Tamilnadu Board வணிகவியல் Question papers for 12th Standard (தமிழ் Medium) Question paper & Study Materials

12th வணிகவியல் - பங்கு மாற்றகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Stock Exchange Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி. 

  • 2)

    காளை மற்றும் கரடி - விளக்குக. 

  • 3)

    மான் மற்றும் முடவாத்து - விளக்குக.

  • 4)

    தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக. 

  • 5)

    தேசிய பங்குச் சந்தை விளக்குக. 

12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Securities Exchange Board Of India Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?

  • 2)

    புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.

  • 3)

    பத்திரஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.

  • 4)

    உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

  • 5)

    செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக. 

12th Standard வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Introduction Financial Markets Model Question Paper ) - by Revathi - Salem View & Read

  • 1)

    நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

  • 2)

    முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 3)

    ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

  • 4)

    ஒரு நிதிச் சொத்து என்பது ______ அல்லது ______ சொத்துக்களை உருவாக்குதல் போன்றவற்றிக்கு பயன்படுத்துவது ஆகும்.

  • 5)

    எளிதில் மாற்ற முடியாத சொத்துக்கள்

12th Standard வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Management By Objectives (MBO) and Management By Exception (MBE) Model Question Paper ) - by Revathi - Salem View & Read

  • 1)

     ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

  • 2)

     _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

  • 3)

    குறியிலக்கு மேலாண்மையானது _________ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.

  • 4)

    குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால முடிவில், _________ மற்றும் _________ இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும். 

  • 5)

    விதிவிலக்கு மேலாண்மை முடிவுகளை நிர்ணயிக்கும் சிறந்த _________ விளங்குகிறது.

12th வணிகவியல் - பணச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Money Market Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை?

  • 2)

    பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? 

  • 3)

    கருவூல இரசீதின் வகைகளை விவரி. 

  • 4)

    வைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.

  • 5)

    வணிக இரசீதின் வகைகளை விவரி. 

12th வணிகவியல் - மூலதனச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce Capital Market Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன? விளக்குக. 

  • 2)

    மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக. 

  • 3)

    தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக. 

  • 4)

    இந்திய மூலதனச் சந்தையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விவரி. 

  • 5)

    ஏட்டுக்கடன் மற்றும் துணிகர முதல் வழங்கு நிறுமங்களை பற்றி விளக்குக. 

12th வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Introduction Financial Markets Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நிதிச் சந்தையின் பொருள் வரைவிலக்கணத்தை தருக. 

  • 2)

    உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. 

  • 3)

    இரண்டாம் நிலைச்சந்தை - சிறு குறிப்பு வரைக. 

  • 4)

    இந்தியாவில் நிதிச் சந்தையின் வரை எல்லையை விளக்குக. 

  • 5)

    நிதிச் சந்தையில் நிதிசார் பணிகளைக் கூறுக

12th வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Management By Objectives And Management By Exception Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.

  • 2)

    குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?

  • 3)

    விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?

  • 4)

    குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் நான்கு செயல்முறைகளைப் பட்டியலிடுக.

  • 5)

    மேலாளரின் நேரத்தை சேமிப்பது விதிவிலக்கு மேலாண்மையா? குறியிலக்கு மேலாண்மையா? காரணம் கூறுக.

12th வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Functions Of Management Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    குறிப்பு வரைக:
    i) ஒழுங்கமைத்தல்
    ii) பணிக்கமர்த்துதல்

  • 2)

    இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?

  • 3)

    முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

  • 4)

    தொடர்புபடுத்துதல் செயல்பாட்டின் பங்கு யாது?

  • 5)

    செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.

12th வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Principles Of Management Three and Five Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மை வரைவிலக்கணம் தருக. 

  • 2)

    மேலாண்மை கலையா? அறிவியலா? 

  • 3)

    மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. 

  • 4)

    டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை? 

  • 5)

    மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை எவை? 

12th வணிகவியல் - நிறும மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Company Management Two Marks Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    இயக்குனர் என்பதை வரையறுக்க. 

  • 2)

    மேலாண்மையில் முக்கிய நபர்களை எவ்விதமான கம்பெனிகள் நியமனம் செய்திருக்க வேண்டும்

  • 3)

    முழுநேர இயக்குனர் என்பவர் யார்?

  • 4)

    மேலாண்மை இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம்? 

  • 5)

    எந்த இயக்குனர் செயல் இயக்குனராக செயல்பட முடியும்?

12th வணிகவியல் - நிறுமச் சட்டம், 2013 - ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Companies Act, 2013 Two Marks Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    தோற்றுவிப்பாளர் என்பவர் யார்?

  • 2)

    பங்கு என்றால் என்ன? 

  • 3)

    சாதாரணப் பங்கின் பொருள் தருக.

  • 4)

    முன்னுரிமைப் பங்குகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  • 5)

    பணியாளர் நலன் சாதாரணப் பங்குகள் (Sweat) என்றால் என்ன? 

12th வணிகவியல் - தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Elements Of Entrepreneurship Two Marks Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் இரண்டினை குறிப்பிடுக. 

  • 2)

    தொழில் முனைவோரின் மேலாண்மை பணிகளை பட்டியலிடுக. 

  • 3)

    தொழில் முனைவோரின் தோற்றுவிப்பு பணிகளை குறிப்பிடுக. 

  • 4)

    அகதொழில் முனைவோர் இலக்கணம் தருக.

  • 5)

    மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்களை எழுதுக. 

12th வணிகவியல் - மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - The Negotiable Instruments Act, 1881 Two Marks Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மாற்றுமுறை ஆவணம் என்றால் என்ன? 

  • 2)

    மாற்றுச்சீட்டு வரையறு. 

  • 3)

    கடனுறுதிச் சீட்டின் சிறப்பு இயல்புகளில் மூன்றினை குறிப்பிடுக. 

  • 4)

    காசோலை என்றால் என்ன? 

  • 5)

    மேலெழுதுதல் வரையறு 

12th Standard வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Functions of Management Model Question Paper ) - by Revathi - Salem View & Read

  • 1)

    மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

  • 2)

    பின்வருவனவற்றுள் எது முக்கிய செயல்பாடு அல்ல? 

  • 3)

    பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

  • 4)

    பொருத்தமான நபரை பொருத்தமான வேலைக்கு அமர்த்துவது _________ ஆகும்.

  • 5)

    ஒரு மேலாளர் கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்பில் இருக்க வேண்டும்?

12th Standard வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Principles of Management Model Question Paper ) - by Revathi - Salem View & Read

  • 1)

    மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  • 2)

    அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

  • 3)

    பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

  • 4)

    _________ என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

  • 5)

    நிர்வாகம் மற்றும் ஆளுமைப் பணி எதனுடன் தொடர்புடையது?

12th வணிகவியல் - சரக்கு விற்பனைச் சட்டம் 1930 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - The Sale Of Goods Act, 1930 Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன? 

  • 2)

    சரக்கு விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளைப் பட்டியலிடுக. 

  • 3)

    சரக்கு என்றால் என்ன? 

  • 4)

    நிகழ் சரக்கு என்றால் என்ன? 

  • 5)

    நம்புறுதி என்றால் என்ன? 

12th வணிகவியல் - சுற்றுச் சூழல் காரணிகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Environmental Factors Two Marks Questions Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    வணிக சூழல் வரைவிலக்கணம் தருக. 

  • 2)

    உட்புறச் சூழல் என்றால் என்ன? 

  • 3)

    பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன? 

  • 4)

    சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்றால் என்ன? 

  • 5)

    VUCA -ஐ விவரி. 

12th வணிகவியல் - குறை தீர்ப்பு செயல்முறை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Grievance Redressal Mechanism Two Marks Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    குறை தீர்ப்பு குறிப்பு வரைக. 

  • 2)

    தேசிய ஆணையத்தினைப் பற்றி உனக்குத் தெரிந்ததை எழுதுக?

  • 3)

    மாநில ஆணையம் என்ற பதத்தை விவரிக்கவும். 

  • 4)

    மாவட்ட மன்றம் பற்றி விளக்குக?

  • 5)

    புகார்களை எவ்வாறு பதிவு செய்வது? 

12th வணிகவியல் - நுகர்வோர் பாதுகாப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Consumer Protection Two Marks Questions Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    தெரிவிக்கும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக. 

  • 2)

    பாதுகாப்பு உரிமை பற்றி நீவீர் புரிந்து கொண்டது என்ன? 

  • 3)

    ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை? 

  • 4)

    வணிகத்தின் தலையாய நோக்கங்கள் யாவை?

  • 5)

    தரமுடைய பொருட்கள் வாங்கும்போது நுகர்வோர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை?

12th வணிகவியல் - நுகர்வோரியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Consumerism Two Marks Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நுகர்வோர் என்பவர் யார்? 

  • 2)

    நுகர்வோரியல் என்பதை வரையறு. 

  • 3)

    கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 4)

    "வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன? 

  • 5)

    சிறு குறிப்பு வரைக. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986.

12th வணிகவியல் - சந்தையிடுதல் நவீன போக்கு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Recent Trends In Marketing Two Marks Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மின் அணுவியல் வியாபாரம் என்றால் என்ன?

  • 2)

    பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன? 

  • 3)

    சேவை சந்தையிடுதல் என்றால் என்ன? 

  • 4)

    மின் சந்தையிடுகை என்றால் என்ன?

  • 5)

    மின்னணு சில்லறை வியாபாரிகள் என்பவர் யார்?

12th வணிகவியல் - சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Marketing And Marketing Mix Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.

  • 2)

    பண்டங்கள் மற்றும் பணிகளின் விலையை பாதிக்கும் அக காரணிகள் இரண்டினைத் தருக.

  • 3)

    பண்டம் / பொருள் வரையறு.

  • 4)

    சந்தையிடுகை என்றால் என்ன?

  • 5)

    சந்தையிடுகையின் வரைவிலக்கணம் யாது?

12th வணிகவியல் - சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Concept Of Market And Marketer Two Marks Questions Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    சந்தை என்றால் என்ன?

  • 2)

    பொருட்கள் சந்தை என்பதன் பொருள் யாது?

  • 3)

    ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?

  • 4)

    மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.

  • 5)

    சந்தையின் வளர்ச்சிக்கு ஏன் வாடிக்கையாளரின் உதவி தேவைப்படுகிறது?

12th வணிகவியல் காலாண்டு வினாத்தாள் ( 12th Commerce Quarterly Exam Question Paper ) - by Shanti - Chennai View & Read

12th வணிகவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Term 1 Model Question Paper ) - by Revathi - Salem View & Read

  • 1)

    பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

  • 2)

    வணிக உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச் சீட்டு போன்றது எது?

  • 3)

    வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 4)

    மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும். 

  • 5)

    பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____ 

12th Standard வணிகவியல் - பணியாளர் தேர்ந்தெடுத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Commerce - Employee Selection Process Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன? 

  • 2)

    நேர்காணல் என்றால் என்ன? 

  • 3)

    நுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன? 

  • 4)

    சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?

  • 5)

    தன்விளக்கக் குறிப்பு பற்றி நீவீர் அறிவது யாது?

12th வணிகவியல் - ஆட்சேர்ப்பு முறைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Recruitment Methods Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    ஆட்சேர்ப்பின் பொருள் தருக.

  • 2)

    பதவி உயர்வு என்றால் என்ன? 

  • 3)

    அக வள ஆட்சேர்ப்பின் ஏதெனும் இரண்டு நன்மைகளை கூறுக. 

  • 4)

    வளாக ஆட்சேர்ப்பின் அம்சங்களில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக.

  • 5)

    புற வள ஆட்சேர்ப்பின் நன்மைகளை பட்டியலிடுங்கள்.

12th வணிகவியல் - மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Human Resource Management Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மனித வளத்தின் பொருள் தருக.

  • 2)

    மனித வள மேலாண்மை என்றால் என்ன? 

  • 3)

    மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதெனும் இரண்டு கூறுக. 

  • 4)

    மனித வளத்தின் பண்புகளில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக. 

  • 5)

    மனித வள மேலாண்மையின் பணிகளை பட்டியலிடுக. 

12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Securities Exchange Board Of India Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .

  • 2)

    செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக

  • 3)

    புறத்தோற்றமற்ற  பத்திர கணக்கு என்றால் என்ன ?

  • 4)

    செபியின் தலைமையகம் பற்றி குறிப்பிடுக. 

  • 5)

    பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

12th வணிகவியல் - பங்கு மாற்றகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Stock Exchange Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    பங்குச் சந்தை வரைவிலக்கணம் தருக.

  • 2)

    துணைத் தரகர் என்றால் என்ன? 

  • 3)

    ஊக வணிகர்களின் வகைகள் யாவை?

  • 4)

    பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன? 

  • 5)

    பங்குச் சந்தையின் சமீபத்திய வளர்ச்சி குறித்து குறிப்பிடுக. 

12th வணிகவியல் - பணச் சந்தை இரண்டு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce - Money Market Two Marks Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    பணச்சந்தை வரைவிலக்கணம் தருக. 

  • 2)

    வணிக இரசீது சந்தை என்றால் என்ன? 

  • 3)

    அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன? 

  • 4)

    பழமையான இரண்டு பணச்சந்தைகளை விவரி.

  • 5)

    மாறுதல் என்பதன் பொருள் யாது? 

12th வணிகவியல் - மூலதனச் சந்தை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Capital Market Two Mark Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மூலதனச் சந்தை என்றால் என்ன? 

  • 2)

    OTCEI - சிறு குறிப்பு வரைக. 

  • 3)

    பரஸ்பர நிதி என்றால் என்ன? 

  • 4)

    மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் யார்? 

  • 5)

    மூலதனச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது? 

12th வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Introduction Financial Markets Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நன்கு அமைக்கப்பட்ட துறைகளின் கூறுகள் யாவை? 

  • 2)

    நிதிச்சந்தை - சிறு குறிப்பு வரைக. 

  • 3)

    உடனடிச் சந்தை என்றால் என்ன? 

  • 4)

    கடன் சந்தை என்றால் என்ன? 

  • 5)

    இரண்டாம் நிலைச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? 

12th வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Management By Objectives And Management By Exception Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

  • 2)

    குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் என்ன?

  • 3)

    விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

  • 4)

    குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.

  • 5)

    முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன?

12th வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Functions Of Management Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    திட்டமிடுதல் என்றால் என்ன?

  • 2)

    செயலூக்கமளித்தல் என்பதன் பொருள் தருக.

  • 3)

    பணியாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

  • 4)

    ஒருங்கிணைத்தலின் பொருள் பற்றி நீங்கள் அறிவது என்ன?

  • 5)

    மேலாண்மையின் துணை செயல்பாடுகளைப் பட்டியலிடுக.

12th வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Principles Of Management Two Marks Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மை என்றால் என்ன? 

  • 2)

    மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக. 

  • 3)

    மேலாளர் என்பவர் யார்? 

  • 4)

    அதிகாரம் என்பதன் பொருள் தருக. 

  • 5)

    மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

12th வணிகவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce - Term 1 Five Mark Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக. 

  • 2)

    மேலாண்மையின் முக்கிய பணிகளை கூறி விளக்குக.

  • 3)

    குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.

  • 4)

    நிதிச் சந்தையின் பணிகள் யாவை? 

  • 5)

    நிதிச் சந்தையின் பல்வேறு வகைகளை விவரிக்க. 

12th வணிகவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Quarterly Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  • 2)

    முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

  • 3)

    NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  • 4)

    புதிய வெளியீடுகளுக்கான சந்தை

  • 5)

    குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது. 

12th வணிகவியல் - சுற்றுச் சூழல் காரணிகள் Book Back Questions ( 12th Commerce - Environmental Factors Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    VUCA ______, _______, ______, ________.

  • 2)

    ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள் _______ சூழல் ஆகும். 

  • 3)

    வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.

  • 4)

    இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள் _______ மற்றும் ______ ஆகும். 

  • 5)

    ______ சூழலில் வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உள்ளன. 

12th வணிகவியல் - சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை Book Back Questions ( 12th Commerce - Marketing And Marketing Mix Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை 

  • 2)

    சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்? 

  • 3)

    கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது? 

  • 4)

    சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ______ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது. 

  • 5)

    கீழ்க்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது? 

12th வணிகவியல் - நிறுமச்செயலர் Book Back Questions ( 12th Commerce - Company Secretary Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் ______ ஆவார்.

  • 2)

    சட்டமுறை கூட்டத்தை _____ நிறுமம் கூட்டத் தேவையில்லை.

  • 3)

    நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து _____ மாதத்திற்குள் முதல் ஆண்டு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

  • 4)

    ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற _____ சதவித பங்குனர்கள் வாக்களிக்க வேண்டும் 

  • 5)

    சிறப்பு தீர்மானம் ______ க்கு தேவைப்படுகிறது. 

12th வணிகவியல் - நிறும மேலாண்மை Book Back Questions ( 12th Commerce - Company Management Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நிதி நிறுமத்தால் நியமிக்கப்படும் இயக்குனர் 

  • 2)

    கம்பெனி சட்டத்தின் படி கீழ்கண்ட அதிகாரங்களில் ஒன்று இயக்குனர்களின் குழுவால் செயல்படுத்த முடியும்.

  • 3)

    இயக்குனர்கள் கம்பெனியின் பணத்திற்கு ____ ஆகிறார்கள் ஆனால் நிறுமத்துக்கு வர வேண்டிய கடமை அல்ல.

  • 4)

    கம்பெனி சட்டப்படி இயக்குனர்கள்  ______  மூலம் நியமிக்கப்பட வேண்டும் 

  • 5)

    இயக்குனர்கள் முழு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வகையான இயக்குனர்களை நியமனம் செய்யலாம்.

12th வணிகவியல் - நிறுமச் சட்டம், 2013 - ஓர் அறிமுகம் Book Back Questions ( 12th Commerce - Companies Act, 2013 Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    பங்குத் தொகுதியை _______ நிறுமம் வெளியீடும். 

  • 2)

    மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் வருவது 

  • 3)

    முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _____ 

  • 4)

    முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது 

  • 5)

    தற்போது உள்ள நிறுமச் சட்டம் 2013 கீழ்க்கண்டவற்றுள் பங்குகளை வெளியிடுவதில் எதை தடை செய்துள்ளது 

12th வணிகவியல் Chapter 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் Book Back Questions ( 12th Commerce Chapter 25 Government Schemes For Entrepreneurial Development Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய, இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க _______ முன் முயற்சி தொடங்கப்பட்டது. 

  • 2)

    _______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

  • 3)

    புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.

  • 4)

    _______ நிதி ஆதாரங்கள், தொழில் நுட்ப அறிவு, தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், சந்தை திறன் மற்றும் இலாபகத்தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறது. 

  • 5)

    ______ திட்ட அறிக்கையில் துஷ்பிரயோகம் செய்வதற்கான பொறிமுறையை உள்ளடக்கியது. 

12th வணிகவியல் - தொழில் முனைவோர்களின் வகைகள் Book Back Questions ( 12th Commerce - Types Of Entrepreneurs Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முனைவோரில் பணிசாரா தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்க. 

  • 2)

    கோழிப்பண்ணை, மலர்வணிகம், பழஉற்பத்தி போன்ற வகை செயல்கள் கீழ் குறிப்பிடப்பட்ட துறையில் எதனைச் சார்ந்த செயல்.

  • 3)

    சேவை புரியாத தொழில் முனைவோரைக் கண்டுபிடி

  • 4)

    தெளிவான தொழில்முனைவோரின் நோக்கம் 

  • 5)

    கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது 

12th வணிகவியல் - தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் Book Back Questions ( 12th Commerce - Elements Of Entrepreneurship Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி?

  • 2)

    தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது? 

  • 3)

    கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை? 

  • 4)

    கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்பணி அல்ல?

  • 5)

    கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்து இருக்காது? 

12th வணிகவியல் - மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 Book Back Questions ( 12th Commerce - The Negotiable Instruments Act, 1881 Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    எது கொணர்பவர் பத்திரமாக இருக்க முடியாது?

  • 2)

    எந்த கீறல் மாற்றுமுறைத் தன்மையை தடுக்கிறது 

  • 3)

    எந்த வகை மேலெழுத்து மேலெழுதுபவரை மாற்றுமுறை ஆவண மறுப்பினால் எழும் பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றது.

  • 4)

    எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?

  • 5)

    எது சரக்கு உரிமை ஆவணம் அல்ல? 

12th வணிகவியல் - சரக்கு விற்பனைச் சட்டம் 1930 Book Back Questions ( 12th Commerce - The Sale Of Goods Act, 1930 Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

  • 2)

    அறுதியிடப்படாத பொருளைப் பொறுத்தவரை வாங்குநருக்கு எப்போது உரிமை மாறுகிறது?  

  • 3)

    குறிப்பிட்ட சரக்கு என்பது விற்பனையின் எந்தக் காலகட்டத்தில் உள்ள சரக்கைக் குறிக்கிறது? 

  • 4)

    ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை 

  • 5)

    விலைபெறாத வணிகர் கீழ்க்குறிப்பிட்டுள்ள எந்த தகுநிலையில் சரக்கினை வைத்திருக்கும்போது பற்றுரிமை செலுத்த முடியும். 

12th வணிகவியல் - தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் Book Back Questions ( 12th Commerce - Liberalization, Privatization, And Globalization Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    _____ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும், இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது. 

  • 2)

    ______ என்பது தனியார் துறைக்கு முன்னர் பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை அமைப்பதற்கு அனுமதிப்பதாகும். 

  • 3)

    ______ உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.

  • 4)

    _____ பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.

  • 5)

    புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது 

12th வணிகவியல் - குறை தீர்ப்பு செயல்முறை Book Back Questions ( 12th Commerce - Grievance Redressal Mechanism Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    தேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைபாடு ஆணையம், பொருட்களின் / சேவைகளின் மதிப்பு குறைக்கப்படுதல் மற்றும் இழப்பீடு, ஏதாவது இருந்தால்  

  • 2)

    மாவட்ட மன்றம் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றைக் குறைவாக கூறினால் புகார் தெரிவிக்கலாம்.

  • 3)

    நுகர்வோர் விழிப்புணர்வு பின்வருமாறு உள்ளடக்கியது: 

  • 4)

    புகார்கள் கூட தாக்கல் செய்யப்படலாம் 

  • 5)

    நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும் 

12th வணிகவியல் Unit 16 நுகர்வோர் பாதுகாப்பு Book Back Questions ( 12th Commerce Unit 16 Consumer Protection Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _____.

  • 2)

    _______ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.

  • 3)

    நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும். 

  • 4)

    ஜான் F கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?

  • 5)

    நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள _____ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும். 

12th Standard வணிகவியல் - நுகர்வோரியல் Book Back Questions ( 12th Standard Commerce - Consumerism Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    "நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு 

  • 2)

    நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?

  • 3)

    நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 

  • 4)

    உரிய மறுபயன் அளித்து தனது சொந்த உபயோகத்திற்காகப் பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுக் கொள்ளும் நபர் 

  • 5)

    ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து தீர்மானம் இயற்றிய ஆண்டு 

12th வணிகவியல் - சந்தையிடுதல் நவீன போக்கு Book Back Questions ( 12th Commerce - Recent Trends In Marketing Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ____ என்கிறோம்.

  • 2)

    இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது 

  • 3)

    சமூக சந்தைப்படுத்துதல் என்பது _______யுடன் தொடர்புடையது. 

  • 4)

    ஒரு நிறுவனத்தின் பொருள் மற்றும் விலையை தெளிவாக பார்வைக்கு அளிக்கப்படுகிறது.

  • 5)

    தூய சில்லறை விற்பனையாளர் என அழைக்கப்படுபவர் 

12th வணிகவியல் - சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் Book Back Questions ( 12th Commerce - Concept Of Market And Marketer Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? 

  • 2)

    சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது 

  • 3)

    உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

  • 4)

    கீழ்க்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

  • 5)

    பங்கு பரிவர்த்தனை சந்தை மேலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

12th வணிகவியல் - பணியாளர் பயிற்சி முறை Book Back Questions ( 12th Commerce - Employee Training Method Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    பணிவழி பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?

  • 2)

    தொழிற்சாலைக்குள் பயிற்சி எங்கு வழங்கப்படுகிறது? 

  • 3)

    பயிற்சி முறைகளை _____ பயிற்சி என வகைப்படுத்தலாம். 

  • 4)

    ______ ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய ஒரு ஊழியர் திறனை மேம்படுத்த உதவுகிறது. 

  • 5)

    குறிப்பிட்ட தலைப்பில் விரிவான கலந்துரையாடல் 

12th வணிகவியல் - பணியாளர் தேர்ந்தெடுத்தல் Book Back Questions ( 12th Commerce - Employee Selection Process Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    சரியான முறையிலான நபர்களை இலக்காகக் கொண்ட ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறை 

  • 2)

    ஒரு உள்ளார்ந்த திறனை கண்டறிய கருவியாக செயல்படும் சோதனை அடையாளம் 

  • 3)

    பொருத்தமற்ற வேட்பாளரை நீக்குவதற்கான செயல்முறை ____ அழைக்கப்படுகிறது. 

  • 4)

    தேர்ந்தெடுத்தல் செயல்முறையானது 

  • 5)

    முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு. 

12th வணிகவியல் - ஆட்சேர்ப்பு முறைகள் Book Back Questions ( 12th Commerce - Recruitment Methods Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    ஆட்சேர்ப்பு என்பது _______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும். 

  • 2)

    ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.  

  • 3)

    விளம்பரம் என்பது ஒரு _____ஆட்சேர்ப்பு வளமாகும்.  

  • 4)

    பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும். 

  • 5)

    இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ____ மூலமே சாத்தியம். 

12th வணிகவியல் - மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் Book Back Questions ( 12th Commerce - Human Resource Management Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து. 

  • 2)

    மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.

  • 3)

    திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

  • 4)

    மனித வள மேலாண்மை ____________ உறவினை  நிர்ணயிக்கிறது.

  • 5)

    பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நி்லை __________பொழுது ஏற்படுகி்றது. 

12th Standard வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் Book Back Questions ( 12th Standard Commerce - Securities Exchange Board Of India Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

  • 2)

    தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும். 

  • 3)

    புறத்தோற்றமற்ற வடிவில் பத்திர விற்பனையைத் தொடங்கிய முதல் நிறுவனம் ______ ஆகும். 

  • 4)

    பெரிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு உதவுவது ______ ஆகும். 

  • 5)

    PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும். 

12th வணிகவியல் - பங்கு மாற்றகம் Book Back Questions ( 12th Commerce - Stock Exchange Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    ____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும். 

  • 2)

    நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

  • 3)

    காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

  • 4)

    பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும். 

  • 5)

    விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும். 

12th Standard வணிகவியல் - பணச் சந்தை Book Back Questions ( 12th Standard Commerce - Money Market Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது. 

  • 2)

    பணச்சந்தை வழங்குவது ______ 

  • 3)

    பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும். 

  • 4)

    சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ______ என்று குறிப்பிடுகிறோம். 

  • 5)

    கருவூல இரசீது ஆணை என்பது ____ உடையது. 

12th Standard வணிகவியல் - மூலதனச் சந்தை Book Back Questions ( 12th Standard Commerce - Capital Market Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  • 2)

    மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர். 

  • 3)

    பரஸ்பர நிதியின் நன்மை _________

  • 4)

    OTCEI - சிறு குறிப்பு வரைக. 

  • 5)

    பரஸ்பர நிதி என்றால் என்ன? 

12th Standard வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் Book Back Questions ( 12th Standard Commerce - Introduction Financial Markets Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

  • 2)

    மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும். 

  • 3)

    ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

  • 4)

    நிதிச் சந்தையின் பொருள் வரைவிலக்கணத்தை தருக. 

  • 5)

    உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. 

12th Standard வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை Book Back Questions ( 12th Standard Commerce - Management By Objectives (MBO) and Management By Exception (MBE) Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

     ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

  • 2)

    முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

  • 3)

     _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

  • 4)

    குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

  • 5)

    விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

12th Standard வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் Book Back Questions ( 12th Standard Commerce - Functions of Management Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

  • 2)

    வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 3)

    பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

  • 4)

    பணியாளர்களை இயக்க பயன்படுத்துவது எது?

  • 5)

    நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்படுபவர் யார்?

12th Standard வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் Book Back Questions ( 12th Standard Commerce - Principles of Management Book Back Questions ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  • 2)

    மேலாண்மை என்பது ஒரு ______ 

  • 3)

    அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

  • 4)

    வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ______ என்பர். 

  • 5)

    பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

12th Standard வணிகவியல் பங்கு மாற்றகம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Commerce Stock Exchange One Marks Question and Answer ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    ____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும். 

  • 2)

    நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

  • 3)

    பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும். 

  • 4)

    நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் 

  • 5)

    காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

12th Standard வணிகவியல் பணச் சந்தை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Commerce Money Market One Marks Question And Answer ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது. 

  • 2)

    பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____ 

  • 3)

    பணச்சந்தை வழங்குவது ______ 

  • 4)

    பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும். 

  • 5)

    குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது. 

12th வணிகவியல் மூலதனச் சந்தை ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Commerce Capital Market One Marks Question And Answer ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

  • 2)

    NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  • 3)

    முதல் நிலைச் சந்தை என்பது ஈடுகளை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும். 

  • 4)

    இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம் 

  • 5)

    மூலதனச் சந்தையில் கையாளப்படுவது

12th வணிகவியல் Unit 4 நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 12th Commerce Unit 4 Introduction Financial Markets One Mark Question with Answer Key ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

  • 2)

    மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும். 

  • 3)

    முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 4)

    உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும். 

  • 5)

    ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

12th வணிகவியல் குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Management By Objectives (MBO) and Management By Exception (MBE) One Marks Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

     ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

  • 2)

    குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

  • 3)

    முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

  • 4)

     _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

  • 5)

    குறியிலக்கு மேலாண்மையானது _________ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.

12th வணிகவியல் Chapter 2 மேலாண்மை செயல்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Chapter 2 Functions of Management One Marks Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

  • 2)

    வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 3)

    பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

  • 4)

    _________ என்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான மதிப்பீடு ஆகும்.

  • 5)

    பொருத்தமான நபரை பொருத்தமான வேலைக்கு அமர்த்துவது _________ ஆகும்.

12th Standard வணிகவியல் மேலாண்மைச் செயல்முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 1 Principles of Management One Marks Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  • 2)

    அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

  • 3)

    பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

  • 4)

    வணிக உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச் சீட்டு போன்றது எது?

  • 5)

    நவீன மேலாண்மைக் கோட்பாட்டின் தந்தை _________ .

12th Standard வணிகவியல் Chapter 9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 9 Human Resource Management Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து. 

  • 2)

    திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

  • 3)

    பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நி்லை __________பொழுது ஏற்படுகி்றது. 

  • 4)

    மனித வளத்தின் பொருள் தருக.

  • 5)

    மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதெனும் இரண்டு கூறுக. 

12th வணிகவியல் இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Securities Exchange Board Of India Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

  • 2)

    செபியின் தலைமையகம் _____ ஆகும்.

  • 3)

    இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது.

  • 4)

    கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் _________ எனப்படுகிறது. 

  • 5)

    ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் _____ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது. 

12th வணிகவியல் Unit 7 பங்கு மாற்றகம் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Unit 7 Stock Exchange Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    ____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும். 

  • 2)

    நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் 

  • 3)

    நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

  • 4)

    காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

  • 5)

    பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும். 

12th Standard வணிகவியல் Chapter 6 பணச் சந்தை மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 6 Money Market Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது. 

  • 2)

    குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது. 

  • 3)

    சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ______ என்று குறிப்பிடுகிறோம். 

  • 4)

    கருவூல இரசீது ஆணை என்பது ____ உடையது. 

  • 5)

    அரசுப் பத்திரங்கள் _______ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. 

12th Standard வணிகவியல் மூலதனச் சந்தை மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce Capital Market Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

  • 2)

    NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  • 3)

    முதல் நிலைச் சந்தை என்பது ஈடுகளை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும். 

  • 4)

    மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர். 

  • 5)

    இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம் 

12th Standard வணிகவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce First Mid Term Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  • 2)

    குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

  • 3)

    அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது. 

  • 4)

    நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

  • 5)

    PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும். 

12th Standard வணிகவியல் Chapter 4 நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 4 Introduction Financial Markets Model Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

  • 2)

    மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும். 

  • 3)

    முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 4)

    உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும். 

  • 5)

    ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

12th Standard வணிகவியல் Chapter 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை முக்கிய வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 3 Management By Objectives And Management By Exception Important Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

     ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

  • 2)

    முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

  • 3)

     _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

  • 4)

    குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

  • 5)

    குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் என்ன?

12th Standard வணிகவியல் Chapter 2 மேலாண்மை செயல்பாடுகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 2 Functions of Management Important Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

  • 2)

    பின்வருவனவற்றுள் எது முக்கிய செயல்பாடு அல்ல? 

  • 3)

    வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 4)

    பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

  • 5)

    திட்டமிடுதல் என்றால் என்ன?

12th Standard வணிகவியல் Chapter 1 மேலாண்மைச் செயல்முறைகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 1 Principles of Management Important Question Paper ) - by Shanti - Chennai View & Read

  • 1)

    மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  • 2)

    மேலாண்மை என்பது ஒரு ______ 

  • 3)

    அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

  • 4)

    வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ______ என்பர். 

  • 5)

    பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

மூலதனச் சந்தை மாதிரி வினாத்தாள் - by Dinesh View & Read

  • 1)

    NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  • 2)

    மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர். 

  • 3)

    இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம் 

  • 4)

    மூலதனச் சந்தை என்றால் என்ன? 

  • 5)

    OTCEI - சிறு குறிப்பு வரைக. 

நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மாதிரி வினாத்தாள் - by Dinesh View & Read

  • 1)

    நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

  • 2)

    முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 3)

    ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

  • 4)

    நன்கு அமைக்கப்பட்ட துறைகளின் கூறுகள் யாவை? 

  • 5)

    நிதிச்சந்தை - சிறு குறிப்பு வரைக. 

குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மாதிரி வினாத்தாள் - by Dinesh View & Read

  • 1)

     ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

  • 2)

    குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

  • 3)

    முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

  • 4)

    குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

  • 5)

    விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

மேலாண்மை செயல்பாடுகள் மாதிரி வினாத்தாள் - by Dinesh View & Read

  • 1)

    மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

  • 2)

    பின்வருவனவற்றுள் எது முக்கிய செயல்பாடு அல்ல? 

  • 3)

    வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  • 4)

    திட்டமிடுதல் என்றால் என்ன?

  • 5)

    பணியாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

மேலாண்மைச் செயல்முறைகள் மாதிரி வினாத்தாள் - by Dinesh View & Read

  • 1)

    மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  • 2)

    மேலாண்மை என்பது ஒரு ______ 

  • 3)

    அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

  • 4)

    வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ______ என்பர். 

  • 5)

    பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு