10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - பாய்ச்சல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - கம்பராமாயணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - புதிய நம்பிக்கை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - மொழிபெயர்ப்புக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து மக்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
'தமிழ் அறியும் பெருமானே' என விளிக்கப்பட்டவர் ____________
மன்னன்
இறைவன்
அமைச்சர்
இடைக்காடன்
11.
சொல்லின் பொருளாக விளங்குவது ____________
இறைவன்
இடைக்காடனார்
கபிலர்
பார்வதி
12.
கழிந்த பெரும் கேள்வியினான் என்று சிறப்பிக்கப்படுபவர் __________
கபிலர்
குசேல பாண்டியன்
இடைக்காடனார்
இறைவன்
13.
குலேச பாண்டியன் எந்நாட்டை ஆட்சி புரிந்தான்?
பாண்டிய நாடு
சேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
14.
கபிலரின் நண்பர் _____________
குசேல பாண்டியன்
ஒட்டக்கூத்தர்
இடைக்காடனார்
பரஞ்சோதி முனிவர்
15.
வடமொழி கதையைத் தழுவி படைக்கப்படாத இலக்கியம் ___________
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
வில்லிபாரதம்
கம்பராமாயணம்
16.
ஒட்டகம், கயிறு என்ற இருபொருளுக்குரிய சொல் _____________
Hours
Cow
Camel
Rope
17.
ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் நோபல் பரிசை பெற்ற இந்திய படைப்பு _______________
கீதாஞ்சலி
ஆகாயத்தின் பூகம்பம்
கோரா
காரே பைரே
18.
கீதாஞ்சலி - என்னும் கவிதைத் தொகுப்பினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் __________
சா.கந்தசாமி
இரவீந்திரநாத் தாகூர்
தனிநாயக அடிகள்
மணவை முஸ்தபா
19.
"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” எனக் கூறியவர் ______________
மு.கு. ஜகந்நாத ராஜா
மணவை முஸ்தபா
சா. கந்தசாமி
தனிநாயக அடிகள்
20.
மோசிகீரனார்க்கு கவரி வீசிய மன்னன் ____________ .
குலோத்துங்கன்
செங்குட்டுவன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ராஜராஜன்
21.
திருவிளையாடற்புராணம் ___________ காண்டங்களை உடையது.
மூன்று
நான்கு
ஆறு
பத்து
22.
திருவிளையாடற்புராணத்தை இயற்றியவர் ________ .
தாயுமானவர்
மாணிக்கவாசகர்
பரஞ்சோதி முனிவர்
திருநாவுக்கரசர்
23.
'வால்காவிலிருந்து கங்கை வரை' என்னும் நூலை எழுதியவர் __________ .
கம்பர்
ராகுல் சாங்கிருத்யாயன்
பாரதியார்
வாணிதாசன்
24.
மொழி பெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் _____________ குறிப்பிட்டுள்ளார்.
பெயரியலில்
செய்யுளியலில்
மரபியலில்
தொல்லியலில்
25.
ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் _____________ இன்றியமையாததாகும்.
உறவுகள்
மனிதர்கள்
மொழிபெயர்ப்பு
இலக்கியம்
26.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது _________ .
மொழியாக்கம்
மொழிபெயர்ப்பு
இலக்கியம்
பரப்புரை
27.
இடைக்காடனார் பாடலை இகழ்ந்தவன் __________
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவன் ____________
அமைச்சர், மன்னன்
அமைச்சர், இறைவன்
இறைவன், மன்னன்
மன்னன், இறைவன்
28.
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி ____________
சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
29.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர் - இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
30.
குளிர் காலத்தைப் பொழுதாய்க் கொண்ட நிலங்கள் __________ .
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
31.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஊரில் விளைச்சல் இல்லாததால்
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
அங்கு வறுமை இல்லாததால்
1.
(d)
2.
(a)
3.
(c)
4.
(c)
5.
(d)
6.
(b)
7.
(a)
8.
(b)
9.
(d)
10.
(b)
இறைவன்
11.
(a)
இறைவன்
12.
(b)
குசேல பாண்டியன்
13.
(a)
பாண்டிய நாடு
14.
(c)
இடைக்காடனார்
15.
(a)
சிலப்பதிகாரம்
16.
(c)
Camel
17.
(a)
கீதாஞ்சலி
18.
(b)
இரவீந்திரநாத் தாகூர்
19.
(b)
மணவை முஸ்தபா
20.
(c)
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
21.
(a)
மூன்று
22.
(c)
பரஞ்சோதி முனிவர்
23.
(b)
ராகுல் சாங்கிருத்யாயன்
24.
(c)
மரபியலில்
25.
(c)
மொழிபெயர்ப்பு
26.
(b)
மொழிபெயர்ப்பு
27.
(d)
மன்னன், இறைவன்
28.
(a)
சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
29.
(c)
ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
30.
(c)
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
31.
(d)
அங்கு வறுமை இல்லாததால்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - காசிக்காண்டம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - விருந்து போற்றுதும்! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின் ஓசை - கேட்கிறதா என் குரல்! Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards