10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - பாய்ச்சல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - கம்பராமாயணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - புதிய நம்பிக்கை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - திருவிளையாடற்புராணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - மொழிபெயர்ப்புக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
6.
7.
'நச்சப் படாதவன்' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
8.
9.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதியைக்கொண்டு விவரிக்க.
10.
'முயற்சி' - எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
11.
"திருக்குறள்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'அருமை' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
12.
மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டில் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றை பார்த்தபடியே வீடு சென்றேன்.
பத்தியை படித்து தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக தொகைநிலைத் தொடர்கள்:
13.
14.
1.
(a)
2.
(b)
3.
(b)
4.
(c)
5.
(c)
6.
7.
நச்சப் படாதவன் - விரும்பப்படாதவன்
8.
9.
அதிகாலை வேளையில் ஒரு பாத்தியில் அருகு எடுத்து முடித்த சுப்பையா, கஞ்சி குடிக்க உட்கார்ந்தான். தூரத்தில் அன்னமய்யா சந்நியாசி ஒருவரைக் கூட்டிக்கொண்டு வருவது தெரிந்தது.
அன்னமய்யாவுடன் வந்தவர் சந்நியாசியல்லர். அவன் ஓர் இளைஞன்; பசியால் வாடியிருந்தான். அன்னமய்யாவைப் பார்த்துப் புன்னகைத்தான். புன்னகைத்த அன்னமய்யாவிடம், வாலிபன், “குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். "பக்கத்தில் அருகு எடுப்பவர்களிடம் "நீச்சுத் தண்ணி” இருக்கும், வாங்கி வரட்டுமா?" என்றான், அன்னமய்யா.
வாலிபன் சிரமப்பட்டு எழுந்தான். அன்னமய்யா, தன் தோளைப் பிடித்துக்கொண்டு நடந்து வரும்படி கூறினான். மறுத்த இளைஞன் மெதுவாய் நடந்தான்.
வேப்ப மரத்தடியில் மண்கலயங்கள் பல இருந்தன. தேங்காய்ப்பருமனுள்ள கற்களால் கலயங்கள் மூடப்பட்டிருந்தன.
அன்னமய்யா, ஒரு கலயத்தின்மீதுள்ள கல்லை நீக்கி, அதன் கீழிருந்த சிரட்டையின் மேல் கஞ்சியை ஊற்றிக் கொடுத்தான். வாலிபன் அதை உறிஞ்சும்போது அதன் சுகத்தை முகம் காட்டியது. அன்னமய்யா அடுத்துக் கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் சோற்றுக்கஞ்சி மேலே வந்தது; அதனை ஊற்றிக் கொடுத்தான். அதைக் குடித்த வாலிபனிடமிருந்து 'ஹ!' என்கிற அனுபவிப்பின் குரல் வந்தது.
பிறகு, வேப்பமர நிழலில் படுத்து உறங்கினான், வாலிபன். அவனுக்கு ஏற்பட்ட நிறைவை விட அன்னமய்யாவுக்கு மேலான நிறைவு ஏற்பட்டது.
வாலிபனின் சொந்தப்பெயர் பரமேஸ்வரன் என்பதையும், மணி என்று அழைக்கலாம் என்பதையும் அன்னமய்யா தெரிந்துகொண்டான். மற்ற விவரங்கள் தெரியவில்லை.
அன்னமய்யாவின் பெயரைத் தெரிந்துகொண்ட வாலிபன், பெயர்ப் பொருத்தத்தை மனத்தில் நினைத்து ‘இன்று நீ இடும் அன்னந்தான் என் உயிரைக் காத்தது' என்று மனத்திற்குள் கூறிக்கொண்டான்.
அடுத்திருந்த சுப்பையாவின் வயலுக்குச் சென்றனர். அங்கிருந்தவர்கள் அன்னமய்யாவையும் வாலிபனையும் வரவேற்றனர்; தங்களோடு உண்ணும்படி உபசரித்தனர்.
மற்றவர்கள் ஓய்வாய் உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேச, வாலிபன் மீண்டும் படுத்து, கண்மூடிக்கிடந்தான்.
10.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
11.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
12.
1) மார்கழித் திங்கள் - இருபெயரொட்டு பண்புத்தொகை
2) செங்காந்தள் - பண்புத்தொகை
3) வீடு சென்றேன் - வேற்றுமைத் தொகை
13.
14.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து மக்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - விருந்து போற்றுதும்! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின் ஓசை - கேட்கிறதா என் குரல்! Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards