விட்டம் 0.5 mm
நீளம் = 200 cm, விட்டம் 1 mm
நீளம் = 200 cm, விட்டம் 2 mm
நீளம் = 200 cm, விட்டம் 3 mm
31.
கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் _____.
0
0.25
0.3
0.5
32.
திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை_____.
மாறாது
2 மடங்கு அதிகரிக்கும்
4 மடங்கு அதிகரிக்கும்
4 மடங்கு குறையும்
33.
சீரான வட்ட இயக்கத்தில், திசைவேக வெக்டருக்கும், முடுக்க வெக்டருக்கும் இடையேயான கோணம்_______
00
900
1800
2700
34.
100g நிறை கொண்ட பொருள் ஒன்று, r ஆரமுடைய வட்டப்பாதையில் சீரான வேகத்தில் சுற்றி வருகின்றது. ஒரு முழுச்சுற்றில் அது செய்த வேலை
(r/100)J
(100/r)J
100rJ
சுழி
35.
இயங்கும் பொருளின் முடுக்கம் எதற்குச் சமம்?
திசைவேகம் - காலம் வரைபடத்தின் பரப்பு
தொலைவு - காலம் வரைபடத்தின் பரப்பு
திசைவேகம் - காலம் வரைபடத்தின் சாய்வு
தொலைவு - காலம் வரைபடத்தின் சாய்வு
36.
100 kg நிறை கொண்ட துப்பாக்கியிலிருந்து 200g நிறை கொண்ட ஒரு குண்டு, 30 ms-1 திசைவேகத்தில் வெளிவந்தால், துப்பாக்கியின் பின்னியக்கத் திசைவேகம்_______
10 ms-1
5 ms-1
0.06 ms-1
0.03 ms-1
37.
நிலைத்தொலைவு (1m, 1m,1m) கொண்ட 1 kg நிறையுடைய துகள் ஒன்றின் Z-அச்சைப்பற்றிய நிலைமத் திருப்புத்திறன்
1 kg m2
2 kg m2
3 kg m2
எதுவும் இல்லை
38.
கீழ்க்கண்டவற்றுள் எந்த செடியின் பரிணாமங்கள் சமம் அல்ல______
நிலைம திருப்புத்திறன் மற்றும் விசையின்
வேலை மற்றும் திருப்புவிசை
கோண உந்தம் மற்றும் பிளாங் மாறிலி
விசையின் தாக்கம் மற்றும் நேர்கோட்டு உந்தம்
39.
நிறையின் ஈர்ப்பு விசை _______
புவியீர்ப்பு விசை
காந்தவிசை
அணுக்கரு விசை
எதுவுமில்லை
40.
1 hp=
746 W
846 W
756 W
748 W
41.
பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?
நிறை
நீளம்
உந்தம்
முடுக்கத்தின் எண்மதிப்பு
42.
பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.




43.
ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை _______.
\(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)
\(F=\beta x\)
\(F=-\beta x\)
\(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)
44.
80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம் _______.
\(\sqrt { 2 } :1\)
\(1:\sqrt { 2 } \)
2 : 1
1 : 2
45.
எதிர்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் "தனித்த பொருள் விசை படத்தை" தேர்ந்தெடு (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)
46.
m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.
1
1 ஐ விடக் குறைவு
1 ஐ விட அதிகம்
மேற்கண்ட அனைத்தும்
47.
ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?
\(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)
\(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)
\(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)
\(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)
48.
t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b -இன் பரிமாணம் _______.
[L]
[LT-1]
[LT-2]
[LT-3]
49.
M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.
5:7
2:3
2:5
7:5
50.
இரட்டை உருவாக்குவது ______.
சுழற்சி இயக்கம்
இடப்பெயர்ச்சி இயக்கம்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி
இயக்க மின்மை
1.
(a)
1 : 2
2.
(b)
குறையும்
3.
(d)
புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட
4.
(d)
313oC
5.
(c)
நியூட்டோயனின் பாய்மற்றது
6.
(a)
0.01 s
7.
(a)
mo
8.
(a)
\(\sqrt { 2 } \) தடவைகள்
9.
(c)
முடிவில்லாதது
10.
(b)
4\(\pi \)TD2
11.
(c)
4.187
12.
(d)
\(\frac {r}{20}\)
13.
(a)
1.43 x 10-3 m
14.
(a)
சுழி
15.
(c)
300%
16.
(c)
Nm2 kg-2
17.
(c)
திசைவேகம்
18.
(a)
B
19.
(b)
1/3 tan α
20.
(b)
90000 N
21.
(c)
உந்தம்
22.
(a)
[3μ1 + 7(μ2+μ3)]NA
23.
(d)
\(f+2\over f\)
24.
(a)

25.
(a)
Q > O , W > O ,
26.
(c)
kg s-1
27.
(c)
12s
28.
(c)
1/6
29.
(a)
36:35
30.
(a)
நீளம் = 200 cm, விட்டம் 0.5 mm
31.
(a)
0
32.
ஈர்ப்பியல் விசை \(F \propto m_1 m_2\)
\(m_1^1=2 m ; m_2^1=2 m_2\) எனில்
\(F \propto m_1^1 m_2^1 \)
\(F \propto\left(2 m_1\right)\left(2 m_2\right) \)
\(F \propto 4 m_1 m_2\)
33.
(b)
900
34.
(d)
சுழி
35.
(c)
திசைவேகம் - காலம் வரைபடத்தின் சாய்வு
36.
(c)
0.06 ms-1
37.
(b)
2 kg m2
38.
(a)
நிலைம திருப்புத்திறன் மற்றும் விசையின்
39.
(a)
புவியீர்ப்பு விசை
40.
(a)
746 W
41.
நிறை, நீளம் ஆகியவை ஸ்கேலார்கள். முடுக்கம் என்பது வெக்டா். ஆனால் முடுக்கத்தின் எண்மதிப்பு என்பது ஸ்கேலார்.
42.
(அ) (ஆ) மற்றும் (இ) ஆகிய தோ்வுகள் எதிர்க் கடிகாரத் திசையில் அமையப் பெற்ற அச்சுகளைக் கொண்டுள்ளது. தேர்வு (ஈ) மட்டும் கடிகாரத் திசையில் அச்சுகள் அமைந்துள்ளன.
43.
நிலை ஆற்றல் \(P.E =\alpha-\frac{\beta}{2} x^2 \)
P.E = வேலை = Fx
\(\mathrm{P} =\alpha-\frac{\beta}{2} x^2 \)
விசை \(=\frac{d p}{d x} \)
\(=\frac{d}{d x}\left(\alpha-\frac{\beta}{2} x^2\right) \)
\(=0-\frac{\beta}{2} \times 2 x \)
\(=\beta x\)
44.
m_1 =1, m_2=2
K.E. = mg(h - x)
இரு பொருள்களுக்கும் (h - x) = 40
g = மாறிலி
\(K. \mathrm{E}_1=\mathrm{m}_1 \mathrm{~g}(\mathrm{~h}-\mathrm{x})=\mathrm{m}_1 \mathrm{~g} \times 40 \)
\(\mathrm{~K} .\mathrm{E}_2=\mathrm{m}_2 \mathrm{~g}(\mathrm{~h}-\mathrm{x})=\mathrm{m}_2 \mathrm{~g} \times 40\)
\(\frac{K . E_1}{K . E_2}=\frac{m_1 g \times 40}{m_2 g \times 40}=\frac{m_1}{m_2}=\frac{1}{2} \)
\(\therefore K \cdot E_1+K . E_2=1: 2\)
45.
(c)
46.
(c)
1 ஐ விட அதிகம்
47.
உட்புகுதிறனின் பரிமாணம்
\(\varepsilon=\left[\mathrm{A}^2 C^2 N^{-1} m^2\right]\)
போல்ட்ஸ்மேன் மாறிலியின் பரிமாணம்
\(k_B=\left[\mathrm{ML}^2 \mathrm{~T}^{-2} \mathrm{~K}^{-1}\right]\)
வெப்பநிலை பரிமாணம் = T
ஒரலகு பருமனில் உள்ள மின்னூட்டங்களின் எண்ணிக்கை = பரிமாணம் இல்லை
மின்னூட்டத்தின் பரிமாணம் = AT
நீளத்தின் பரிமாணம் = L
\(\sqrt{\frac{\varepsilon k_B T}{n g^2}}\) இன் பரிமாணம்
\(=\sqrt{\frac{\left[A^2 L^2 N^{-1} m^{-2}\right]\left[M L^2 T^{-2} K^{-1}\right][T]}{[A T]^2}} \)
\(=\sqrt{L^2}=L\)
= நீளத்தின் பரிமாணம்
\(\therefore l=\sqrt{\frac{\varepsilon k_B T}{n q^2}}\)
48.
\(\mathrm{v}=\mathrm{at}+\mathrm{bt}^2\)
பரிமாண சமன்பாடு
\(\mathrm{LT}=\mathrm{at}+\mathrm{bT}^2\)
b - இன் பரிமாணம்
\(=\frac{L T^{-1}}{T^2} \mathrm{LT}^{-1-2}=\mathrm{LT}^{-3}\)
49.
சறுக்கலின்றி, உருளும் திண்ம
உருளையின் முடுக்கம்
\(a_1=\frac{g \sin \theta}{1+\frac{K^2}{r^2}}\)
கீழ்நோக்கி (சறுக்கும்போது, முடுக்கம் \(\mathrm{a}_2=\mathrm{g} \sin \theta\)
\(\therefore \frac{a_1}{a_2} =\frac{g \sin \theta /\left(1+K^2 / r^2\right)}{g \sin \theta} \)
\(=\frac{1}{1+\frac{K^2}{r^2}}\)
திண்மக் கோளத்திற்கு
\(\frac{K^2}{r^2}=\frac{2}{5}\)
∴ முடுக்கங்களின் தகவு
\(\frac{a_1}{a} =\frac{1}{1+\frac{2}{5}} \)
\(=\frac{1}{\frac{(5+2)}{5}}=\frac{1}{7 / 5} \)
\(=\frac{5}{7} \)
\(\therefore a_1: a_2 =5: 7\)
50.
(a)
சுழற்சி இயக்கம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards