11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
Model Unit Test-1
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
உயர் வரையறை பல்லூடக இடைமுகம் என்றால் என்ன?
2.
தொடர் கூற்று என்பது என்ன?
3.
போலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன?
4.
அடிப்படை நிலை (கூயளந ஊயளந) என்றால் என்ன?
5.
சுழற்சி என்றால் என்ன?
6.
பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?
7.
ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?
8.
வருடி (Scanner) என்றல் என்ன?
9.
BCD - என்றால் என்ன?
10.
இயல் எண்ணின் தொடர் பெருக்கத்தை தற்சுழற்ச்சி முறையில் வரையறுக்கவும்.
11.
தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?
12.
நிபந்தனைக் கூற்று மற்றும் சுழற்சிக் கூற்று இரண்டுமே , ஒரு நிபந்தனை மற்றும் செயல்படு கூற்றை பெற்றிருக்கிறது எனில், அவை எவ்வாறு வேறுபடுகிறது.
13.
ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக
14.
மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்
15.
ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக
16.
Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
17.
Cut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
18.
கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?
19.
நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?
20.
21.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
22.
கணிப்பொறி என்றால் என்ன?
23.
(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.
24.
நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.
25.
A என்ற ஒரு முழு எண்னை B என்ற எண்ணால் வகுத்து , ஈவு மற்றும் மீதியை கணக்கிடும் நெறிமுறைக்கு பாய்வுப்படம் வரைக.
26.
m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.
27.
வழிமுறைகளை பண்புகள் யாவை?
28.
கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?
29.
விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.
30.
பதினாறு நிலை எண் முறை பற்றி எழுதுக
31.
ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)
32.
கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக 22
33.
மன்னன் விக்கிரமாதித்தனிடம் இரண்டு மந்திர வாள்கள் இருக்கின்றன. ஒரு வாளை வைத்து அவனால் வேதாளத்தின் 19 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதன்பின் வேதாளத்துக்கு 13 தலைகள் முளைக்கின்றன. இன்னொரு வாளை வைத்து 7 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதற்குப்பின் 22 புதிய தலைகள் முளைக்கின்றன. எல்லாத் தலைகளையும் வெட்டிவிட்டால், வேதாளம் செத்துவிடும். வேதாளத்துக்கு ஆரம்பத்தில் 1000 தலைகள் இருந்தால், அது சாகிற வாய்ற வாய்ப்பு உண்டா? (சகுறிப்பு: தலை mod 3 –ன் எண்ணிக்கை மாறாது).
34.
(6213)8 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
35.
தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி, மூன்று case பகுப்பாய்வுக்கு, பாய்வுப்படம் ஒன்றை வரைக .
36.
மதிப்பிருத்தல் செயற்குறி மற்றும் சமநிலை செயற்குறி இடையே உள்ள வேறுபாடு என்ன?
37.
இயக்கிகள் (dirves) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.
38.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?
39.
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
40.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
41.
இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.
1.
உயர் வரையறை பல்லூடக இடைமுகம் ஒலி / ஒளி இடைமுகம் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளி தரவுகளை கணிப்பொறி திரையகத்திற்கு, டுஊனு புரொஜக்ர், டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு கொடுக்க பயன்படுகிறது.
2.
1. தொடர் கூற்று என்பது, தொடர்ச்சியான ஒன்றுக்கும் மேற்பட்டகூற்றுகள் ஒன்றினைந்த அமைப்பாகும்
2. நெறிமுறையில் அவை எந்த வரிசையில் எழுதப்பட்டதோ, அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக இயங்குவதால், அவை தொடர் கூற்றுகள் என்று அழைக்கப்படுகின்றது
3.
1. போலிக்குறிமுறை நிரலாக்க மொழிக்கு நிகரானதாகும்
2. போலிக்குறிமுறையாக குறிப்படப்படும் நெறிமுறைகளை கணிப்பொறிகளில் இயக்க முடியாது. நெறிமுறையைபடிப்பவர் , சிக்கல் தீர்வு வழிமுறையை புரிந்து கொள்வது பயன்படுகிறது
4.
(i) நேரடியாகத் தீர்க்கும் அளவுக்கு சிக்கலின் அளவு சிறியதாக இருக்கிறது.
(ii) அப்பொழுது தீர்வை உடனடியாக வெளியீடு செய்யலாம். குறைந்தது ஊர் அடிப்படை நிலைமையாவது இருக்க வேண்டும்.
5.
(i) சுழற்சி இரண்டு படிகளை திரும்பதிரும்பச் செய்கிறது
(ii) ஒன்று, அது ஒரு நிலைமையை மதிப்பருந்துகிறது, இரண்டு, நிலைமை மெய் என இருக்கும்வரை,அது ஒரு கூற்றைச் செயல்படுத்துகிறது.
6.
i) நாம் முக்கியநெறிமுறைகளை செயல்பாடுகளாக பிரிக்கிறோம்.
ii) முக்கியநெறிமுறை மற்றும் பிறசெயல்பாடுகளை தனித்தனியாக ஒவ்வொரு செயலையும் கட்டமைக்கிறோம்.
iii) இறுதியாக, நாம் செயல்பாடுகளை பயன்படுத்தி முக்கிய நெறிமுறையை கட்டமைக்கிறோம்.
இந்த செயல் பிரித்தல் (Decomposition) எனப்படுகிறது.
7.
i) மதிப்பளிக்கூற்று மற்றும் கட்டுப்பாடுபாய்வு கூற்றுகள் ஒரு நெறிமுறையை உருவாக்குகின்றது.
ii) ஒரு கட்டுப்பாட்டு பாய்வு கூற்று ஒரு நிபந்தனையின் நிலையை சோதித்து அதன் மதிப்பு அடிப்படையில் அடுத்த கூற்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்கிறது.
8.
i) கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ii) இந்தக் கருவி ஒரு "உலர் மின்நகல் இயந்திரம்" (xerox machine) போல் செயல்படுகிறது.
iii) எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட, புகைப்படங்களை உள்ளிடக்கிய எந்தவொரு தகவலையும் வருடிக் கணிப்பொறிக்கு இலக்கமுறை தகவலாக மாற்றியமைக்கிறது.
9.
1. Binary Coded decimal (BCD)
2. இந்த குறியீட்டு முறை தற்போது வழக்கில் இல்லை
3. இந்தமுறை 26 பிட் குறியீட்டு முறையாகும்
4. அதாவது , 26 64 எழுத்துருக்கள் மட்டுமே இந்தமுறையில் கையாளமுடியும்.
10.
factorial (n)
-- inputs : n is an integer, n 2: 0
-- outputs :'f = n!
f, i := I,I
while i~n
f, i := f xi, i+ I
11.
(i) தற்சுழற்சி முறையில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு,தீர்ப்பான் சிக்கலை துணைச் சிக்கல்களாக பிரித்து, ஒவ்வொரு துணைச்சிக்கலைத் தீர்ப்பதற்கும், ஒரு துணைதீர்ப்பானை அழைக்க வேண்டும்.
(ii)ஒவ்வொரு துணைத்தீர்ப்பானும் தீர்ப்பானுடைய இன்னொரு சான்றுருவேயாகும், துணைச்சிக்கலுக்காக இடப்படும் உள்ளீட்டின் அளவு முலச் சிக்கலுக்கான உள்ளீட்டின் அளவைவிடச் சிறியதாக இருக்க வேண்டும்.
(iii) ஒரு தீர்ப்பான் இன்னொரு துணைதீர்ப்பானை அழைக்கும்போது, அது தற்சுழற்சி அழைப்பு என்று வழங்கப்படுகிறது.
12.
C என்பது நிபந்தனை , S எனில் ஒரு கூற்று எனில்,
If C
S
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகள் ''நிபந்தனை''கூற்றுகள் என்று அழைக்கப்படுகிறது.இது கீழ்கண்டவாறு செயல்படும்
1. C -ன் மதிப்பு மெய் அல்லது பொய் எனசோதிக்கும்
2. C -ன் மதிப்பு மீது எனில் .ளு கூற்றை செயல்படுத்தும் , பொய் எனில் எதுவும் நிகழாது
While C
S
மேற்கான கூற்று ஒரு சுழற்சி கூற்றாகும் . இது பின்வருமாறு செயல்படும்
1. C என்ற நிபந்தனை மெய் அல்லது பொய் என்பதை சோதிக்கும்
2. C நிபந்தனை மெய் எனில் S, கூற்றைசெயல்படுத்தும் , பின்னர், மிண்டும் படிநிலை 1க்கு திரும்பும் .C நிபந்தனைபொய் எனில் எந்த செயலும் நடைபெறாது
if கூற்றில் c நிபந்தனை மெய் எனில் s கூற்றை ஒரு முறை செயல்படுத்தும், ஆனால் while கூற்றில் C நிபந்தனை மெய் எனில் S கூற்றை செயல்படுத்தும் .பின்னர் மீண்டும் படிநிலை 1க்கு திரும்பும்
13.
| வ.எண் | நிபந்தனை | கூற்று |
|---|---|---|
| 1 | இரண்டு வெளியேறும் அம்புக் குறிகளையுடைய ''கூசரந'' மற்றும் ''குயடளந'' என்ற விவரத்தினுக்குகளை கொண்ட ஒரு வைர வடிவ பெட்டியின் உளளே குறிப்பிடப்பட்டுள்ளது | வெளியேறும் ஒற்றைக் அம்புக் குறியுடன் தோன்றும் ஒரு செவவ்க பெட்டியிலுள்ள ஒரு கூற்று அடுத்து இயக்கப்படும் |
| 2 | ![]() |
![]() |
14.
உள்ளீடு: மூன்று எண்களின் (a, b, c)
செயல்முறை : மூன்று எண்களின் ஒப்பீடு; இச்சிக்கலுக்கான தீர்வு கட்டளைகள்
if a < b
if a < c
result: = a
elseif b > c
result: = b
else
result: = c
வெளியீடு: மிக சிறிய எண்
15.
| வ.எண் | நெறிமுறை | செயல்முறை |
|---|---|---|
| 1 | ஒரு சிக்கலை தீர்க்க படிப்படியான கட்டளை (வழி முறை)களின் வரிசை | கட்டளைகளை செயல்படுத்தப்படும் போது உருவாவது செயல்முறை |
| 2 | ஒரு நெறிமுறையின் மாறிகளின் மற்றும் அதைசார்ந்த மாறிகள் அதிகமாக இருக்கலாம். | இது மாறிகளின் உள்ளீட்டை பெற்று, செயல்படுத்தி வெளியீட்டை வெளியீடுகிறது. |
16.
| வ.எண் | Save | Save As |
| 1 | முதல் முறை கோப்பினை சேமிக்க பயன்படுகிறது | சேமித்த கோப்பினை மீண்டும் வேறு இடத்தில் சேமிக்க பயன்படுகிறது . |
| 2. | File\(\rightarrow \) Save அல்லது Ctrl+S பயன்படுத்தவும் |
File\(\rightarrow \) Save As அல்லது ளாகைவ Ctrl+S பயன்படுத்தவும் |
17.
| வ.எண் | Cut | Copy |
| 1 | Edit\(\rightarrow\)Cut அல்லது Ctrl+x அல்லது வலது சுட்டி பொதானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித்தோன்றும்.அதில் Cut என்பதைதேர்வு செய்து புதிய இடத்தில் கோப்புரையை ஒட்டவேண்டும் | Edit \(\rightarrow \)copy அல்லது Ctrl+C வலது பொதானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும்.அதில் Copy என்ற கட்டளையைதேர்வு செய்து புதிய இடத்தில் கோப்புரையை ஒட்டவேண்டும் |
| 2 | ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புரையை நகர்த்துவதற்கு பயன்படுகிறது | கோப்பு மற்றும் கோப்புரைகளை நகலெடுக்க பயன்படுகிறது |
18.
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட்விண்டோஸ்
3.லினக்ஸ்
4.டைளு
5. அண்ட்ராய்டு
19.
1.நினைவகத்தின் எந்தப் பகுதியைதற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்தல்.
2.நினைவகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நகரும் செயல்முறைமற்றும் தரவுகளைத் தீர்மானித்தல்.
3.முதன்மைநினைவகத்தில், நிரல்களுக்கு தேவையான நினைவகத் தொகுதிகளை ஒதுக்கிடுதல் மற்றும் நீக்கம் செய்தல்.(பயனற்ற தரவுகளின் தொகுப்பு)
20.
21.
i) மையச்செயலகம் - நினைவகம் மற்றும் உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது.
ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
22.
i) கணிப்பொறி என்பது ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
ii) கொடுக்கப்பட்ட கட்டளைகலளை உள்ளீடாகப் பெற்ற, அதிவேகமாகச் செயல்பட்டு, விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு
iii) கணிப்பொறிகள் தரவுகளைச் சேமிக்கவும், வானிலை முன்னறிவிப்பு, விமானம், ரயில் போக்குவரத்து பயணச்சீட்டு முன்பதிவு, பொழுதுபோக்கு போன்ற இதர பணிகளுக்கு உதவியாக உள்ளது.
23.
24.
1.நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் ஒரு அழியாநினைவகம் ஆகும்.இதில் தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும்.
2. PROM-ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.முதன்மை நினைவகம் போன்று அல்லாமல் கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும்,PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
3. PROM-ROM ல் இருந்து மாறுபட்டதாகும் தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும்,அனால் தயாரிக்கும் பொழுதே அதில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றது.
4. ஆனல் PROMல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை எடுத்துக்கொள்ளலாம்.
5. PROM Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள் எழுதப்படுகின்றன.இந்தவகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
25.

26.
P (m, n) = m + 3n 6T6Ifilro,
P (m, n) [m, n := m + 3, n - 1]
= m + 3n [m, n:= m + 3, n- 1]
=(m+3)+3(n-l)
=m+3 +3n- 3
=m+3n
=P(m, n)
(m + 3n) [m, n := m + 3, n - I] = m + 3n என்பதால் +3n v < gJ m, n := in + 3, n - 1 என்ற மதிப்பிருத்தலின் ஒரு மாற்றமிலியாகும்
27.
i) ஒரு வழிமுறையின் விவரக்குறிப்பு என்பது வழிமுறையின் பெயர் (உள்ளீடுகளுடன் ஒன்றாக), உள்ளீடு பண்புகள் மற்றும் விரும்பிய உள்ளீடு -வெளியீடு தொடர்பு ஆகும்.
ii) ஒரு வழிமுறையின் விவரக்குறிப்பு என்பது வடிவமைப்பாளர் மற்றும் பயனர்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்த வழிமுறை ஆகும்.
iii) கருப்பொருள் என்பது விவரங்களை மறைக்க அல்லது புறக்கணிக்கப்படும் செயல்முறையாகும் அதன் அத்தியாவசிய அம்சங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
iv) பிரச்சினையின் அத்தியாவசிய மாறிகள் மூலம் ஒரு சிக்கலைசுருக்கிறது.
v) வழி முறையில் உள்ள மாறிகளின் மதிப்புகள் செயல்பாட்டின் நிலையை வரையறுக்கின்றன.
28.
i) தொடர் கட்டுப்பட்டு பாய்வு (ளநளூரநவேயைட உடிவேசடிட கடடிற), கூற்றுகள் அவை எழுதப்பட்டிருக்கும் அதேவரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
ii) தேர்ந்தெடுப்பு கட்டுப்பாட்டு பாய்வு (யடவநசயேவஎந உடிவேசடிட கடடிற), கூற்றின் நிலை சோதிக்கப்பட்டு, நிபந்தனை உண்மை என்றால், ஒரு கூற்று செயல்படுத்தப்படுகிறது; நிபந்தனை தவறானது என்றால், மாற்று கூற்று செயல்படுத்தப்படுகிறது.
iii) சுழற்சி கட்டுப்பாட்டு பாய்வு (iterative control flow) நிலை சோதிக்கப்பட்டு, நிபந்தனை உண்மை என்றால், ஒரு கூற்று செயல்படுத்தப்படுகிறது. நிபந்தனையை சோதிக்கும் இரண்டு படிமுறைகளும், நிபந்தனை தவறாகும் வரைகூற்றுக்களை மீண்டும், மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
29.
i) விசைப்பலகை (கம்பி / கம்பியில்லா / மாய) கணிப்பொறிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டுசாதனம் ஆகும்.
ii) எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளுக்கான தனித்தனிப் பொத்தான்களை மொத்தமாக 'எழுத்துரு பொத்தான்கள்" எனலாம்.
iii) கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை, தட்டச்சுப்பொறிகளில் (typewriter) உள்ள விசைப்பொத்தான்களின் அடிப்படையில் தருவிக்கப்படுகிறது.
iv) தரவுகளும், தகவல்களும் விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்து கணிப்பொறியில் உள்ளிடப்படுகின்றது.
v) எழுத்து மற்றும் எண் வகை பொத்தான்களைக் தவிர வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கான பிறசெயல்பாட்டு பொத்தான்களும் (function keys) உள்ளன.
vi) விசைப்பலகையில் பல்வேறு வகைபொத்தான்களின் தொகுப்புகள் உள்ளன, அவை எழுத்துவகை, எண்வகை, செயல்பாட்டு வகை, நுழைவு மற்றும் பதிப்பாய்வு பொத்தான்கள் ஆகும்.
30.
1. பதினாறு நிலை எண் முறையின் மதிப்புகள் 16ன் அடிமானத்தில் குறிக்கப்படும்
2. பதினாறு நிலை எண்கள் , இருநிலை எண்களுக்கு குறுக்கு வழி வடிவங்களாக பயன்படுத்தப்படும்.
3. தரவுகளை மிகவும் கச்சிதமாக குறிப்பிட இந்த முறை பயன்படுகிறது.
4. இந்த முறையில் 0 முதல் 9 வரை எண் உருக்களும், A, B, C, D, E, E ஆகிய எழுத்துக்களுடன் 16 இலக்கங்களை கொண்டுள்ளது.
5. இதில், A, B, C, D, E, F உருக்கள் முறையே மற்றும் 15 க்கு நிகரானவையாகும்
31.
length (s)
-- inputs : s
-- outputs : sன் நீளம்
if sல் ஒரு வாடிக்கையாளர் உள்ளார் எனில்
அடிப்படை நிலை
1
else
1 + length (tail (s)) - -தற்சுழற்சி நிலை
32.
| பதின்ம எண் | இருநிலை எண் | 1ன் நிரப்பி | 2ன் நிரப்பி |
| 22 | 0001 0110 | 1110 1001 | 1110 1010 |
33.
மந்திர வாள்-1
19 தலைகளை வெட்டியெறிய 13 தலைகள் முளைக்கின்றன.
குறையும் தலைகள் எண்ணிக்கை 19-13 6
1000 தலைகள் வெட்டியெறிய 1000/6 166.6
1000 தலைகள் வெட்டியெறிய 167 முறை வாளினை வீச வேதாளம் சாகும்.
மந்திர வாள்-2
7 தலைகளை வெட்டியெறிய 22 தலைகள் முளைக்கின்றன.
அதிகரிக்கும் தலைகள் எண்ணிக்கை 22-7 15
தலைகள் எண்ணிக்கை அதிகமாவதால் வேதாளம் சாகாது.
34.

35.

36.
| வ.எண் | மதிப்பிருத்து செயற்குறி | சமநிலை செயற்குறி |
|---|---|---|
| 1 | மதிப்பிருத்து கூற்று (Assignment Statement) ஒரு மாறிக்குள் ஒரு மதிப்பை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது. | மதிப்பிருந்து கூற்று (equality statement) ஒரு மாறிக்குள் ஒரு மதிப்பு சமமாக உள்ளதா என அறிய பயன்படுத்தப்படுகிறது. |
| 2 | குறியீடு | குறியீடு |
| 3 | v : = 3 | v == 3 |
37.
(i) இயக்கிகள் வன்பொருள்கள் இயக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கணிப்பொறி நிரலாகும்.
(ii) இயக்கஅமைப்புடன் இயக்கிகள் தொடங்கப்பட வேண்டும் எனவே அவை தனியா பிரிக்கப்பட்டுள்ளன.
38.
| வ.எண் | விண்டோஸ் | லினக்ஸ் |
| 1 | வின்டோஸ் தனியுரிமை இயக்க அம்மைப்புகளின் ஒரு குடும்பமாகும். | லினக்ஸ் ஒர் திறந்த-மூல இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும். |
| 2 | இது சொந்த நிறுவனத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். | இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம். |
| 3 | விலை கொடுத்து வாங்க வேண்டும் | இலவசம் |
39.
| வ.எண் | கணிப்பொறி அமைப்பு | கணிப்பொறி கட்டமைப்பு |
| 1 | கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. | இது ஒரு கணினியின் அணைத்து வன்சாதனங்களும் எவ்வாறு வேலைசெய்கிறது என்பது பற்றியது. |
| 2 | இதில் உள்ளீட்டு / வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம்(ஊஞரு), சேமிப்பு சாதனங்கள் மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும். | கணிப்பொறியை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளுடன் கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது. |
| 3 |
இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி செயல்படுத்துகிறது என்பதைபொறுத்தது. |
பல்வேறு பாகங்களின் இணைப்பு பற்றி விளக்குகிறது. |
40.
i) பணியிடத்தில் பலர் வருகை பதிவு செய்யவும் சான்றுகளை பதிவு செய்யவும் பயன்படுத்துகின்றனர் (to keep records).
ii) தரவை அலச (analyze data), ஆராய்ச்சி செய்ய (do research), திட்டப்பணிகளை நிர்வகிக்க (manage projects) கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
iii) வீட்டில், நீங்கள் கணினியைப் பயன்படுத்தித் தகவல்களைத் தேடி எடுக்கலாம் (to find information), படங்களையும் இசையையும் (store pictures and music) வைத்துக்கொள்ளலாம்.
iv) வரவு செலவு கணக்கிடலாம்
v) விளையாட்டுகள் ஆடலாம் (யீடயல பயஅநள).
vi) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் (Communicate With Others).
vii) இணையத்துடனும் இணைக்கலாம் (to connect to the Internet); இணையம் என்பது உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் ஒரு பிணையம் (network). இணைய வசதி (Internet access) இருந்தால் நீங்கள் உலகெங்கும் உள்ள மனிதர்களோடு தொடர்பு வைத்திருக்கலாம், மிகப் பெரிய அளவு தகவல்களைக் கண்டறியலாம்.
viii) தெரு வரைபடங்களைக் (street maps) காணலாம், உங்கள் நகரத்திற்கான வானிலை (weather forecast) முன்னறிவிப்பினை பார்க்கலாம்.
ix) பெரும்பாலான நிறுவனங்கள், அரசு அமைப்புகள் (government agencies), அருங்காட்சியகங்கள் (museums), நூலகங்கள் (libraries) ஆகியனவற்றின் வலைத்தளங்களில் அவற்றின் தயாரிப்புகள் (products) சேவைகள் (services), தொகுப்புகள் (உடிடடநஉவடிளே) போன்றவை பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
x) அகராதிகள் (dictionaries), கலைக் களஞ்சியங்கள் (encyclopedias) போன்ற தகவல் ஆதாரங்களும் பரவலாகக் கிடைக்கின்றன.
41.
1. இருநிலை எண் முறையில் 0 மற்றும் 1 என்ற இரண்டு எண் உருக்கள் மட்டுமே உள்ளது
2. இந்தமுறை, '' 2ன் அடுக்கு நிலை நிறை முறை ''- (2-s Power positional weightage method) யில் 2 யை அடிமானமாக கொண்டுள்ளது.
3. ஒரு இருநிலை எண் தொடரின் இடது ஓர பிட் , அதிக நிலைநிறைமதிப்பை கொண்டுள்ளதால், அது ''மிகு மதிப்பு பிட் ''(Most Significant Bit -MSB) எனவும் ,வலது ஓர பிட் குறைந்த மதிப்பை பெறுவதால் , அது "குறைமதிப்பு பிட்'' ((Least Significant Bit - LSB) என அழைக்கப்படுகின்றது.
| 1 | 1 | 0 | 1 |
| \(\downarrow \) | \(\downarrow \) | ||
| MSNB | LSB |
எடுத்துக்காட்டு - (1101)2
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards