10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - பாய்ச்சல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - கம்பராமாயணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - திருவிளையாடற்புராணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - மொழிபெயர்ப்புக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து மக்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
'இங்கு நகரப் பேருந்து நிற்குமா?' என்று வழிப்போக்கர் கேட்டது ___________ வினா.
'அதோ, அங்கே நிற்கும்' என்று மற்றொருவர் கூறியது ____________ விடை.
ஐயவினா, வினா எதிர் வினாதல்
அறிவினா, மறைவிடை
அறியாவினா, சுட்டுவிடை
கொளல்வினா, இனமொழிவினா
29.
இடைக்காடனார் பாடலை இகழ்ந்தவன் __________
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவன் ____________
அமைச்சர், மன்னன்
அமைச்சர், இறைவன்
இறைவன், மன்னன்
மன்னன், இறைவன்
30.
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி ____________
சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
31.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) தாழ்ந்தான்
32.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) தணிந்தது
33.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) ஏத்தினான்
34.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) கண்டாய்
35.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) வந்தேம்
36.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) நீங்குவம்
37.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) இகழ்ந்தனன்
38.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) அமர்ந்தான்
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
1.
(c)
2.
(d)
3.
(b)
4.
(c)
5.
(a)
6.
(d)
7.
(c)
8.
(a)
9.
(a)
10.
(d)
11.
(a)
12.
(b)
13.
(a)
14.
(a)
15.
(b)
16.
(d)
17.
(c)
18.
(c)
19.
(a)
20.
(c)
21.
(d)
22.
(d)
23.
(b)
24.
(a)
25.
(b)
26.
(d)
27.
(d)
28.
(c)
அறியாவினா, சுட்டுவிடை
29.
(d)
மன்னன், இறைவன்
30.
(a)
சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
31.
(அ) தாழ்ந்தான் - தாழ் + த்(ந்) + த் + ஆன்
தாழ் - பகுதி
த் - சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
32.
(அ) தணிந்தது - தணி + த்(ந்) + த் + அ + து.
தணி - பகுதி
த் - சந்தி,
'ந்' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - சாரியை
து - படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
33.
(அ) ஏத்தினான் - ஏத்து + இன் + ஆன்.
ஏத்து - பகுதி
இன் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
34.
(அ) கண்டாய் - காண் (கண்) + ட் + ஆய்.
காண் - பகுதி,
'கண்' - எனக் குறுகியது விகாரம்
ட் - இறந்தகால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
35.
(அ) வந்தேம் - வா (வ) + த் (ந்) + த் + ஏம்.
வா - பகுதி
‘வ’ எனக் குறுகியது விகாரம்
த் - சந்தி
‘ந்’ ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஏம் - தன்மை பன்மை வினைமுற்று விகுதி.
36.
(அ) நீங்குவம் - நீங்கு + வ் + அம்.
நீங்கு - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
அம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.
37.
(அ) இகழ்ந்தனன் - இகழ் + த்(ந்) + த் + அன்
இகழ் - பகுதி
த் - சந்தி
‘ந்’ ஆனது விகாரம்
த் இறந்தகால இடைநிலை;
அன் - சாரியை
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
38.
(அ) அமர்ந்தான் - அமர் + த்(ந்) + த் + ஆன்
அமர் - பகுதி;
த் - சந்தி,
ந் ஆனது விகாரம்;
த் - இறந்தகால இடைநிலை;
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - காசிக்காண்டம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - விருந்து போற்றுதும்! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின் ஓசை - கேட்கிறதா என் குரல்! Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards