Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 23
    7 x 1 = 7
  1. சமயச்சார்பின்மை என்பது

    (a)

    அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது

    (b)

    அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறது

    (c)

    எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  2. இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.

    (a)

    பல்வேறு சமயநம்பிக்கை 

    (b)

    பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை

    (c)

    (அ) மற்றும் (ஆ) இரண்டும்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

    (a)

    1951

    (b)

    1976

    (c)

    1974

  4. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

    (a)

    அடிப்படை உரிமைகள்

    (b)

    அடிப்படை கடமைகள்

    (c)

    அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

    (d)

    அரசியலமைப்பின் முகவுரை

  5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது

    (a)

    நீதித்துறை 

    (b)

    பாராளுமன்றம் 

    (c)

    அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை 

    (d)

    அடிப்படை உரிமைகள்

  6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?

    (a)

    சமய போதனைகள்

    (b)

    நீதி நெறிக்கல்வி

    (c)

    உடற்கல்வி

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  7. ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது

    (a)

    ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்

    (b)

    அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளை தடை செய்தால்

    (c)

    ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

    (d)

    எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்

  8. 5 x 1 = 5
  9. சமயம் நமக்கு ________  போதிக்கவில்லை.

    ()

        

  10. சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது _________ அளிக்கிறது.

    ()

          

  11. _________ என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.

    ()

       

  12. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் _________ மற்றும் _________ ஊக்குவிப்பதாகும்

    ()

       

  13. பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ____________ காட்டுவதை தடைசெய்கிறது.

    ()

        

  14. 5 x 1 = 5
  15. இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.

    (a) True
    (b) False
  16. சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.

    (a) True
    (b) False
  17. மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையை பின்பற்றினார்.

    (a) True
    (b) False
  18. சமண சமயம் சீனாவில் தோன்றியது.

    (a) True
    (b) False
  19. இந்திய அரசாங்கம் அனைத்து சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.

    (a) True
    (b) False
  20. 6 x 1 = 6
  21. நாத்திகம்

  22. (1)

    1950

  23. குழந்தைகள்

  24. (2)

    சமூகச் சீர்திருத்தவாதி

  25. தீன் – இலாஹி

  26. (3)

    Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்

  27. அரசியலமைப்பு

  28. (4)

    வருங்கால குடிமக்கள்

  29. ஹோல்யோக்    

  30. (5)

    கடவுள் நம்பிக்கையற்றிருப்பது

  31. இராஜாராம் மோகன்ராய்

  32. (6)

    தெய்வீக நம்பிக்கை

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer )

Write your Comment